Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரயில் மோதியதில்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ரயில் மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியில் இருக்கும் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆண் சடலத்தை மீட்டு அந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதன் பிறகு சடலமாக மீட்கப்பட்ட நபர்  பெரிய சுரைக்காய்பட்டி பகுதியில் வசித்து வந்த முதியவரான சீனிபாண்டியன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற முதியவர்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.கல்லுப்பட்டி பகுதியில் தனசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 14 – ஆம் தேதியன்று தன சுந்தரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து தனசுந்தரம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் தன சுந்தரம் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தனசுந்தரத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நூதன முறையில் திருட்டு…. மூதாட்டி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை பறித்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முனிஸ்வரன் காலனியில் பகுதியில் அனந்தப்பன் – கஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கி கொடுப்பதாக கூறி சிவகாசி பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பிறகு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள வங்கியில் வைத்து மூதாட்டி அணிந்திருந்த தங்கதோடை கழற்றி பையில் வைத்துக்கொள்ளும்படி வாலிபர்கள் கூறியுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

வீட்டிற்குள் புகுந்த நல்லபாம்பை நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரைகுளம் பகுதியில் வீட்டிற்குள் பாம்பு புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி 6 – அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்துள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல்வேறு அம்ச கோரிக்கைகள்…. பெண்கள் திடீரென போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெண்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள யூனியன் அலுவலகம் முன்பு பெண்கள் தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தின் 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து சம்பளமாக 600 ரூபாய் பணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிய நிர்வாகியான சரோஜா என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் மாநிலத் செயலாளர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 45 பெண்கள் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

15 அம்ச கோரிக்கைகள்….. பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் போராட்டம்….. விருதுநகரில் பரபரப்பு….!!

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது இணை ஒருங்கிணைப்பாளரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது எனவும், ஊழியர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சதவீதம் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாங்க தான் தள்ளி விட்டோம்”…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

4 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகாசி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு பிரியதர்ஷன், தீனதயாளன் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது 2 – வது மகனான தீனதயாளனை அதே பகுதியில் உள்ள தனது தாயாரான லட்சுமி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடல்வால் பிரச்சனை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…..!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் ஞானதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஞானதுரை தனியார் லேமினேஷன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மனைவி முனீஸ்வரி ரேஷன் கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஞான துரைக்கு குடல்வால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேகமாக சென்ற வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் காட்டுநாயக்கர் பகுதியில் கருப்பு அழகு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தளவாய்புரம் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பு அழகு தனது சைக்கிளில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரட்டைப் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் கருப்பு அழகின் சைக்கிள் மீது மோதி விபத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் மிதந்த 4 வயது குழந்தை…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்தந்தம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பார்த்திபன்(30). இவர் அங்குள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஒட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவியரசி என்ற மனைவியும் பிரியதர்ஷன்(8) தீனதயாளன் (4) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் பார்த்திபன் தனது இரண்டாவது மகன் தீனதயாளனை நேற்று முன்தினம் அதே பகுதியை சார்ந்த தனது தாயார் லட்சுமி  வீட்டில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு சிறுவன் வீட்டின் முன்பு அதே பகுதியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

9 அம்ச கோரிக்கைகள்…. தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

தூய்மைப் பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தூய்மைப்பணியாளர்கள் மற்றும்  காவலர்கள் ஒருங்கிணைந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர், சி.ஐ.டி.யு. மாவட்ட உதவித் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊதிய உயர்வு வழங்கபட வேண்டும் எனவும், பாக்கி இல்லாமல் சம்பளத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

9 அம்ச கோரிக்கைகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி துறை பணியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவர் ஆன முத்துராஜ் என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் மாநில தலைவர் மாநில பொதுச்செயலாளர் என பலரும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தோட்டத்திற்கு சென்ற வாலிபர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி கிளியம்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பரத் தோட்டத்திற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பருடன் சென்ற சிறுவன்….. தீடீரென நடந்த விபரீத சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகரில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12 வயதுடைய பிரேம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 7 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரேம் குமார் தனது நண்பனான சஞ்சய் உடன் வச்சக்காரப்பட்டி பகுதியில் உள்ள கிணற்றிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் – வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. விருதுநகரில் பரபரப்பு….!!

வேன் மோதி மத்திய காவல் படை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெல்லியில் உள்ள மத்திய காவல் படை காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் 13 – ஆம் தேதியன்று பால்பாண்டி மற்றும் மணிமேகலை இருவரும் இருசக்கர வாகனத்தில் குலதெய்வம் கோயிலுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் ரோந்து பணி…. அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் மணல் கடத்துவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அதிகாரிகள் மற்றும் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னா குளம் ரெகுநாதபுரம் பகுதிகளில் 2 டிராக்டர்களில் மணல் கடத்தியதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பிறகு அதிகாரிகளை கண்டதும்  மணல் கடத்திய 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் – வேன் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினரான ராமசாமி, அழகம்மாள், மணிமாறன் ஆகியோருடன் பாவாலி கிராமத்திற்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் காரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேலை இல்லாமல் தவிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கட்டபொம்மன் நகரில் ராமகிருஷ்ணன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி நாயக்கனூர் பகுதியில் தனிமையாக வசித்து வந்துள்ளார். தற்போது வேலை இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராமகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல்நலக் குறைவால் அவதி…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எந்தப் பலனும் கிடைக்காத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான பிரேம்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பிரேம்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ராஜபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து இரு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் முத்துவீரன் என்பவர் மூட்டைகளாக கட்டி மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு முத்துவீரனிடமிருந்து மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காய்கறிகளை திருடிய வாலிபர்…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

காய்கறி திருடிய வாலிபரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாட்சியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலின் அருகே தொழிலாளிகள் காய்கறி வியாபாரம் செய்வது வழக்கமாகும். அப்போது அந்த வழியாக வந்த ரிசர்வ் லைன் பகுதியில் வசிக்கும் நல்லசிவம் என்பவர் காய்கறியை திருட முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் நல்லசிவத்தை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 275 கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த முகாமில் ஊராட்சி மன்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வழிபாட்டுக்கு தடை…. இந்து முன்னணியினரின் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!

திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு விநாயகர் சிலையை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசின் தடையை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டமானது மாவட்ட பொது செயலாளரான சுரேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போராட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சோகம்… சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு விபத்து… ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர்  படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இதற்கிடையே தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் காயமடைந்த சண்முகராஜ் உயிரிழந்துள்ளார்.. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்..

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு வெடி விபத்து…. 4 பேர் படுகாயம்.!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் பட்டாசு தயாரிக்கும் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில்4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. மேலும் சிலர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகள் நடத்திய போராட்டம்…. அரசிற்கு முன்வைத்த கோரிக்கைகள்…. விருதுநகரில் பரபரப்பு….!!

ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயமிக்க வேண்டும் என அரசிற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து இந்த போராட்டத்தை மாவட்ட செயலாளரான காளியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…..? ஆசிரியர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஆசிரியர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் மலைராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவுன் தங்கம் என்ற மனைவி இருக்கின்றார். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மலைராஜன் திருப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டில் சாத்தூரில் நடந்த கொலை சம்பவத்தில் மலைராஜன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதன் பிறகு மலை ராஜனை அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

படுகாயமடைந்த மயில்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர்…!!

பலத்த காயமடைந்த மயிலுக்கு சிகிச்சை அளித்த பிறகு  வனத்துறையினர் அதனை வன  பகுதிக்குள் கொண்டு விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆண் மயில் ஒன்று அடிபட்டு பலத்த காயமடைந்து கீழே கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தலைவனின் வழி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்கள் மயிலுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….. போலீஸ் விசாரணை….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குன்னூர் கிராமத்தில் தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். தற்போது இந்த தம்பதியினர் மீனாட்சிபுரத்தில் இருக்கும் தனது உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். இதனை அடுத்து கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொந்த ஊருக்கு சென்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வமுடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் இருக்கும் தாயில்பட்டி, சங்கரபாண்டிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது சுகாதார அலுவலரான செந்தட்டி காளை என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓடும் பேருந்தில் நகையை திருடிய இளம் பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கே.புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பேருந்தில் ஒரு பெண் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த சில்லரையை சிதற விட்டு செல்வராணியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாப்பிட்டுக்கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்….. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உள்ளடி.மானகசேரி கிராமத்தில் பாலையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நதிக்குடி பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று பாலையா சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதனை பார்த்ததும் சக தொழிலாளர்கள் பாலையாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு பாலையாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேனையாபுரம் காலனியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இதனை அடுத்து காளிராஜிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகுராசாதிக்கும் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அழகுராசாதிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன்பிறகு அழகு ராசாத்தியின் தாயார் வீட்டில் கணவன் – மனைவி இருவரும் வசித்து வந்துள்ளனர். கடந்த செப்டம்பர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுதாரித்துக்கொண்ட டிரைவர்…. மளமளவென பற்றி எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

தீப்பெட்டி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று மகேந்திரன் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் தீப்பெட்டி கழிவுகளை விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி பகுதிக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பன்னீர் தெப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தில் இருந்து புகை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை காலனி பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது பஞ்சாயத்து தலைவரான முத்துசாமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் குழு சார்பில் 336 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயின் துக்க நிகழ்ச்சி…. மகனுக்கு நடந்த கொடூரம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

வாலிபரை தாய்மாமன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மடத்துப்பட்டி பகுதியில் பஞ்சவர்ணம் – லெக்கம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தீபா மணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தீபா மணிக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடுத்து தீபா மணியின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்ச்சியில் தீபா மணியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

1 ½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரின் வீட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி கிடையாது….. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் வீட்டில் சட்டவிரோதமாக 30 கிலோ சரவெடி இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு காவல் துறையினர் ரமேஷிடமிருந்து 30 கிலோ சரவெடியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெளியே சென்ற பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் விஜய ராணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் விஜயராணி வீட்டை பூட்டி விட்டு  சென்றுள்ளார். அவர் தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் சென்றுள்ளார். இதனை அடுத்து விஜயராணி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மிரட்டியதால் காதலித்த மாணவி…. சித்தி அளித்த புகார்…. போக்சோவில் மாணவன் கைது….!!

9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 9 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் சித்தியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அந்த மாணவியின் உறவினரான ஒரு மாணவன் 9 – ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் சுற்றி திரிந்து வந்துள்ளான். இதனை அடுத்து அந்த மாணவன் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளான். இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீவிர ரோந்து பணி…. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா விதிமுறைகளை மீறிய தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கொரோனா விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்கிறார்களா என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனை அடுத்து எஸ்.என்.புரம் பகுதியில் 3 தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்கள் முகக் கவசம் அணியாமல் பணியில் ஈடுபட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் 3 தனியார் நிறுவனங்களுக்கும் தலா 5000 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விபத்தில் இறந்த மின் வாரிய ஊழியர்…. இழப்பீடு வழங்கிய நிறுவனம்…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!

சாலை விபத்தில் உயிரிழந்த மின்வாரியத்துறை ஊழியர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் சுவாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மின் வாரிய கணக்கு எடுப்பவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 16.5.2019 – ஆம் தேதியன்று இவர் செஞ்சேரி பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சுவாமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற டிரைவர்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சரக்கு ரயிலில் சிக்கி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் முத்து ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 6 – ஆம் தேதியன்று செங்கமலப்பட்டி பகுதியில் உள்ள பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு முத்துராஜ் ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் இருக்கும் எஸ்.எஸ்.எம் கல்லூரியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது கல்லூரி தலைவரான முத்துவாழி என்பவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த சுகாதாரக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாராயிருக்கும்….? பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை…..!!

கண்மாய்கரை பகுதியில் முதியவரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் பகுதியில் கண்மாய்கரை நீரோடையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரின் விவரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீப் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பிரதீப் தனது நண்பர்களுடன் அமைச்சியார்புரம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் நீரில் மூழ்கியுள்ளான். இதனை பார்த்த நண்பர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிள் விபத்து…. அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகன விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி பகுதியில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த செப்டம்பர் 5 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் முருகன் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாணவிக்கு நடந்த கொடூரம்…. தாயார் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிளஸ் – 1 பயின்று வரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு மாணவி தனது தாயாரிடம் நடந்தது அனைத்தையும் கூறியுள்ளார். இது குறித்து மாணவியின் தாயார் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று குருசாமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை….. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு  கொடுத்த குற்றத்திற்காக  நெசவுத் தொழிலாளிக்கு  7  – ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகிறார். கடந்த 10-12-2018 தேதியன்று 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக மகளிர் காவல் துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் நடவடிக்கை…..!!

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 16 வயது சிறுமியை 22 வயதுடைய வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |