ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்து வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர். அப்போது பட்டாபிராமர் கோவில் பகுதியில் 2 ஜவுளி கடைகள் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்தி வந்ததால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதேபோன்று புதிய பேருந்து நிலையம் […]
Category: விருதுநகர்
சூதாடிய 16 பேரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்ட நாயக்கன்பட்டி கிராமத்தில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி, கருப்பையா, ராமகிருஷ்ணன், சசிகுமார், சபரிராஜ், சின்ன முனியன், முருகேசன், பாலகிருஷ்ணன், சிங்கராஜ், ரவி, போஸ், வேல்முருகன், பாலகிருஷ்ணன் உள்ளீட்ட 16 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சூதாடிய 4,553 […]
மூதாட்டியிடம் பொய்க் காரணம் கூறி நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அதே நகரில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டியிடம் அவரது மகனின் நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார். இதனையடுத்து ராமலட்சுமியிடம் […]
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அதனை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிவகாசியில் உள்ள காரனேசன் பகுதியில் பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி எம்.எல்.ஏ அசோகன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் […]
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளிக்கடை திறந்ததால் தாசில்தார் தலைமையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 7ஆம் தேதி முதல் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் ஜவுளிக்கடைகள் போன்றவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள மெயின் பஜாரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடை திறந்துள்ளதாக தாசில்தாருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த கடைகள் உட்பட சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் காய்கறி, பலசரக்கு கடைகள், பழக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அங்காடி மற்றும் பேன்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. […]
விருதுநகர் மாவட்டம் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சேத்தூரை அடுத்துள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கனிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 7 மாதங்கள் முன்பு மாலதி(21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது மாலதி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தினமும் சண்டை ஏற்பட்டு […]
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகம் கூட கூடிய முத்தாரம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றி […]
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற கடத்தல் தொழில் தொடர்ந்து வருவதால் அதனை தடுப்பதற்காக அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
விருதுநகர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் கடைக்கு வந்த பொதுமக்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல் மற்றும் ஜோதிமணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான காய்கறி, மளிகை கடை, பழக்கடை போன்ற பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்த 25 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளி குவித்து வைத்திருந்த மணலை தாசில்தார் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ள ஊரணிபட்டி பகுதியில் தனியார் கிரசரின் ஒன்று இயங்கி வருகின்றது. அங்கு சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் திருச்சுழி தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்து வந்துள்ளனர். இதனைய டுத்து அந்த புகாரின் அடிப்படையில் தாசில்தார் முத்துகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் வருவாய்த்துறையினர் ஊரணி பட்டியில் உள்ள தனியார் […]
விருதுநகர் மாவட்டத்தில் கடைக்கு சென்ற மூதாட்டியிடம் மர்ம நபர் ஒருவர் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள திருமுக்குல தெருவில் சகுந்தலா(67) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பால் வாங்குவதற்க்காக கடைக்கு செய்துள்ளார். இதனையடுத்து பொருட்களை வாங்கிய சகுந்தலா வாழைக்குழ தெரு வழியாக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சகுந்தலா கழுத்தில் அணிந்திருந்த 3 […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டான் கோவில் கோபுரத்தில் உள்ள பழைய விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகளை பொருத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் திருக்கோவில் உள்ளது. கோவிலின் கோபுரம் 11 அடி உயரத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த 11 அடுக்குகளிலும் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் இரவு நேரங்களில் பிரகாசமாக ஒளிருவதை பார்ப்பதற்கே மிகவும் அழகான தோற்றத்தை கொடுக்கும். இதனையடுத்து சில மாதங்களாக மின் விளக்குகள் சரியாக எரியாமல் பழுதடைந்த நிலையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் ஆணையின்படி வருவாய்த்துறையினர் திருத்தங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வருவாய் துறையினர் மணல் அள்ளியதற்கான அனுமதி சீட்டு கேட்டுள்ளனர். இதனையடுத்து டிராக்டரை ஒட்டி வந்த சாமிநத்தம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி அனுமதி சீட்டு […]
விருதுநகர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் இருந்து 8½ பவுன் நகையை திருடி சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியில் உள்ள காமராஜ் காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(48). இவர் விருதுநகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரவிசந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அவர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன் வீட்டிற்கு […]
விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள நள்ளி கிராமத்தில் சேர்ந்த சண்முகசுந்தரவள்ளி(56), மாரியம்மாள்(60), தங்கமாரியம்மாள்(45,) கன்னியம்மாள்(45), மாரிகணேஷ்(13), கருப்பசாமி(16) ஆகிய 6 பேர் இணைந்து அதே ஊரில் காட்டு பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென அப்பகுதியில் மழை பெய்து மின்னல் தாக்கியுள்ளது. அதில் சண்முகசுந்தரவள்ளி, தங்க மாரியம்மாள், மற்றும் சிறுவன் கருப்பசாமி ஆகிய […]
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை எம்.எல்.ஏ தங்கபாண்டியன் திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரத்தில் பழனிச்சாமிநாடார் சுகாதார கூட்டுறவு மருத்துவமனை சரியான பராமரிப்பின்றி பூட்டியே கிடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என எம்.எல்.ஏ தங்கபாண்டியனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து எம்.எல்.ஏவின் முயற்சியால் மருத்துவமனையை மீண்டும் திறக்க ஏற்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ தங்கபாண்டியன் சுகாதார கூட்டுறவு மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையின் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் வசிப்பவர்களுக்கு மாவட்ட சப்- கலெக்டர் தினேஷ்குமார் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள ஆனைக்குட்டத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. அங்கு சுமார் 117 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கூலி தொழில் மற்றும் கட்டிட வேலைகளுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இதனையறிந்த சப்-கலெக்டர் தினேஷ்குமார் இலங்கை அகதிகள் வசிக்கும் முகாமில் உள்ள 117 […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த 2 சலூன் கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறி, பலசரக்கு போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சலூன் கடைகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று […]
விருதுநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் சாராயத்தையும் கீழே கொட்டி அழித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அடுத்துள்ள வெம்பக்கோட்டை பகுதியில் ரஞ்சித்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை வடக்குத் தெருவில் ரஞ்சித்குமார் சாராயம் […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(22). அவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோசல்பட்டியில் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது […]
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் தீப்பெட்டி ஆலைகள் 20% ஊழியர்களுடன் செயல்படலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் வசதி கொண்ட 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இதனையடுத்து ஸ்டாலின் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், பல மாநிலங்களில் தற்போது தீப்பெட்டி […]
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை கைது செய்த போலீசார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள நெடுங்குளத்தில் அசோக்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் இருசக்கர வாகனத்தில் திருத்தங்கல் எஸ்.என்.புரம் சாலையில் சென்று கொண்டு இருந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியாக வந்த வேல்சாமி(34), செல்வம்(26), முத்துவேல்(19) ஆகிய 3 பேர் அசோக்குமாரை வழிமறித்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி அசோக்கிடம் […]
விருதுநகர் மாவட்டத்தில் கிராம பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள யூனியன் பாவாலி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த பகுதியில் 12-வது வார்டுக்கு உட்பட்ட கவுன்சிலரோம் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதி கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் குடிநீர் பிரச்சனை, சாலை சீரமைப்பு, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் […]
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மறைந்த தமிழா முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து […]
விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சாத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக அம்மாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு பேரை பிடித்து […]
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு சொந்தமான 10 மாடுகள் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இதனையடுத்து திடீரென பாய்ந்த மின்னல் அங்கிருந்த 2 மாடுகளை தாக்கியுள்ளது. அதில் 2 […]
விருதுநகர் மாவட்டத்தில் வாகனத்தில் அடிபட்ட புள்ளிமானை வனத்துறையினர் மீட்டு அடக்கம் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள வதுவார்பட்டி ஆர்.ஆர். நகர் சாலையில் புள்ளிமான் ஓன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த படி காணப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வனச்சரகர் கோவிந்தன், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு, மற்றும் வன பாதுகாப்பாளர் ஜெயேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளிமானை மீட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பந்தல்குடி கால்நடை மருத்துவர் சத்தியபாமா […]
விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் நேற்று திறந்து வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் நோய் தாக்கத்தை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கு அரசு மருத்துவமனைகளில் 1,500 படுக்கைகள் தயாராக உள்ளது. இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் 18 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து கூடுதலாக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு […]
விருதுநகர் மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செட்டியார் பட்டியில் இருந்து தளவாய் புரத்திற்கு செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரும், நடந்து செல்வோரும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து இந்த சாலையை சீர் செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் வெகு நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டே நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு அணையில் நீர் மட்டம் உயரத்தை தொடர்ந்து கடல் போல் காட்சியளிக்கின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பிளவக்கல் பெரியாறு அணை காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மேற்குத்தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக பெரியார் அணையின் நீர் மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து பிளவக்கல் பெரியாறு அணை தற்போது மிகவும் அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அணையில் மேல்மட்டத்தில் இருந்து பார்க்கும் போது கடல் போன்று காட்சியளிக்கின்றது. […]
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை அப்பகுதி முழுவதிலும் பலத்த மழை பெய்துள்ளது. இதனையடுத்து 1 மணி நேரம் பெய்த கனமழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் […]
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், கன்சாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வத்திராயிருப்பு பகுதியில் அரசு சார்பில் […]
விருதுநகர் மாவட்டத்தில் மைசூரில் இருந்து வந்த ரயிலில் 47 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அது யாருடையது என விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மது விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை மைசூரிலிருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனையடுத்து ரயில்வே காவல்துறையினர் ரயில் பெட்டிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் 2ஆம் வகுப்பு பெட்டியில் சுமார் 47 மதுபாட்டில்கள் கொண்ட ஒரு பெட்டி இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த பெட்டி […]
விருதுநகர் மாவட்டத்தில் விதிகளை மீறி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த இளைஞரை கைது செய்த போலீசார் 30 கிலோ பட்டாசுகளை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மாவட்டங்கள் அனைத்திலும் பட்டாசு உற்பத்திக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டியில் வீடுகளில் வைத்து பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் தங்க மாரியப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து […]
விருதுநகர் மாவட்டத்தில் தீயில் பாதி எறிந்த நிலையில் ஆண் சடலம் காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அருகில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்திற்கு பின்புறம் பாதி எரிந்த நிலையில் ஒரு பிணம் காணப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி நாகசங்கர் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். […]
விருதுநகர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத்தை திரும்பபெறக்கோரி முஸ்லீம் முன்னேற்ற கட்சியினர் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, ஆவுடையாபுரம், சிவகாசி, மற்றும் பரளச்சி உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், அதனை திரும்பப் பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிக்குடி பகுதியில் உள்ள குவாரி அருகே வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சட்டவிரோதமாக காசு வைத்து சூதாடியது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்பசாமி(42), முத்துக்குமார்(36), பொன்ராஜ்(37), […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காலத்தில் முககவசம் நம்முடைய உயிர்க்கவசமாக மாறியுள்ளது. இத்தகைய காலகட்டத்தில் முக கவசம் அணிவதால் மட்டுமே கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பணி புரியும் காவலர்களுக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி ராமகிருஷ்ணன் முக கவசம் வழங்கியுள்ளார். இதனையடுத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடையில் வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியன் நகர் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருப்புசாமி நகர் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சோதனை செய்ததில் 3,000க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த முத்துக்குமார்(48) மற்றும் செல்வகுமார்(25) […]
விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவின்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு மணல்திட்டு தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவையின்றி வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று குறித்து பொதுமக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு ஏற்படவில்லை. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் நோயின் தாக்கம் அறியாமல் தேவையின்றி வெளியே வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபுஷ்பா […]
விருதுநகர் மாவட்டத்தில் டிராக்டரில் கொண்டு சென்ற வைக்கோல்கள் மின்வயரில் உரசி தீ பிடித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது நெல் அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து நெல் அறுவடை முடித்த விவசாயிகள் அதன் வைக்கோல்களையும் விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து பகுதியை சேர்ந்த வைரம் என்ற விவசாயிக்கு சொந்தமான வைக்கோல்களை, மதுரையில் உள்ள தும்மநாயக்கன்பட்டியை சேர்ந்த முகமது என்பவர் […]
விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக பணிமனைக்கு பின்புறம் ஒரு பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அய்யம்பட்டியை சேர்ந்த ராக்கு என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா […]
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவிற்கு 12 பேர் பலியாகியுள்ள நிலையில் புதிதாக 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக 620 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,322 ஆக உயர்ந்துள்ளது இதனையடுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் பலியாகி உள்ள நிலையில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா […]
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலைக்கு புதிதாக 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 597 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,004 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து 8,235 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகள் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 28,374 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பலனின்றி 7 […]
விருதுநகர் மாவட்டதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சாத்தூர் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கேரணம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் மது விற்பனை […]
விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர் மீன்வெட்டி பாறை அருவியில் தண்ணீர் அதிகளவில் காணப்படுகிறது. யாஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தென் தமிழக மாவட்டமான கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பு வனப்பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனைத்தொடர்ந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தண்ணீர் வரத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது பலசரக்கு பொருட்களையும் வாகனங்களில் சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகராட்சி கமிஷ்னரிடம் மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் மே 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காய்கறி மற்றும் பழங்கள் நகராட்சி சார்பில் வாகனங்களில் சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது. இதனையடுத்து மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பலசரக்கு பொருட்களையும் வீடுகளுக்கே சென்று […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முழு ஊரடங்கின் போதும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து செவல்பட்டி பகுதியில் உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் மது […]