400 ஆண்டுகள் பழமையான நடுக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டனூர் பகுதியில் கோவில் பூசாரியான பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், வயலூர் குமரன், தாமரைக்கண்ணன் ஆகியோர் புதுக்குளம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான நடுக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடுக்கல் சிற்பத்தின் தலையின் மேற்பகுதியில் […]
Category: விருதுநகர்
மலைப்பகுதியில் இடி, மின்னலும் கனமழை பெய்தது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரியில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கருப்பசாமி கோவில் ஓடை, மாங்கனி ஓடை, வழுக்கல் பாறை உடை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லிங்கம் கோவில் ஆற்றுப் பாலத்தின் சுவரை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஏடிஎம் அருகே கிடந்த பணத்தை நேர்மையாக போலீசில் ஒப்படைத்துள்ளார் உணவக ஊழியர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகே இருக்கும் நரிக்குடி இணைக்கநேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப மருத்துவச் செலவிற்காக திருச்சுழி பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஏடிஎம் மையத்தில் 20 ஆயிரம் ரூபாய் எடுத்து இருக்கின்றார். பின் பஜார் பகுதியில் பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுத்த போது அதில் 5000 ரூபாய் குறைவாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தவறவிட்ட பணத்தை […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் செய்த சோதனையில் பல இடங்களில் பணம் சிக்கியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் உமா சங்கர். இவர் தீபாவளி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று மாலை 06.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ், இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகள் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தார்கள். அப்போது உமா ஷங்கர் ஒரு பையுடன் அவரின் அறையில் இருந்து வெளியே வந்தார். லஞ்ச ஒழிப்பு […]
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறையைச் சேர்ந்த மாவட்ட அதிகாரி செல்வராஜ் மற்றும் இயக்குனர் ராஜேந்திரன் உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரன், அபுதாகிர் மற்றும் அதிகாரிகள் பல விரைந்து வந்து மீன் மார்க்கெட்டை சோதனை செய்துள்ளனர். இந்த […]
பாலம் உடைக்கப்பட்டதால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மல்லாங்கிணறு பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் மூன்று ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் கடைகளில் 2000க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் கூட்டுறவு வங்கி முன்பு உள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்வதற்காக பாலம் உடைக்கப்பட்டுள்ளது. இந்த உடைக்கப்பட்ட பாலம் […]
விருதுநகர் மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று காலை கோவில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் சிறிது நேரம் சாரல் மழை பெய்ததால் அனுமதி வழங்குவதில் தாமதமானது. இதனை அடுத்து மழை நின்றதும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதித்தனர். இந்நிலையில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு இளநீர், […]
இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் மேம்பாலத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆணைக்குழாய் பகுதியில் பிரபாகரன், சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பிரபாகரனும் சிவகுமாரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அருகில் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கான்சாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியுள்ளார். இவர்களது மகள் செல்லக்கனி(23) என்பவருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனீஸ்வரன் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் முனீஸ்வரன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் […]
பெண்ணை அடித்து துன்புறுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாமணி(29) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலமணிக்கு பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரபுவின் குடும்பத்தினர் பாலமணியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாலமணி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும். சிவகாசியில் இருந்து […]
முதியோர் ஓய்வூதியம் வழங்கியது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக சமுதாய வளைகாப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். இவ்விழாவில் பலர் கலந்து கொண்டார்கள். இதில் 150 கர்ப்பிணிகளுக்கு […]
விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகாவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் யாரும் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை […]
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 […]
பழங்கால அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தொடர்ந்து பல அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுடுமண்ணால் ஆன மனித தலை, பறவையின் தலைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இங்கு கிடைக்கும் அரிய வகை பொருட்களின் அடிப்படையில் பழங்காலத்தில் நாகரீகம் என்பது மிகவும் ஓங்கி இருந்தது உறுதியாகிறது.
தாயை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புரம் பகுதியில் ஈஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கூலி தொழிலாளியான அருணாச்சல பாண்டியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சல பாண்டியன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மது குடிக்க பணம் கேட்டு பாண்டியன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் தர மறுத்த ஈஸ்வரியை […]
முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே 20 ரூபாய் இருந்தால் […]
மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமல் கூலித்தொழிலாளியான நந்தகோபால்(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் முகாமில் வசித்த நாகராஜ்(53) என்பவரது மகள் ரோஸ்மேரியை நந்தகோபால் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரோஸ்மேரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் நந்தகோபால் […]
லாரி ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நக்கனேரி கிராமத்தில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவசகாயம், கிரப் என்ற மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிரப் என்பவருக்கு பிரித்திவி(32) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவசகாயத்திற்கும், பிரித்திவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரித்திவி தேவ சகாயத்தை தாக்கியுள்ளார். இதனை அறிந்த தேவ சகாயத்தின் மகன் […]
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார. சிவகாசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். சிவகாசியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம் சென்னை – கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில்நின்று செல்ல கோரிக்கை வைத்தநிலையில், ரயில் நிற்காமல் சென்றதை கண்டித்து மறியல் செய்த மதுரை மதுரை எம்பி சு.வெங்கடேஷனும் […]
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த வழக்கில் வட மாநில வாலிபருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகே 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். மறுநாள் அப்பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]
புதுப்பெண் அளித்த வரதட்சணை புகாரின் பேரில் கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மலைப்பட்டி தெற்கு தெருவில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 13-ஆம் தேதி செல்வகுமாருக்கும், அவரது காதலியான தமிழரசி(27) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது பெண்ணின் குடும்பத்தினர் 10 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் செல்வகுமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. […]
முகத்தில் மிளகாய் பொடி தூவி தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சமீபகாலமாக கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து தக்க நடவடிக்கை எடுக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஆர்த்தி என்ற மகள் உள்ளார். […]
புதிய ஆட்சியர் கட்டிடத்தில் ஆறு தளங்களிலும் அமைய உள்ள வசதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஆறு தளங்களுடன் கட்டப்படும் ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு நேற்று முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த கட்டிடத்தில் அமைய உள்ள வசதிகள் என்னவென்றால், தரைதளத்தில் அஞ்சலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், பொதுமக்கள் குறைத்திட்ட கூட்டம் அரங்கம், தேர்தல் பிரிவு அரங்கம், வாகனம் நிறுத்தம் உள்ளிட்டவையும் முதல் தளத்தில் தொழிலாக பாதுகாப்புத் துறை குற்ற வழக்குகள் பதிவுத்துறை புள்ளியல் துறை […]
தனியார் பேருந்தின் அடியில் புகுந்து மோட்டார் சைக்கிள் சிக்கியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலிருந்து அருப்புக்கோட்டை நோக்கி 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரெதிரே வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரண்டு பேர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதையடுத்து தகவல் அறிந்துசம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை […]
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் பெரும் அவுதி அடைந்து வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடன் சரியான திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருகிறது. […]
ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]
கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் வழக்கறிஞரான மைக்கேல் பாரதி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மைக்கேல் பாரதி தனது ஜூனியர் வக்கீல் மோனிகா(25) என்பவருடன் வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்திற்கு நேற்று காரில் சென்றுள்ளனர். பின்னர் இருவரும் மீண்டும் சாத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த காரை அசோக் குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஜெ.மெட்டூர் […]
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மக்கள் 10 நபர்களைக் கொண்ட குழுவாக அமைத்து அமைக்க தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை பெறுவதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை பார்ப்போம். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு 5 வயதுடைய பெண் குட்டி யானையை அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கியுள்ளனர். இந்த யானை ஜெயமாலையாதா என அழைக்கப்பட்டது. இந்நிலையில் யானை தினமும் ஆண்டாளை தரிசிப்பது வழக்கம். பின்னர் ஆண்டாள் ரெங்கமன்னார் வீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியின்போது யானை முன்னே செல்லும். தினமும் காலையில் நடைபெறும் விஸ்வரூப பூஜையில் யானை கலந்து கொள்ளும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புத்துணர்வு முகாமில் […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திருமண அழைப்பிதழை ஆதார் அட்டை வடிவில் வடிவமைத்துள்ளது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு வெளியூரில் இருந்து வருவோர் எளிதாக திருமண மண்டபத்தை அடைய qr கோடு மூலமாக வழிகாட்டும் வகையிலும் அச்சுத்துள்ளனர். மணமக்கள் விஜயன் மற்றும் ஜெயராணி திருமண அழைப்பிதழில் திருமண தேதி ஆதார் எண்ணை போலவும் திருமணம் நடக்கும் இடம் மற்றும் நாள் ஆகியவை ஆதார் அட்டையில் இடம் பெற்று இருக்கும் விவரம் போலவும் அச்சிடப்பட்டுள்ளது. முடிவில் “இவண்: சாதாரண […]
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் கோபாலபுரத்தில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 டாக்டர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக உள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாருமில்லை. இந்நிலையில் ஆளில்லாத சமயத்தில் அந்த ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குள் நுழைந்த ஒரு இளைஞர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை கீழேதள்ளிவிட்டு அட்டுழியம் செய்துள்ளார். அத்துடன் அரசு ஆரம்ப […]
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் தீவனம் பற்றாக்குறையை போக்கவும் பசுந்தீவன உற்பத்தியை பெருக்கும் நோக்கத்திலும் ஒவ்வொரு வருடமும் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் தீவன பயிர் அறுவடை இயந்திரம் மற்றும் தீவனப் பயிர் புல் கட்டுகள் தயாரிக்கும் இயந்திரம்,டிராக்டர் ஆகியவற்ற 25% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் […]
அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ் .பி.கே பள்ளி சாலை வழியாக புறவழிச் சாலைக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது. ஆனால் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து விடுகிறது. ஆகையால் இங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராம்பாடி கிராமத்தைச் சேர்ந்த முத்து ராஜேந்திரன், மனைவி சாந்தி, மகன் அழகு வேல்ராஜன், உறவினர் சகுந்தலா தேவி உள்ளிட்டோர் மதுரையில் நிகழ்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன் தினம் சென்று விட்டு இரவு சொந்த ஊருக்கு காரில் வந்து கொண்டிருந்தார்கள். நேற்று அதிகாலை கார் ஞானோதயம் கிராமத்தில் வந்து கொண்டிருந்த பொழுது […]
தற்போதைய காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அல்லது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய பிறகு போராட்டங்களை கலைத்து செல்கின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 யூனியன் கூட்டங்களுக்கு வராததால் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
முன்பெல்லாம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக புறப்பிட வேண்டி இருக்கும். ஆனால் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பும் அளவிற்கு வாகன நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் தரமற்ற சாலையை சீரமைக்க கோரி பல்வேறு கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் முக்குராந்தல் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை […]
விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் மதுரை சாலையில் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் யுனைடெட் யோகா மற்றும் கிங் மேக்கர் விளையாட்டுக்கழகம் சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், குமரி ஆகிய பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் படிக்கும் 1,452 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டி வயதின் அடிப்படையில் 9 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் […]
அருப்புக்கோட்டை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அருப்புக்கோட்டை அருகே 40 வயது பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தற்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண் நேற்றைய தினம் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகருக்கு சென்று விட்டு காரில் திரும்பும்போது கடத்தப்பட்டார். இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்தவர்கள் அந்த பெண்ணை காரில் கடத்தியிருந்தனர். மேலும் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை பறித்துக் கொண்டு அவரை […]
சேலையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.குமார் லிங்காபுரத்தில் லட்சுமி அம்மாள்(95) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வீட்டில் இருந்த விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீ பிடித்ததால் மூதாட்டி அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]
மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகரில் முத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் வந்து எங்கே போக வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை அடுத்து மூதாட்டியை ஆட்டோவில் ஏறுங்கள் எனக்கூறி தன்யா நகர் ஆர்ச் அருகே இறக்கி […]
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் புதிய திருமணம் மண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு ஏ.சி பொருத்தம் பணியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சாருக் மொய்தீன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாமல் சாருக் மொய்தீன் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் தெருவில் கூலி தொழிலாளியான ரவீந்திரன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரவீந்திரன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் ரவீந்திரன் தனது மனைவி செல்வராணியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என ரவீந்திரன் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரவீந்திரன் விருதுநகர்- […]
மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி விளாம்பட்டி சாலையில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மேலாமத்தூர் பஞ்சாயத்தில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தினேஷ் தனது நண்பரான பிரதீப் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது உப்போடை […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பா இடத்திற்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்,குழந்தையின் தாத்தா பெரியண்ணன் மற்றும் மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதனால் […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழ்திருத்தங்கல் முருகன் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரன்(25) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரீஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை தேங்காய் நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தென்னை நாரில் பற்றி எரிந்த தீயை […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமா மற்றும் தாத்தா ஆகிய 2 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை அவரை விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ காணாமல் போய்விட்டார். இதனால் தாய்மாமா சரவணன்(48) என்பவர் சிறுமியை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் […]