அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும் மற்றும் அதனை தவிர்க்கும் வழிகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தூசி மற்றும் மாசு மூலம் சருமத்தின் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை கடலை மாவு, சில துளிகள் எழும்பிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்து கழுவி வந்தால் […]
Category: அழகுக்குறிப்பு
பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இயற்கையான முறையில் முக அழகு சாதனங்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதன்படி ஒரே இரவில் கண்ணில் உள்ள கருவளையங்களைப் போக்க இயற்கையான டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.சுத்தமான மஞ்சள் தூளில் சிறிது […]
இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ரோஸ் வாட்டர்: இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் […]
இயற்கையான முறையில் கடலை மாவை பயன்படுத்தி, முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க செய்வதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும். சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் […]
கற்றாழையுடன் இந்த பொருட்களை கலந்து முகத்தில் தடவுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். கற்றாழை உபயோகிப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரி செய்து விடும். அனால் கற்றாழையை அப்படியே உபயோகிப்பது நல்லதல்ல. இது சருமத்திற்கு எரிச்சல் உண்டாக்கி விடும். சில பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். எதனுடன் கற்றாழையை சேர்த்து பயன்படுத்தலாம் என பார்க்கலாம். மஞ்சள்: கற்றாழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் போட்டு […]
கோடை காலத்தில் நாம் முடிந்தவரை தர்பூசணியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும், இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. தர்பூசணி இயற்கையான டோனராக செயல்படுகிறது. தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது,இது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் முகத்திற்கு தர்பூசணி சாறு போடலாம். வீட்டிலேயே மிக மிக சுலபமாக தர்பூசணி பேசியல் செய்துகொள்ளலாம். முகத்தை கழுவிய பின்னர் ஸ்க்ரப் செய்ய தர்பூசணி சாறு மற்றும் […]
வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]
உடல்பருமனை குறைக்க விரும்புவர்கள் இந்த டிப்ஸ் எல்லாம் பின்பற்றி வந்தால் விரைவில் உடற்பருமன் குறைந்துவிடும். இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நமது உணவு முறையே. நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள காரணத்தினால் நமக்கு உடற்பருமன் ஏற்படுகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நீர் சத்து அதிகரிக்க […]
ட்ரை ஸ்கின் கொண்டவர்களின் முகத்தை கூலாக்கும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். இதற்கு தேவையான பொருட்கள்: மசித்த வாழைப்பழம் -அரை கப். தேன் – ஒரு டீஸ்பூன். செய்முறை: மசித்த வாழைப்பழத்தை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து அந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு உலர வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் கூலாகவும் இருக்கும்.
பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு தோல் சரும செல்களை புதுப்பிக்க உதவும். இது சிறந்த ஸ்க்ரப்பர் கூட. சிறிது ஆரஞ்சு பொடியில் ரோஸ் வாட்டர் […]
பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் இயற்கையான முறையில் 30 நாட்களில் முகத்தை எப்படி பளபளக்க செய்வது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள்: தயிர்- 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன் […]
முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது. முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல […]
தினமும் கிரீன் டீ குடித்துவிட்டு, பயன்படுத்திய தேநீர் பைகளை குப்பையில் போடுவதற்கு பதில் அடுத்த முறை சேமித்து வையுங்கள். இவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும். இதற்கு கண்களை மூடி கண் இமைக்கு மேல் 5 முதல் 15 நிமிடங்கள் தேநீர் பைகளை வைத்து ஓய்வெடுத்து வந்தால் கண் வீக்கம் குறையும் ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவி, காய்ந்த […]
கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]
சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம். பூவரச மரத்தின் காய்களை […]
இளநரை பிரச்சனை வருவதற்கு ஆய்வு கூறும் தகவல் என்ன என்பதை குறித்து நாம் தெரிந்துகொள்வோம். விட்டமின் கே சக்தி இல்லாமல் இருப்பவர்களுக்கு இளநரை வரும் இந்த சத்தைப் பெற கறிவேப்பிலையை தினமும் நாம் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது அவசியம். தைராய்டு பிரச்சனை, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு, போன்றவற்றால் இதன் ஒரே பிரச்சினை ஏற்படும். மருத்துவ ரீதியாக இதை சரி செய்து விடலாம். அதிக டென்சன் உள்ளவர்களும் இளநரை ஏற்பட வாய்ப்புண்டு. மரிக்கொழுந்து, நிலவாரை இரண்டையும் அரைத்து தலையில் ஊறவைத்து குளித்தால் […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]
இரண்டு வாரத்தில் இளமையான தோற்றம் பெற இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா மட்டும் போதும். தோலுரித்த வாழைப்பழத்தில் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு மசித்து பேஸ்ட் போன்று செய்து அதை முகத்தில் போடுங்கள் பின்னர் 30 நிமிடம் கழித்து கழுவுங்கள். அரிசி ஊறவைத்த தண்ணீரில் டிஷ்யூ பேப்பர் அல்லது பேப்பர் டவலை நனைத்து அதில் முகத்தில் தேய்க்கவும்,. ஒரு டீ ஸ்பூன் காபி பொடியை தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் […]
வயிற்று மற்றும் இடுப்பில் உள்ள சதையை குறைக்க நீங்கள் இந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் அதிக அளவு சதை சேரும்போது உங்கள் தோற்றத்தையே அது மாற்றிவிடுகிறது. இதை குறைத்தாலே உங்கள் உடம்பு ஓரளவு கச்சிதமாக இருக்கும். இதை குணப்படுத்த வயிற்று சதையை குறைக்க சில பழங்களை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொய்யா: இந்த பலத்தை நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு நெடுநேரம் பசியிருக்காது. அதுமட்டுமல்லாமல் […]
பூண்டு தோலை வைத்து நம் முகப்பருவை அகற்ற முடியும் என்று கூறுகின்றனர். எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பூண்டு தோளில் இருக்கும் அல்லிசின் எனப்படும் ஆர்கனோ சல்பர் கலவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தியை கொண்டது. எனவே பூண்டு தோலில் பேஸ்ட் செய்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து பருக்கள் இருக்கும் இடத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து முகம் கழுவவும். இது பருக்களை நீக்குவதுடன் முகத்தில் தோன்றும் வீக்கம் சிவந்து தன்மையை குறைக்க உதவி செய்யும். […]
உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க கூடிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம் என்று தான் கூறவேண்டும். பல தலைமுறைகளாக எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை குளித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இலை […]
உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர் அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு […]
நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம். 1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]
வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம். உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் […]
வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது. நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை […]
உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]
குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஹை குவாலிட்டி உள்ள கிரையான்ஸ் (சிவப்பு அல்லது பிங்க் நிறம்) தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் தேன் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு நன்கு தடிமனான கண்ணாடி டம்ளரைச் சூடான தண்ணீர் மீது நிற்க வைக்கவும். தற்போது டம்ளர் நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள கிரையான்ஸை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். […]
அதிக நேரம் நாம் கணினி மற்றும் செல்போனை பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். […]
முகப்பருக்கள் வராதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். இது அழகை அசிங்கமாக காட்டும். இதற்கு சிறந்த தீர்வு வெந்தயம். வெந்தயம் முகப்பரு தழும்புகளை நீக்குவதில் மிக சிறந்ததாக பயன்படுகிறது. முகப்பரு தழும்புகளை நீக்க நீங்கள் இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்ப்போம் வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல […]
எல்லோருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்போதைய உள்ள நிலையில் முடி யாருக்குமே நீண்டு வளர்வதில்லை. ஏனெனில் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய் உண்ணும் உணவு என்று அனைத்துமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வது இல்லை. அதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உங்கள் வீட்டு பெண்களுக்கு முடி நீண்டு வளர வேண்டுமென்றால் இந்த இயற்கை தைலத்தை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்துங்கள். தேவையான பொருள்: ▪️நெல்லிக்காய் பொடி […]
என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]
உங்கள் உடலில் இருக்கும் மருவை மிக எளிய முறையில் எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியம். அதனைப் பேணிக் காப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது முகத்தில் ஏற்படும் மரு. அதனைப் போக்குவது மிகவும் சவாலாக உள்ளது. அவ்வாறு உங்கள் உடம்பில் பல இடங்களில் இருக்கும் மருவை எப்படி போக்குவது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். மரு உள்ள இடத்தில் […]
குளிர் காலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருப்பதால் தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]
உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உடம்பிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான புத்துணர்ச்சி கிடைக்கின்றது. அதேபோன்று நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நம்முடைய உடல் வாகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடையை இழக்க வேண்டியதிருக்கும். அடிப்படையில் உடலில் எந்த மாதிரியான […]
பெண்கள் முக அழகை பாதுகாப்பதற்கு சில அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் அழகை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைகட்டிய […]
முந்திரியைப் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஆனால் முந்திரி பழத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பெரும்பாலும் கிராமங்களில் தான் பார்க்க முடியும். முந்திரி பழத்தை சாப்பிட்டால் நம்பமுடியாத பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். முந்திரி பழத்தில் புரோட்டீன், பீட்டா, கரோட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் நார்ச் சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி அதிகம் இருக்கும். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள் முந்திரிப் […]
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்ய முடியும். சிறிதளவு உப்பை, ரோஸ் வாட்டர் உடன் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். கூடுதல் பொலிவிற்கு இதில் ரோஸ்வாட்டருக்கு பதிலாக தேன் சேர்க்கலாம். இதன் மூலம் சருமம் மென்மையாகும்.
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன் சாப்பிட வேண்டும். பசிக்கும் […]
நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா? அவ்வாறு செய்யாதீர்கள். அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அந்த பழக்கத்திலிருந்து நீங்கள் வெளியில் வருவதற்கு சில டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்லும் போது பாதிப்பு உண்டாகும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் […]
சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]
உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை […]
தூக்கம் என்பது நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு அத்தியாவசிய தேவை. தூக்கமின்மையால் மன அழுத்தம் முதல் இதயநோய்கள் வரை உடலில் பல்வேறு பாதிப்புகள் வரிசை கட்டும். அதாவது நாள்பட்ட தூக்கமின்மையானது உடலில் தலைமுதல் கால் வரை பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தூக்கமின்மையால் மூளைக்கு தேவையான ஓய்வு கிடைக்காமால் போகிறது . இதன் காரணமாக மூளையின் செயல்பாடுகள் குறைந்து எதிலும் நாட்டமில்லாத போக்கு, ஞாபக சக்தி குறைதல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். […]
நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம். 1. பாத வெடிப்பு மற்றும் பாத எரிச்சல் உள்ளவர்கள் இரவு படுப்பதற்கு முன்பு கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிகொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும். 2.வறண்ட முகம் இருப்பவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல […]
வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற முடியும். மேலும் பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும். உருளைக்கிழங்கு ஒரு பேஸ்டாக ரெடி செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ஆரோக்கியமாக இருக்கும். காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர நல்ல பலன் தரும். சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி […]
நம்மில் பலருக்கும் பிரச்சினையாக இருப்பது இளம்வயதிலேயே வரும் வெள்ளைமுடி. ஒரு முடி வெள்ளையாக இருந்தால் கூட அது மிகவும் அசிங்கமாக தெரியும். அந்த வெள்ளை முடிக்கு தீர்வு அளிக்க பிளாக் டீ உதவும். எவ்வாறு என்பதை பற்றி இதில் பார்ப்போம். இளநரையை போக்க பல இயற்கை மருத்துவ முறைகளில் சிறந்தது கருப்பு டீ. கருமையான கூந்தலில் தோன்றும் வெள்ளை முடி மனதளவில் மிகவும் பாதிக்கும். இதை போக ப்ளாக் டீ உதவுகிறது. தேவையான பொருள் ஒன்று தண்ணீர்- […]
அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]
குளிர் காலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. […]
வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை […]
குழந்தைகள் வைத்து விளையாடும் ஆன்டி டாக்ஸிக் கிரையான்ஸ்கள் (crayons) வைத்து லிப் பாம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ஹை குவாலிட்டி உள்ள கிரையான்ஸ் (சிவப்பு அல்லது பிங்க் நிறம்) தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் தேன் – 1/2 டீஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றிச் சூடு செய்யவும். பின்பு நன்கு தடிமனான கண்ணாடி டம்ளரைச் சூடான தண்ணீர் மீது நிற்க வைக்கவும். தற்போது டம்ளர் நன்கு சூடாகும் வரை காத்திருக்கவும். இந்த நேரத்தில் எடுத்து வைத்துள்ள கிரையான்ஸை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். […]
முகத்தில் போலவே தலையிலும் பருவு வருகிறதா அப்படி வந்தால் என்ன வைத்தியம் செய்து சரி செய்யலாம் என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். சருமத்தில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக பருக்கள் முகத்தில் உண்டாகின்றது. சருமத்துளைகள் அடைக்கப்படும் போது பாக்டீரியாக்கள் உருவாக்கி பருக்களை உருவாக்கும். பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் முகப்பரு. முகத்தில் தோன்றும் பருக்கள் அவ்வளவு சீக்கிரம் போவதில்லை. ஏதாவது க்ரீம்களை பயன்படுத்தி போக செய்தால்கூட அதன் தழும்புகள் அப்படியே இருக்கும். சருமத்தில் தோன்றும் பருக்கள் சரி, […]