மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஊரடங்கு நடைமுறை காலத்தில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும் அமாவாசை, பிரதோஷம் போன்ற நாட்களில் மட்டும் இந்த சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து […]
Category: விருதுநகர்
முன்விரோதத்தால் தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பழைய சாட்சியாபுரம் சாலையில் கனகராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கேரளாவில் உள்ள ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த கனகராஜ் தனது நண்பர்கள் அய்யனார், பாண்டிமணி, சுதாகர், அந்தோணி போன்றோருடன் குறுக்கு பாதையில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து மது அருந்தி இருக்கின்றார். அப்போது அதே மைதானத்தில் […]
ரயில்வே மேம்பாலம் அமைக்க இருக்கும் இடங்களை சப்- கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பகுதியில் மற்றும் சிவகாசி- விருதுநகர் சாலையில் திருத்தங்கள் பகுதியில் ரயில்வே கேட் இருக்கின்றது. இந்த ரயில்வேகேட் வழக்கமாக ஒரு நாளைக்கு 8 முறை அடைத்து திறக்க வேண்டிய நிலை இருந்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக தினமும் 3 முறை சென்று, திரும்பும் மதுரை- செங்கோட்டை பயணிகள் ரயில் இயக்கப்பட வில்லை. இதனால் தற்போது தினசரி […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாட்டுத்தரகர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் மாரியப்பன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு நண்பர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மாட்டு தரகர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் இவர்களின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]
அனுமதி இல்லாமல் வெடி வைத்திருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சசிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தால் நாயக்கன் பட்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் முத்து வசந்த், முனியசாமி, மாரியப்பன் ஆகியோர் சோல்சா வெடியை வைத்துக் கொண்டு நின்றிருந்தனர். இதனையறிந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த பட்டாசை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்த சரண்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பதுங்கி […]
வங்கியில் பணத்தை எடுத்து வந்த முதியவரிடம் மர்ம நபர்கள் ரூ.3 லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் சொக்கையன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி அலுவலக உதவியாளர் ஆவார். இந்நிலையில் காரியாபட்டி வங்கியில் இருந்து 4 லட்சம் ரூபாயை எடுத்து விட்டு சொக்கையன் வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வங்கியிலிருந்து சொக்கையன் பணம் எடுத்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரிடம் இருந்த பணத்தை […]
ஏஜெண்டிடம் இருந்த இரண்டு லட்ச ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சங்கர்ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறு வியாபாரிகளுக்கு பட்டாசு ஆலையில் இருந்து பட்டாசுகளை வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கர்ராம் ஸ்ரீவில்லிபுத்தூர் வங்கியிலிருந்து அவர் கணக்கில் உள்ள 2 லட்ச ரூபாயை எடுப்பதற்காக வந்துள்ளார். இதனையடுத்து சங்கர்ராம் வங்கியில் இரண்டு லட்ச ரூபாயை எடுத்துவிட்டு வெளியே வந்து இருசக்கர […]
பட்டாசு தொழிற்சாலையில் மின்னல் தாக்கியதால் தீ விபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் தாயில்பட்டி தாயில்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையானது சேதுராமலிங்கபுரத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு ஆலைக்குள் மின்னல் தாக்கியதால் அங்கு வைக்கப்பட்டிருந்த சல்பர் மூட்டையானது தீப்பிடித்து வெடித்து சிதறிவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பட்டாசு தொழிற்சாலையில் […]
சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருணாநிதி காலனி பகுதியில் வசிக்கும் லிங்கசாமி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 1170 ரூபாய் பணம் மற்றும் 24 மதுபாட்டில்கள் […]
மாங்காய் பறித்த 3 பேரை தடுக்க முயற்சி செய்த முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மம்சாபுரம் பகுதியில் ராமர் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் சில மர்ம நபர்கள் மாங்காய்களை பறித்துள்ளனர். இதனை பார்த்த ராமர் மாங்காய்களை பறிக்கக் கூடாது என்று அவர்களை தடுத்ததால் கோபம் அடைந்த அவர்கள் ராமரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த நபர்கள் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சின்னராஜ் என்பவரையும் […]
மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்தவரை தடுக்க முயன்ற பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு பாண்டி தேவி என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான காசி அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து காசி மது போதையில் பாண்டி தேவியை தாக்கியபோது அதே பகுதியில் வசிக்கும் […]
வரதட்சணை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் வனத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் மலர் கொடியின் பெற்றோர் வனத்துரைக்கு வரதட்சணையாக கொடுக்கவேண்டிய நகை, பணம் போன்றவற்றை கொடுக்காததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]
தண்ணீர் குடிக்க சென்ற புள்ளி மானை நாய்கள் கடித்து குதறி விட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி பகுதியில் அதிக அளவிலான காட்டுப்பன்றிகள், மயில்கள், மான்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் வாழும் மான்கள் தண்ணீர் தேடி வரும் போது அவைகளை நாய்கள் கடித்து வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் ஒட்டங்குளம் கிராம பகுதிக்கு புள்ளிமான் தண்ணீர் குடிப்பதற்காக வந்தது. அந்த சமயத்தில் அந்த புள்ளி மானை நாய்கள் வெறித்தனமாக கடித்ததால் […]
மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் சிவகாசி பகுதியில் வசிக்கும் அய்யனார் என்பதும் சட்ட […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாயம் என்ற மகன் உள்ளார். மேலும் சகாயத்திற்கு திருமணமாகி கற்பகம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சகாயத்தின் மனைவியான கற்பகம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் சகாயம் […]
ஆசிய அளவில் நடைபெற்ற யோகாசன போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருத்துவக் கல்லூரி மாணவி சாதனை படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் வைஷாலி என்ற மாணவி இயற்கை மருத்துவக் கல்லூரியில் தற்போது படித்துக் கொண்டிருக்கிறார். இவர் யோகாசனம் செய்வதில் திறமை வாய்ந்தவர் ஆவார். தற்போது இணைய வழியில் 9 – வது ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 18 முதல் 23 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வைஷாலி […]
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கட்சியினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் ஆங்காங்கே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தளவாய்புரம், விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் பல்வேறு […]
இடப்பிரச்சினை காரணமாக முதியவரை கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பிலாவடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். அதே பகுதியில் இவரது மனைவியின் தங்கை மகனான பூமாடன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிலாவடியானுக்கும், பூமாடனுக்கும் இடையே நீண்ட நாட்களாக இடப்பிரச்சனை தகராறு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து வத்திராயிருப்பு காவல் நிலையம் அருகே உள்ள கோவிலின் அரசமரத்தடியில் பிலாவடியான் உட்கார்ந்திருந்தார். […]
தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்சார் கிராமத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டி ஆலை இருக்கிறது. இதில் வழக்கம்போல் தொழிலாளர்கள் கழிவு குச்சிகளை எரித்துள்ளனர். அப்போது திடீரென தொழிலாளர்களின் மீது தீ பரவிட்டது. இந்த விபத்தில் காளிதாஸ் மற்றும் அருஞ்சுனைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து […]
இந்து முன்னணியினர் திடீரென நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பூஜைகள் அனைத்தும் வழக்கமாக நடக்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டுமென […]
பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகம் 4 தினங்களுக்கும் பின் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயின்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சூரியா, செல்வராணி, கற்பகவல்லி மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யா, செல்வராணி மற்றும் […]
மனநலம் பாதிக்கப்பட்டவரை நான்கு சிறுவர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட கருப்பசாமியை அவரது சகோதரி வசந்தி மற்றும் தம்பி மாரி போன்றோர் பராமரித்து வந்துள்ளனர். இதனை அடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற கருப்பசாமி நீண்ட நேரமாக திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தெருவில் 4 சிறுவர்கள் […]
தட்டி கேட்ட பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சந்திரா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு முனீசுவரி என்ற மகள் இருக்கின்றார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு முனீசுவரி கட்டனஞ்செவல் பகுதியில் வசிக்கும் ராம்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சரண்யா, சுபா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இதனையடுத்து ராம்குமாருக்கு முனீசுவரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி […]
கிணற்றில் குளித்து கொண்டிருக்கும்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருக்கும் போது சிறுவன் பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து […]
நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் தனது வீட்டில் எண்ணற்ற கோழிகளை வளர்த்து வருகின்றார். இதனையடுத்து இவருக்கு சொந்தமான கோழி ஒன்று குஞ்சு பொரித்துள்ளது. இவ்வாறு அதில் பொரித்த ஒரு குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்துள்ளது. இதனையடுத்து நான்கு கால்களுடன் பிறந்த அந்த கோழிக்குஞ்சை சுற்று வட்டாரத்தில் வசிக்கும் அனைத்து […]
பட்டாசு பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி அருகே ஏழாயிரம் பண்ணை பகுதியில் அனுமதியின்றி பட்டாசு மற்றும் கருந்திரி தயாரிப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு மனோகர் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு அச்சங்குளம் பகுதியில் வசிக்கும் அலெக்ஸ் என்பவர் தனது […]
வெடி விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரசின் அனுமதி இல்லமால் வீட்டிலே பட்டாசு செய்யும் தொழிலை செய்து வருகின்றார். இந்நிலையில் வெடி செய்வதில் அதே பகுதியில் வசிக்கும் செல்வமணி, சூர்யா மற்றும் 4 மாத கர்ப்பிணி பெண் கற்பகவள்ளி போன்றோர் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து பிரபாகரன் வீட்டிற்கு 5 வயதுடைய […]
சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக தம்பதியினர் உயிர் தப்பி விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் பகுதியில் சரவணன்-சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவியுடன் சரவணன் சாத்தூருக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு உள்ளார். அப்போது தாயில்பட்டி அருகே தேநீர் அருந்துவதற்காக காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு சென்றனர். இதனை அடுத்து சற்று நேரத்தில் காரில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. பின்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சரவணன் […]
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கமாகும். இந்த தேர்வை உயர்நிலை, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 8 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் நான்கு வருடம் 48000 ஊக்கத் தொகையானது அவரவர் […]
விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார். இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் […]
விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் அறிவுராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அறிவுராஜ் அவரது உறவினர் தவமணி(18) என்பவருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கிணறு அருகில் வைத்து மது அருந்திவிட்டு குளித்துள்ளனர். அப்போது […]
விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பூசாரிநாயக்கன்பட்டியில் வெள்ளைச்சாமி(21) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டுக்குட்டி காணாமல் போன நிலையில் வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து […]
விருதுநகர் மாவட்டத்தில் நம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் பஜார் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வத்திராயிருப்பு தலைமை மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவர்கள் இல்லை என்றும், அந்த காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து சாட்டை துரைமுருகன், மகிலன், மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும் […]
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாமிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள செந்தட்டி அய்யனார் கோவிலில் வைத்து நான்கு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி(36), செல்லபாண்டி(51), முருகன்(48), […]
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ஆட்சியராக மேகநாதரெட்டி பொறுப்பேற்றுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட ஆட்சியரையும் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பெருநகர் மாநகராட்சி துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேகநாதரெட்டி […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது […]
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் […]
தமிழக பள்ளிக்கல்வித் துறை ஜூன் 14ம் தேதி முதல், பள்ளிகளைத் திறந்து மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணி, விலையில்லா பாடபுத்தகம் வழங்கல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை தலைமை ஆசிரியர்களைக் கொண்டு நடத்த உத்தரவிட்டது. இதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழு தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் இன்று தொடங்கியது. அப்போது, பள்ளியில் புதிதாக முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் […]
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வரும் தடியன்,செல்வ வதி கூலி தொழிலாளர்களான இவர்களது மகன் பிரசாந்த் 6 வயது சிறுவன். அதே பகுதியில் வசித்து வரும் சுபா என்பவரது மகன் கோடீஸ்வரன் வயது 15 இவனது தந்தை முனியப்பன் உயிரிழந்த நிலையில் தாய் சுபா அரவணைப்பில் இருந்துள்ளான். இரு சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள தோப்பிற்கு பிரசாந்தை கோடீஸ்வரன் அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது இருவரும் சண்டையிட்டதில் பிரசாந்தை […]
விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், […]
விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கணவர் குடித்து வந்து தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் கண்ணன் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் முன்பு உஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உஷா அவரது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் சண்டை முற்றிப்போனது. இதனைத்தொடர்ந்து […]
விருதுநகர் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னசெட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதி வழியாக கூச்சலிட்டுக்கொண்டே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களிடம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் […]
விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலையில் மணி என்பவர் சொந்தமாக தீப்பெட்டி ஆலை வைத்து செயல்படுத்தி வருகிறார். அந்த ஆலையில் இயந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சிகள் தயாரிக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசு கடந்த சில வாரங்கள் முன்பு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வருமானமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]
விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கிய அரசை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நெசவாளர் காலனி, ஸ்ரீவில்லிபுத்தூர், இனாம் கரிசல்குலம் ஹவுசிங் போர்டு, […]
விருதுநகர் மாவட்டத்தில் லாரியை திருடி கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள மதுரை செல்லும் சாலையில் மகேஸ்வரன் என்பவர் லாரி போக்குவரத்து அலுவலகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இவருக்கு சொந்தமான லாரியை அலுவலகம் முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த லாரியை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மகேஸ்வரன் விருதுநகர் வடக்கு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து […]
மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகைகளை மோசடி செய்து தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி பகுதியில் 65 வயதுடைய ராமலட்சுமி என்ற மூதாட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சென்னை ரயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அப்பகுதியில் உள்ள ரயில்வே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து சென்ற வாலிபர் ஒருவர் ராமலட்சுமி நிறுத்தி […]
கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு முன்பாக கொரோனோ தடுப்பூசி தட்டுப்பாட்டால் பணி நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து மாநில சுகாதாரத்துறை சார்பில் 8200 டோஸ் தடுப்பூசி மருந்துகள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மெயின் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் வைத்து 530 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் கிராம […]
பலத்த சூறாவளி காற்றினால் விருந்த பழமை வாய்ந்த அரசமரம் கோவில் சுவற்றை சேதபடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை விலக்கு பகுதியில் அரசமரப் பிள்ளையார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த அரசமரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை அடுத்து பலத்த சூறாவளி காற்று வீசியதனால் அரசமரத்தின் கிளை சேதமடைந்து கோவில் சுவற்றின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து அரசமரம் விழுந்த சமயத்தில் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவிலின் […]