தமிழகத்தில் இன்று 23,515 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து […]
Category: இல்லறம்
காதலில் விழும் முன் சற்றும் சிந்திக்காமல் எடுக்கும் முடிவு பிரிவிற்கு காரணம் ஆகின்றது. காதலிக்கும் பல ஜோடிகள் திருமணம் ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம், அவர்களில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை. காதலர்கள் முதலில் எதை பற்றியும் சற்றும்கூட சிந்திக்காமல் காதலிப்பது தான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்தபின் இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று பிரிந்து விடுகிறார்கள். இது ஒரு வகையில் ஆரோக்கியமான மனநிலை என்று கூற வேண்டும். பொருந்தாத காதல் அல்லது ஆர்வமில்லாத […]
பெண்களை வெறுத்தும், மரியாதையை இல்லாமலும் பேசும் ஆண்கள் இந்த குணங்களை தான் அடிப்படையாக கொண்டிருப்பார்கள். ஆண்-பெண் உறவுகளில் எப்பொழுதும் முக்கியமாக இருக்க வேண்டும் என்பது சுயமரியாதை ஆகும். ஏன் என்றால் சுயமரியாதையை பாதிக்கும் எந்த உறவும் நல்ல உறவாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை. ஆணாக பிறந்த ஒரே காரணத்தினால் பெண்களை விட நான்தான் உயர்ந்தவன் என்று நினைக்கும் ஆண்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா.? தன்னுடைய பாலினத்தால் மட்டுமே தன்னை உயர்ந்தவராக நினைக்கும் ஆண்கள் ஒருபோதும் சிறந்த காதலனாக இருக்க […]
கணவன் மனைவி உறவில் சண்டை வராமல் இருக்க கணவன் மனைவி கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை. சில ஆலோசனைகள். குடும்ப உறவுகளில் இருக்கக்கூடிய பொறுப்புகள் அதிகமாகும் பொழுது தான், நம்முடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமாகிறது. இதனால் தான் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பமாகிறது. பெண் அல்லது ஆண் யாராக இருந்தாலும் வீடு ஆபீஸ் குழந்தை அப்படி என்று எல்லாவற்றையும் சமாளிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஏதாவது ஒரு இடத்தில் நம் மனதில் ஏற்படும் சின்னச் […]
சக்தியின் வடிவமான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் அது என்னென்ன என்று பார்க்கலாம்.. 1. முதல் பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்கக்கூடாது. சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி ,பெரியவர்களாக இருந்தாலும் சரி, நெற்றியில் திலகமிட்டு அதுற்க்கு பின் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் . 2. வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலிப்பெண்கள் தங்கலுடைய தலையானது எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் ,சுத்தம் இல்லாதவர்கள் தலைய ரெண்டு கையால சொறியக்கூடாது 3. பூசணிக்காய் போன்றவற்றை […]