நூலை வாங்கிக்கொண்டு ரூ 8 3/4 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகில் சோழபுரம் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவர் ஸ்பின்னிங் மில் மேலாளர். ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்த குழந்தைவேல் என்ற பழனியப்பன்(51). இவர் சென்னிமலையில் டெக்ஸ்டைல் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2010ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரூ 8,88,000-க்கு நூலை அழகப்பனிடம் […]
Category: விருதுநகர்
கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரில் ஓட்டுநரான செந்தில்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமாருக்கு முனியாண்டி(38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் முனியாண்டிக்கு மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் 2 பேரும் குடும்ப நண்பர்களாக பழகி […]
மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஸ்வநத்தம் புதூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவேணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூவேணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவந்திபுரம் ஆத்து மேட்டு பகுதியில் சிவசங்கரி(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சிவசங்கரிக்கு சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சுந்தரம் சிவசங்கரியுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் சிவசங்கரி கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவசங்கரி கூறியதற்கு சுந்தரம் மறுப்பு […]
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜக்கம்மா குளத்தில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மகேந்திரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முதியவரின் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
கட்டிட தொழிலாளி மர்மமாக இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாட்சியாபுரம் ஆசாரி காலனியில் கட்டிட தொழிலாளியான மணிகண்டன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]
ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்தபடி சம்பளம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் ஆகிய பகுதியில் அரசுத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன் பின் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியதாவது, நாங்கள் கடந்த 2014ஆம் வருடம் முதல் 240 பேர் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்து வருகின்றோம். பல்வேறு பணிகளை செய்து வரும் எங்களுக்கு அரசு நிர்ணயித்தபடி […]
லஞ்சம் வாங்கிய உதவி காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே சின்னம்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக எல்லை கற்கள் உடைக்கப்பட்டது. இதுகுறித்து தங்கராஜ் பாண்டியன் என்பவர் எம். ரெட்டியார்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் தங்கமணி, கோவிந்தராஜ் மற்றும் அய்யனார் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கிலிருந்து தங்கமணி பெயரை நீக்குவதற்காக சப் […]
வீடு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துமூன்றடைப்பு கிராமத்தில் இருக்கும் காலனியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மேரியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலுள்ள தளவாய்புரம் வணமூர்த்திலிங்கம் பிள்ளை தெருவில் 22 வயதான ராஜராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு […]
ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் மாவட்ட தலைவர் பச்சையப்பன், மகளிர் அணி செயலாளர் மூக்கம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் பொன்ராஜை கைது செய்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பொன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குண்டர் தடுப்பு […]
இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதலிப்பட்டியில் முத்து பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்துள்ளார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த தமிழரசிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தமிழரசியின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தமிழரசியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபாகரனை அவரது தாயார் முத்து குமாரி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரபாகரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத […]
பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை, பணத்தை எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே இருக்கும் பச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜசேகர் (60). இவர் சொந்த வேலையின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்று விட்டு மீண்டும் திருச்சி அருகே பஸ்சில் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் இருந்த 80 வயதுடைய ஒருவர் உனக்கு தோஷம் உள்ளது. அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நாளை நான் […]
சித்திரை திருவிழாவின் போது ஏற்பட்ட மோதலால் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் இருக்கும் குமரன் தெருவில் வசித்து வருபவர் வனராஜ். இவருடைய மகனான பாரதிக்கு சித்திரை திருவிழாவின்போது இளைஞர்களுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இளைஞர்கள் பாரதியை கல்லால் தலையில் அடித்துள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது. இதுபற்றி பாரதி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பாரதி புகாரின் பெயரில் ராஜபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார், […]
ரயில்வே திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் விருதுநகர் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். விருதுநகர் மாவட்டத்தில் ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே திட்ட பணிகளை கூடிய விரைவில் செயல்படுத்த கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டமானது நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல் சாமி, மத்திய மாவட்ட தொழிற்சங்க தலைவர் அமிர்தகண்ணன் மற்றும் மாநில பொருளாளர் […]
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார், ஆண்டாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்கள். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில் நேற்று சித்திரை திருவிழாவை முன்னிட்டு ரெங்கமன்னார் தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சேஷ வாகனத்தில் வீதி உலா வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அடையாற்றில் இறங்கினார்கள். இதையடுத்து ஆண்டாளை சுற்றி வந்து ரெங்கமன்னார் வைரமுடி சேவை நிகழ்ச்சி நடந்தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மண்டகபடியானது கட்டி தெருவில் வி.பி.எம்.எம் அறக்கட்டளை சார்பாக நடந்தது. ஆண்டாள் ரெங்கமன்னார் […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு செந்தில் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை […]
உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கீழதிருத்தங்கல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் செல்லசாமி மற்றும் வருவாய்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக மீனாட்சி சுந்தரம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி புரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது விஜயாவை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் விஜயா நிலைதடுமாறி கீழே விழுந்து […]
உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சக்திகணேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் தொழிலாளியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மூர்த்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கிராமத்தில் கவியரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கவியரசன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பூஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாருகாபுரத்தில் தீக்காயங்களுடன் முருகன் லட்சுமி என்ற பெண் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து முருகலட்சுமியின் தாயார் தனது உறவினர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முருக லட்சுமியை ஜான்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தோம். அதன்பிறகு முருகலட்சுமி கர்ப்பமானார். கடந்த 8-ஆம் தேதி முருகலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரிக்க […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டியில் அசோக் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நித்யா சாலையை கடக்க முயற்சி செய்த போது அடையாளம் தெரியாத வாகனம் இளம்பெண் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நித்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பகோட்டை பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பாண்டியன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து […]
ஓடும் பேருந்தில் கைப்பையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சகோதரியான தனலட்சுமி என்பவருடன் தனது அம்மாவைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி 10 பவுன் தங்க நகை, 2000 ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை ஒரு பையில் வைத்து எடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையத்தில் பேருந்தில் வந்துள்ளார். அப்போது தனது கைப்பை காணாமல் போனதை […]
பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தவசிலிங்காபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்று மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி கவிதா சம்பவ […]
மின்னல் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஆதி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பாயி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் விவசாய வேலைக்காக வயலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் மின்னல் தாக்கி கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே தனியார் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தங்கராஜ் என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜ் அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் […]
கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நல்லான்பட்டியில் ஜான்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜான் பாண்டியனுக்கு லட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது லட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த லட்சுமி உடலில் தீ காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் […]
ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ஓட்டுனராக வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வீரபாண்டி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வீரபாண்டி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரபாண்டியில் […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அனுமதி இன்றி சிலர் பட்டாசு தயாரித்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக பால்ராஜ், கிருஷ்ணசாமி, முனிஸ்வரன், ரவிச்சந்திரன், தங்கராஜ் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை […]
அரசு பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரரெட்டியபட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக வேல்முருகன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மீது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை நடத்தியுள்ளார். இந்நிலையில் வேல்முருகனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சங்கரலிங்கபுரத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன் கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் பொன்கொடியின் சகோதரியான கார்த்திகா என்பவருடன் காரில் சாத்தூரில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர். இவர்கள் மீனாட்சிபுரம் விலக்கு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மைல்கல் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டி வேல்முருகன் காலனியில் ஆவுடையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டியை பார்ப்பதற்காக அவரது பேரன் செல்லபாண்டி என்பவர் சென்றுள்ளார். அப்போது மூதாட்டி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து செல்லப்பாண்டி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த மணிகண்டன், பிரபு மற்றும் விக்கி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக நீடித்ததால் வத்திராயிருப்பில் தாழ்வாக இருக்கும் பகுதியில் மழைநீர் ஆறு […]
காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள காவல்நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கிற்காக வந்த நாச்சியார்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சாமிநாதன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காமராஜர்புரம் காலனியை சேர்ந்த கணேசன், மணிகண்டன், வீரபுத்திரன் மற்றும் பாபு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அய்யனாபுரம் தெற்கு தெருவில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முனீஸ்வரனின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.ராமலிங்கபுரம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி லட்சுமி சம்பவ இடத்திலேயே […]
நாய் கடித்ததால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சக்தி நகரில் பூ வியாபாரியான புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மாரியம்மாளை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது உறவினர்கள் மாரியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் நகர் காமராஜ் தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விக்னேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 23 பவுன் தங்க நகைகளை […]
தீயணைப்பு துறையினர் விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி கிராமத்தில் இருக்கும் மரங்களில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்த வண்டுகள் கடித்ததால் அப்பகுதியில் வசிக்கும் 3 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மூன்று பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீ வைத்து விஷ […]
கஞ்சா செடி வளர்த்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நெடுங்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாரியப்பன் என்பவர் அது வாழைத்தோப்பில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த தோட்டத்து உரிமையாளருக்கு தெரியாமல் கருப்பையா அங்கு கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கருப்பையா 160 சென்டிமீட்டர் அளவில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது […]