Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகர் வீட்டில் புகுந்து 6 சவரன் நகை மற்றும் 1,80,000 ஆயிரம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை…!!!

திருப்பத்தூரில்  வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில்  திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின் கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும்  வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்திருப்பதை அறிந்து எந்தவிதபரபரப்புமின்றி  படுக்கை அறையில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இக்கொள்ளை  சம்பவம் அங்கு  உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .இந்த பதிவுகளை வைத்து அப்பகுதி போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே போலி மதுபான விநியோகம் தொடர்பாக 3 பேர் கைது…!!

நாட்றாம்பள்ளி அருகில்  போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக  3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்  நடுபட்டு காக்கங்கரை  பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை  விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர்  சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின்  மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு  பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில்  அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டுக் கிணற்றில்  தூர்வாரும்போது விஷவாயு தாக்கி  கூலித் தொழிலாளி பலி !!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில்  கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன  கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள்  இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும்  கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் மோதி மூவர் பலி ! தண்டவாளத்தைக் கடக்கும் போது பரிதாபம் !!

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது   3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர்,  காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான  பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல்  நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே சொன்னால் கொன்று விடுவேன்…. “13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்” போக்சோ சட்டத்தின் கீழ் உறவினர் கைது!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது  சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த  உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி  வெளியே யாரிடமும் சொன்னால், உன் அப்பா அம்மாவை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குப்பைகளை சேகரிக்க 36 பேட்டரி வாகனங்கள் “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அசத்தல் தொழில்நுட்பம்!!…

வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும்  முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது . வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க  செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் “வேலூரில் அதிர்ச்சி !!..

வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பட்டாசு ஆலையில் விபத்து” 16 வயது சிறுவன் பலி…!!

சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்,  சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து ,  வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை  குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி  அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் வேலூர்

22 ஆண்டுகளுக்குப்பின் ஆசிபெற்ற மாணவர்கள் …

22 ஆண்டுகளுக்கு பின், வேலூர் மாவட்டத்தில், தங்களை ஆசிரியர்களாக்கிய ஆசிரியர்பெருமக்களை முன்னாள் மாணவர்கள் நேரில்  சந்தித்து ஆசிபெற்றனர் . வேலூர் மாவட்டம் ,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது . கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில்  பயின்ற சுமார் 50 மாணவர்கள் தற்போது அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து  வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் ,  ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில் வெட்டிக்கொலை”வேலூரில் பரபரப்பு!!..

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில்  கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்றிரவு இவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

“வேலூர் மக்களவை தேர்தல் இரத்து” தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் இரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது நாளை மறுநாள் நடைபெறயுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.மேலும் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக நிர்வாகி சீனிவாசன் ஆகியோர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் இதில் 11.53 […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 2,40,500 பறிமுதல்…கையும் களவுமாக சிக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

நெமிலியில்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை  கைது செய்து ரூ  2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற   தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற  18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில்  தமிழ்நாடு  முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… இளம்பெண் தர்ணா…!!

ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக  ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த   ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள […]

Categories

Tech |