வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாளையம்பட்டி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பொன்னுசாமி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 […]
Category: விருதுநகர்
கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமரின் சடலம் தோட்டத்துக்கு கிணற்றில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ராமரின் சடலத்தை […]
வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொங்கலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கலையரசனை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இதனையடுத்து கலையரசனின் சத்தம்கேட்டு பொதுமக்கள் அங்கு […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் ஜெகதீஸ்வரி. இவர் டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி தாய் மாரீஸ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மருதுபாண்டி பகுதியில் குணசேகரன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் பணியாளர்களுக்கு தேவையான தீக்குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு அனைத்தும் தீ பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த […]
மர்மமான முறையில் மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் தியாகராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகத்தாய் கால் தவறி கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தீக்காயங்களுடன் மூதாட்டி தரையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு […]
தெரு நாய்கள் கடித்ததால் புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை அணைப்பகுதிக்கு தண்ணீரைத் தேடி புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அந்த புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து குதறியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அந்த புள்ளி மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காயமடைந்த பள்ளி மானுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரத்தில் புள்ளி மான் இறந்துவிட்டது. இதனையடுத்து வனத்துறையினர் புள்ளிமானின் […]
பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துரைசாமி புரத்தில் ஐயனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருவம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது குருவம்மாளை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் குருவம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து […]
உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேசன் மற்றும் வருவாய் துறையினர் மம்சாபுரம்-நதிக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பர்மா காலனியில் உரிய அனுமதி இன்றி பட்டாசுகள் தயார் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி பட்டாசு தயாரித்து கொண்டிருந்த குற்றத்திற்காக சரவணன் என்பவரை கைது செய்துள்ளனர். […]
இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 23 வயதுடைய இளம் பெண் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவளுக்கு முகநூல் மூலம் ஆயுதப்படை போலீஸ்காரரான கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதில் கண்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கண்ணன் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருக்கும் தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலத்காரம் செய்துள்ளார். அதன் […]
மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெம்பக்கோட்டை ஆற்று பாலம் வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த தர்மன் என்பவரை அருகில் […]
சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள கலிங்கப்பட்டியில் கந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்ற கந்தகுமார் தனது வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கந்தகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிதாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதாகர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சுதாகர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென சுதாகர் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி கருணாகரனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மருத்துவ மதிப்பீட்டு முகாம் சார்பாக நேற்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் பயிற்றுனர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். பால் பாண்டியன் முன்னிலை வகித்தார். கல்லமநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கண் மருத்துவர் பவுன்ராஜ் மற்றும் செவித்திறன் அலுவலர்கள் ,மனநல மருத்துவர்கள் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகரில் எலக்ட்ரீஷியனான முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இவர் சவுதி அரேபியாவில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த வாரம் சுமித்ரா குடும்பத்தை கவனிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் முத்துகிருஷ்ணன் அருப்புக்கோட்டை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் செக் போஸ்ட் கம்பத்தில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அம்மன்கோவில் பட்டியில் காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிதாஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் சேரிப்பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கதிர் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது திடீரென கதிர் தண்ணீரில் மூழ்கிவிட்டான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பிளம்பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அல்லம்பட்டியில் பிளம்பரான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அப்பநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி கணேசனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி பாரதி நகரில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருப்பசாமிக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஜவுளி எடுப்பதற்காக கருப்பசாமி அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமானுஜபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கருப்பசாமியின் மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற லாரியின் மீது […]
சுமை தூக்கும் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சேனையாபுரம் காலனியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமைதூக்கும் தொழிலாளியான பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து பார்த்திபன் தனது நண்பரான துரைப்பாண்டி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கள்ளப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென வந்த மர்ம கும்பல் பார்த்திபனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி […]
வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை கிராமத்தில் தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு தியாகராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 6,000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் ஒரு மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கரிசல்குளம், மேட்டூர், சாமிநாதபுரம், சங்கரமூர்த்திபட்டி கண்மாய்பட்டி, ராசாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதன்பிறகு மாலை […]
அ.தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாறைக்குளம் கிராமத்தில் அ.தி.மு.க பிரமுகரான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியமூர்த்தி பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு […]
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்காபுரத்தில் ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஆலையில் கண்ணன் என்பவர் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் ஜெயராணி தனது மகன் வைரமணியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கண்ணன் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் கண்ணன் ஜெயராணிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி […]
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது கல்லூரி மாணவிக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் கல்லூரி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே காணாமல் போன கல்லூரி மாணவி எம். […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் 4-வது தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் […]
டி.ஜி.பி சைலேந்திரபாபு டாக்டர் பட்டம் பெற்ற 1 1/2 வயது குழந்தையை பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ்காரராக ஜெய காமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 1 1/2 வயது உடைய கவினேஷ் தேவ் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தை பல்வேறு நாட்டுக் கொடிகள், கரன்சிகள் ஆகியவை குறித்து தெளிவாகவும் விரைவாகவும் கூறி வந்துள்ளான். இந்நிலையில் ஒரு போட்டியில் கலந்துகொண்டு கவினேஷ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளான். இதனால் டி.ஜி.பி சைலேந்திரபாபு குழந்தையை பாராட்டியுள்ளார்.
சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜமீன்சல்வார்பட்டி கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுவன் கடந்த 6 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி குறையாததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் […]
மகப்பேறு வார்டில் கட்டில் உடைந்ததால் தாய்-பச்சிளம் குழந்தை காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் பரங்கிலி நாதபுரத்தில் வசித்து வருபவர்கள் முனிசாமி-முத்துலட்சுமி தம்பதி. முத்துலட்சுமி இரண்டாவது பிரசவத்திற்கு விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் தேதியன்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து முத்துலெட்சுமி மகப்பேறு வார்டில் குழந்தையுடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு குழந்தையுடன் அவர் படுத்திருந்த இரும்பு கட்டில் உடைத்து விழுந்தது […]
வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்புத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ராஜின் மனைவி ஆனந்தி என்பவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த ராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து […]
ஆயுதப்படை போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் ராஜீவ்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படை பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நிர்மலாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜீவ்பாண்டி நிர்மலா தேவியின் மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிர்மலா தேவியின் பெற்றோர் தனது மகன் மதன்குமாரை அக்கா வீட்டில் […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினி கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது கார்த்திக் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருக்கும் கணவருடன் பிரியதர்ஷினி நீண்ட நேரம் செல்போனில் […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பளையம்பட்டி பகுதியில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாபூரணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திவ்ய பூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
இருசக்கர வாகனத்தை திருடிய வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துராஜபுரத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பிளாஸ்டிக் கேன்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு செந்தில்குமார் தனது நிறுவனத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட அமைப்பு செயலாளர் ரவி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதில் ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., தமிழக விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சத்திரப்பட்டி மற்றும் சேத்தூரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள எஸ்.கடமங்கலம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சை, முருகேசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி […]
கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நகைக்கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் உறவினர்களான முருகேசன், பிச்சை ஆகியோருடன் என்.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளார். இவர்கள் காரியாபட்டி-நரிக்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை அருகே இருக்கும் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது காதலன் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மூக்கையூர் கடற்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது 3 ரவுடிகள் காதலர்களை வழிமறித்து துன்புறுத்தியதோடு, அவர்களது செல்போனை பறித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித்குமார் ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். […]
மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது தெருவில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரா காவல் நிலையத்தில் புகார் […]
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கரிசல்குளத்தில் கூலி தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளுக்கு சார்ஜ் போட்டுள்ளார். இந்நிலையில் ஜெயராஜ் மோட்டார் சைக்கிள் மீது கையை வைத்தவுடன் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஜெயராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். […]
போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் வசிக்கும் சிறுமி தனது நண்பரான ஹரிகிருஷ்ணன் என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மூக்கையூர் கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார், அஜித், பத்மாஸ்வரன் ஆகிய 3 வாலிபர்கள் தகராறு செய்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து சிறுமி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். […]
லாரியில் இருந்து கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியான வீராச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடோனில் இருந்த நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளி மூட்டையுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீராச்சாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வீராசாமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]
தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் வீரமுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படுவதால் மன உளைச்சலில் இருந்த வீரமுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி ரயில்வே பீடர் சாலையில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த பழனியை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பழனி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
கூட்டுறவு வங்கிகளின் முன்பு நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ]தி.மு.க வாக்குறிதியாக தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் தி.மு.க அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் நகை கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையத்தில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அப்பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அய்யனாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் […]
மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுபோதையில் அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் மீது ஏறியுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபருக்கு நீதிபதி 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் ஓட்டுநரான சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமாருக்கு 7 […]