அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மன்னார்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளரஈஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று அம்மனுக்கு பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அம்மன் மற்றும் கருப்பசாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் […]
Category: விருதுநகர்
குடும்ப பிரச்சினையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொத்தங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான மகேந்திர குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடித்து விட்டு கும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மகேந்திரகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேந்திரகுமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
உடல் நிலை சரியில்லாததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பசாமி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொடார். இதுகுறித்து தகவலறிந்த மாரனேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
பெண்ணை ஏமாற்றிய வாலிபர் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் கிராமத்தில் சித்ராதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தளவாய்புரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஆசிலாபுரம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தோம். இந்நிலையில் மாரீஸ்வரன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பெங்களூருக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆனால் […]
பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு உணவு சேமிப்பு கிடங்கு அலுவலகத்தில் மேலாளராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அலுவலக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க திருமணமான 22 வயதுடைய இளம் பெண் வந்துள்ளார். இதனை பார்த்த சீனிவாசன் அந்த பெண்ணை பணி குறித்து பேசுவதற்காக மேலாளர் அறைக்கு வருமாறு கூறியுள்ளார். இதனை கேட்ட அந்த பெண் சீனிவாசன் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது […]
குடும்ப பபிரச்சனையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவி பிரியதர்ஷினிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியதர்ஷினி கடந்த 2-ஆண்டுகளாக ராஜேந்திரகுமாரை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திர குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜேந்திரகுமாரின் […]
அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி விழாவை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன்குளம் கிராமத்தில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி விழாவை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. பிரமுகர் வாலை முத்துசாமி, ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், செல்வம், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பால செல்லப்பா, ஆனந்த அருள்மொழிவர்மன், முன்னாள் ஊராட்சி மன்ற […]
வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற 36 கவுன்சிலர்களுக்கு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், மதியழகன், பால்பாண்டி, பஷீர் அகமது, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, விக்னேஷ்வரி, மிக்கேல் ராஜ், மஞ்சுளா, பண பாண்டி, ராமலட்சுமி ஆகியோர் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். அதன் […]
ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இ. முத்துலிங்காபுரம் ரயில் பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க நீல நிறம் சட்டை அணிந்த வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமி ரயில்வே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்க திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பால், பழம், திருநீர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு […]
சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கிராமத்தில் சீலைக்காரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவர் தனது மகன் பெருமாளுடன் சாமியை தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அருகே உள்ள குளத்திற்கு கை கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி பெருமாள் குளத்திற்குள் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக […]
மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களில் தனித்தனி திறன் வாய்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று வெம்பக்கோட்டை யூனியனை சேர்ந்த 20 அரசு பள்ளி மாணவ- மாணவிகளைத் தேர்ந்தெடுத்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தினேஷ் குமார், விஜயா கிருஷ்ணன், உள்ளிட்ட பலர் […]
குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தெற்குப்பட்டி கிராமத்தில் பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பிரியாவின் தாய் லட்சுமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிரியாவின் […]
காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் தங்கேஸ்வரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த தங்கேஸ்வரனை […]
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பால்பாண்டி புஷ்பம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதுகுறித்து சக்கரக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பொன்ராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அனுமதியின்றி வீடுகளில் பட்டாசுகள் தயார் செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் […]
காதலன் ஏமாற்றியதால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கற்பகச்செல்விக்கும் கரைவளந்தான்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து கற்பகச்செல்வி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்ட கற்பகச்செல்வியின் பெற்றோர் அந்த வாலிபரிடம் முறைப்படி வந்து பெண் கேட்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் வாலிபர் வராததால் மன உளைச்சலில் […]
மாரியம்மன் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்நிலையில் காணிக்கையாக 60 லட்சத்து 74 ஆயிரத்து 429 ரூபாய் பணம், 302 கிராம் தங்கம், 950 கிராம் வெள்ளி, ஆகியவை உண்டியலில் இருந்துள்ளது. இதில் இந்து சமய அறநிலைத்துறை உதவி […]
பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதேபோல் நேற்று மாசி மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பலம், பன்னீர், திருநீர், சந்தனம், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]
குடும்ப பிரச்சினையில் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ளபூலாவூரணி பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் காளிராஜிக்கும் அவரது மனைவி ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காளிராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளிராஜியின் தாய் வீரலட்சுமி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி […]
பட்டாசு ஆலையில் பற்றிய தீ விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சண்முகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாயில்பட்டி பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று ராஜா என்பவர் பாம்பு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடிரென பட்டாசு வெடித்து ஆலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட […]
மாணவியை கடத்திச் சென்ற நபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் ஞானகுரு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 18.5.2016-ல் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுப்பதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அவர் அந்த மாணவியை கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் காவல் […]
மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டம் கிராமத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சமூக சுய உதவிக்குழு பயிற்சியாளர் லட்சுமி, தமிழ்செல்வி, பஞ்சாயத்து தலைவர் முத்துராஜ் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு ஊட்டச்சத்து உணவுகளை தயாரித்து விழாவில் காட்சிப்படுத்தினார். மேலும் 435 பேர் […]
திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த், பட்டாசு, தீப்பெட்டி, ஆலை ஆய்வுத் தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி அமீர் கோயல், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் சிவகுமார், மலையரசி, பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, மற்றும் 200-க்கும் […]
ரோட்டின் ஓரம் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம். சுப்பையாபுரம் சாலை ஓரத்தில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் தினம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு கிடைத்த மண்டைஓடுகள் எலும்புக்கூடுகளை சேகரித்து தடவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்த நபர் யார்? எப்படி […]
ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை கிராமத்தில் அருணாசலம் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருணாசலத்தின் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த அருணாச்சலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருணாச்சலத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் காலனி பகுதியில் சுப்புராஜ் என்பவர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கஞ்சா விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்புராஜ் இடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், 22 ஆயிரத்து 500 ரூபாய் பணம், 2 […]
தீராத வயிற்று வலியால் ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலப்பட்டி கிராமத்தில் பாலு மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த பாலு மகேந்திரன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுமகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி […]
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் சின்னாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சின்னாண்டி சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் சின்னாண்டியின் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளியை அருகில் […]
சாலைப் பணியாளர்கள் மீது கார் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புளியபட்டி கிராமத்தில் சாலை பணியாளரான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான கருப்பசாமி, கார்த்திகேயன், மோகன் குமார் ஆகியோருடன் சேர்ந்து விருதுநகர்- சாத்தூர் நான்கு வழிச்சாலையில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நிலைதடுமாறி சாலை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமணக்குநத்தம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துச்செல்வி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் முத்துச்செல்வி தனது தோழிகளான அமுதா, திவ்ய பிரபா ஆகியோருடன் சேர்ந்து பள்ளி முடித்து விட்டு ஆமணக்குந்த்தம் கண்மாய் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென முத்து செல்வியின் மோட்டார் சைக்கிள் மீது […]
செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நோபல் சாதனை பதிவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நோபல் சாதனை பதிவு நிறுவனம் நிர்வாகிகள், ஆட்சியாளர் மாலினி, கல்லூரி முதல்வர் டாக்டர் சுந்தரபாண்டியன், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தணியஸ்ரீ இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2 மணி […]
சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 யூனிட் மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல் பகுதியில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மண்டல துணை தாசில்தார் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம், வடக்கு புளியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரத்தினம், தலையாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளியது உறுதியானது. இதனையடுத்து […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இன்னிலையில் கடந்த 2020- 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பட்டாசு ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜமீன்சல்வார் பட்டி கிராமத்தில் ரவீந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசுகள் வெடித்து ஆலையில் தீ பற்றியது . இந்நிலையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கதிர்வேல் என்பவர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
விருதுநகர் நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 36 வார்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் முத்துராமன், முனீஸ்வரி, முத்துராமன், வெங்கடேஷ், ஆறுமுகம், ஆஷா, ராமச்சந்திரன், பஜீர் அகமது, மதியழகன், பால்பாண்டி, தனலட்சுமி, உமாராணி, குருவம்மாள், முத்துலட்சுமி, ராஜ்குமார், ரோகினி, பிருந்தா, ரம்யா, மாதவி, உமாராணி, செல்வரத்தினம், பாத்திமுத்து, ஹேமா, சுல்தான் அலாவுதீன், ஜெயக்குமார், மாலதி, ஜித்தேஷ் வரி, பேபி, மதிமாறன், இந்திரா தனபாலன், மாதவன், […]
கயிறு தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகவூர் பகுதியில் நவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசையா மணி சாலையில் கயிறு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஆலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் […]
மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதர் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கடந்த 2014 to 20 19 ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் புது புதுப்பிதற்கான மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புது’ப்பிக்க விரும்பும் பதிவுதாரர்கள் வருகின்ற மார்ச் 1-ஆம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் இணையதளம் வாயிலாக தங்களது பழைய […]
உக்ரேனில் இருந்து வந்த தமிழக மாணவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விசுவா கடந்த 18 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது. இதனையடுத்து விசுவா உள்ளிட்ட சில மாணவர்கள் கடந்த 18ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் […]
பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண்ணின் படத்தை வெளியிட்ட நபர் விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முனீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் […]
சாத்தூர் நகராட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 24 வார்டுகளில் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த விபரம் பின்வருமாறு. சுப்புலட்சுமி, செண்பகவல்லி, கார்த்திக் குமார், கணேஷ் குமார், பிரகாஷ், செல்வி, ஜெயலட்சுமி, பொன்ராஜ், பஞ்சவர்ணம், மாரி கண்ணு, தெய்வானை, பூ மாரிமுத்து, யமுனா, குருசாமி, கற்பகம், ஹேமலதா, அசோக், மாரி சிரஞ்சீவி, சுபிதா, சுப்புலட்சுமி, பேச்சியம்மாள், செல்வ குரு, […]
வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல ராஜகுலராமன் கிராமத்தில் வைத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சிக் அளிக்கப்பட்டுள்ளது . இந்த பயிற்சி புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கிராம […]
சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உடையனேந்தல் குண்டாற்று படுகையில் அனுமதியின்றி ஆற்று மணல் அல்ல படுவதாக திருச்சுழி தாசில்தார் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு தகவலின்படி துணை தாசில்தார் சிவனாண்டி மற்றும் வருவாய் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அந்த சோதனைகள் சிலர் அப்பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அள்ளிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் மண் அள்ளி […]
33 வார்டுகளில் வெற்றி பெற்ற பெற்றவர்களின் விவரங்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அமைந்துள்ள 33 வார்டுகளில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரங்களைச் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் லூர்து மெர்சி யா, கௌசல்யா, பாலமுருகன், ரவி கண்ணன், வளர்மதி, முத்து கிருஷ்ணகுமார், மாரியம்மாள், முரளி, சத்யா, சிவகுமார், சுகுமாரி, செந்தில்வேல், பழனி, பாலசுப்பிரமணியம், சுந்தரி, மோகன்ராஜ், செல்வமணி, தெரஸ், ராஜலட்சுமி, அனிதா, சையது ரவியா, முத்துமாரி, உமா மகேஸ்வரி, நாகராணி, ருக்குமணி, நாகஜோதி லட்சுமி, […]
மோட்டார் சைக்கிள் கீழே நிலை தடுமாறி விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் விருதுநகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த காட்டுப்பன்றிகள் திடீரென சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் குறுக்கே சென்றுள்ளது. இதனால் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் கீழே விழுந்துவிட்டது. இந்த விபத்தில் […]
வெற்றி பெற்றவர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சியில் அமைந்துள்ள 36 வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் நவமணி, தனலட்சுமி, நாகநாதன், ஜோதி ராமலிங்கம், டுவிங்கிள் ஞான பிரபா, மணி முருகன், சிவப்பிரகாசம், அகமது யாசின், அப்துல் ரகுமான், ஜெகநாதன், சங்கீதா, அல்லிராணி, இளங்கோ, மீனாட்சி, பாலசுப்ரமணியன், தமிழ் காந்தன், வளர்மதி, கவிதா, நிர்மலா, சுந்தரலட்சுமி, சங்கர ராஜ், செந்தில்வேல், கண்ணன், முருகானந்தம், பழனிச்சாமி, மீனா, காந்திமதி, சுசீலா […]
பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு கிராமங்களுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என். ஜி. ஓ. காலனி, கிழக்கு மற்றும் தெற்கு, மீனாட்சிபுரம், சத்திர ரெட்டியார்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்வாரிய நிர்வாக பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் என் ஜி ஓ காலனி பகுதியில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின் […]
காணாமல் போன கல்லூரி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயம்மாள் நகரில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் வீரலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வீரலட்சுமி நேற்று கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற வீரலட்சுமி வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து பெற்றோர் விரலடசுமியை பல்வேறு இடங்களில் அவர் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]
சட்டவிரோதமாக 174 புகையிலை பாக்கெட்டுகளை கொண்டு வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐவாஸ்பரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ராமர், பாண்டியராஜன் என்பதும், சட்டவிரோதமாக 16,000 ரூபாய் மதிப்புள்ள174 புகையிலை பாக்கெட்களை கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 […]
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், துள்ளுக்குட்டி, பிரகதீஸ்வர், பொன்ரமணன் போன்றோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கல் திட்டை, முது மக்கள் தாழிகள் மற்றும் குத்துக்கல் போன்றவற்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அரசியார்பட்டியில் செம்மண் நிலம் மேற்பரப்பில் புதைந்த நிலையில் சிறு அளவிலான 3 முது மக்கள் தாழிகள் இருக்கின்றன. அதில் ஒரு தாழி வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ.இருக்கிறது. இதையடுத்து மேற்பகுதி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் சண்முகவேல்- முத்துலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராஜபாளையம் காந்தி சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி சண்முகவேலின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சண்முகவேலை அருகில் […]