விக்கிரவாண்டியில் பாமக – தேமுதிக கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் விக்கிரவாண்டி தொகுதிக்காக 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி வேட்பாளர் நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். […]
Category: விழுப்புரம்
காலை 7 மணிக்கு தொடங்கிய விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இயந்திரக்கோளாறு காரணமாக 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் […]
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கங்கே வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி , விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து இரண்டு வாரங்களாக அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இதில் நாங்குநேரி தொகுதியில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக கூட்டணி […]
விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]
மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]
விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]
ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி பட்டா கத்தியால் தலையில் வெட்டினார். பின்னர் மீண்டும் […]
சென்னையில் பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 27 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் சென்னை கொரட்டூரில் பிரபல ரவுடி மணி என்கிற மணிகண்டன் சென்னையில் பதுங்கியிருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் காவல்துறையினர் ரவுடி மணியை பிடிக்க சென்றனர். அப்போது பிடிக்க சென்ற இடத்தில், ஆரோவில் எஸ்.ஐ பிரபு என்பவரை ரவுடி மணி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். இதனால் போலீசார் இருமுறை சுட்டதில் ரவுடி மணி உயிரிழந்தார். […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்று அதிமுகவே ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதில் ஒரு தொகுதிதான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதில் விழுப்புரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த பல்வேறு ஊராட்சிகள் மற்றும் விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதிகள் உள்ளடக்கி […]
விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]
திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]
கள்ளக்குறிச்சியில் திருமணமான சில நாட்களில் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட […]
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் திருமணம் செய்ய மறுத்ததால் அவரது கண் முன்னேயே காதலி தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். கள்ளக்குறிச்சியில் ஐந்தாண்டுகளாக நகமும் , சதையுமாக காதலித்து வந்த நிலையில் காதலன் கண்முன்னே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து திடீரென காதலி தற்கொலை செய்து கொண்டுள்ளார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரிக்கண்ணு வின் மகள் 22 வயதான நிஷா. நிஷா செவிலியர் பட்டப்படிப்பு […]
கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர் . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]
நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க சென்றவர்களுக்கு விழுப்புரம் இளைஞர்கள் விதை பந்துகளை வழங்கினர். ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்டபார்வை . இந்த படம் இன்றைய தினத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் தியேட்டர்களில் அலையலையாய் படம் பார்க்க சென்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே இளைங்கர்கள் மரம் நடுவது குறித்து ஊக்குவித்து வருகின்றனர். இதனால், விழுப்புரத்தில் விதை விருட்சம் அறக்கட்டளை மற்றும் வானவில் விதை பந்துகள் சார்பாக இளைஞர்கள் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை […]
விழுப்புரத்தின் கிழக்கு கடற்கரை சாலையில் துப்பாக்கியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறையினர் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிவா என்ற நபரை மர்ம நபர்கள் இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியை […]
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பள்ளிக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் விதை பந்தினை உருவாக்கியுள்ளனர். இதற்காக 10 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதில் சிறப்பாக மற்றும் எண்ணிக்கையில் அதிகமாக செய்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து இந்த விதை பந்துக்களை ஏரிக்கரைகள், […]
ஓசூரில் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்த மனைவி சாந்தியை கொலை செய்து விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடபொன்பரப்பியில் இளையராஜா மற்றும் சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இளையராஜா சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 20 நாட்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இதையடுத்து தம்பதியினர் இருவரும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் […]
என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வரும் கணவரை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்.எல்.சி ஊழியராக வேலைபார்த்து வருபவர் நெய்வேலியை சேர்ந்த பழனிவேல். இவருக்கு அஞ்சலை என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் பழனிவேல் காரில் கடத்தி சென்று அடித்து கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரின் சடலம் கை கால் கட்டப்பட்ட நிலையில் விழுப்புரம், சின்னசேலம் அருகே செம்பாக்குறிச்சி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நெய்வேலி டவுன்சிப் போலீசார் நடத்திய விசாரணையில் மனைவி அஞ்சலை 4 பேருடன் சேர்ந்து தனது கணவனை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ள கு. ராதாமணி உடல் நலக்குறைவின் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வந்த கு. ராதாமணி சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இவரின் மரணத்தால் திமுக_வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் திமுக தலைமை கழகம் சார்பிலும் , திமுகவின் […]
விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் மோனிஷா. நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]
வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம் செய்ப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர் கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக […]
திண்டிவன சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது மோதியது. […]
மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்.இவரின் மனைவி செல்வராணி .45 வயதான இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு […]
உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]
நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரபல நடிகரும் மிகப்பெரிய அரசியல் […]
கள்ளக்குறிச்சியில் 10′ ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் நுவரை கிராமத்தில் வசித்து வந்த கூலித்தொழிலாளியின் மகள் சின்ன சேலம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கணிதம் தேர்வு எழுதி விட்டு வழக்கமாக விடுதிக்கு சென்ற மாணவி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் பள்ளி […]