கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பகுதியிலிருந்து படந்தால், ரெங்கப்பநாயக்கன்பட்டி, அழகாபுரி, சங்கரநத்தம் சுற்று வட்டார பகுதிகளில் 150 – க்கும் மாணவ – மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு என தினமும் சாத்தூர் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் தினசரி மாலை 5.20 – மற்றும், இரவு 7.30 மணிக்கு பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பேருந்து […]
Category: விருதுநகர்
மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என […]
பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் 12 – ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனை அடுத்து விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]
சாலை விபத்தில் காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராமசுப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து ராமசுப்பு பணி முடித்து விட்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நான்கு வழி சாலையில் திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ராமசுப்புவின் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராமசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]
மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு டெங்கு மஸ்தூர் பணியாளர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான பிரகாஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மஸ்தூர் பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும், தங்களுக்கென அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் துணை […]
செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவிலியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது செவிலியர் சங்க தலைவரான பழனியம்மாள் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து செவிலியர் சங்கத்தின் ஏழு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் செவிலியர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 750 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ள […]
மர்மமான முறையில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மெட்டுகுண்டு கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டின் மாடியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வாடகைக்கு இருந்துள்ளார். இவர் குடிநீர் திட்ட பணியில் ஜே.சி.பி. டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் தலையில் ரத்த காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் […]
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மழை கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமானது வட்டார மருத்துவ அலுவலரான ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமில் 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்துள்ளனர். அதன் பின்னர் இந்த முகாமில் மருத்துவரான ராஜ் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி பகுதியில் விவசாயியான மாரிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 50 ஆடுகள் வரை நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாரிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. அந்த பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கின்றது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையின் காரணத்தினால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருதது. இதனால் பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் […]
கூலித்தொழிலாளியின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு குடியிருப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு சுபாஷ் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத […]
நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தில் முத்துச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகின்றார். இதனை அடுத்து முத்துச்செல்வி தனது பணிகாக அரசு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அழகுராஜா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு முத்துச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை அழகுராஜா பறித்து விட்டு வேகமாக இருசக்கர […]
பேருந்தின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி போக்குவரத்து பணிமனையில் இருந்து நரிக்குடி, திருச்சுழி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தங்குவதற்கான ஓய்வறை வசதி இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
வாடகை செலுத்தாத காரணத்தினால் அதிகாரிகள் 4 மீன் கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இதனை அடுத்து மீன் மார்க்கெட்டில் அதிகளவு கடைகள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளின் உரிமையாளர்கள் சிலர் கடந்த சில மாதங்களாக கடைக்கு உரிய வாடகையை மாநகராட்சிக்கு செலுத்தாமல் இருந்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அறிவிப்பு அளித்துள்ளனர். ஆனாலும் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் […]
கார் மோதிய விபத்தில் கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவராக பணிபுரிந்தார் வந்துள்ளார். இந்நிலையில் வேலை விஷயமாக மகேந்திரன் வக்கணாங்குண்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மகேந்திரனின் மீது மோதி விபத்து […]
தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 – ஆம் தேதியன்று கிருஷ்ணன்கோவில் செல்லும் சாலையில் தனியார் பார் முன்பு சுபாஷ் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வி. முத்துலிங்காபுரம் பகுதியில் கட்டிடத் தொழிலாளியான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி […]
நகையை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோட்டை பகுதியில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மர அறுவை மில் வைத்து நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் 13 – ஆம் தேதியன்று மதிய உணவு இடைவெளியின் போது காசிராஜனின் தாய் கோமதியம்மாள் மட்டும் தனியாக இருக்கின்றார். அப்போது அறுவைமில்லின் பின்புறத்திலிருந்து ஹெல்மெட் அணிந்து கொண்டு மர்ம நபர் உள்ளே புகுந்துவிட்டார். அதன் பிறகு கோமதியம்மாளை தாக்கி அவர் […]
கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சல்வார்பட்டி பகுதியில் தோட்டம் அமைந்துள்ளது. அந்த தோட்ட வேலை காரணமாக குடும்பத்தினருடன் தஞ்சாவூர் சேர்வவிடுதி பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து மகேந்திரன் உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
சிவகாசி அருகே குழாய் கம்பெனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மேற்கு நேருஜி நகரில் இருக்கும் குழாய் கம்பேனியில் சட்ட விரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்து 2 மாடி கட்டிடம் தரைமட்டம் ஆனது. இது குறித்து தகவலறிந்து வருவாய் துறை, காவல்துறை, தீயணைப்பு துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர்.. இதையடுத்து கம்பெனியில் பணிபுரிந்த மனோஜ்குமார், வேல்முருகன் ஆகிய இருவரை தீயணைப்பு துறையினர் படுகாயங்களுடன் மீட்டு […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குழாய் கம்பேனியில் பட்டாசுகள் வெடித்து கட்டிடம் தரைமட்டம் ஆனது. குழாய் கம்பெனியில் சட்டவிரோதமாக பதுக்கிய பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டிடம் தரைமட்டம் ஆனது. கட்டட இடிபாடுகளில் யாரும் சிக்கியுள்ளனரா என தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரரான சுந்தரராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுந்தரராஜ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த நவம்பர் 11 – ஆம் தேதியன்று சுந்தரராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனால் […]
நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் […]
தொழிற்சாலைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. அந்த தொழிற்சாலையில் பாம்பு புகுந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பாம்பை பிடித்து உள்ளனர். அதன்பிறகு தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னர் வனத்துறையினர் பாம்பை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதயனேந்தல் கிராமத்தில் முத்துராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தர்ஷனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மகாதேவி திடீரென விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் மகாதேவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு […]
கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டமானது செயலாளரான சக்கணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் நிர்வாகிகளான காதர் முகைதீன், சமுத்திரம், பாண்டியன், பழனிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு […]
வேன் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் பால் வியாபாரியான முத்துமணி (வயது 71) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக காரியாபட்டி – நரிக்குடி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேன் முத்துமணியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சுழியில் உள்ள தனியார் பஞ்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு ராஜகோபால் திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதி விட்டு நிற்காமல் போனது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால் […]
பெண்ணிடம் 4 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புத்தாய் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற மகனும், மருமகளும் இருக்கின்றனர். கடந்த நவம்பர் 10 – ஆம் தேதியன்று மர்ம நபர்கள் பாண்டியின் வீட்டிற்குள் புகுந்து சுப்புத்தாய் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து […]
குடியிருப்பு பகுதியில் உடும்பு பிடிபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் லிங்கமூர்த்தி என்பவரின் வீட்டின் அருகில் உடும்பு இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி உடும்பை பிடித்துள்ளனர். அதன்பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் வனத்துறையினரிடம் உடும்பை ஒப்படைத்துள்ளனர். அதன் பின் வனத்துறையினர் உடும்பை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த 3 பேருக்கு நீதிபதி சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 25.4.2014 தேதியன்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்திரன் என்பவர் 100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சந்திரன் தொட்டியங்குளம் ரயில்வே பாலத்தின் கீழ் 9 மூடைகளில் 450 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
தற்கொலை செய்து கொண்ட தாய் – மகள்களை ரகசியமாக எரிக்கப்பட்ட விவகாரத்தில 6 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் குமரவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காசிமணி என்ற மனைவியும், 2 – மகள்களும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகளின் மகள்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் குமரவேல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன் பிறகு காசிமணிக்கு குமரவேலின் அண்ணனான […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய பள்ளி பயிலும் மாணவி இருக்கின்றார். இதனை அடுத்து வளர்மதியின் நண்பரான ராமலிங்க குமார், வினோத் குமார் ஆகிய 2 பேரும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் வளர்மதி, ராமலிங்க குமார், […]
அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் தாசில்தாரான தன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரைப்பட்டி பகுதியில் இருக்கும் சக்கம்மாள் கோவில் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்துவதியது அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அதே பகுதியில் இருக்கும் சாமிராஜ் என்பவர் மணல் கடத்தியது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சாமிராஜிடம் […]
அடிப்படை வசதிக்கு கேட்டு கமிஷனரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக என்ஜினீயராக லலிதாமணி என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரில் அடிப்படை வசதிகள் வேண்டும் என பொதுமக்கள் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதியன்று லலிதாமணி சக அதிகாரிகளுடன் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரை பார்வையிட்டுள்ளனர். […]
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் சட்டமன்ற தேர்தல் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அலுவலர்களுக்கு தேர்தல் மதிப்பூதியத்தை வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் நடப்பு மாதமான நவம்பரில் 13, 14 மற்றும் 27,28 தேதிகளில் […]
சூதாட்டம் விளையாடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாரீஸ்வரக்கண்ணன் என்பவர் ஒரு கட்டிடத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்த அனுமதித்தது தெரியவந்தது. அங்கு சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்த செல்வக்குமார், சூசைப்பாண்டி, […]
மர்ம நபர் பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியில் கணேசன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த நவம்பர் 7 – ஆம் தேதியன்று சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கணேசன் சென்றிருந்தார். அதன்பிறகு இந்திராணி பெட்டி கடையை கவனித்துக்கொண்டிருந்தார். இதனை அடுத்து […]
சூதாட்டம் விளையாடிய மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திர ரெட்டியபட்டி கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வாலிபர்கள் சூதாட்டம் விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூதாட்டம் விளையாடிய சமயமுத்து, கருப்பசாமி, ரங்கராஜ் ஆகிய மூவரையும் பார்த்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் மூவரிடமும் இருந்த பணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு […]
லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகாசி பஜார் பகுதியில் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த இருவரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த வாலிபர்கள் சரவணன், காண்டீபன் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி என்று சில எண்களை எழுதி கொடுத்து […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பஞ்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் ராஜகோபால் திருச்சுழி சாலையில் இருக்கும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபாலின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து […]
மர்ம நபர் பெண்ணை கத்தியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியில் கணேசன் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த நவம்பர் 7 – ஆம் தேதியன்று சந்தையில் காய்கறி வாங்குவதற்காக கணேசன் சென்றிருந்தார். அதன்பிறகு இந்திராணி பெட்டி கடையை கவனித்துக் கொண்டிருந்தார். இதனை […]
நேருக்கு நேர் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து நேர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் அழகர் சாமியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அழகர்சாமி பலத்த காயமடைந்து உள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் அழகர்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]
சாலை விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் இருசக்கர வாகனத்தில் விருதுநகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பாண்டியன் என்பவர் இன்று சக்கர வாகனம் பாண்டியர் சக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் […]
ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது சங்க தலைவரான மாரியப்பன் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஓய்வூதியர் சங்கத்தினர் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதியம் வழங்க வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், சங்க துணை தலைவர், பொருளாளர் என […]
சட்டவிரோதமாக பட்டாசு திரி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராமமூர்த்தியின் வீட்டில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமமூர்த்தியின் வீட்டில் 50 கிலோ பட்டாசு திரி பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து […]
லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருதுநகர் ரோட்டில் இருக்கும் தங்கும் விடுதியின் பின்புற பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு அந்த முதியோர் பராசக்தி நகரில் வசிக்கும் வேல்சாமி என்பது தெரியவந்துள்ளது. அவர் சட்ட விரோதமாக வெளி மாநில […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தம் நகரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடந்த நவம்பர் 5 – ஆம் தேதியன்று இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஊழியர்கள் கடையை திறக்க முயன்றபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் […]
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சங்கரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இவர் பேருந்தில் பந்தல்குடி பகுதிக்கு பயணம் செய்துள்ளார். அதன் பிறகு பந்தல்குடியில் இறங்கி பார்த்த போது கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கல்யாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]