வேலூர் மாவட்டத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு குறைதீர்க்கும் கூட்டத்தில் மலைகன்னிகாபுரம் பகுதியில் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகள் விஜயலட்சுமி என்பவர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். இந்தப் பெண் திடீரென கூட்டம் முடிவடைந்த பிறகு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அந்த பெண்ணிடம் […]
Category: வேலூர்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் இணையத்தில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையும் வாங்கி விவரங்களையும் பகிரக்கூடாது. பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணையதளம் வாயிலாக பொதுமக்களை […]
சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் இருக்கின்றது. இங்கு சார்பதிவாளராக சிவக்குமார் இருக்கின்றார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சிக்கியுள்ள ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வானது மாலை 4:15 மணி முதல் […]
ரூபாய் 4 கோடி செலவில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கே.வி குப்பம் பகுதியில் மறு சீரமைப்பு மின்விநியோகத் திட்டத்தின் கீழ் வடுக்கந்தாங்கல் துணை மின் நிலையத்திலிருந்து விவசாய இணைப்பு களுக்காக மின்மாற்றி நிறுவப்பட உள்ளது. இதனால் வேப்பங்கநெரி, கே.வி குப்பம், முருகன் குப்பம், தேவரிஷி குப்பம், நாகல், காங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3900 விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடைக்கும். இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவானது மேல்மாயி சாலையில் நடைபெற்றுள்ளது. […]
முதியோர் இல்லத்தில் இருந்து சாப்பாடு இல்லாமல் தவித்த 61 முதியோர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் குகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியார் சார்பில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகின்றது. இந்த முதியோர் இல்லத்தில் 37 ஆண்கள் உட்பட 61 முதியவர்கள் தங்கியுள்ளனர். தனியார் சார்பாக நடத்தப்படும் இந்த முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு சரிவர சாப்பாடு வழங்கப்படவில்லை என்ற புகார் மாவட்ட கலெக்டருக்கு வந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் உதவி கலெக்டருக்கு […]
கால்வாய்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் உடனடியாக பணியினை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நாயக்கனேரி மலை அடி வாரத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வீட்டின் முன்பு சில ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. இதன் மூலம் மழை நீரானது வடிந்து நாயக்கனேரி ஏரிக்கு செல்வதாக இருந்தது. இந்த நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இதுவரை எந்த பணியும் மேற்கொள்ளப்படாமல் அப்படியே […]
திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில் யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]
தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் இந்த ஆபரேஷன் மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வேட்டையில் பலர் பிடிபட்டுள்ளனர் மேலும் வேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் மட்டும் இதுவரை 19 குற்றவாளிகள் […]
வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சாணிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு மாணவரின் பங்கு அதிகம் உள்ளதால் அவரை கல்லூரி […]
வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]
சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது […]
வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]
ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்துவதாக தெற்கு […]
வேலூர் விஐடியில் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் திராவிடாஸ் என்கின்ற அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவானது சென்ற 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் திராவிடாஸ் அறிவு சார்ந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் விஐடி மாணவ-மாணவிகள் உள்பட 13,000 பேர் பங்கேற்றார்கள். இவ்விழாவின் இரண்டாம் நாளில் ரோபோக்களின் எந்திர போர் நடந்தது. மேலும் வானத்தில் ட்ரோன்களின் போட்டி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் மாணவர்களில் […]
சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்தும் நபர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பம் செய்யலாம். சாதாரண விசைக்தறிகளில் உற்பத்தி செய்யும் பொழுது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விழுகின்றது. இதனால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் இதை தவிர்ப்பதற்கு மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், காட்பாடி என்சிசி பத்தாவது பாட்டாலியன் மாணவர்கள் ஆகியோர் இணைந்து இந்த பணியை செய்தனர். இதனை அடுத்து பாட்டாலியன் கமாண்டிங் அலுவலர் லெப்டினன்ட் சஞ்சய் சர்மா தலைமையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மை பணி நடைபெற்றது. இதற்கு நிர்வாக அலுவலர் லெப்டினன்ட் கர்னல் சுந்தரம், மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.
ஏல சீட்டு பணத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி ஓட்டுநர் தனது குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுஇடையம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பாஸ்கர்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கணியம்பாடி பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் இணைந்து மாத ஏல சீட்டு நடத்தியுள்ளனர். […]
ஜவுளி வியாபாரி கள்ள காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜவுளி வியாபாரியான ரமேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் திலகவதி(38) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் ரமேஷ் திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக முள்ளிபாளையம் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். நேற்று முன்தினம் காலை ரமேஷை பார்ப்பதற்காக திலகவதி அங்கு சென்ற போது இருவருக்கும் இடையே தகராறு […]
வீட்டில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய காட்பாடி பஜனை கோவில் தெருவில் ரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தாயும் மகனும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இதனை அடுத்து மதியம் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
சிறுத்தை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கல்லப்பாடி தோனிக்கான் பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கவ்வி இழுத்து சென்றது. இதனை அடுத்து ஆட்டின் அலறல் […]
அம்மா உணவகங்களில் சாப்பிட வரும் மக்கள் கூட்டம் குறைந்து வருவதாக உணவு வகைகளை அதிகரித்து விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை எளிய மக்கள், கூலி வேலை செய்பவர்கள், டிரைவர்கள், தொழிலாளிகள் என பலருக்கும் உதவும் வகையில் 2013 ஆம் வருடத்தில் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் அம்மா உணவகம். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் என பலரும் பயனடைந்து வருகின்றார்கள். இந்த உணவகம் சென்னையை போல இரவிலும் […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சந்தனகொட்டாய் கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு ஜெயக்குமார் என்ற மனைவியும் பரத் என்ற மகனும் இருக்கின்றார்கள். பூங்காவனம் வட்டி கொடுக்கும் தொழிலை செய்து வருகின்றார். இதனால் இவருக்கு பல்வேறு இடங்களில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே […]
முன்னாள் ராணுவ வீரர் 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் அஜித்குமார்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ஹரிஹரன் என்பவர் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் ராணுவ பயிற்சி மையம் நடத்தி வரும் வசந்தகுமார்(51) என்பவருக்கு அறிமுகமானார். இந்நிலையில் தான் ராணுவத்தில் வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டு ராணுவ பயிற்சி மையம் நடத்தி வருவதாக வசந்தகுமார் அஜித் குமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கிருக்கும் அரசியல் செல்வாக்கும் […]
துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கனபாளையம் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஒடுகத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி, அமுதா என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இதில் அஞ்சலிக்கு ஒரு மகனும், அமுதாவிற்கு மூன்று மகன்களும் இருக்கின்றனர். கடந்த 2 மாதமாக துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் போடவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவிந்தசாமிக்கும், […]
சிறுமியை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி பகுதியில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 3 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை அவரது பெற்றோர் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று […]
மரம் அறுக்கும் இயந்திரம் காலில் பட்டதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கணவாய் ஜெ.ஜெ நகர் பகுதியில் தச்சு தொழிலாளியான வரதராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மா(63) என்ற மனைவி உள்ளார். நேற்று மாலை மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வரதராஜன் கட்டில் செய்வதற்காக மரத்தை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் அறுக்கும் இயந்திரம் வரதராஜனின் காலில் பட்டது. இதனால் கால் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த […]
பகுதிநேர வேலை தருவதாக கூறி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணிடம் 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது கொண்ட பெண் ஒருவர் சென்ற இரண்டாம் தேதி அவரின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்திருக்கின்றது. அதில் பகுதிநேர வேலை தேடுபவரா? உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! தினமும் அதிக வருமானம் பெறலாம் என வந்திருந்தது. மேலும் ஒரு இணையதள லிங்க்கும் இருந்தது. […]
குடியாத்தம் அருகே ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவன ஊழியர் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட நிலையில் போலீசார் உயிருடன் மீட்டு இரண்டு பேரை கைது செய்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுந்திருக்கும் தசராபல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் ஆருத்ரா கோல்டன் நிதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். மேலும் இவர் பரதராமியில் மளிகை கடையும் நடத்தி வருகின்றார். இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறியதை […]
ஆதரவட்ட பெண்ணிற்கு பிரசவம் பார்த்த பெண் காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றுபவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்த அவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியில் வந்துள்ளார் .அப்போது போலீஸ் நிலையம் எதிரே ஜவுளிக்கடை அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுது கொண்டிருந்தார். அழுகை சத்தம் கேட்டு அங்கு சென்ற இளவரசி அவர் பிரசவ வலியால் […]
மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில வாலிபரை திருடன் என நினைத்து பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் சேம்பாக்கம் பகுதியில் கடந்த சில வாரங்களாக 30 வயதுள்ள ஒரு வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவர் கொணவட்டம் பகுதியில் உள்ள பெரிய மசூதிக்கு அருகில் சுற்றி திரிந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த வாலிபர் “குழந்தை கடத்தி செல்பவராக இருக்கலாம் அல்லது வீட்டை நோட்டமிட்டு திருடுபவராக இருக்கலாம்” […]
நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 200 செல்வ மக்கள் சேமிப்பு கணக்குகள் தொடங்க ப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறை சார்பில் வேலூர் தபால் துறை கோட்டத்தில் இந்த மாதம் முழுவதும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சிறப்பு செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கும் திருவிழாவானது நடை பெற்று வருகின்றது. இந்த விழாவின் முதல் நாளான நேற்று வேலூர் தபால் கோட்டத்தில் இருக்கும் 152 தபால் நிலையங்களிலும் மொத்தம் 200க்கும் மேற்பட்ட செல்வமகள் சேமிப்பு […]
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்காக மானியம் கடனுதவி மற்றும் விதைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற மானியம் வழங்கப்படுகிறது. இது பற்றி வேளாண் அதிகாரிகள் பேசிய போது வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் விவசாயம் செய்யாமல் விடப்பட்ட நிலங்கள் […]
வேலூர் பாலாற்றின் கரையோரம் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பனை மரங்கள் நடப்பட்டு வருகின்ற நிலையில் இந்த வருடம் கருங்கம்புத்தூர் பாலாற்றில்சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான விதைகளும் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் […]
வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். வேலூர் மாநகருக்குள் பகலில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கின்றார். இது குறித்து அவர் செய்து குறிப்புபில் கூறியுள்ளதாவது, வேலூர் மாநகரில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகன நெரிசலை தடுக்கும் வகையில் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவது இன்று முதல் தடை செய்யப்படுகின்றது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து […]
வேலூர் மாவட்டத்தில் 788 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தமிழக முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று 35 வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 788 இடங்களில் இந்த சிறப்பு முகமானது நடந்தது. இதுபற்றி பொதுமக்களிலேயே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை பெரும்பாலானோர் செலுத்தி இருக்கின்றார்கள். இந்த சிறப்பு […]
வேலூரில் சுய தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். படித்த மற்றும் படிக்காத வேலைவாய்ப்பற்ற சுயதொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவிற்கு 50 லட்சம், சேவை மற்றும் வியாபாரத்திற்கு 20 லட்சம் என கடன் உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது. உற்பத்தி பிரிவுக்கு 10 லட்சத்திற்கு மேற்பட்ட திட்டங்களும் சேவை பிரிவுக்கு […]
நாளை தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி நாளை தமிழக முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், உழவர் சந்தைகள், பஜார், ஆட்டோ நிறுத்தம், பள்ளிகள் என 982 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் […]
அம்மன் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காங்கேயநல்லூர் மேலாண்ட பகுதியில் திருப்பாக்கம் படவேட்டம்மன் கோவில் இருக்கின்றது. இங்கே புடைப்புச் சிற்பம் வடிவிலான சிலைக்கு வழிபாடு பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் அம்மன் சிலையை சேதப்படுத்தி இருக்கின்றார்கள். இதை அடுத்து நேற்று காலையில் அப்பகுதி மக்கள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் […]
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேலூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது சென்ற மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்பணியை விரைந்து முடித்திட நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மங்கையங்களிலும் நடைபெற இருக்கின்றது. அந்த இரு தினங்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அடையாள அட்டையுடன் […]
ரத்த சோகை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை எம்பி தொடங்கி வைத்தார். வேலூரில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை, தன் சுத்தம், குடற்புழு நீக்கம், கை கழுவுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கின்றது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி பிரச்சார வாகன மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த நிலையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எம்.பி கதிர் ஆனந்த் தொடங்கி […]
உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மலைப்பகுதியில் உள்ள பாஸ்மார்பெண்டா என்ற மலை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் முதல் மனைவி வள்ளியம்மாள். இவர் 20 வருடங்களுக்கு முன்பாக தனது கணவரை விட்டு பிரிந்து அதே கிராமத்தில் தனது இளைய மகனுடன் வசித்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு மாலையில் ஓட்டிக் கொண்டு வந்து […]
வீட்டை விட்டு ஓடிய பிளஸ் டூ படிக்கும் மாணவன், மாணவியை போலீசார் மீட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தை அடுத்திருக்கும் கே.வி.குப்பம் அருகே உள்ள தனியார் பள்ளியில் குடியாத்தம் நகரை சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவனும் மாணவியும் நெருங்கி பழகி வந்த நிலையில் சென்ற வாரம் இருவரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதுபற்றி பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு வீட்டாரின் பெற்றோரும் தனித்தனியாக […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அப்புக்கல் கிராமத்தில் சீதாராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி(35) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ரெண்டேரிகோடியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக ருக்மணியின் சேலை சக்கரத்தில் சிக்கியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
வேலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக நெல், நிலக்கடலை, துவரை, உளுந்து, பச்சை பயிறு, கம்பு, சாமை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றார்கள். மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் யூரியா, பொட்டாஷ், டி ஏ பி போன்ற உரங்களை அரசு நிர்ணயித்துள்ள விலையை விட அதிக விலைக்கு […]
தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையில் போலீசார் வேலூர் கோட்டை சுற்றுலா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் முன்னுக்கு பின் […]
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நான்காம் கட்ட கலந்தாய்வு வருகின்ற ஒன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. அதனால் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட 12 பாட பிரிவுகளில் நிரப்பப்படாமல் இருக்கின்ற இடங்கள் சுழற்சி வரிசையில் 289 மாணவர்களும் 44 மாணவிகளும் சேர்க்கப்பட இருக்கின்றார்கள். அதன்படி 274.9 முதல் 255 வரையிலான கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். மேலும் கலந்தாய்வு காலை 9.30 மணி […]
டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் போதை பொருளை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இந்த போதை பொருளை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி […]
கே.வி.குப்பத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நம்ம ஊரு சூப்பர் திட்ட விளக்க கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட செயற்பொறியாளர் செந்தில் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திட்ட விளக்க உரையாற்றினார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில் […]
வேலூர்மாவட்டம், இடையகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(42). பாடகரான இவர் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். இவருக்கு மேரி என்பவருடன் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய இசைக்குழுவில் பாடகராக உள்ள சித்ரா என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராஜா பொன்னை பகுதியில் மனைவிக்கு தெரியாமல் தனியாக வீடு எடுத்து, சித்ராவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் குழந்தைகளையும், மனைவியையும் சித்ராவுக்காக விட்டுவந்ததை எண்ணி ராஜா […]