வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பராசக்தி காலனி பகுதியில் கேத்திரபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக கேத்திரபாலன் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கேத்திர பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
Category: விருதுநகர்
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் பகுதியில் பால முனியசாமி (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பால முனியசாமி விஷம் குடித்துள்ளார். அதன்பிறகு பால முனியசாமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பால முனியசாமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]
சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள வாகன காப்பகத்தில் எதிரே சந்தோஷ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்தார். அதன்பிறகு காவல்துறையினர் சந்தோஷ் என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சந்தோஷ் வெள்ளை காகிதத்தில் கேரளா லாட்டரி டிக்கெட் என்று கூறி பொய்யான எண்களை எழுதி பொதுமக்களிடம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]
தொழிலதிபர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருணாசலபுரம் பகுதியில் சந்தனகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு பூலோக லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சந்தனகுமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் சந்தன குமாரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சட்ட விரோதமாக அப்பகுதியில் மாரிராஜ் மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிராஜை […]
மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்வாரியம் அலுவலகத்தின் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை அமைந்துள்ளது. இவர் கடையின் வெளியே மூங்கில் கம்புகளை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூங்கில் கம்புகளில் எதிர்பாராத விதமாக மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் […]
தொழிலாளர்களுக்கென இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டக்காபட்டி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகமானது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு தேசிய ஊரக வளர்ச்சியின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
வேலியில் சிக்கி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி கண்மாய் காட்டு பகுதியில் அதிகமான மான்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு மான் உணவு தேடி வந்து வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவரான அந்தோணி என்பவர் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு அதே […]
சுடுகாட்டில் வைத்து குப்பைகள் எரிப்பதை கண்டித்து வழக்கறிஞர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செஞ்சி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சங்கராபரணி ஆற்றின் அருகில் இருக்கும் சுடுகாட்டில் எரிக்கின்றனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சக்தி ராஜன் தலைமையில் வழக்கறிஞர்கள் பாஸ்கர், கலியமூர்த்தி, ஸ்ரீனிவாசன் போன்றோர் சுடுகாட்டில் வைத்து குப்பைகளை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன் மற்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை மற்றும் […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான புவனேஸ்வரி முன்னிலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது 30 மதுபாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போது அதே கிராமத்தில் வசிக்கும் முத்துக் கருப்பசாமி மற்றும் மாரியப்பனை என்ற 2 வாலிபர்கள் மது […]
டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் சோத்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜலட்சுமியின் தாயாரான சின்னதாயின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சமுத்திரக்கனி என்பவரின் டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் […]
பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் வேல்முருகன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணி புரிந்து வருகிறார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பத்மினி கழுத்தில் […]
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு நீதிபதி 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் மருதராஜ் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் +2 பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியான தனசேகரன் என்பவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் அயோத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான மணி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி பாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மணி பாண்டியின் உடலை மீட்டு […]
கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் முன்னிலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவர் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் 2700 ரூபாய் பணம் போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]
முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி பகுதியில் அழகர் (வயது77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வளர்க்கும் ஆட்டிற்காக குழை பறிக்க காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றிற்கு அருகில் குழையை பரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். அதன் பிறகு அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அழகரை பிணமாக மீட்டனர். இதனை அடுத்து அழகரின் […]
மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை ராம் நகரில் இருக்கும் மலை வாழ் மக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சப் – கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து […]
மணல் கடத்தி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ரோட்டில் கிராம வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த மூன்று லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் […]
பேருந்து நிலையத்தில் இருக்கும் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததினால் இருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் […]
நகையை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சந்திரசேகரன் வீட்டில் வேலை பார்த்து வரும் மகாலட்சுமி என்ற பெண்ணை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது […]
அனுமதியின்றி பட்டாசு பெட்டியை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவர் உரிய அனுமதியின்றி 20 பெட்டி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் என்பவர் கடையில் சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு […]
மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்காலனி பகுதியில் வடக்கத்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கஈஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக தங்கஈஸ்வரனுக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக தங்கஈஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்துக்கு ஆளான தங்கஈஸ்வரன் எலி மருந்தை குடித்துள்ளார். அதன் பிறகு தங்கஈஸ்வரனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து உயிர் […]
பெண்ணை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் பெண் ஒருவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த செல்வராஜ் என்பவர் அந்தப் பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை அடுத்து செல்வராஜ் அந்த பெண் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று […]
ரோந்து பணியின்போது மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு பின்புறத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு பாவாலி கிராமத்தில் வசிக்கும் பரமசிவன் மற்றும் பரசக்தி காலனியில் வசிக்கும் கணேஷ் பாண்டி என்பதும், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மது […]
தூக்கத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கற்குடிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 16 – ஆம் தேதியன்று காலையில் டேவிட்டின் நண்பர் அரவிந்த் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப சென்றுள்ளார். அப்போது டேவிட் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் டேவிட்டின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]
குடும்பத் தகராறின் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாரீஸ்வரி என்ற காதல் மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முனியாண்டி – மாரீஸ்வரி தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 – ஆம் தேதியன்று வழக்கம்போல் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான […]
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணி நகரில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் முத்துராமலிங்கபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிவா என்பவர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து மணிகண்டன் காவல் […]
விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியில் வரதராஜன் (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகனும் இருக்கின்றார். இந்நிலையில் வரதராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் வரதராஜனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வரதராஜன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு வரதராஜன் மயக்கம் அடைந்ததால் குடும்பத்தினர் வரதராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
100 பேருக்கு சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 12 – ஆம் தேதியன்று நகராட்சி ஆணையரான அசோக்குமாரின் உத்தரவின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் முஸ்லிம் நடுத்தெருவில் தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர். அதன்பிறகு முகாமை மருத்துவரான சொகைல் ராஷீத் மீரான் தொடங்கி வைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டதாக சுகாதாரத்துறை […]
விருதுநகரில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியில் தாசில்தார் அனந்தனராயன் உத்தரவின் பேரில் துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் சோதனை செய்துள்ளனர். அங்கு முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனையின் போது ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர், ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் நேதாஜி நகரில் பாதிரியாரான கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலையில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துதாஸ் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெபக்கூடம் நடத்துவதற்காக ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டிலிருந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமி தனது தாயாரிடம் […]
இருசக்கர வாகனத்தில் லாரி மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் ராமன் மற்றும் அஸ்வின் இருவரும் இருசக்கர வாகனத்தில் பொருட்கள் வாங்க ராஜபாளையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பஞ்சு மார்க்கெட் பகுதியில் எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் அஸ்வின் சம்பவ இடத்திலேயே […]
வாக்குப்பதிவு எந்திரங்களை ஆட்சியர் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நாராயணமடம் பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்களை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரான மோகநாத ரெட்டி சோதனை செய்துள்ளார். 1,600 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 4,600 எந்திரங்களை ஆட்சியர் அரசியல் பிரமுகர் முன்னிலையில் சோதனை செய்துள்ளார். இந்த சோதனையின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், […]
சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ராஜேஷ் முன்னிலையில் காவல்துறையினர் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா நகர் பேருந்து நிலையம் முன்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அதே பகுதியில் சேர்ந்த மாரிராஜ் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து மாரிராஜை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் 26 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் காவல்துறையினர் மாரிராஜிடம் இருந்த 26 மது பாட்டில்களை […]
விருதுநகரில் ஒரே சமயத்தில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியில் சசிகுமார் – சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் மேல் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இதனை அடுத்து கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளரான ஆனந்த் குடி இருக்கின்றார். இவர் மதுரையில் வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சாந்தி தனது மகளை அழைத்து பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளரான சீதாலட்சுமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்களில் தனி பெட்டி அமைத்து தரவேண்டும், பயணச் சீட்டில் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து போராட்டத்தை […]
ரேஷன் கடை மற்றும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் 143 ரேஷன் கடைகள் மற்றும் 50 – க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளும் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என முடிவெடுத்த தாசில்தார் சிறப்பு முகாமை தாலுகா அலுவலகத்தில் அமைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமை தாசில்தாரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் […]
பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்துவார்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வெடிமருந்தினால் திடீரென மளமளவென பற்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆரோக்கியராஜ் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறை […]
மது போதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் உமர்பாருக் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உமர்பாருக்கை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]
ஒரு நாய் 25 பேரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் […]
மீன் மார்க்கெட்டில் அமைந்துள்ள 2 கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடல் பகுதிக்கு அருகில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ராஜா என்பவருக்கு சொந்தமான மீன் கடையும், விஜயா என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த 2 கடைகளிலும் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
சரக்கு ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் 10 – க்கும் மேற்பட்டோர் வாழைத்தாரை லாரியில் ஏற்றி வைத்துள்ளனர். அதன்பிறகு சரக்கு ஆட்டோவில் அனைவரும் ஏறி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது ராமானுஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னிராஜ், வடிவேல், […]
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து அருப்புக்கோட்டை பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரான மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்துள்ளார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்யக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் எஸ்.சி. […]
தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பாரதி நகரில் கட்டிட தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலி தொழிலாளியான நடராஜன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 – ஆம் தேதியன்று வேலைக்கு சென்று வீடு திரும்பிய நடராஜன் பாண்டியராஜனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது நடராஜன் மது பாட்டிலால் பாண்டியராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதியன்று மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மின்சார துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்நகர், அரண்மனைக்காரதெரு, ரோசல்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்பிறகு மின்வாரிய நிர்வாக […]
கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மாரியப்பன் மீது சக பெண் அதிகாரி விசாக கமிட்டியில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய விசாகா கமிட்டி அதிகாரிகள் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பரிந்துரையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்து […]
மணல் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரான புஷ்பா முன்னிலையில் திடீர் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அந்த ரோந்துப் பணியில் ராஜபாளையம் தாசில்தாரான ராமச்சந்திரன் மற்றும் சேத்தூர் வருவாய் ஆய்வாளரான அமிர்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அரசின் அனுமதியின்றி மணல் […]
மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. வான ரகுராமன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ , சுகாதாரத்துறை துணை இயக்குனர், தி.மு.க நகர செயலாளர், என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டுவதற்காக இந்த முகாம் அமைக்கப்பட்டு இருப்பதாக […]
லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கணேசன் அப்பகுதியில் நூதன முறையில் லாட்டரி சீட்டை அதிக விலைக்கு […]