Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகத்தினர் …. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மானூர் ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி சிங்கராஜ், நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி, காளீஸ்வரன், வேலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், வேளாண் ஓரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தி.மு.க. ஒன்றிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசியத் தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய  டிராக்டரை   வட்டாட்சியர் பறிமுதல் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை பகுதியில் சட்டவிரோதமாக மணல்  அள்ளப்படுவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதியில் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ரமேஷ், மல்லி ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக  மண் ஏற்றிக்கொண்டு  வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும்  டிராக்டரை  ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மயானத்தில் இருந்து போராடியதுணைத்தலைவர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….விருதுநகரில் பரபரப்பு ….!!

மயானத்தில் குடிநீர் இல்லாததால் பஞ்சாயத்து துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள மயானத்துக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என்றும், மின்மோட்டார் பழுதாகி இருப்பதாகவும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்த மாரியப்பன் மயானத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் ….லாரியில் பதுக்கிய பொருள் ….போலீஸ் நடவடிக்கை ….!!

சட்டவிரோதமாக லாரியில் புகையிலை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காதி போர்டு காலனி  பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர் . அந்த சோதனையில்  சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக புகையிலையை லாரியில்  கடத்தி தெரியவந்துள்ளது.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியில் வந்த மணிகண்டன், சுப்புராஜ், சக்தி, முருகன், ஆகிய 4 பேரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொழுந்து விட்டு எரிந்த கார் …. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய நண்பர்கள் …. போலீஸ் விசாரணை….!!

ரோட்டில் வந்து கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜ் பெருமாள்சாமிக்கு   சொந்தமான காரில் தனது நண்பரான மாரியப்பன்  என்பவருடன்  சேரம்பாடி பகுதியில்  ஓட்டி சென்றுள்ளார். அப்போது  எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைபார்த்தது  காரில் இருந்த மாரியப்பன் மற்றும்  நாகராஜ் ஆகிய இருவரும் கீழே இறங்கி  அதிர்ஷ்டவசமாக  உயிர் தப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பிடித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆவணம் மின்றி கொண்டு வந்த பணம் …. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி  கொண்டுவரப்பட்ட1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாயை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை ரோட்டில் வட்ட வழங்கல் அலுவலர் பொன்ராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மர வியாபாரியான கணேசன் உரிய ஆவணம் மின்றி 1 லட்சத்து 30 ஆயிரத்து 910 ரூபாய் பணத்தை கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

தொழிலாளி  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குரவைக்குளம் பகுதியில்  கட்டிட தொழிலாளியான சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பையாவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கு மிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பையா இலுப்பைகுளம் பேருந்து நிலையம் அருகே வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பையாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்… நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்….!!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு மலை ஏறி சுந்தரமகாலிங்க சாமியை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதைப்போல் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், தேன், தயிர், உள்ளிட்ட 18  வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிய ஆவணம் இல்லை …. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை ….!!

உரிய ஆவணம் மின்றி காரில்  கொண்டுவரப்பட்ட 84 ஆயிரத்து371 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில்  விமல்ராஜ் என்பவர் உரிய ஆவணம் மின்றி 84 ஆயிரத்து371 ரூபாய் பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி கமிஷனர் முஸ்தபா கமாலிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏன் செய்யவில்லை….? போராட்டத்தி ஈடுபட்ட விவசாயிகள் …. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

நெல்லை கொள்முதல் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கான்சாபுரம் பகுதியில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வத்திராயிருப்பு, மகாராஜபுரம், தம்பி பட்டி, கூமாபட்டி, கோட்டையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்டு கொண்டுவரும் நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்யாததை கண்டித்து இந்த போராட்டமானது நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  உரிய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் … திடீரென நடந்த விபரீதம் …. விருதுநகரில் பரபரப்பு ….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ  விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமா பட்டாசு ஆலை அம்மன்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசுகளை எரிக்கும் பணியில்  குபேந்திரன், தேவேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென  கழிவு பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல்…. வீட்டிற்குள் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மூன்று நாட்களாக வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் மாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலா தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டி விட்டு உள்ளே சென்ற மாலா 3 நாட்களாக  வெளியே  வரவில்லை. இதுக்குறித்து  அக்கம் பக்கத்தினர்  உடனடியாக காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாலா இறந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில் …. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

தை வெள்ளிக்கிழமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள்  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், போன்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் …. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு. சி. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 36 சதவீதம்  அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு டி.ஏ உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது”மின் பொறியாளரின் அறிவிப்பு…!!

பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, செவல்பட்டி, சாத்தூர், கங்கரக்கோட்டை, ந.சுப்பையாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட தாயில்பட்டி, மூர்த்தி நாயகன்பட்டி, குகன்பாறை, சக்கம்மாள்புரம், அம்மையார்பட்டி, கிருஷ்ணாபுரம், சானாகுளம், தூங்காரெட்டியார்பட்டி, நாரணாபுரம், வெள்ளையாபுரம், பந்துவார்பட்டி, உப்பத்தூர், கரிசல்பட்டி, தொட்டில்லோன்வபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் துணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் நடந்த பராமரிப்பு பணி …. திடீரென கேட்ட பயங்கர சத்தம் ….விருதுநகரில் கோர விபத்து ….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது  பழைய வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் முருகன், சண்முகநாத பாண்டியன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. அங்கு  படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புறக்கணித்தது ஏன்?… பல்வேறு கட்சியினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மத்திய அரசை   கண்டித்து பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க. , விடுதலை சிறுத்தை கட்சி என பல்வேறு கட்சினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டமானது குடியரசு தின விழாவில் தமிழக  வீரர்களின் வாகன ஊர்வலங்களை புறக்கணித்ததை  கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இந்தப் போராட்டத்தில் திராவிட கழக மாவட்டத் தலைவர் திருப்பதி, ம.தி.மு.க. நகர செயலாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியரசு தின விழா…. 140 போலீசாருக்கு பதக்கம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!

குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசிய  கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அதிகாரி மங்கலசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் திலகவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதன்பின் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென குதித்த பெண் …. அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் …. போலீஸ் விசாரணை….!!

பெண் வேனில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தீப்பெட்டி ஆலையில் மதுரையை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்  பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் வேலைக்கி  வேனில் சென்று வருவது வழக்கம். அதேபோல் நேற்று பணியை முடித்துவிட்டு தொழிலார்கள்  வேலூர் சாலையில்  வேனில்  வந்து கொண்டிருந்தனர் . அப்போது திடீரென மகேஸ்வரி வேன் கதவை திறந்து வெளியே குதித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக வேனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலைக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விருதுநகரில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிந்தபள்ளி கிராமத்தில்  சவுரியம்மாள் என்பவர்  வசித்து வருகிறார். இவர்  வீட்டை  பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சவுரியம்மாள்  கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி ஆகிவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சவுரியம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு மின்தடை”மின் பொறியாளரின் அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புதூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், தலைவாய்புரம், முகவூர், ஆலங்குளம், எதிர்க்கோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்வினியோகம் துண்டிக்கம்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீரவணக்க நாள்…. அஞ்சலி செலுத்திய பல்வேறு அமைப்புகள்….!!

வீரவணக்க நாளை முன்னிட்டு தியாகிகளின் படங்களுக்கு பல்வேறு அமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வீரவணக்க நாளை முன்னிட்டு ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு  மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதேபோல் தி.மு.க. அலுவலகத்தில் வைத்து செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும்  கட்சி தொண்டர்கள்  உள்பட பல  அமைப்புகளை சேர்ந்தவர்களும் தியாகிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் நாளைக்கு கரண்டு இருக்காது” மின் பொறியாளரின் அறிவிப்பு ….!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி ரோடு, அம்பேத்கர் தெரு, கம்மாபட்டி, சத்தியமூர்த்தி ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி, பேராசிரியர் காலனி, சாஸ்திரி நகர், காசுக்கடை பஜார், என் .ஜி. ஓ. காலனி வலையங்குளம், நக்கிக்கொண்டு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாக்காளர் தின நிகழ்ச்சி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்….!!

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பரிசுகளை  வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், அரும்பு கோட்டை ஆர்.டி.ஓ .கல்யாணகுமார், தேர்தல் பிரிவு தாசில்தார் மாரிச்செல்வி, மற்றும் பள்ளி கல்லூரிகள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி 20 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை… நிறைவேற்றிய அதிகாரிகள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள் ….!!

மக்களின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் அமைத்த அதிகாரிகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ், பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை தலைவர் முனியசாமி  தொடங்கி வைத்தார். இந்நிலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்துள்ளது. தற்போது எங்கள் மனுவை ஏற்று  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கை …. ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினரின் போராட்டம் … விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மண்டல பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 31% அகவிலைப்படி  வழங்க வேண்டும் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு 73 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.இந்த போராட்டத்தில் மண்டல கவுரவ தலைவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்ணுக்குள் மறைந்திருந்த பொருள்…. விவசாயிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

நாட்டு வெடிகுண்டு வைத்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்கு  கோட்டையூர் பகுதியில் விவசாயியான பாலசுப்பிரமணியன் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று  உள்ளது. அங்கு பாலசுப்ரமணியன் விவசாய பணிக்காக டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிராக்டரின் சக்கரம்  ஏறியதில் மண்ணுக்குள்  மறைந்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து விட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பாலசுப்பிரமணியன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கெல்லாம் அனுமதி வேண்டும்…. பொதுமக்களின் கோரிக்கை…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வத்திராயிருப்பு  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைக்கு மணல் அள்ள மாவட்ட நிர்வாகம்  அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் குருசாமி, மாவட்டச் செயலாளர் சவுந்தரபாண்டியன், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இங்கெல்லாம் கரண்டு இருக்காது” அறிக்கை வெளியிட்ட பொறியாளர்…!!

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி   இ.எஸ்.ஐ, சாட்சியாபுரம் ஆகிய துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆனையூர், விளாம்பட்டி, கிச்சநாயக்கன்பட்டி, மாரியம்மன் நகர், லட்சுமியாபுரம், அய்யம்பட்டி, மாரனேரி, பெரியபொட்டல்பட்டி, ஊராம்பட்டி, தொழிற்பேட்டை, போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய பகிர்மான  பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மேலும்  துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் வினியோகம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேசிய பெண் குழந்தைகள் தினம்…. விழிப்புணர்வை ஏற்படுத்திய அதிகாரிகள்…. கலந்து கொண்ட அலுவலர்கள்….!!

தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மருளுத்து  கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு உறுப்பினர் கலாராணி, ஆள்கடத்தல் பிரிவு காவல்துறை ஆய்வாளர் நிர்மலா, உதவி ஆய்வாளர் வகுளாதேவி, அழகு ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் சுதாராணி கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண்   குழந்தைகளின் பாதுகாப்பு  குறித்து அலுவலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேனில் இருந்த பொருள்… வசமாக கிக்கிய 2 பேர் …. அதிரடி நடவடிக்கையில் போலீஸ் …

சட்டவிரோதமாக 40 கிலோ அரிசியை வேனில் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இந்துநகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 40 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வேனில் வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 40 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் அசுத்தப்படுத்தியது…. அகற்றிய இயந்திரங்கள் ….ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

தண்ணீரை அசுத்தப்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகளை  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிறுகுளம், பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து  தண்ணீரை அசுத்தபடுத்தி வந்துள்ளது. இந்த தாமரை செடிகளை  அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி இயந்திரம் மூலம் செடியை அகற்றியுள்ளனர்.  இதனை  எம்.எல்.ஏ அசோகன், மாவட்ட கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸ்…. வசமாக சிக்கிய இருவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

அரசு அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர்  மாவட்டத்தில் உள்ள சிவகாசி -சாத்தூர் சாலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 நபரை பிடித்த காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பால்ராஜ் மற்றும் சஞ்சய் என்பது  தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள்  அப்பகுதியில் அரசு அனுமதியின்றி பிஜிலி வெடிகளை வைத்து விற்பனை செய்துள்ளனர். இதனையடுத்து பால்ராஜ்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு…. எரிந்து நாசமான பொருள்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ் …!!

நூற்பு  ஆலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேராளி பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நூற்பு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த நூற்பு ஆலை  திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடக்கடவுளே.! இப்படியா நடக்கணும் … சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

13 வயது சிறுவனின்  கழுத்தில் ஆணி குத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனியில் விஜய்நாயகம்- சுரேகா என்ற  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சிவபிரசாத் என்ற 13 வயதுடைய  மகன் இருந்துள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்   மீது   வீட்டின் சுவற்றில் உள்ள ஆணி சிவபிரசாத்தின்  கழுத்தில் குத்தியுள்ளது. இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 6 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ் …!!

சட்டவிரோதமாக  மண் அள்ளிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக  மாரனேரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைச்சாமிபுரத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்கு மண் அள்ளி  கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த இயந்திரங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மண் அள்ளிய கனகராஜ், முத்துப்பாண்டி, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் ….வாலிபரின் அட்டகாசம்…. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்….!!

அரசு பேருந்தை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டுரிலிருந்து   சாத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். இந்நிலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது  நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேருந்தின் கண்ணாடி மற்றும் ஜன்னல்களை உடைத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பேருந்து  ஓட்டுனர் குருசாமி  உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வயிற்று வலியில் துடித்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

வயிற்றுவலியால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியதும்மகுண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நாராயணசாமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத நாராயணசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணசாமியின் உடலை  கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் பற்றிய தீ… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

பட்டாசு ஆலையில் பற்றிய  தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணை த்துள்ளனர்ள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இந்த  பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடவடிக்கை எடுக்க வேண்டும் … ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு …!!

ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் ஆனது  மாவட்டச் செயலாளர் புவைஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அருந்ததியர் மக்களின்  சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை  வலியுறுத்தி கோசம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

650 சுயஉதவி குழுக்கள் … விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி …மகிழ்ச்சியில் பெண்கள்…!!

ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி அரசு தோட்டக்கலை பண்ணையில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக முருங்கை, பப்பாளி, பீர்க்கன், கத்தரிக்காய், புடலை, கீரை, உள்ளிட்ட விதை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தோட்டக்கலை அலுவலர் இந்துமித்ரா, வட்டார வாழ்வாதார இயக்கமேலாளர் சோனைமுத்து, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுகந்தி, முருகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் 15 ஊராட்சிகளில் இருந்து 650 சுய உதவிக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு கோரிக்கைகள் … சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினரின் போராட்டம்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

 பல்வேறு கோரிக்கைளை  வலியுறுத்தி சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட இன்ஜினியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டம் ஆனது மாவட்டத்தலைவர் ஆழ்வார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சாலைப் பணியாளர்கள் ஊதியத்தில் 10% ஆபத்துக்கால ஊதியமாக  வழங்க வேண்டும்  உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஆனது நடைபெற்றுள்ளது. இந்தப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொள்முதல் நிலையம் வேண்டும்… விவசாய சங்கத்தினரின் போராட்டம்… விருதுநகரில் பரபரப்பு …!!

கொள்முதல் நிலையம் அமைக்க கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் தமிழக விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, சங்க மாவட்ட தலைவர் முத்தையா, விவசாய சங்க மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளிக்க சென்ற வாலிபர் … குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

குளிக்கச் சென்ற நபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிமடம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கண்மாயில் குளித்துக் கொண்டிருக்கும்போது பாலசுப்பிரமணியன் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாலசுப்பிரமணியனை  மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காவலர் தேர்வில் தோல்வி …. பட்டதாரி பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தேர்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் ராமமூர்த்தி-ஷீலா  என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா என்ற பட்டதாரி மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பூஜா காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வில் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பூஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி வழங்க வேண்டும்…இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்… !!

குடியரசு தின விழாவில் தமிழக வீரர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் லிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடியரசு தினவிழாவில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டமானது நடைபெற்றது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதலிக்கு கத்திக்குத்து… வாலிபரின் வெறிச்செயல்…போலீஸ் நடவடிக்கை…!!

காதலியை  கத்தியால்  குத்திய  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாட்டக்குளம் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய  பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.  இவர்களது காதல்  பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அந்த பெண்ணின்  பெற்றோர் பிரகாஷ் மீது  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காதலர்களை விசாரணைக்கு   அழைத்துள்ளனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு சமர்ப்பணம்…. ஆணிப்படுக்கையில் தீபத்தை ஏந்தியபடி நடந்த யோகா நிகழ்ச்சி…!!

விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையில் தீபத்தை ஏந்தியபடி ஆணிப்படுக்கையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் யோகா நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆணி படுக்கையில் கையில் தீபத்தை ஏந்தியபடி யோகா செய்துள்ளனர். அந்த ஆணி படிக்கையில் யோகா ஆசிரியர் ராஜகோபாலன் நவபாரத ஆசனம், தனூராசனம், பஸ்சி மோத்தாசனம், சயன பத்மாசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்துள்ளார். அதன்பிறகு மாணவருடன் இணைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கள்ள நோட்டு மோசடி…. வசமாக சிக்கிய கும்பல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ள நோட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேண்டுராயபுரம் பகுதியில் விவசாயியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரை தேனி மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எனக்கு தெரிந்த ஒரு கும்பல் 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 3 லட்ச ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுப்பார்கள் என்று கூறி காளிமுத்துவிடம் சில 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். இதுகுறித்து திருத்தங்கல் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளவட்டக்கல் தூக்கும் போட்டி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்….!!

இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த சிவலிங்கம், தங்கராஜ், கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 68 முதல் 88 கிலோ வரை எடையுள்ள இளவட்ட […]

Categories

Tech |