சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அதிகாரிகள் தொடங்கி வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அயன்ரெட்டிய பட்டி பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதாரத் துறையினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இந்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக […]
Category: விருதுநகர்
நிழலுக்காக லாரியின் அடியில் அமர்ந்திருந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி வேலை செய்து விட்டு சோர்வில் நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்து இருந்துள்ளார். இதனை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் பொன்னுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]
மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரான காளியப்பன் என்பவர் சிவகாசியில் அமைந்திருக்கும் எஸ்.எம்.புரம் ரோட்டில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த டிராக்டரில் மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு டிராக்டரின் டிரைவர் அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆலாவூரணி பகுதியில் மச்சக்காளை என்பவரின் மீது வழக்கு பதிவு […]
ரயில் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்கரிசல்குளம் பகுதியில் டிரைவரான மாரிக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து மாரிக்கனி இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது மாரிக்கனியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிக்கனியின் […]
பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணத்தினால் மனைவி இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு பால்பாண்டி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பால்பாண்டி கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பால்பாண்டி திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
இருசக்கர வாகனம் மோதி 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழராஜகுலராமன் பகுதிக்கு செல்லும் வழியில் கோபாலபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, சுப்புரத்தினம், சுப்புலட்சுமி மற்றும் பரமசிவன் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் 4 பேரின் மீதும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் […]
முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொலை செய்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4 – ஆம் தேதியன்று ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். […]
பட்டாசு ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விஜயா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் அதே பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழில்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து விஜயாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வீட்டில் யாரும் […]
மது மற்றும் புகையிலையை விற்பனை செய்த 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வீரபுத்திரன் என்பவர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் சுப்புராம் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சோதனை செய்த காவல்துறையினர் சுப்புராமிடமிருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
இருசக்கர வாகன விபத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பழையங்கோட்டைப் பகுதியில் வெங்கடேசன் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மருளூத்துவிலக்கு பகுதியில் வெங்கடேசனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருக்கும் கம்பத்தில் மோதி […]
நோயல் அவதிப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிச்சையம்மாளுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக பல இடங்களுக்கு சென்று பிச்சையம்மாள் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் சிறுநீரக நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பிச்சையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு […]
வாலிபரிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிசேரி புதூர் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாசுதேவன் என்பவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வாசுதேவனே அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் வாசுதேவன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வாசுதேவனிடமிருந்த 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாசுதேவன் என்பவரின் மீது […]
முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் ஆனந்தராஜ் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த ராஜை […]
ரேஷன் கடைகளில் இருப்பு குறைபாடு காரணமாக 2 விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அவ்வப்போது அதிகாரிகள் ரேஷன் கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4 – ஆம் தேதியன்று சப்-இன்ஸ்பெக்டரானா பிரிதிவிராஜ் நேதாஜி நகரில் மற்றும் ரிசர்வ் லைனில் அமைந்திருக்கும் 2 ரேஷன் கடைகளிலும் திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அப்போது இரண்டு […]
கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருப்பசாமி நகரில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்காக ஜோதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அடுத்து ஜோதி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
மணல் கடத்திய 2 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புள்ளூர் கிராமத்தில் இருக்கும் கண்மாயில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சப் – இன்ஸ்பெக்டரான ஜெயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ஜே.சி.பி இயந்திரம் மூலம் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அப்போது அங்கிருந்த சிலர் காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் 2 – பேரை […]
டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் வேன் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த குமாரை மீட்டு […]
கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் பகுதியில் காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது வெளி மாவட்டத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் வரும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா எனவும் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கென சோதனை சாவடி அருகே தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாசில்தாரான தன குமார் மற்றும் […]
வெடி உப்பு மூட்டையை பதுக்கி வைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாமிபுரம் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மகாராஜன் என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடி உப்பு மூட்டைகளை அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 50 கிலோ எடையுள்ள 58 வெடி உப்பு மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருந்ததியர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் அங்கு […]
ஒரே நாளில் தனித்தனி பிரச்சினையால் 2 வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் பாண்டியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜென்சி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜுக்கும், ஜென்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜென்சி, கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் பாண்டியராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் […]
தீப்பெட்டி குடோனில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள இனம்கரிசல்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தீப்பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் தீப்பெட்டிகளை அதன் அருகில் அமைந்துள்ள குடோனில் அடுக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் தீ பெட்டிகளை அடுக்கி வைத்திருந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்பையா உடனடியாக தீயணைப்பு […]
மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சவுண்டம்மன் கோவில் பகுதியில் மருத்துவரான மோகன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது மோட்டார் சைக்கிளை தினமும் துடைத்து விட்டு அதில் வேலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் மோகன்ராஜ் தனது மோட்டார் சைக்கிளை துடைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோகன்ராஜின் மோட்டார் சைக்கிளுக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி […]
மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த புகையிலையை பறிமுதல் செய்ததோடு 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலவநத்தம் தெற்குப்பட்டி கிராமத்தில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிலேயே புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அத்தியப்பனின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது மூட்டை மூட்டையாக புகையிலையை பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் புகையிலையை பறிமுதல் […]
கோவில் கட்டிடத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கோவில் கட்டிடத்திற்குள் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு நுழைந்துவிட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கோவிலுக்குள் பதுங்கி இருந்த பாம்பை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிடித்து […]
குழந்தை இல்லாத விரக்தியில் சலூன் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுந்தர்ராஜ் அப்பகுதியில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்டி கடையில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனை அடுத்து சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அந்த கடையின் உரிமையாளரான பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெட்டி கடையில் இருந்த […]
கண் பார்வை சரியாக தெரியாமல் மாடியிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் கருப்பாயி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் மாடிக்கு சென்ற மூதாட்டி கண் பார்வை சரியாக தெரியாததால் திடீரென அங்கிருந்த தவறிக் கீழே விழுந்து விட்டார். இதனால் படுகாயமடைந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக […]
ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோவில் அமைந்திருக்கின்றது. அந்த கோவிலுக்கு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு திரண்டு […]
ஊரடங்கிற்கு பிறகு உழவர் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் உழவர் சந்தை அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் மீண்டும் உழவர் சந்தை செயல்பட தொடங்கி இருக்கின்றது. இதனால் பெரும்பாலான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இவ்வாறு உழவர் […]
விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்த்தல், மின்சார, மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
லாரியில் ரேஷன் அரிசி கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் என்பது தெரியவந்தது. அதன்பின் காவல்துறையினர் மலை மன்னன் மீது வழக்குப்பதிவு செய்து […]
அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருக்கின்றது. அதேபோன்று இந்த வருடம் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து பெரும்பாலான பக்தர்கள் […]
பட்டாசு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் காமராஜர் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசுகளை வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலில் ரவிச்சந்திரன் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு சர்க்கரை வியாதி மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரவிச்சந்திரன் அனுப்பன்குளம் அகதிகள் முகாம் அருகில் உள்ள ஒரு ரேஷன் கடை முன்பு குருணை […]
கல் கிடங்கு நீரில் மூழ்கி குளித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கே.மடத்துப்பட்டி ராஜீவ்காலனியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவகாசி அருகில் எம்.துரைச்சாமிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு இறுதிச்சடங்கில் கலந்து விட்டு பின் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மணியம்பட்டி கல் கிடங்கு அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் குளித்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் மகன் ஞானகுருசாமி திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். […]
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 156 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செந்தட்டி காளை தலைமையில் மருத்துவர் கோகுல பிரியா, சுகாதார ஆய்வாளர் ராகவன், சமுதாய நல செவிலியர் பழனியம்மாள், பகுதி சுகாதார செவிலியர் சரஸ்வதி, கிராம சுகாதார செவிலியர் கீர்த்திகா போன்றோர் அடங்கிய […]
சட்டவிரோதமாக சூதாடிய 5 பேரை காவல்துறையினர் கைது அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள மேட்டுத் தெருவில் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ், விஜயன், கணேசன், முரளி, மூக்காண்டி போன்ற 5 பேரும் பணம் வைத்து சூதாடியது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவர்களிடமிருந்து 350 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து […]
சிவகாசி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் யூனியன் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் சாதாரண கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு ஒன்றியதலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், ராமராஜ், அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கூட்டத்தில் 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது மக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி தரும் யூனியன் […]
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை ஆரஞ்சு மற்றும் மாதுளை பழங்கள் பழுத்து தொங்குகின்றது. விருதுநகர் மாவட்டம் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வண்ண காளான்கள் மற்றும் அழகிய வண்ண பூக்கள் பூத்து இருக்கின்றது. மேலும் பல்வேறு பகுதிகளில் அழகாக மலை ஆரஞ்சு பழங்களும், மாதுளை பழங்களும் அதிக அளவு பழுத்து தொங்குகின்றது. இந்தப் பழங்களை சாப்பிடுவதற்காக வெள்ளை மந்திகள், கரு மந்திகள் மற்றும் பெரும்பாலான பறவைகள் […]
உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள எம்.செவல்பட்டி கிராமத்தில் குருவாயம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சதீஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்துள்ளார். இதில் சதீஷ்குமாருக்கு உடல் நலக்குறைவால் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் குருவாயம்மாள் வெளியூருக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் […]
சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காளபெருமாள்பட்டி கிராமத்தில் வீட்டின் அருகில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில் விற்பனை செய்த புஷ்பம் என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தடை செய்யப்பட்ட நிலையில் பட்டாசு உற்பத்தி செய்ததால் ஆலை உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகரில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வி.முத்துலிங்காபுரம் கிராம நிர்வாக அதிகாரி மலைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தடைசெய்யப்பட்ட ஒரு ஆலையில் 8 ஆண்களும், 8 பெண்களும் பட்டாசு தயார் செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி ஆமத்தூர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் […]
லாரியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை தாசில்தார் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் அலுவலக பணி காரணமாக தனது வாகனத்தில் விருதுநகர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வடமலாபுரம் அருகில் முன்னால் சென்ற லாரியை தாசில்தார் சந்தேகத்தின்படி நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் லாரியில் 12 டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தாசில்தாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த பாண்டி மகன் மலைமன்னன் என்பவரை […]
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 28 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 25 நபர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண உதவி வழங்கப்படாத நிலை இருக்கின்றது. மேலும் ஆலை உரிமையாளர் வழங்கிய காசோலைகள் […]
வேன் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்போடை கிழக்குத் தெருவில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு வயதில் சரண்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சரண்யா மீது அவ்வழியாக வந்த காய்கறி வேன் மோதியது. இதனால் குழந்தை சரண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து […]
ஓட்டலில் நுழைந்து மர்ம நபர்கள் ரொக்கப் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கடையை இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அய்யனார் மறுநாள் காலை வந்தபோது பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அய்யனார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை […]
கடனை திருப்பிக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததால் கணவன்- மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ராஜகோபால் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் அவருக்கு கடன் கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சிலர் ராஜகோபாலின் மனைவி […]
பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கின்றது. இந்தக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தனர். இதனையடுத்து அதிகாலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு […]
சிக்கரி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தன் மான சிக்கரி ஆலை இந்நகர் ரோசல்பட்டி சாலையில் இருக்கின்றது. இந்த ஆலையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென ஆலயம் முழுவதும் பரவியதால் உடனடியாக விருதுநகர், அருப்புகொட்டை […]
முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் சில பேர் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் நாடார் சிவன் கோவில் அருகில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களை நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முகாம் சிவன்கோவில் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் 100-க்கும் […]