மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பகுதியில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று சிவகாசி- திருத்தங்கல் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் பூமிநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் காயமடைந்த கௌரி சங்கர், சீனிவாசன், ராகுல், […]
Category: விருதுநகர்
வேட்பாளரின் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் சுகுணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளரிடம் 350 வாக்குகள் வித்தியாசத்தில் சுகுணா தேவி தோல்வியடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவரது கணவர் நாகராஜன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வன்னியம்பட்டி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் மதுரை- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜன் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த கோவிந்தராஜன் சகோதரர்களான பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
மன வளர்ச்சி குறைந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் திருவிரித்தாள் பட்டி கிராமத்தில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாததை பயன்படுத்திக்கொண்டு வீட்டிற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் […]
மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்த வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளார்கள் . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடந்த 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் விருதுநகர் மாநகராட்சியில் 27 -வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போடியிட்ட பேபி வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 26-வது வார்டில் இவரது […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் போதிய குடிநீர் வசதி இல்லாததை கண்டித்து பொதுமக்கள் சிவகாசி -செங்கமலநாச்சியார்புரம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தது தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1/2 நேரம் போக்குவரத்து […]
தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கிரவாரபட்டி பகுதியில் அமைந்துள்ள பேப்பர் ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்தி நேற்று குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி கார்த்திக் கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
விநாயகருக்கு சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், பலம், தயிர், சந்தனம், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. […]
மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி ஆணையர் நித்யா, கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி, தேர்தல் வட்டாட்சியர் ராஜமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி வாக்கு சாவடியில் அமைக்கப்பட்டுள்ள […]
அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் கிராமத்தில் உள்ள 2 வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த வீடுகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த மாரியப்பன், பழனியம்மாள், […]
அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கலில் வைத்து ஹட்சன் டென்னிகாய்ட் அகடமி சார்பில் அகில இந்திய ஓபன் டென்னிகாய்ட் போட்டி நடைபெற்றது. இதில் தொழிலதிபர் இதயம் முத்து, ஹட்சன் அக்ரோ சந்திரமோகன், வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் சப்- ஜூனியர் ஆண்கள் பிரிவில் கார்த்திக் ராஜா முதலிடத்தையும், அஸ்வின் 2-வது இடத்தையும், சப் ஜூனியர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் கார்த்திக் ராஜா- […]
முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு தனது பண பலம், அதிகார பலம், ஆள்பலம், ஆகியவற்றின் மூலம் தங்களுக்கு எதிராக போட்டியிடுபவர்கள் களத்தில் இறங்கி கரையேற்ற கூடிய வேளையில் ஈடுபட்டு வருகிறது . மேலும் வாக்குச்சாவடிகளில் பா.ஜ.க. […]
மோட்டார் சைக்கிளில் ஆடுகளை திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆத்திபட்டி ஜெயராம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென நாய்கள் குலைத்துள்ளது . இதனை கேட்ட மாரிமுத்து வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தபோது 2 மர்ம நபர்கள் ஆடுகளை மோட்டார் சைக்கிளில் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாரிமுத்து தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடுகளை திருடி சென்ற […]
குறைந்த விலையில் நடவு இயந்திரங்கள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், நெடுங்குளம், மகாராஜபுரம், இலந்தை குளம், குமாரபட்டி, கோட்டையூர், சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7,400 ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் முதலில் சம்பா பயிர்கள் அறுவடை முடிந்து இரண்டாவதாக கோடைகால நெல் சாகுபடியை தொடங்கியுள்ளோம். தற்போது கண்மாயில் அதிக அளவில் […]
பேருந்து நிலையத்தில் காணாமல் போன வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் தனது சகோதரரான மதன்குமாருடன் சேர்ந்து கடந்த 19-ஆம் தேதி வாக்களித்து விட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென முத்துக்குமார் மாயமாகி விட்டார். இதனையடுத்து மதன்குமார் அவரை பல இடங்களில் […]
கூலித் தொழிலாளியை சரமாரியாக வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிள்ளையார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகளுடன் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் கையில் அரிவாளுடன் வந்து பக்கத்து வீட்டுப் பெண்ணான அமுதா என்பவரிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த பிள்ளையார் இசக்கிராஜாவை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இசக்கிராஜா பிள்ளையாரை தான் […]
மனைவி மற்றும் மகனின் கழுத்தை அறுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் பால்பாண்டி- கண்ணகி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பால்பாண்டி மது குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவது வழக்கம். அதே போல் நேற்றும பால்பாண்டிக்கும் அவரது மனைவி கண்ணகிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பால்பாண்டி அருகிலிருந்த பிளேடால் மனைவி மற்றும் மகளின் கழுத்தை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
ஆம்புலன்ஸ் மூலம் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டியை பலர் பாராட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கோவிந்தம்மாள் என்ற மூதாட்டிஉடல் நிலை சரி இல்லாததால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்களின் உதவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து கோவிந்தம்மாள் தனதுவாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அதன் பின்னர் கோவிந்தம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதனைப் பார்த்த பலரும் […]
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் முதல் முறையாக தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் மகேஸ்வரன்- மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராமலட்சுமி, விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன், ஆகிய ஒரே பிரசவத்தில் பிறந்த பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் 3 பெரும் முதல்முறையாக சின்ன காரியாபட்டி அரசு ஆரம்பப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது முதல் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தாங்கள் மூன்று பேரும் ஒரே நேரத்தில் தங்களது ஜனநாயக […]
மாவட்ட குழு கூட்டத்தில் 16 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்டத் தலைவர் ராகவன், பொருளாளர் சந்திரசேகரன், அமைப்பு நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பயிர் கடன் வழங்குதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழசெல்லையாபுரம் கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் ஏழாயிரம் பணைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி ஆனந்தராஜியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தராஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் பஞ்சவர்ணம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பஞ்சவர்ணம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 7 பவுன் […]
தேர்தல் அதிகாரியிடம் தகராறு செய்த பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சி.கே மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. இந்த வாக்குச் சாவடியில் திடிரென வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் கோபமடைந்த 12-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் தேர்தல் அதிகாரியான புவனேஸ்வரன் மற்றும் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து புவனேஸ்வரன் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் […]
ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசியச் மத்திய குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தரச் சான்று வழங்குவதற்கான மத்திய குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் துணை இயக்குனர் கழு சிவலிங்கம், நேர்முக உதவியாளர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைர குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து துறைகளையும் மருத்துவ […]
வாக்குச்சாவடியில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சி. எம். எஸ். தனியார் பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வாக்கு சாவடிக்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆந்திராவை சேர்ந்த ஜெயபால் சன், பிரவீன், மனோஜ் ஆகியோர் இஞ்சினியரிங் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் நேற்று லிங்கா பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேன் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ஆர். என். பள்ளியில் 4-வது வார்டிற்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவர் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதிலும் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை அ.தி.மு.கா கைப்பற்றும். மேலும் அ.தி.மு.கவினர் மேயர், துணை மேயர் […]
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் 24- வது வார்டில் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லட்சுமணன், விநாயகமூர்த்தி, ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 60 ஆயிரம் ரூபாய் […]
வாக்குச்சாவடியில் அ.தி.மு.க. மற்றும் தே .மு.தி .கவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்தின விலாஸ் பள்ளியில் சிவகாசி 26-வது வார்டு காண வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காலையிலிருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை செலுத்தி வந்தனர். இந்நிலையில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.கவை சேர்ந்த சிலர் வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் வாக்கு கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனால் […]
தி.மு.க. வேட்பாளரை தாக்கிய அ.தி.மு.கவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 19-வது வார்டில் தி.மு,க. சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று அ.தி.மு.காவை சேர்ந்த முருகேசன் உள்ளிட்ட சிலர் செந்தில்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனையடுத்து முருணேசன் மற்றும் சிலர் செந்தில்குமாரை கட்டையால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்பின் முருகேசன், அமிர்தம், ஜெயராம், சண்முகசுந்தரம், மாரிஸ், […]
9 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தர நாச்சியார் புறத்தில் சத்துணவு பணியாளரான ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் இவர் கடந்த 2015- ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தங்கசாமியை […]
அமைச்சர் பொன்முடி அவரது குடும்பத்தினருடன் வந்து வாக்குகளை செலுத்தியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர்.ஐ. ஜி. மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி, மகன், உள்ளிடோர் வந்து தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதன் பின்னர் அமைச்சர் பொன்முடி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 42 வார்டுகளில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களது வாக்குகளை ஆர்வத்துடன் வந்து […]
25 ஆயிரம் ரூபாய் பணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாசில்தார் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்றுகொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் அழைத்துள்ளனர். இதனை அந்த நபர்கள் கையிலிருந்த 25,500 ரூபாய் பணத்தை அங்கேயே வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பணத்தை […]
வயிற்று வலியில் கூலித்தொழிலாளி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டமலை கிராமத்தில் கூலித் தொழிலாளியான சுந்தர செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்ட போது வலி தாங்க முடியாத சுந்தர செல்வம் தனது வீட்டில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குறித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுந்தர செல்வம் சம்பவ இடத்திலேயே […]
சொத்தில் பங்கு தராததால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் மனவளர்ச்சி குறைந்த மாரீஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரனான ஜீவானந்தத்திடம் குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். இந்நிலையில் ஜீவானந்தம் சிறிது நாட்கள் கழித்து சொத்தில் பங்கு கொடுப்பதாக மாரீஸ்வரியிடம் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாரீஸ்வரி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து […]
அதிகாரிகள் மீன் கடடைகளில் அதிரடி சோதனை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்களை மக்களுக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மீன்வள உதவி இயக்குனர் ராஜேந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜாமுத்து, மேற்பார்வையாளர் முத்துராஜ், உள்ளிட்ட பலர் சிவகாசியில் உள்ள மீன் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சில கடைகளில் நீண்ட நாட்களாக மீன்கள் கெட்டு போகாமல் இருப்பதற்காக […]
ஆண்டாள்- ரங்கமன்னாருக்கும் அன்ன கொடை உற்சவம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அன்னக்கொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆண்டாளுக்கும் மன்னருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு 50 கிலோ தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் படைக்கப்பட்டது. இந்த திருவிழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான […]
மலையடி வாரத்தில் இருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன்கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சிவப்பு நூல் சுற்றப்பட்டு 2 நாட்டு வெடிகுண்டுகள் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் வாலியை மண்ணுக்குள் புதைத்து பத்திரமாக வெடிகுண்டுகளை மீட்டுள்ளனர். மேலும் […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மையப்பபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டர் நிலைதடுமாறி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் […]
தொழிலாளர்களை அதிக நேரம் பணியில் அமர்த்திய பட்டாசு ஆலையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் அய்யாதுரையின் பட்டாசு ஆலையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், தாசில்தார் சுந்தரமூர்த்தி ஆகியோரும் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஆய்யிவில் பட்டாசு […]
சட்டவிரோதமாக 1 கிலோ 250 கிராம் கஞ்சா கொண்டு வந்த 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாங்குளம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பெண்களை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் நாச்சியார், மீனாட்சி, சமுத்திர வள்ளி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் […]
மேஜையில் வைத்த 18 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குப்பையாதேவர் பகுதியில் பழனிசெல்வம்-ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜலட்சுமிக்கு கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜலட்சுமி தன் கழுத்தில் இருந்த 18 பவுன் தங்க நகையை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை எழுந்து பார்த்த போது மேஜையில் இருந்த நகை காணாமல் போனதை கண்டு […]
சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கன்குறிச்சி கிராமத்தில் அனுமதியின்றி செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் அருண் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முருகன், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் காளிதாஸ் என்பவர் அனுமதி இன்றி பட்டாசுகளை தயாரிப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல்துறையினர் […]
மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பள்ளியின் முன்பு ஆரம்பம்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உபரி ஆசிரியர்களை நிர்ணயிக்க கடந்த 1.8.2021- ல் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. ஏனென்றால் கொரோனா பாதிப்பு காலமாக இருந்ததால் […]
தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் கோவில் சாலையில் உள்ள ஒரு தோப்பில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காவலர் சக்தி பிரசாத், கதிர் , குருசாமி ஆகியோர் அந்த தோட்டத்தின் உரிமையாளரான முத்துராஜிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முத்துராஜ் தனக்கு இது யானைத் தந்தம் என்று தெரியாது என்று […]
வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவில் சாலையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வனத்துறை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மலை அடிவாரத்தில் சிவப்பு நிறத்தில் நூல் கட்டப்பட்டிருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த வனக்காவலர்கள் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
வாகன சோதனையின் போது பறக்கும் படை அதிகாரிகளால் 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுபான கடையில் பரங்கிநாதபுற பகுதியை சேர்ந்த சரவண குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் முடிந்த பிறகு இரவு நேரத்தில் கடையை பூட்டி விட்டு 1,96,560 ரூபாயை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது பரங்கிநாதபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து சரவணகுமாரின் […]
நர்சரி பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நர்சரி முஸ்லிம் நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வந்த குழந்தைகளை வரவேற்கும் விதமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு ரோஜா பூவை கொடுத்து வரவேற்றுள்ளனர். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சட்டவிரோதமாக வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர்- சிவகாசி சாலையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக 60 மூட்டை ரேஷன் அரிசியை வேனில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரிசியை கடத்தி வந்தது கற்பகராஜ், பாரதிராஜா என்பது […]
பெற்றோர் குடிக்க பணம் தராததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமசாமியார்புறம் கிராமத்தில் நீராத்தலிங்கம்- செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் குமார் குடிப்பதற்கு பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் பணம் தர மறுத்ததால் மன உளைச்சலில் இருந்த குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]