தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக 3,000கும் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 78,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 3,624 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 89 பேரும் இன்று கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா பாதிப்பை இல்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த மாவட்டங்கள் : சென்னை – […]
Category: விருதுநகர்
சாத்தூர் அருகே தகாத உறவு காரணமாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கும் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார். இவருக்கு வயது 26 ஆகிறது.. இவரது தனலட்சுமி (26) என்ற மனைவி உள்ளார்.. இருவரும் 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.. இதனால், விக்னேஷ் குமார் சிவகாசியில் வசித்து வருகிறார்.. அதேபோல தனலட்சுமி சாத்தூர் அருகே படந்தாலில் வசித்து வருகின்றனர். […]
தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,654, செங்கல்பட்டில் 131, திருவள்ளூரில் 87, காஞ்சிபுரத்தில் 66, மதுரையில் 97, திருவண்ணாமலையில் 54, விழுப்புரத்தில் 34, தென்காசியில் 5, தூத்துக்குடியில் 49, ராமநாதபுரத்தில் 1, நெல்லையில் 32, தஞ்சையில் 15, ராணிப்பேட்டையில் 2, சிவகங்கையில் 15, கோவையில் 22, அரியலூரில் 8, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 13, ஈரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் 18, கன்னியாகுமரியில் […]
விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை வார்டிலிருந்து தப்பி சென்ற இளைஞரை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்தனர். விருதுநகர் காந்திபுரம் தெருவை சேர்ந்த 26 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 3 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் அந்த இளைஞர் கொரோனா வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பி சென்றார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனை […]
ராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தம்பி இருவரும் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேசிகாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக தங்கவேல் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக அதே பகுதியைச் சேர்ந்த புதிய தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். […]
ஆசைவார்த்தை கூறி 2 சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியில் 16 வயதுடைய 2 சிறுமிகள் காணவில்லை என கீழராஜகுலராமன் போலீஸ் ஸ்டேஷனில் பெற்றோர் புகாரளித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த கீழராஜகுலராமன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் இருவரும் 2 சிறுமிகளிடம் திருமணம் செய்வதாக ஆசையாக பேசி பாலியல் […]
நிலப்பிரச்னை காரணமாக போலீஸ் ஸ்டேஷன் சென்ற இளைஞரை போலீசார் தாக்கியதால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சித்தனேந்தல் பகுதியில் நிலப் பிரச்ச்னை காரணமாக சகோதரர்களான சுப்பிரமணியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருடன் முருகன் என்பவரும் அ. முக்குளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். அங்கு பேச்சுவார்த்தையின் போது முருகனை காவல்துறையினர் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முருகன் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு […]
திருப்புவனம் அருகே சிறுமியை கடத்திய சிறுவனை காவல்துறையினர் கைது செய்த செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பகுதியில் வசித்து வருகின்றார் 13 வயது சிறுமி ஒருவர்.. இந்த சிறுமி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருக்கும் கடம்பகுடி கிராமத்திலுள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்தநிலையில் அந்தசிறுமி திடீரென காணாமல் போனாள்.. இதையறிந்த சிறுமியின் தந்தை பழையனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தியதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் […]
கொரோனாவால் நீடித்து வரும் ஊரடங்கால், வறுமையின் காரணமாக 15 வயது சிறுவன் திருடனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர் மேள கலைஞராவார்.. தற்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. இதன் காரணமாக சண்முகவேலின் மனைவி மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் […]
தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரவில் ஆளில்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த […]
சதுரகிரி மலைக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை துன்புறுத்திய வாலிபருக்கு வனத்துறையினர் 70,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் மலைக்குள் வன விலங்குகளை வேட்டையாடுவதாக சாப்டூர் வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் வனத்துறையினர்கள் அப்பகுதிக்குள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அணைக்கரைபட்டியைச் சேர்ந்த பாக்யராஜ் என்ற வாலிபர் டிராக்டர் மூலம் மணல் […]
வீட்டுக்குள் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து ஊருக்கு வெளியிலுள்ள கண்மாய் பகுதியில் விட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வரன் என்பவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று புகுந்தது.. வீட்டுக்குள் பாம்பு புகுந்ததை பார்த்து புவனேஸ்வரன் அலற, அவரது குடும்பத்தினரும் அதனைப் பார்த்து பயந்து போய் உடனே ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறைக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். […]
நூற்பாலையில் வேலைபார்த்து வரும் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள என்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு வயது41.. இவர் மதுரை ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த வேன் திடீரென அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் […]
வெளியூரிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்… விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகாமையில் இருக்கும் புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த மதிராணி என்பவர் ரெட்டியபட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அருண் குமார் என்பவர் ஆந்திர மாநிலத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். எனவே மதிராணி புளியம்பட்டியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆந்திராவிலிருந்து அருண்குமார் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். […]
ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி அரசு பள்ளியில் கைவரிசை காட்டிய திருடர்கள்…! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே P.புதுப்பட்டி என்ற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளி வளாகம் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளியில் இருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஒரு கும்பல் அதற்காக திட்டத்தை தீட்டி இருக்கிறது. சில […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி […]
விழுப்புரத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட இளைஞர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாநிலத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனை சம்மந்த பட்ட மாவட்ட சுகாதாரத்துறை கண்காணித்து வருகின்றது. டெல்லியிலிருந்து நேர்காணலுக்கு வந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்காக […]
32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]
31 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2485ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 411 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]
ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட விளைபொருட்களின் விபரங்களை பார்க்கலாம் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பொருட்களை விற்பனைக்கு சந்தைக்கு அனுப்ப முடியாது சூழலில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களும் பறிக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்தும் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சிவகாசி முதலிப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முதலிப்பட்டி அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 […]
அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டது அவரின் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோடி எங்கள் டாடி, சின்னம்மா கட்சியில் இணைந்தால் நான் வரவேற்பேன். கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும். தமிழகத்திலும் மதக்கலவரம் ஏற்படும். இப்படி பாஜகவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து பேசி வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவரின் பல கருத்துக்கள் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. அதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக இருந்துகொண்டு தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்துவந்த ராஜேந்திர பாலாஜியின் விருதுநகர் […]
விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இன்று தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் பிற்பகலில் திடீர் விபத்து ஏற்பட்டது. பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 6 அறைகள் தரைமட்டம் ஆனது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த […]
அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]
சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று சரவெடி தயாரிக்கும் பணி நடைபெற்றது. காலை முதல் தொழிலாளர்கள் வழக்கம்போல வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது சரவெடிக்கு ரசாயன மருந்து கலவையை உள்ளே செலுத்தும் போது எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் முனியாண்டி என்ற தொழிலாளி 80 சதவீத தீக்காயங்களுடன் தற்போது சிவகாசி […]
விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த சின்னகாமன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி சல்ஃபர் மற்றும் அம்மோனியம் நிறைந்து வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட அந்த அறை முழுவதும் தரை மட்டமானது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் […]
விருதுநகர் அருகே பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியையடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது தொழுவத்தில் பால் கறக்க சென்ற இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துக்குமார் அமர்ந்திருப்பதைக் கண்டார். இதை கண்டவுடன் இந்நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே தகராறு […]
சாத்தூர் அருகே பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த சாத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னகாமன் பட்டியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், சீனி பட்டாசு தயாரிக்கும் பகுதிக்கு அருகே உள்ள குடோன் ஒன்றில் சல்பர் மற்றும் அம்மோனியம் மருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. அந்த குடோனில் நேற்று திடீரென தீப்பற்றி மருந்துப் பொருட்களில் தீப்பிடித்து […]
விருதுநகர் அருகே காளியம்மனுக்கு பூஜை செய்யும் வழிப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்ட பெண்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த மடத்துபட்டி கிராமத்தில் இரு சமுதாயத்தின் இடையே காளியம்மன் கோவிலில் வழிபாட்டை விட்டு கொடுப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதுகுறித்து சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் முடிவு எட்டப்படாத நிலையில் […]
விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த நிகழ்வில் […]
விருதுநகர் அருகே வாலிபரை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊர்மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை கிராமத்தில் நேற்றையதினம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வாகனத்தில் வந்த சிவானந்தம் என்ற நபரை காவல்துறையினர் வழிமறைத்த போதிலும் அவர் நிற்காமல் சென்ற காரணத்தினால், அவரை விரட்டி பிடித்து காவல் நிலையம் தூக்கிச்சென்று கொடூரமாக அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதில் மிக படுகாயமடைந்த அவர் சாத்தூர் […]
விருதுநகர் அருகே காட்டு தீ அணைப்பது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விருதுநகர் அருகே வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டுவது வழக்கம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மான், புலி, கரடி, நரி, உள்ளிட்ட காட்டு விலங்குகள் உயிரிழப்பதும் பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வண்ணம் வனத்துறையினருக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், அணைப்பதற்குமான பயிற்சி நேற்று தாணிப்பாறையில் வைத்து நடைபெற்றது. […]
விருதுநகர் அருகே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது 11 மாத குழந்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சம்சீதா இவர்களது 11மாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இருந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், பல திடுக்கிடும் […]
ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் காதல் செய்யாத இளைஞர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒருசிலர் வேண்டுமானால் இருக்கலாம். சிலர் நீண்ட நாட்களாக ஒருதலையாகவே காதலித்து வருகின்றனர். சமயம் பார்த்து காதலை சொல்ல நினைக்கின்றனர். ஆனால் காதலை ஏற்க மறுத்து விட்டால் ஓன்று அந்த பெண்ணை கொலை செய்ய முயல்கின்றனர். இல்லையென்றால் தங்களை தானே அழித்து கொள்ள […]
காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன் புத்தூர் சேர்ந்தவர் அருண். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அம்மாணவி அருணின் காதலை ஏற்க மறுத்தும் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரம் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியிடம் தனது காதலை ஏற்கும் படி கேட்டுள்ளார். அருணின் காதலை மாணவி மறுத்துவிடவே விரக்தி அடைந்த அருண் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது […]
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை உயிரிழந்தார். மதுரையை சேர்ந்த ஞானராஜ் ஜோஸ்மின் மேரி தம்பதியர் கோவிலுக்கு செல்வதற்காக மதுரையிலிருந்து திருச்செந்தூர் நோக்கி காரில் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அருப்புக்கோட்டை அருகே வந்துபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் கார் நிலைதடுமாறி நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி மறுபக்க சாலையில் சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் லாரி […]
காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் […]
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளி மாணவிகளை ஈடுபடுத்திய தனியார் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, சி.பி.எம், காங்கிரஸ், பாப்புலர் பிரண்ட்ஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தனியார் பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டனர். இதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலகத்தை […]
விருதுநக அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தை அடுத்த தியாகராய நகரை சேர்ந்தவர் காளிதாஸ். இவருக்கு சிவகாசி அருகே சொந்தமாக 40 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கம்போல் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்கள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சில தொழிலாளர்கள் வெளியில் புல்வெளிகளை சீரமைக்கும் பணியில் […]
பாலியல் தண்டனையில் ஈடுபடுவோர்களுக்கு சட்டத்தில் தூக்கு தண்டனை வழங்க வழி இருக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், சென்ற வாரம் சிவகாசி அருகே 8 வயது சிறுமி வடமாநிலத்தவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. அவர்களது பெற்றோர்கள் மிகுந்த வேதனையுடன் இருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்களை எல்லாம் கருத்தில் கொண்டு […]
விருதுநகரில் நடந்த குற்ற சம்பவங்களில் பெரும்பான்மையான பங்கு வடமாநிலத்தவர்களுக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தற்போது வரை நடைபெற்ற கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களிளும் பெரும்பான்மையாக வட மாநிலத்தவர்களின் பங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உதாரணமாக சமீபத்தில் சிவகாசி அருகே 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் கைது செய்யப்பட்டார். இந்த […]
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருமையில் திட்டியதால் செவிலியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு தலைமை மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று இரவு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது அவருக்கு உதவியாக இருந்த செவிலியரை ஒருமையில் மருத்துவர் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அந்த செவிலியர் மனமுடைந்துபோக, இன்று காலை பாதிக்கப்பட்ட செவிலியருக்காக 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு தகவலறிந்து […]
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது, அவரது உறவினர்கள் குற்றசாட்டு . மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து வரும் மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]