Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக  கொண்டு வந்த 288 மது  பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கிருஷ்ணன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 288 மது பாட்டில்களை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கொண்டு  வந்தது  கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.அதன்பின் காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனைகளால் வாலிபர்   தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலையடிப்பட்டி கிராமத்தில் அய்யனார் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அய்யனார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேரோட்டம்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர். வெங்கட் ராமராஜ் அவரது குடும்பத்திற்கு சொந்தமான மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பிரம்மோற்சவ திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு சொக்கர்- மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற தேரோட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது கட்டாயம் வேண்டும் …. நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் ….. அறிக்கை வெளியிட்ட துணை இயக்குனர்….!!

விதை விற்பனையாளர்களுக்கு ஆய்வு துணை இயக்குனர் விஜயா பயிற்சி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் விஜயா, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், விதை ஆய்வாளர் ராஜி, சங்க நிர்வாகி பாலசுப்ரமணியன், சேது ராஜ், சுந்தர்,  விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விதை ஆய்வு துணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. 1008 விளக்குகள் கொண்டு நடைபெற்ற பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மனுக்கு 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் பெண்கள் மாரியம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். இந்த பூஜைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோளத்தட்டைகளில் பற்றிய தீ…. தீயணைப்பு வீரர்களின் செயல்…. விருதுநகரில் பரபரப்பு….!!

சோளத்தட்டைகளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உப்புபட்டி கிராமத்தில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள தோட்டத்தில் ராஜாமணி சொல்லாதட்டைகளை பயிரிட்டுள்ளார்.  இந்நிலையில் தோட்டத்தில் உள்ள சோளத்தட்டைகளில்  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த   பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார்  1 மணி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை வழங்கும் நிகழ்ச்சி …. கலந்து கொண்ட அமைச்சர்கள்….. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

கூட்டுறவு வங்கியில் நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நகையை அமைச்சர்கள் வழங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தில் நகை கடன் தள்ளுபடி ஆன பயனாளர்களுக்கு நகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, யூனியன் தலைவர் பொண்ணு தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தான பாண்டியன்,  யூனியன் துணைத்தலைவர் முக்கையன்  மற்றும் பயனாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின் அமைச்சர்கள்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

பிரதோஷத்தை முன்னிட்டு  சுந்தரமகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமியை தரிசனம் செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கலந்தாய்வு நடக்கக்கூடாது…. பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் முத்தையா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தலைவர்கள், ஆசிரியர்கள், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

அரசு அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செண்பக கோட்டை கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யப்படுவதாக காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அனுமதியின்றி பட்டாசு தயார்செய்வது உறுதியானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டாசு தயாரித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காரில் கொண்டு வந்த பணம் ….உரிய ஆவணம் இல்லை ….பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமை யிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம்  ரூபாயை பணத்தை காரில் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நோயால் அவதிப்பட்டு வந்த பஸ் கண்டக்டர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

விஷய மாத்திரைகளை சாப்பிட்டு பஸ் கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தில் கண்டக்டராக பத்மநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாதன் தனது வீட்டில் வைத்து விஷ மாத்திரையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த   பத்மநாதனை  அக்கம் பக்கத்தினர்  மீட்டு  சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பத்மநாதனை பரிசோதித்த மருத்துவர்கள்  அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குவிண்டாலுக்கு 6 ஆயிரம் உயர்த்த வேண்டும்…. மழையில் அழுகிய பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள் ….!!

தண்ணீரில் முழுகி கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்ததால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குகன்பாறை, பூசாரி நாயக்கன்பட்டி, அம்மையார் பட்டி, மேலே தொட்டம்பட்டி, மரத்து பட்டி, ஏண்டக்காபட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லியை பயிரிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கொத்தமல்லியை பயிரிட்டனர். ஆனால் இந்த ஆண்டு பெய்த கனமழையால் வயல்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால்  பயிர்களின் வேர் அழுகி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொத்தமல்லி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் குமார் தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் பெருங்கோட்டூர் திருக்கோட்டி அய்யனார் கோவில் வளைவில் திரும்பும்போது சங்கரன்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குமார் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை ….!!

பேருந்தில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபரை  காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகாராஜா புரத்தில் கோவிந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில்  தனது உறவினர் வீட்டில் வைத்து  பர்ஸை பார்த்த போது அதில் இருந்த  20 பவுன் தங்க நகை காணாமல் போனதால்  கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுக்குறித்து  கோவிந்தம்மாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை…. பாதுகாப்பு பணிகள் தீவிரம்….!!

மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள்  பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று  தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், திருநெல்வேலி,உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்துள்ளனர். இதனையடுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், திருநீர், உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உறவினர் வீடிற்கு அழைத்து சென்ற சிறுவன் …. சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயதுச் சிறுவனை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 17 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை கடந்த 10 தேதியில் இருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் வினோத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் தீபிகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்  வினோத்துக்கு  மனைவி தீபிகாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பெற்றோர் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தொட்டியகுளம் கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கந்தசாமியை  கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கந்தசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த   அக்கம்பக்கத்தினர் கந்தசாமியை  மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேர்தல் பணிகள் சரியாக நடக்கிறதா….?தேர்தல் பணிகள் தீவிரம்…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு ….!!

மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேர்தல் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் நகராட்சி தேர்தல் அலுவலர் பாஸ்கரன், தேர்தல் பொறுப்பாளர் கல்யாணம் குமார், தாசில்தார் அறிவழகன் உள்ளிட்ட பலர் ஆட்சியருடன்  கலந்து கொண்டனர். இதனையடுத்து  மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி  பணியாளர்களிடம் பணி சரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடுத்தடுத்த அதிர்ச்சி!…. திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அதில் மொத்தம் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிமுக சார்பில் 18 பேரும், திமுக சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பு பேரூராட்சி 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தையா என்பவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த பகுதியில் அவருக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முத்தையா உயிரிழந்ததால் 2-வது வார்டில் மட்டும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலர் தினத்தை முன்னிட்டு குவியும் ரோஜா பூக்கள்…. குஷியில் காதலர்கள் ….!!

காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பல வகையான ரோஜா பூக்கள்  இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டு தோறும் காதலர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து பல வகையான ரோஜா பூக்களை  வாங்கி விற்பனை செய்வது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூர், பெங்களூர், பாகலூர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஊட்டி ரோஸ், கிளாடி ரோஸ், ஜெர்ரிபுரா பின்க் ரோஸ், டார்க் பிங்க் ரோஸ், ஒயிட் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க!!…. கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்த ஆண்டாள் நாச்சியார்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் நாச்சியார்  கண்ணாடி மாளிகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் ஏகாதசியை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் நாச்சியாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிகளை எதிர்ப்பது ஏன்?…. கம்யூனிஸ்ட் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மாணவிகள் நடத்தும்  ஹிஜாப் போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது கட்சி செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் மாணவிகள் நடத்தும் ஹிஜாப்  போராட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை  கண்டித்து கோஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எவ்வளவு திறமை !!….கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்கள்…. பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட ஆட்சியர்….!!

உலக  சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து யோகாவில் உலக சாதனை படைத்த மற்றும் திருக்குறளை சிறப்பாக ஒப்பித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி, ஒருங்கிணைந்த திட்டக்குழு இயக்குனர் சிவசக்தி கணேஷ், இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“கணவர் இறந்த துக்கம்” பற்றி எரிந்த பெண்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வீட்டில்  உள்ள சிலிண்டரை  வெடிக்க வைத்து   பெண் தற்கொலை செய்து கொண்ட   சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடபட்டி மேலூர்  கிராமத்தில் செல்வராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய கணவரான கணேஷ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதனால் மன வேதனையில்  இருந்த செல்வராணி நேற்று தனது வீட்டின் சமையலறையில் உள்ள சிலிண்டரை திறந்துவிட்டு தீ வைத்துள்ளார். இந்நிலையில் செல்வராணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த செல்வராணியை  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 180 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி -விருதுநகர் சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜிமாரி தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் செல்வராஜ் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 57 ஆயிரத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் சிக்கிய பணம்…. உரிய ஆவணம் இல்லை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி- வெம்பக்கோட்டை சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சுந்தரபாண்டி என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூபாய்  1  லட்சத்து 50 ஆயிரத்தை  மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொருட்களை ஏற்றி வந்த மினி லாரி…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு ….!!

டயர் வெடித்ததாள்  மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிஷ்டவசமாக   உயிர்தப்பியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருவிழாவிற்கு தேவையான பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென  டயர் வெடித்ததால்  லாரி நிலைதடுமாறி  சாலையில்  கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சேதமடைந்த லாரி மற்றும் பொருள்களை கிரேன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கழிவறைக்கு சென்ற பெண் …. கடித்துக்குதறிய விலங்குகள் …. அச்சத்தில் பொதுமக்கள் ….!!

காட்டு பன்றிகள் பெண்ணை  கடித்து குதறிய    சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் பாண்டி -ஆறுமுகம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆறுமுகம் காலை நேரத்தில்  அதே பகுதியில் இருக்கும் பொது கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூட்டமாக நின்ற காட்டுப்பன்றிகள் ஆறுமுகத்தை கடித்து குதறியுள்ளது . இதனையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள்  பன்றிகளை  விரட்டியடித்து  படுகாயமடைந்த ஆறுமுகத்தை மீட்டனர். அதன்பின்  படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருப்புக்கோட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாங்க முடியாத வயிற்று வலி…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவளர்நல்லூர் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற 18 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  பவித்ரா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பவித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்கள் மத உரிமையை பறித்தது ஏன்?… தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு   போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொன்விழா மைதானம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு  சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாணவிகள் ஹிஜாப் அணியும்  மத உரிமையை தடைசெய்ததை  கண்டித்து இந்தப் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இதில்  தலைவர்கள், பெண்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாப்பணம் கிராமத்தில் சாந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவரான முனியாண்டிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சாந்தி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் தர மறுத்த அண்ணன்…. தம்பி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

அண்ணன் குடிக்க பணம் தராததால் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரங்கிரிநாதர் புரத்தில்  அலெக்ஸ்ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரன் ராஜாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்க்கு  ராஜா பணம்  கொடுக்காததால் மன உளைச்சலில் இருந்த அலெக்ஸ்ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அலெக்ஸ்ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

10 நாட்கள் நடைபெறும் திருவிழா ….. தரிசனம் செய்த பக்தர்கள் …..!!

சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று நடைபெற்ற  திருவிழாவில் பெருமாளுக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பல்வேறு  பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எதிர் எதிரே வந்த பேருந்து…. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

2  பேருந்துகள்  மோதிய விபத்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிலைதடுமாறி தனியார் பேருந்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுனர் முத்து, மாரிமுத்து, பயணிகள் அனுசியா, ஜெயராணி, சுபத்ரா, ஸ்ரீரங்க ராணி, இசக்கியம்மாள், உள்பட  30-க்கும் மேற்பட்டடோரை  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேருக்கு நேர் மோதல்…. 30 பயணிகளின் நிலைமை?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மடவார்வளாகம் விளக்கு என்ற இடத்தில் ராஜபாளையத்திலிருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நோக்கி வந்த தனியார் பேருந்தும், மதுரையில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்த 30 பயணிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த கோர விபத்து காரணமாக மதுரை, கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் …. அனைத்து கட்சியினரின் கோரிக்கை…. விருதுநகரில் பரபரப்பு….!!

பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்  தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்  அடிப்படையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது  நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க. பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மணிகண்டன், நாம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அய்யனார், மக்கள் நீதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி வாகனத்தை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 45 ஆயிரத்து 850 ரூபாய் பணத்தை மினி வாகனத்தில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பறக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை  ஈஞ்சார்  கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் குழாய் அமைக்கும் பணியில் மாரி   ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வெல்டிங் தீ  பட்டாசில் விழுந்து பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த மாரியை   அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகஅரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ….போலீஸ் நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 79 ஆயிரத்து 800 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் வானதி தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விவேக் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை …. திடீரென மயமான இளம்பெண் …. போலீஸ் விசாரணை ….!!

குடும்ப பிரச்சினையால் காணாமல்போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ. உ. சி. நகரில் சுபாஷ்சந்திரபோஸ்-சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கீதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கீதா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து  சுபாஷ்சந்திரபோஸ் தனது மனைவியை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சங்கீதா கிடைக்காததால்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மாணவர் மனசு பெட்டி” திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ….!1

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் “மாணவர் மனசு” பெட்டி  திறப்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படிக்காசுவைத்தான்பட்டி  கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் மாணவர் “மனசு பெட்டி” சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மேலாண்மைக் குழு தலைவி ஆனந்தஜோதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், ஞானராஜ், ஆசிரியர்  ரோஸ்லினாராஜ்,, வசந்தி, காயத்ரி மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும்  மாணவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மகளை கண்டித்த தந்தை…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீஸ் விசாரணை….!!

கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தனலட்சுமி என்ற 19 வயது உடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி நாள் முழுவதும் செல்போனில் விளையாடியுள்ளார். இதனை பார்த்து கோபமடைந்த மாடசாமி சந்தான லட்சுமியை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தான லட்சுமி அதே பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிஸ் பண்ணாதீங்க…. ஏராளமான பக்தர்கள் தரிசனம் …. பிரசித்தி பெற்ற கோவில்….!!

ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் வருஷாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு  நடைபெற்ற வருஷாபிஷேக விழாவில் ஆண்டாள் நாச்சியாருக்கு திருமுக்குளத்தில் இருந்து யானையின் மேல்  தங்க குடத்தில் புனிதநீர் ஊர்வலமாக கொண்டு  வரப்பட்டு ஆண்டாள் நாச்சியாருக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. இதில்  பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருமகளின் மீது தீ வைத்த மாமியார் …. விருதுநகரில் பரபரப்பு….!!

குடும்ப பிரச்சனையில்  மாமியார் மருமகள் மீது தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மலநாச்சியார்புரம் கிராமத்தில் ஜோதிமணி- கார்த்தீஸ்வரி என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  ஜோதிமணியின் தாயாரான சின்னதாய்க்கும்  கார்த்தீஸ்வரிக்கும்  இடையே குடும்ப பிரச்சனை காரணமாக   தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்  கோபமடைந்த சின்னதாய் கார்த்தீஸ்வரியின் உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யை ஊற்றி  தீ வைத்துள்ளார். இதனையடுத்து கார்த்தீஸ்வரியின்  கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தீஸ்வரியை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக 117 புகையிலை  பாக்கெட்டுகளை கடந்து வந்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் விஜயகுமார் என்பவர் சட்டவிரோதமாக 117 பாக்கெட் புகையிலையை கடத்தி  வந்தது தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்த புகையிலை மற்றும்  மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. விசாணையில் தெரிந்த உண்மை …. போலீஸ் விசாரணை ….!!

வேனில் ரேஷன் அரிசியை  கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் 80 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர் ….!!

குடும்ப பிரச்சினையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விஜயா  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது கணவருக்கும்  இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயா  தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த விஜயாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. நகராட்சி அலுவலர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப பிரச்சினையில் நகராட்சி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமீர்பாளையம் பகுதியில் நகராட்சி அலுவலரான  கவிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி மரியம்மாளுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிராஜன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories

Tech |