அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடியிலிருந்து காரியாபட்டி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலையோரம் நடந்து சென்ற பாண்டியராஜ் என்பவர் மீது அரசு பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாண்டியராஜ் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
Category: விருதுநகர்
அரசு பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தாலுகா மேட்டமலை அருகில் சிவகாசியிலிருந்து-கோவில்பட்டிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிரே வந்த சரக்கு வாகனம் ஒன்று மேட்டமலை அருகில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ராமமூர்த்தி, சுப்புராஜ், மணிராம், முகமது பைசல், அருள்ராஜ் மற்றும் ராகுல் பிரன்னா ஆகியோர் […]
அரசு பேருந்தில் பணம் திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் கலைவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது கலைவாணி அவரது பையிலிருந்த பர்சை திருடியதாக பேருந்தில் ஏறிய பெண் ஒருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் வசிக்கும் வள்ளி என்பது […]
பாதயாத்திரையாக சென்ற சகோதரர்கள் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடுக்காய்குளம் கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலமுருகன், முத்துராஜ் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் முத்துராஜ், பாலமுருகன் உள்பட 22 பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைரோடு பள்ளப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முத்துராஜ், பாலமுருகன் […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்நிலையில் வெடி விபத்தில் காயமடைந்த முனியசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர்.
பஞ்சு ஆலையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் இருக்கும் பேக்கிங் அறையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு […]
தலையாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பள்ளிமடம் பகுதியில் விநாயக சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிராம தலையாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எனது குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சினைக்கு பள்ளிமடத்தை சேர்ந்த பலர் தான் காரணம் என்றும், அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும் விநாயக சுந்தரம் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ பதிவை விநாயக […]
சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தர்மராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத வீதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி வந்ததாக கூறி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தப்பி ஓட முயற்சித்த வாலிபரை காவல்துறையினர் மடக்கி பிடித்துவிட்டனர். […]
மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள செட்டியார்பட்டி தொண்டைமான் குளம் கண்மாய் பகுதியில் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் மீன் பிடிப்பதற்காக வலையை வீசியுள்ளார். இந்நிலையில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கிக்கொண்டது. இதுகுறித்து மாரியப்பன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் வலையில் சிக்கிய மலைப் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேற்கு தொடர்ச்சி […]
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் உள்ளவர்கள் […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள களத்தூர் நாகலாபுரம் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. 23 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் 45 பணியாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசாயன மருந்து கலக்கும் கட்டிடத்தில் மருந்து கலக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது உராய்வின் காரணமாக பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து […]
சுற்றுலா தலமான தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இதனை அடுத்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அருவியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி […]
விவசாயிகள் மெயின் ரோட்டை நெல் களமாக பயன்படுத்தி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல் களங்கள் தற்போது பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கண்மாய்கள் நிரம்பியதால் பொதுமக்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலைமையில் நெல் களம் இல்லாததால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். […]
கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இது நடைபாதையில் இருப்பதாக கருதி ஒரு பிரிவினர் கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் கோபமடைந்த கிராம மக்கள் ராஜபாளையம்- சங்கரன்கோவில் சாலையில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாந்தோப்பு விலக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது ராமர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சுரேஷின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த […]
பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூரைக்குண்டு கிராமத்தில் கட்டிட தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி […]
தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் தென் மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி லயன்ஸ் கிளப் டான் சார்பில் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து 11 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் மதுரையை சேர்ந்த இந்திரா காந்தி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், அருப்புக்கோட்டை சேர்ந்த எஸ். […]
குளித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்து தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு வருவாய்த்துறை அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொது கழிப்பிடங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக 3 சக்கர வாகனம், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு […]
மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டுகளில் நின்றபடி பயணம் செய்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மாணவ-மாணவிகள் விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருக்கும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் சிவகாசிக்கு வந்த பிறகு பல்வேறு பகுதிகளில் இருக்கும் கல்வி நிலையங்களுக்கு செல்கின்றனர். ஆனால் மாணவர்கள் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் […]
வாலிபரின் சடலத்தை சாலையை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கஞ்சம்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியான முத்துச்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஞ்சாம்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை செல்லும் சாலையில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மழைநீர் தேங்கி கிடந்துள்ளது. இதனை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சற்று உயரமாக மூடி வைத்துள்ளனர். இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முத்துச்செல்வம் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இவரை அருகில் உள்ளவர்கள் […]
விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து வாகனத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியானது போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் 100ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக கூடுதல் காவல்துறையினர் நியமனம் […]
பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்லத்திக்குளம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இங்கு வசிக்கும் பொதுமக்கள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து சென்றதால் தற்போது 10 குடும்பத்தினர் மட்டுமே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மிதலைக்குளம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் […]
மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் மாடத்தியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துவீரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாடத்திம்மாளை முத்துவீரன் மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடத்தியம்மாளுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மகனின் தோளை பிடிப்பதற்கு முயற்சி செய்த போது மூதாட்டி நிலைதடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை அடுத்து படுகாயம் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குலாலர் தெருவில் வசித்து வருபவர் சுப்பராஜ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருடைய தாய்-தந்தை திருப்பதி, ராசாத்தி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கூலித்தொழிலாளி ஒன்றரை வயது மகன் அன்பு செல்வத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மடவார் விளாகம் பகுதியில் அவர்களின் பின்னால் வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் லாரியின் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட […]
கணவர் வேலைக்கு செல்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்போது கிராமத்தில் கிருபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிரபாகரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கீர்த்தனாவின் தந்தையான பாபு என்பவர் தனது மகள் செலவிற்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இன்னிலையில் கணவர் வேலைக்கு செல்லாமல் இருப்பதை நினைத்து மன உளைச்சலில் […]
தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் காதர் உசேன் என்பவர் படித்து வருகிறார். இந்நிலையில் காதர் இரவு நேரத்தில் தனது நண்பர்களை பார்த்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கல்லுப்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது காதரின் மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவர் மீது பலமாக மோதியது. […]
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் அன்னத்தாய். 26 வயதுடைய அன்னத்தாய் என்பவர், 5 மாத கர்ப்பிணி பெண். அவர் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அன்னத்தாயிற்கு பரோட்டா சாப்பிட ஆசையாக இருந்ததால், அருகிலிருந்த கடையில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். பரோட்டா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காடனேரி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாத ஆரம்பம் முதலே மழை சற்று குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் தென்மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக விருதுநகர மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் […]
ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், சமுசிகாபுரம், வாகைக்குளம்பட்டி போன்ற பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையில் ராஜபாளையத்தில் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.இந்நிலையில் வாகைகுளம்பட்டி கண்மாய் நிரம்பி கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் ராமச்சந்திரன், பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வந்து சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த […]
பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கூடங்குளம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் தனலட்சுமி ஏறியுள்ளார். இதனையடுத்து அயன் கொல்லங்கொண்டான் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய தனலட்சுமி திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். அப்போது பேருந்தின் பின்பக்க டயர் தனலட்சுமியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். […]
மின் கம்பத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலநாச்சியார்புரம் துணை மின் நிலையம் சார்பில் அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதில் மின்வாரிய ஊழியர்களான காளிராஜன், முருகேசன், விக்னேஸ்வரன், பிரேம்குமார், ஆனந்தராஜ் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகேசனும், காளிராஜும் புதிதாக நடப்பட்ட ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி மின்கம்பிகள் இணைப்பதற்கு வசதியாக இரும்பு உபகரணங்களை […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் கட்டபொம்மன் நகரில் கூலி தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு முருகேசன் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முருகேசனுக்கு 10 […]
ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் 2-வது நாளாக பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமின்றி அதன் சுற்றுப்புற பகுதிகளான மல்லி, கிருஷ்ணன் கோவில், செண்பகத்தோப்பு, வன்னியம்பட்டி போன்ற இடங்களில் 2-வது நாளும் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பெரியகுளம் கண்மாய் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கண்மாயில் இருந்து […]
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (4ஆம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டது.. அதேபோல நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.. இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..
திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி புதுப்பட்டி கிராமத்தில் அனிஷா பேகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கு வருகிற 12-ஆம் தேதி திருமணம் நடத்த அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் அடிக்கடி செல்போன் உபயோகப்படுத்திய பாத்திமாவை ஆயிஷா பேகம் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாத்திமா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் லிங்கராஜா என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கட்டிட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் தங்க மாரியப்பன், தங்கேஸ்வரன், கண்ணன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென 3 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்துவிட்டது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஆனால் தங்கேஸ்வரன் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோர் லேசான […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் டென்சிங் பாலையா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் தேசிய மாணவர் படையையும் இவர் கவனித்து வந்துள்ளார். இந்த தேசிய மாணவர் படையில் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாணவியும் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் டென்சிங் பாலையா தேசிய மாணவர் படை தொடர்பாக பயிற்சிக்கு சென்ற இடங்கள் […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள். அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் […]
மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என […]
கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்ராஜ் என்ற நண்பர் இருக்கின்றார். இதனை அடுத்து பாலசுப்பிரமணியன் மற்றும் சரண்ராஜ் ஆகிய இருவரும் இரு – சக்கர வாகனத்தில் துக்க வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தீடீரென கட்டுப்பாட்டை இழந்த இரு – சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாலசுப்பிரமணியன் சம்பவ […]
பேராசிரியரின் வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எஸ்.பி.நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கிருஷ்ணசாமி பெங்களூர்விற்கு சென்றிருந்த நிலையில் கீதா தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று கிருஷ்ணசாமி மற்றும் அவரது மனைவி […]
கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அருளாட்சி கிராமத்தில் முத்துச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 21 – ஆம் தேதியன்று சசி தனது நண்பர்களான அரவிந்த், ராஜதுரை ஆகியோருடன் வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர். அந்த […]
மாவட்ட ஆட்சியரின் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் இருக்கும் அணையை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ள காவல்துறையினர் கணேசனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் […]
பா.ம.க. கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பா.ம.க. கட்சியினர் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது பாட்டாளி மக்கள் கட்சி செயலாளரான டேனியல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதாவது ஜெய்பீம் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து பா.ம.க. கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. கட்சியினர் தங்களின் கோரிக்கையை மனுவாக எழுதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ளனர்.
சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று விநாயகமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழையின் காரணத்தினால் இருசக்கர வாகனம் சாலையோரம் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே […]
தடுப்பணையில் கட்டிட தொழிலாளி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்குட்டம் பகுதியில் அணை அமைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் அணையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின்னர் முத்து குளித்து விட்டு வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் முத்துவின் இருசக்கர வாகனத்தை பார்த்த பொதுமக்கள் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]
விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சூலக்கரை பகுதியில் கூலித் தொழிலாளியான தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து தனது தாயாரான காளீஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனபால் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பூச்சி கடித்துள்ளது. அதன் பிறகு தனபாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் உறவினர்கள் தனபாலை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை […]
மாப்பிள்ளையை பிடிக்காத காரணத்தினால் பெண்ணின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதனை அடுத்து மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அதன் பின்னர் 2 – வது மகளுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்ணின் தந்தையான பாலகிருஷ்ணனுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தை […]