இளம்பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் நகர் பகுதியில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதியன்று இளம் பெண் வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு அந்த வாலிபர் மறைத்து […]
Category: விருதுநகர்
நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் சண்முககுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 -ஆம் தேதியன்று சண்முககுமார் ராஜபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சண்முககுமாரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சண்முககுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது […]
நூல் விலை உயர்வை கண்டித்து சி.ஐ.டி.யூ. சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது சி.ஐ.டி.யூ. செயலாளரான சக்திவேல் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு நூலிற்கு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தாராள பஞ்சு நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து […]
வனத்துறையினர் இரண்டு பாம்புகளை நவீன கருவியின் மூலம் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. அங்குள்ள பழைய கட்டிடத்தில் பாம்புகள் இருப்பதாக பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பதுங்கியிருந்த 2 பாம்புகளை நவீன கருவிகள் மூலம் நீண்ட நேரம் போராடி பாதுகாப்பாக பிடித்துள்ளனர். அதன் பிறகு அந்த பாம்புகளை வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர்.
குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான காளிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால் […]
வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் மாடியில் துணி காய வைத்ததை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் உறவினர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சேகரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது […]
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. இந்த முகாமானது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெற்ற உள்ளது. மேலும் இந்த முகாமானது வரும் அக்டோபர் மாதம் 23 – ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், […]
அரசு மருத்துவமனை செவிலியர்கள் விழிப்புணர்வு பேரணியை நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணியானது விபத்து மற்றும் அவசர சிகிச்சை தினத்தை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கட்டுமான தொழில் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது மாவட்ட தலைவரான மாரியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் பணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும், பண்டிகைக் கால சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கட்டுமான தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த […]
நேருக்கு நேர் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொக்கம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இதனை அடுத்து ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் உறவினரான 4 பேர் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு காரில் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளனர். அதன்பிறகு கோவில் தரிசனம் முடித்துவிட்டு வீட்டிற்கு மீண்டும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேராக ராமகிருஷ்ணனின் […]
அரசின் விதி முறைகளை மீறி பட்டாசுகளை தயாரித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக செங்கமலப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் விதிகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் பட்டாசு ஆலையை சோதனை செய்தபோது விதிமீறல் நடந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலாஜி நகரில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயமாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 20 – ஆம் தேதியன்று விஜயமாலினி தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் விஜயமாலினியின் இரு சக்கர வாகனம் மீது மோதிய விபத்து […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, மதுரை- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் குண்டாறு பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் பாலாஜி நகரை சேர்ந்தவர், தாமோதரன் மனைவி விஜயமாலினி. இவர் அருப்புக்கோட்டை அருகே சொக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இதையடுத்து விஜயமாலினி தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து சொக்கம்பட்டி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது மதுரை -தூத்துக்குடி 4 […]
மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா தேவி என்ற மகள் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பேரின்பராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 1 மகன் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 2017 ஆம் […]
பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுதாகர் பால் வியாபாரத்தை முடித்து விட்டு தனது சரக்கு வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் நிலையத்தில் தனது சரக்கு வாகனத்திற்கான டீசல் போட்டுள்ளார். அதன்பிறகு சரக்கு வாகனத்தில் சுதாகர் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]
விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர். நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா ராணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பாண்டியன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியன் மது குடிப்பதற்காக சுதா ராணியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சுதா ராணி பாண்டியனுக்குப் பணம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டியன் எலி மருந்தை குடித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தந்தை – மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பையூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தங்கபாண்டியன் மற்றும் லொகேஷ் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் மூவரும் மல்லாங்கிணறு சென்று விட்டு தங்களது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஆறுமுகத்தின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த […]
விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இந்நகர் பகுதியில் இருக்கும் பழைய பேருந்து நிலையம் முன்பு விவசாய சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினரான எம்.எல்.ஏ. ராமசாமியின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில குழு உறுப்பினர், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதனை […]
இந்து முன்னணியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரியின் இறுதி நாளான நேற்று பக்தர்கள் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணியினர் விலக்கில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனை அடுத்து இந்து முன்னணியினர் போராட்டத்தை கைவிட்டு பின்பு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு சாமி தரிசனம் செய்து அங்கிருந்து சென்றுள்ளனர்.
பணம் கொடுக்காததால் தாயை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் களஞ்சியம் என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் ஹரிஹரன் என்ற மகனுக்கு திருமணமாகாமல் எந்த வேலைக்கும் செல்லாமல் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஹரன் தனக்கு பணம் வேண்டும் என்று தனது தாயாரிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதன் பிறகு தாய் ஹரிஹரனுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் துப்புரவு தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த நீதிபதியான தனசேகரன் என்பவர் காளிமுத்துக்கு ஆயுள் தண்டனை […]
அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சாத்தூர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் இடத்தில் கோவை மாவட்டத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவர் அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் நாகராஜிடமிருந்த […]
சாலை விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சன்னாசிபட்டி பகுதியில் பாபுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகாசியில் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகின்றார். கடந்த அக்டோபர் 12 – ஆம் தேதியன்று பாபுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் விளம்பட்டி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு சரக்கு வாகனம் பாபுராஜின் மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் பாபுராஜ் சம்பவ […]
பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்துராஜபுரம் பகுதியில் மாரியப்பன் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் செங்கமலபட்டி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ரஞ்சித்குமார், குருசாமி ஆகியோர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 290 ரூபாய் பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மணிகண்டன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். […]
மர்மமான முறையில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விழுப்பனூர் பகுதியில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமாவிற்கும் சுகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளின் 2 – வது குழந்தையான ஜெயப்பிரியா கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் ஜெயபிரியாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை […]
பட்டாசுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையின் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னரசு என்பவரிடம் இருந்த பட்டாசுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தென்னரசுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மண்டபசாலை கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 1 வயதுடைய குழந்தையுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் சத்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்த அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து கார்த்திக் காவல் நிலையத்திற்கு சென்று […]
கண்மாயில் இருந்து அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அயன் கொல்லங்கொண்டான் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் 60 வயது மிக்க முதியவரின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]
அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.கே.நகர் பகுதியில் அனுமதியின்றி கருந்திரி பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகளின் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜ் என்பவரின் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரிகள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடமிருந்த கருத்திரியை பறிமுதல் செய்ததோடு, […]
ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கூலித்தொழிலாளி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டி கிராமத்தில் கூலி தொழிலாளியான கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள பொதுப் பாதை அடைக்கப்பட்டதின் காரணத்தினால் கருப்பையா காவல் நிலையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் கருப்பையா ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். இந்நிலையில் கருப்பையா குறை தீர்க்கும் கூட்டம் […]
பேருந்தின் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.பி.கே புதுப்பட்டி பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கிரேன் வாகனம் தனியார் பேருந்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் டிரைவரான திருப்பதி உட்பட 6 பயணிகள் சிறிய காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது 62 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமானது 57 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் இந்த முகாமில் 8,011 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக […]
அனுமதியின்றி மணல் கடத்திய டிராக்டர் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையினர் தீவிர சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினரை கண்டதும் டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து டிராக்டரை சோதனை செய்து பார்த்த போது அனுமதியின்றி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு […]
தீ விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குறிச்சியார்பட்டி பகுதியில் சுப்புலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் வெந்நீர் சுடவைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அடுப்பின் மீது சேலை விழுந்து தீப்பற்றிக் கொண்டுள்ளது. இந்த விபத்தில் சுப்புலட்சுமியின் உடல் முழுவதும் தீப்பற்றி மளமளவென எரிந்து திடீரென விபத்து நேர்ந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் சுப்புலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]
பெண்ணை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ்லைன் பகுதியை கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகள் அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதிகளுக்கும் இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து செல்வம் இரும்பு கம்பியால் கமலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் கமலா பலத்த காயமடைந்து […]
திருமண மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வ.புதுப்பட்டி பகுதியில் பேரூராட்சிக்கு உட்பட்ட சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேமித்து வைத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை திடீரென்று திருமண மண்டபத்தில் தீ விபத்து நேர்ந்துள்ளது. இந்த தீ விபத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து கருகின. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை […]
விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுவட்டாரப் பகுதியான நடுவப்பட்டி, இ. முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், மேலச் சின்னையாபுரம், சங்கரலிங்காபுரம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும். இந்த […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் அதே பகுதியில் வசிக்கும் தவிட்டு ராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜிடம் இருந்த 20 கிலோ சரவெடிகளை […]
புள்ளிமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்தல்குடி பகுதியில் உள்ள கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி புள்ளிமானே சடலமாக மீட்டெடுத்துள்ளனர். இதனை அடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் புள்ளிமானை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பிறகு வனத்துறை அதிகாரிகள் புள்ளிமானே பிரேத […]
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலிதொழிலாளிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காந்தி நகரில் கூலி தொழிலாளியான பால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28/11/2014 தேதியன்று பால்ராஜ் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பால் ராஜை கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கானது போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த […]
சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முக்கிய சாலைகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விற்பனை செய்த நபர்களிடமிருந்து 1,625 மதுபாட்டில்கள் மற்றும் 82,940 ரூபாய் […]
வீடு இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லலக்கோட்டை பகுதியில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுகான காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வுபெற்ற நகராட்சி பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர்களது வீட்டுச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் லட்சுமி படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் லட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு […]
நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சொந்தமாக காடு உள்ளது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டரான பெருமாள் சாமி முன்னிலையில் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்தக் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு […]
வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உள்ள புல்லலக்கோட்டை சாலையில் நகராட்சி துப்புரவு பணியாளர் காலனி அமைந்துள்ளது. இங்கு ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளரான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் சுற்று சுவர் திடீரென இடிந்து லட்சுமியின் மீது விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது […]
சட்டவிரோதமாக மண் அள்ளிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி உமா கணேசனுக்கு குருமூர்த்திநாயக்கன்பட்டியில் உள்ள ஓடையில் கிராவல் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வருவாய் ஆய்வாளர் மலர்கொடி மற்றும் ஆமாத்தூர் காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் அங்கு பார்த்தபோது எவ்வித அனுமதியும் இன்றி ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஒரு டிராக்டரில் மணல் […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மகேஸ்வரன், மாரியப்பன், கண்ணன், முருகன் ஆகியோர் வீடுகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி சரவெடிகள தயாரித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]
வாக்குச்சாவடி மையத்திற்குள் புகுந்த பாம்பால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முகவூர் கிராமத்தில் இருக்கும் நியாய விலை கடையில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜசேகர் மற்றும் குமரேசன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே இருந்து ஏதோ சத்தம் வருவதை காவல்துறையினர் கேட்டுள்ளனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது அந்த மையத்திற்குள் நல்ல பாம்பு இருப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் மீது மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ராஜா மற்றும் தினேஷ் ஆகியோருடன் காரில் தேனியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருக்கும் மெடிக்கலில் மருந்துகளை விநியோகம் செய்ய சென்றுள்ளார். இவர்களின் கார் கோபாலபுரம் அருகில் இருக்கும் பார்வதி ஓடை பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டனர். அதன்பிறகு மானின் உடலானது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் சத்யபிரபாஸ் முன்னிலையில் உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலையடிப்பட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால்ராஜை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் குற்றவாளியான பால்ராஜுக்கு […]