எட்டு வழிச்சாலை தொடர்பாக வெளியான தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதிபட தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . எட்டு வழிச்சாலை திட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டதை அறிந்து சென்னை உயர்நீதிமன்றம் எட்டு வலி சாலை தொடர்பான அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்து உள்ளது மேலும் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நிலா உரிமையாளர்களிடமே 8 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . […]
Category: விருதுநகர்
சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன்பு HIV யால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு […]
தளவாய்புரம் என்னும் கிராமத்தில் பயங்கரமான நில அதிர்வினால் அக்கிராமத்தின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்த தளவாய்புரம் என்னும் கிராமத்தில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் பொது மக்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்கு வெளியே வந்து தெருவில் நின்றனர் திடீரென்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு இடையில் மிகப் பெரிய அளவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து நில அதிர்வை […]
ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் ஊதிய உயர்வு கேட்டு இரண்டாவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சத்திரப்பட்டி ,சங்கரபாண்டியபுரம், ஆயிரக்கணக்கான விசைத்தறி கூடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த ஆண்டு ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விசைத்தறி தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் சத்திரப்பட்டி ,ராஜபாளையம் உள்ளீட்ட பகுதிகளில் […]
“புதிய தலைமுறையின் கனவு மெய்ப்பட நிகழ்ச்சி சாத்தூரில் சிறப்பாக நடைபெற்றது” விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தொட்டிலொன்பன்பட்டி விளக்கில் உள்ள எம்.எம் வித்தியாசாரம் பள்ளியில் புதிய தலைமுறை கனவு மெய்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை புதிய தலைமுறையும், எம்.எம் வித்தியாசாரம் தனியார் பள்ளியும் சேர்ந்து நடத்தினார்கள். இந் நிகழ்ச்சியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடனும், உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மேலும் தனியார் பள்ளியில் நடந்த இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய தலைமுறையின் […]