Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு…. மலர் அலங்காரத்தில் அம்மன்…. சமூக இடைவெளியுடன் பக்தர்கள்….!!

மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. எனவே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டனர். இதனையடுத்து கொரோன தடுப்பு நடவடிக்கைகளை கோவில் நிர்வாக சார்பாக செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர் ராமமூர்த்தி பூசாரி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் போன்றோர் செய்திருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோலம் போட்ட பெண்…. மர்ம நபர்களின் கைவரிசை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.எம்.டி. நகரில் திவ்யா என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதிகாலை வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார்சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திவ்யா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது திவ்யா நகைகளை தனது கைகளால் இருக்கமாக பிடித்தும் சங்கிலி அறுந்து மர்ம நபர்களிடம் 2 3/4 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வெளுத்து வாங்கிய மழை” சிரமப்பட்ட பயணிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ராஜபாளையத்தில் பெய்த மழை காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக இருந்ததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. எனவே இந்த சாலைக்கு மாற்றுபாதை இல்லாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து பாதாள சாக்கடை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உடனடியாக புதிய சாலை போடப்பட்டது. இவ்வாறு போக்குவரத்திற்கு முடக்கம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொட்டி தீர்த்த மழை…. வீசிய குளிர்ச்சியான காற்று…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தளவாய்புரத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மாலை வரை மழை பெய்தது. இந்த மழையினால் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இவ்வாறு கொட்டித் தீர்த்த மலை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் அடைந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார்சைக்கிளில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட 2 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் அருகில் உள்ள சோதனைச்சாவடியில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை அவர் நிறுத்தி சோதனை செய்தபோது பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் டவுன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமாக செய்த செயல்” வசமா சிக்கிய 2 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மது மற்றும் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கருவாட்டுபேட்டை பகுதியில் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு உள்ள மதுபான கடையின் அருகில் அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்களம் கம்மா பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாட்சியாபுரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை…. இந்த இடத்தில் பேருந்து நிலையம்…. அமைச்சரின் திடீர் ஆய்வு….!!

புதிய பேருந்து நிலையம் அமைக்க இருக்கும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதியில் இருந்து ராமேசுவரம் செல்பவர்கள் திருச்சுழி வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கின்றது. இதனால் இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சுழி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க ஊராட்சி ஒன்றிய குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி பேருந்து நிலையம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காய்களை பறித்து சாப்பிட்ட சிறுவர்- சிறுமிகள்…. அடுத்தடுத்து ஏற்பட்ட வாந்தி, மயக்கம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

காட்டுப் பகுதியில் இருந்த காயை பறித்து சாப்பிட்ட 7 பேருக்கு  வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருஞ்சிறை கிராமத்தில் ஜெய தர்ஷினி, பாலாஜி, சரவணன், கவின், சத்யபிரியா, கதிர், பொன் முகேஷ் போன்ற சிறுவர் சிறுமிகள் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறத்தில் காட்டுப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருக்கக்கூடிய ஒரு செடியில் இருந்து ஒரு காய்களைப் பறித்து சிறுவர்கள் சாப்பிட்டனர். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு வந்த போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மருத்துவ குணமுள்ள பூ…. சரியான விலைக்கு போகல…. கவலையில் விவசாயிகள்….!!

கொரோனா ஊரடங்கு காரணமாக நித்யகல்யாணி விலை சரிவு அடைந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கொட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சுப்பிரமணியபுரம், அன்பின் நகரம், பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, சிப்பிபாறை, சத்திரம், குகன்பாறை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, அம்மையார்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் 4,500 ஏக்கர் நிலப்பரப்பில் மானாவாரி பயிராகவும், 500 ஏக்கர் நிலப்பரப்பில் நீர் பாசன முறையிலும் நித்தியகல்யாணியை  இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இது எந்தவிதமான தட்பவெப்ப நிலையிலும் வாடாமல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆனி திருமஞ்சன வழிபாடு…. சமூக இடைவெளியுடன்…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

ஆனி திருமஞ்சன வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு நடராஜர், பெருமாள், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், விபூதி போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து சாமி மற்றும் அம்மன் சப்பரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தனர். இதில் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு வெடி விபத்து…. தொழிலாளிக்கு நடந்த துயர சம்பவம்…. விருதுநகரில் சோகம்….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் என்பவருக்கு தீக்காயம் ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து டவுன் காவல் துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் உட்பட 5 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்டிக்கடையில் இதுவா இருக்கு…? மாட்டி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

பெட்டிக் கடையில் வைத்து மது விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அப்பைநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பிலைப்பட்டி கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து செந்தில் என்பவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று திருவிந்தான்பட்டி  கிராமத்தில் பெட்டி கடையில் வைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. வாலிபரின் விபரீத முடிவு…. விருதுநகரில் சோகம்….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆணை குட்டை பகுதியில் மீனாட்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுந்தரமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த நிலையில் மீனாட்சி இவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மீனாட்சி தனது மகளுடன் கோவை சென்றிருந்தபோது சுந்தர மூர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுந்தர மூர்த்தி தூக்கிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாரா இருக்கும்…. பேருந்து நிலையத்தில் முதியவர் பரிதாபம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சிவகாசி பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு பின் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது தப்புன்னு தெரியாதா…. வசமா மாட்டிய 9 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக சூதாடிய 9 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டி பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள தனியார் எண்ணெய் ஆலைக்கு பின் புறத்தில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த 11,050 ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் சூதாடிய ரோசெல் பட்டியைச் சேர்ந்த திராவிடமணி, என்.ஜி.ஓ. காலனி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதான் இப்படி ஆயிட்டு…. திடீரென ஏற்பட்ட வெடி விபத்து…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தொழிலாளி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் கதிரேசன் மகன் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு வெடிகளில்  மருந்து செலுத்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. இதில் சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அருங்காட்சியம்…. பொதுமக்கள் கண்டு ரசிக்க…. இந்த தேதி வரை அனுமதி….!!

விருதுநகர் அருங்காட்சியகத்தில் காமராஜர் புகைப்பட கண்காட்சி வருகிற 24-ம் தேதி வரை பொதுமக்கள் கண்டு ரசிக்க அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற 24 -ஆம் தேதி வரை காமராஜர் குறித்து பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியில் அவரது சாதனைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்காக யூடியூப்பில் விளம்பரம்…. சிக்கி கொண்ட வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வந்த நட்சத்திர ஆமையைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருவண்ணாமலையில் பணி புரிந்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகின்றது. அதை ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டிற்கு  கொண்டுவந்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடியூப்பில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக், நிதின் போன்றோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பீரோவை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அச்சக அதிபர் வீட்டில் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கருப்பண்ணன் வீதியில் பழனிக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அச்சக அதிபராக இருக்கின்றார். இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் அச்சகம் நடத்தி வருகின்றார். இதனயடுத்து கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினருடன் மதுரைக்குச் சென்றவிட்டு பின் அங்கிருந்து நாகர்கோவில் சென்றதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பழனிக்குமார் மீண்டும் குடும்பத்தினருடன் சிவகாசி திரும்பியபோது அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை சரி செய்து தாங்க…. விவசாயிகள் வேதனை…. மாவட்ட நிர்வாகத்தினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பழுதடைந்த ஷட்டரை சரி செய்ய கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதியில்  புங்கக்குளம், பாதரங்குளம், பெரியகுளம் உள்ளிட்ட 40 கண்மாய்கள் உள்ளது. இந்நிலையில் புங்கக்குளம் கண்மாயை நம்பி 200க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதனையடுத்து வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் 40 கண்மாய்களும் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தப்பு பண்ணிட்டு இது வேறயா….? சரமாரியாக தாக்கப்பட்ட ஊழியர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

லாரியில் மணல் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி, கார்த்தி, மூர்த்தி என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் காரையூர் பகுதியில் லாரியில் மணல் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக ஊழியர்களான சுரேஷ் ,முருகராஜ் ஆகியோர் லாரியை நிறுத்தியுள்ளனர். அதன்பின் அவர்கள் கிராம அலுவலர்கள் மீது லாரியை ஏற்றுவது போல கொலை முயற்சியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அதன் வேகத்தை அதிகரிக்க வேண்டும்” நீண்ட நேரம் காத்திருப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையத்தில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துமாறு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு தினமும் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக பல்வேறு பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்  ஆதார் மையத்தில் குறைந்தளவே பணியாளர்கள் இருப்பதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கின்றனர். மேலும் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆதார் கார்டில் இருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது யாரா இருக்கும்….? முதியவருக்கு நடந்த விபரீதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரயில் நிலையத்தில் முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் ரயில் நிலையத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக மீட்கப்பட்ட முதியவரின் விவரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலம் மாறி போச்சு…. பெண்களே இப்படி செய்யலாமா…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வைத்தியலிங்கபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பேச்சியம்மாள் என்பதும், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பேச்சியம்மாளை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுவில் கலந்து விற்பனை…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுவில் போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சித்தமநாயக்கன்பட்டி பகுதியில் எம்.புதுப்பட்டி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் முத்துமணி, கதிரேசன் ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டபோது மதுவுடன் போதை மாத்திரைகள் கலந்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பி.ராமச்சந்திராபுரம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தார். ஆனால் தற்போது சொந்த ஊரான பி.ராமச்சந்திராபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிறந்தநாளை முன்னிட்டு…. பொருத்தப்பட்ட மின் விளக்குகள்…. கண்ணை கவரும் மணிமண்டபம்….!!

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மணிமண்டபத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழாவானது வருகின்ற 15-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அவரது நூற்றாண்டு மணிமண்டபத்தில் கோலாகலமாக மின் அலங்காரம் பொருத்தப்பட்டு கண்ணைக் கவரும் வகையில் காட்சி அளிக்கின்றது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த விலையை கண்டித்து…. மாட்டுவண்டி ஊர்வலம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாமி எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலு முத்து, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோலாகலமாக நடைபெற்ற வருஷாபிஷேகம்…. சமூக இடைவெளியுடன் பக்த்ர்கள்….!!

சேத்தூர் மேட்டுப்பட்டி வேணுகோபாலசாமி கோவிலில் வருஷாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் மேட்டுப்பட்டி வேணுகோபால சாமி கோவிலில் வருடந்தோறும் வருஷாபிஷேக திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, ஹோம குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது. இதனையடுத்து சாமிக்கும், கோபுர கலசத்துக்கும் புனித நீரால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் பெருமாள் மற்றும் தாயாருக்கும் திருக்கல்யாண சுப நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு உத்தரவை மீறி செயல்படுது…. ரொம்ப சிரமமா இருக்கு…. தாசில்தாரிடம் கோரிக்கை மனு….!!

மதுபான கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனிடம், முன்னாள் எம்.பி.யும்., இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் மதுபான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த சாலை சீரமைக்கப்படுமா…? சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

வரலொட்டி கிராமத்திலிருந்து சேதமடைந்துள்ள சாலை சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வரலொட்டி கிராமத்தில் இருந்து பாலவநத்தம் செல்லும் ரோட்டில் நாகம்பட்டி வரை சாலை முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றது. மேலும் நாகம்பட்டி அருகிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் கான்கிரீட் பெயர்ந்து வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதனை சீர் அமைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது ரொம்ப தப்பு…. வசமா மாட்டிய 6 பேர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அம்மன் கோவிலின் அருகில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாபுரம் பகுதியில் திருத்தங்கல்  காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு அம்மன் கோவில் அருகில் சிலர் பணம் வைத்து சூதாடியது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், பாண்டி, முத்து முருகன், கருத்தப்பாண்டி, முருகேசன், மாரிச்சாமி போன்றோரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. பங்கேற்ற அதிகாரிகள்….!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நக்கமங்கலம் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் கருப்பையா, நகர செயலாளர் காமாட்சி, ராஜபாளையம் நகரச் செயலாளர் செல்வக்கனி, வத்ராப் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு வீடு வேனும்…. திரண்டு சென்ற மக்கள்…. விருதுநகரில் பரபரப்பு….

சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வீடு கேட்டு திரண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முள்ளிசெவல் சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சுக்கிரவார்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது பெட்டிக் கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது சப்-இன்ஸ்பெக்டருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து 12 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு மாரியப்பனை கைது செய்தனர். இதைப்போன்று சத்யாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது…. எம்.எல்.ஏவின் தகவல்….!!

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் புகார்களையும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அலுவலகத்தை எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுக்காகவா…? ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் பொதுமக்கள்…..!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி செலுத்துவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்…. அதிர்ச்சியடைந்த குடுபத்தினர்…. விருதுநகரில் சோகம்….!!

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரத்தில் பாக்கிய ஜோதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தனது மகன் லியோனுடன் பாக்கிய ஜோதியின் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் சங்கீதாவின் மகன் லியோன் சில நேரங்களில் கிராமத்தில் கிளி மற்றும் புறா பிடிக்க போவதாக கூறி விட்டு சென்றுள்ளான். இந்நிலையில் லியோன் காலையில் புறா பிடிக்க […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில் நிலையம் அருகில் கருவேலமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகின்றது. எனவே தற்போது அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் உள்ள கருவேல மரங்கள் இரவு திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அதன்பின் தீ தானாகவே அணிந்தாலும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பதற்கு ரயில்வே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழாய் உடைப்பால் வீணாகுது…. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கனும்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாருகாலில் கலந்து வருகின்றது. இந்தக் குடிநீர் கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. எனவே இந்தப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நாம் தமிழர் கட்சி” இந்த விலையை குறைக்கனும்…. விருதுநகரில் பரபரப்பு….!!

நாம் தமிழர் கட்சி சார்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதனால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…. விருதுநகரில் பரபரப்பு….!!

ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 33- வது வார்டில் சுந்தரி ராஜா தெரு, ராமசாமி கோவில் தெரு போன்ற பகுதிகளில் குடிநீர் சரியாக வராத காரணத்தினால் அப்பகுதி மக்கள் தென்காசி சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் நகராட்சி தண்ணீர் திறப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடரும் திருட்டு சம்பவம்…. தப்பிக்கவே முடியாது…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக காரில் மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி தோப்பூர் பகுதியில் கலெக்டர் உத்தரவின்படி மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு கிராம நிர்வாக அதிகாரி கண்ணன், தலையாரி முனியசாமி ஆகியோர் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை அவர்கள் நிறுத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் அங்கிருந்து தப்பி சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தடுப்பூசி சிறப்பு முகாம்” 120 நபர்களுக்கு செலுத்தப்பட்டது…. பஞ்சாயத்து தலைவரின் ஏற்பாடு….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தனேரி பஞ்சாயத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றது. இந்தத் தடுப்பூசி முகாம்களில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 120 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் லட்சுமண பெருமாள் மேற்கொண்டார்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடைத்த ரகசிய தகவல்…. ஓட்டம் பிடித்த டிரைவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கண்மாயில் மணல் கடத்துவதாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மண்டல துணை தாசில்தார் அப்பாதுரை மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆதியூர் கண்மாயில் இருந்து மணல் ஏற்றி வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து டிரைவர் திடீரென அங்கிருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதை சீக்கிரமா முடிச்சிருங்க…. மீண்டும் தொடங்கப்படும் பணி…. எம்.எல்.ஏ. ஆலோசனை….!!

ரயில்வே மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் – சத்திரப்பட்டி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கினால் அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மேம்பால பணியை மீண்டும் தொடங்குவது குறித்து எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரகசியமாக கிடைத்த தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. வசமாக சிக்கிய நபர்….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊமத்தம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வன்னிமடை கிராமத்தை சேர்ந்த தங்கம் என்பதும் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தங்கத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி காணாமல் போயிருக்கும்….? அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. வலைவீசி தேடும் போலீஸ்….!!

பழைய இரும்பு பொருட்கள் கடையில் ரூ. 10 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் காவல்நிலையத்திற்கு அருகே பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் முருகனின் கடைக்கு வந்த மர்ம நபர் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து பணம் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த முருகன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மோட்டார் சைக்கிளில் கார் மோதி விபத்து…. பறிபோன 2 உயிர்…. தப்பி ஓடிய டிரைவர் கைது….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தப்பி ஓடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கார் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மாட்டுத் தரகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“தொழிலில் நஷ்டம்” இப்படி ஒரு முடிவு எடுக்கணுமா….? கதரும் குடும்பத்தினர்….!!

தொழிலில் நஷ்டமானதால் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் ஷாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஷாஜி நடத்தி வந்த பர்னிச்சர் தொழில் நஷ்டம் அடைந்ததால் ஷாஜி மிகவும் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.  இதனால் அவர் கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த […]

Categories

Tech |