Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஐயோ இதுல இவ்ளோ ஆபத்து இருக்கா…? எதுக்கு ரிஸ்க்…. இனி கையில தொடாதீங்க…!!

நம் கையில் இந்த பொருட்களை தொடுவதனால் என்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒவ்வொரு தன்மைகள் உள்ளது. மனித உறுப்புகளில் உள்ள சில உறுப்புகள் எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது. இந்த வகையில் நம் உறுப்புகளில் பெரிதாக கவலைப்படாமல் இருக்க கூடிய ஒரு உறுப்பு கைகள் தான். ஏனென்றால் எந்த பொருளை எடுக்க வேண்டுமானாலும் மிகவும் தேவையானது கைகள் தான். பொதுவாக கைகளில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“என்றும் இளமையுடன் இருக்க”… சில எளிய டிப்ஸ்… ட்ரை பண்ணுங்க..!!

என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புவோம். உடலளவிலும், உள்ளத்தின் அளவிலும் இளமையாக இருக்கும் போது நோய் நொடி நம்மை அண்டாது. தற்போது நமது சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள சில வழிகளைப் பார்ப்போம். கற்றாழை கற்றாழை ஜெல்லை தினமும் காலையில் சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவேண்டும். இது நமது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வாக்கும். வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் துண்டுகள் சரும செல்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். எனவே தினமும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பகலில் தூங்குவது நல்லதா..? கெட்டதா”..? வாங்க பாக்கலாம்..!!

பகலில் தூங்குவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து எழும்பொழுது தடுமாற்றம் ஏற்படும் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“ஒரே மாதத்தில் அடிவயிற்று கொழுப்பை கரைக்க வேண்டுமா”…? இந்த அற்புத பானம் ஒன்றே போதும்..!!

பெண்கள் அடிவயிற்று கொழுப்பை கரைக்க பெரும்பாடுபட்டு கொண்டு வருகின்றன. இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி இல்லை. இதனை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலமும் எளிதில் தொப்பை குறைக்க முடியும். அந்தவகையில் செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இளநீர் கொண்டு செய்யப்படும் பானம் முதல் இடத்தில் உள்ளது. இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது. தேவையானவை இளநீர் 1 கப் அண்ணாச்சி 1/2 கப் கருஞ்சீரக விதைகள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எந்தெந்த சர்மத்திற்கு, எந்தெந்த பழங்களை வைத்து…”ஃபேஸ் பேக் ரெடி பண்ணனும்னு தெரியுமா”..?

எந்த வகை சருமத்திற்கு எந்த வகை பழச்சாறுகளை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை செய்யலாம் என்பதை இதில் பார்ப்போம். பழங்களால் உருவாக்கப்படும் பேஸ்பேக்குகள் பெண்களின் சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. ஆனாலும் முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்தும் பழங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண்டு. எந்தவகை பழங்கள் என்னென்ன பலன் தரும்: திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை பயன்படுத்தி சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“சீகைக்காய்+நெல்லிக்காய்”…. இவை இரண்டும் போதும்… தலைமுடி சம்பந்தமான பிரச்சனையே வராது…!!

நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது. நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“3 நாள் தொடர்ந்து இதை செய்யுங்க”… பொடுகு, பேன், ஈறு தொல்லை முற்றிலுமாக நீங்கிவிடும்..!!

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. செம்பருத்திப்பூ- நான்கு 3. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 4. இஞ்சி – ஒரு துண்டு. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“உங்க குழந்தைக்கு கண் மை வைக்கிற பழக்கம் இருக்கா”…? – அப்ப இதை கட்டாயம் படிங்க..!!

கண்களில் மை இடுவது என்பது இந்தியாவில் பாரம்பர்யமாக பல குடும்பங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைக்கு கண்களில் மை இடுவது சரியா? இந்தியாவில் மை இடும் பழக்கம் போல எகிப்து போன்ற நாடுகளிலும் இப்பழக்கம் இருந்து வருகிறது. விளக்கெண்ணெய், நெய் போன்ற எண்ணெய்களால் கண் மை தயாரிக்கப்படுகிறது. கண் மை குழந்தைக்கு பாதுகாப்பானதா? குழந்தைக்கு கண்களில் மை இடலாமா எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

என்னென்ன செஞ்சாலும் இந்த கரும்புள்ளி போக மாட்டேங்குதா..? அப்ப இத ட்ரை பண்ணுங்க..!!

நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சமையல் சோடா என்றழைக்கப்படும் பேக்கிங் சோடாவை  (Baking soda) அழகு சாதனமாகவும் பயன்படுத்தலாம்.  1. கரும்புள்ளிகள் நீங்கும் பேக்கிங் சோடாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்துக்கொள்ள வேண்டும். இதனை கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்து 3 முதல் 4 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு அவ்வபோது செய்வதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். 2. சரும எரிச்சலை குறைக்கும் பேக்கிங் சோடாவில், பாக்டீரியா எதிர்ப்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அதிகமாக முடி வளர… “வீட்டில் இருக்கிற இந்தப் பொருள் போதும்”… கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!!

அடர்த்தியாக அதிகமாக, அழகாக முடி வளர்வதற்கான  தகவலை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். தலைமுடி அதிகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை. எண்ணெய் மசாஜ்: எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இரவு தூங்குவதற்கு முன்… இதை செய்ய மறந்துடாதீங்க…!!

சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அற்புதம் : 8 விதமான பிரச்சனைகள்…… ஒரே வாட்டரில் தீர்வு…..!!

ரோஸ் வாட்டரின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோல் எரிச்சலை தணிக்கும்,  தோல் சுருக்கத்தை சரி செய்யும்,  இதன் வாசம் மன அழுத்தம் மற்றும் தலைவலியை போக்கும்,  வடுக்களை குறைக்கும்,  உச்சந்தலையில் லேசாக மசாஜ் செய்தால் பொடுகை நீக்கும்,  உலர்ந்த கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும்,  அதன் வாசம் இருந்தால் நல்ல தூக்கம் பெற உதவும்,  கரு வளையங்களை குறைக்க உதவும்,  மேலும் முகம் பளபளப்பாக ஜொலிக்க, முகத்தில் இருக்கக்கூடிய தோலின் மென்மையைப் பராமரிக்க […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வெளியில் கிளம்பும்போது… “தலை குளித்தவுடன் டக்குனு முடி காயணுமா”..? உங்களுக்காக சில டிப்ஸ்..!!

அலுவலகத்திற்கு செல்பவர்கள் அவசர அவசரமாக தலையை குளித்துவிட்டு காய வைக்காமல் கூட சென்று விடுவார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். தலை முடியை எப்படி விரைவாக காய வைப்பது என்பதை குறித்து இதில் பார்ப்போம். பலர் தலைமுடியை மிக வெப்பமூட்டும் கருவிகளை கொண்டு உலர வைக்கிறார்கள். இதிலிருந்து வரும் சூடான காற்று உலரவைக்கிறது. ஆனால் இது நேரத்தை எடுக்கும் விரைவாக முடியை காய வைக்க நினைப்பவர்கள் அடர்த்தியான முடியை கொண்டு இருப்பவர்கள் விரைவாக கருவிகளை கொண்டு தலையை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பம் பொடி ஒன்று போதும்… “உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு”… வாங்க பார்க்கலாம்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கூந்தல் பொலிவு பெற…” இத மட்டும் பயன்படுத்துங்கள்”… இதோ எளிய டிப்ஸ்..!!

வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கண்ணுக்கு கீழ் கருவளையம் மறைய… எளிய டிப்ஸ் இதோ…!!!

கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தை மறைய செய்வதற்கு இதனை பயன்படுத்தி வாருங்கள். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் முக அழகைப் பேணுவது மிகவும் சிரமம். அவ்வாறு தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள பலவற்றை பெண்கள் செய்து வருகிறார்கள். ஆனால் கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதை எவ்வாறு நீக்குவது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு… இத மட்டும் யூஸ் பண்ணுங்க…!!!

உங்கள் சருமத்தில் உள்ள அத்தனைப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு வேப்ப எண்ணையை பயன்படுத்தி பாருங்கள். முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள், முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்கின்றன. தூசு, அழுக்கு போன்றவை நம் முகத்தில் படும்போது, முகத்தில் உள்ள நுண்துளைகள் அடைபட்டு, கிருமி தொற்றின் காரணமாக முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இதை சரிசெய்ய, வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் எண்ணெய் பசை நீங்க 10 எளிய வழிகள்… இதோ..!!

உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற … இத செய்யுங்க போதும்… கரும்புள்ளி மறைந்துவிடும்..!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வா..? உங்களுக்கான எளிய ஹேர் பேக்..!!

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“இளநரையை போக்க வேண்டுமா”..? வீட்டில் உள்ள இந்த 4 பொருளை மட்டும் பயன்படுத்துங்க… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை….. காரணம் என்ன….? சரி செய்வது எப்படி….?

பெண்களைக் காட்டிலும் ஆண்கள் தான் அதிக முடி உதிர்வதால் பாதிப்படைகின்றன. ஏன் என்று தெரிந்து கொள்ளலாம். ஆண்கள், பெண்கள் எல்லோருக்கும் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஆண்களுக்கு முடி உதிர்வதால் 70 சதவீத பாதிப்பும், பெண்களுக்கு 40 சதவீத பாதிப்பு உண்டாகிறது. சில ஆண்களுக்கு ஐம்பது வயதை கடக்கும் போதே தலை முடியை பாதி இழந்து விடுகின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். ஆண்களுக்கு வழுக்கை எல்லோரும் தங்கள் தலை முடியில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“பருக்களால் ஏற்படும் சருமத்துளைகள்”… எப்படி போக்குவது… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

முகத்தில் துளைகள் திறந்து இருந்தாலே பிரச்சனை ஏற்படும். இதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்ப்போம். முகத்திற்கு மேக்கப் போடும் அழுக்கு, தூசி எல்லாம் சேர்ந்து முகத்தில் திறந்த துளைகளை உருவாக்குகிறது. இதனை பெரும்பாலானோர் எதிர்கொள்கின்றனர். இந்த துளைகள் மூக்கை சுற்றி, கன்னங்களை சுற்றி தான் காணப்படும். சருமத்துளைகள் திறந்திருக்கும் போது மேக்கப்பாள் இதனை மூடுவது என்பது சாத்தியமில்லை. அப்படியே விட்டுவிட்டாலும் சருமத்திற்கு நல்லது கிடையாது. இயற்கை வழிகளைப் பயன்படுத்தி துளைகளை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள முடிகளை நீக்க… இத மட்டும் செஞ்சா போதும்…!!!

பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை தவிர்க்க இதனை செய்தால் இரண்டு வாரத்தில் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். பெண்கள் அனைவருக்கும் தங்களின் முக அழகு என்பது மிகவும் அவசியம். தங்களின் முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு க்ரீம்கள் மற்றும் பவுடர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ப்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. அவ்வாறே முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்வதை, ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணுங்க”… “முகப்பருக்கள்” இருந்த இடமே இல்லாம போயிடும்..!!

முகத்தில் உள்ள முகப்பரு நம் அழகை கெடுக்கக் கூடிய ஒன்று. முகப்பருக்களுக்கு உரிய ஃபேஸ் பேக்கை தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம். முகப்பருக்கள் எப்போதும் நமது நமக்கு பிரச்சனை தரக்கூடியது. சருமத்தில் இருந்து முகப்பருக்கள் முழுவதும் அகல வேண்டும் என்றால் பின்வரும் ஃபேஸ் பேக்குகளை கட்டாயம் பயன்படுத்துங்கள். இதை பயன்படுத்தினால் உங்கள் முகப்பருக்கள் வேரோடு அகற்றப்பட்டு நல்ல சருமம் கிடைக்கும். மஞ்சள் கற்றாழை ஃபேஸ் பேக்: மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் கற்றாழை – ஒரு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

மன உளைச்சலால் முடி உதிர்வா…? உங்களுக்கான சில டிப்ஸ் …!!

மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையினால்தான் பெண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையை கொரோனா வைரஸ் தலைகீழாக மாற்றியுள்ளது. உதாரணம் உடல் உழைப்பு, உணவு, தூக்கம் அனைத்தும் தான். இதனால் மக்கள் பலவிதமான உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமான ஒன்று தான் தலைமுடி உதிர்வு. இந்த பிரச்சனை வழக்கமான ஒன்றாக இருந்தாலும் லாக் டவுனில் அதிகமாகவே உதிர்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் மன […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமையை போக்க… இத மட்டும் செஞ்சா போதும்… 1 வாரத்தில் ரிசல்ட்…!!!

பெண்களுக்கு கழுத்தில் உள்ள கருமையைப் போக்க ஆரஞ்சு போடியில் இதனை சேர்த்து தடவி வந்தால் கருமை நீங்கி பளபளப்பாகும். பெண்களுக்கு தங்களின் அழகு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு தங்களின் இளமையை பராமரிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை பெண்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக முகத்தினை அழகுபடுத்த பல்வேறு பவுடர்கள் மற்றும் ஸ்கிரீம்களை முகத்தில் பூசுகிறார்கள். அதனால் வரும் காலத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இயற்கையாக ஆரஞ்சு தொலில் முகத்தை அழகுபடுத்தும் தன்மையுள்ளது. அவ்வாறு ஆரஞ்சு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தொடையில் இருக்க கருப்பை போக்க..? இதோ உங்களுக்கான எளிய டிப்ஸ்..!!

பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். என்ன காரணம் ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.  வீட்டில் இருந்தபடியே எவ்வாறு போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“டெய்லி ரெண்டு ஸ்பூன்”… முடி உதிர்தல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு..!!

வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியது. உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்தில் உள்ள கருமை போக்க… எளிய டிப்ஸ்..!!

எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த பிரச்சனை உங்களுக்கு இருக்கா….? பாதிப்பை ஏற்படுத்தும் 4 சாதராண காரணங்கள்….!!

ஆண், பெண் என இருபாலரும் தற்போது அதிகம் சந்திக்க கூடிய பிரச்சனையாக இந்த முடி கொட்டுதல் பிரச்சனை உள்ளது. இயல்பாகவே முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நமது முந்தைய சந்ததியினரின் மரபியல் அடிப்படையில் அதிகம்  நிகழ்ந்தாலும், நிகழ்கால வாழ்க்கையில் சில காரணங்களின் அடிப்படையில், இந்த முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது. அவற்றை இங்கு பட்டியலிடுவோம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற ஹார்மோன் பிரச்சினைகளால் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படலாம்.  மன அழுத்தம், சோர்வு மற்றும் சில […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

நரை நீக்கும் தைலம் உங்களுக்கு தெரியுமா…? அப்ப தெரிஞ்சுக்கோங்க..!!

நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தீர்வு அளிக்கும் வகையில் இந்த தைலம் பயன்படுகின்றது. இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். புங்க எண்ணெய் 250 மில்லி, கரிசலாங் கண்ணிச் சாறு 250 மில்லி, தேங்காய் எண்ணெய் 500 மில்லி ஆகியவை சேகரித்து வைத்துக் கொண்டு கரிசலாங்கண்ணிக் கீரையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து சிறிது சிறிதாக வில்லை தட்டி நிழலில் உலர்த்தவேண்டும். வில்லைகள் உடையாத அளவு காய்ந்ததும் புங்க எண்ணெயில் போட்டு பதினைந்து தினங்கள் ஊறப்போட்டு மொத்தம் ஒரு மாதம் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பிரசவத்திற்குப் பின் ஏற்படும் முடி உதிர்வா..? உங்களுக்கான எளிய ஹேர் பேக்..!!

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அக்குளில் பகுதி கருமை நிறத்தில் தோற்றம் அளிகுதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… மாற்றம் நிச்சயம்…!!!

அக்குளில் ஏற்படும் கருமையை போக்க, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அகற்றலாம் என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்:  இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கக்கூடிய கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உடையது. கற்றாழையை நடுவே வெட்டி, அதனுள் இருக்கும் கூழை, அக்குள் பகுதியில் தடவி, 1/4 மணி நேரம் உலரவைத்துவிட்டு, பின்னர் கழுவவும். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து, கருமையை போக்கச் செய்யும் தன்மை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கால் பாதத்தில் உள்ள வெடிப்பை போக்க… எளிய முறையில் டிப்ஸ்…!!!

பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகளை எளிமையான முறையில் சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்: சருமம் வறண்டு இருக்கும் நிலையில், பாத வெடிப்புகள் ஏற்படும். அதிலும் முக்கியமாக, குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போவதுண்டு. ஆகையால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது. அதனை நாம் ‘பித்த வெடிப்பு’ என்கிறோம். இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் கால்களை 10 […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவுமா… பிளாக் காபி…? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

உடல் எடையை குறைக்க பிளாக் காபி மிகவும் உதவியாக உள்ளது. அதைப்பற்றி இதில் விரிவாகப் பார்க்கலாம். உடல் எடையை குறைப்பதில் பிளாக் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை பிளாக் காபிக்கு உண்டு. எனவே உடல் எடையை குறைக்க பிளாக் காபி நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காபி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

ஆண்களே தாடி வளர மாட்டுக்குனு கவலையா?…இதை ட்ரை பண்ணுங்க…!!!

தாடி வளர என்ன செய்ய வேண்டும் என இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அதிகமான பெண்கள் வரப்போகும் கணவன் எப்படி இருக்கணும் கேட்டா அதிக படியான பெண்கள் கூறுவது தாடி இருந்தா அழகா இருபாகனு. ஆனால் ஒரு சில ஆண்களுக்கு தாடி வளர்வது இல்லை அதனால் அதனை எப்படி வளர செய்வதுனு பார்ப்போம். ஜூஸ்கள் வகைகள் : ஜூஸ்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் சாறுகள், உடலின் பல்வேறு உறுப்புக்கள் மற்றும் ஆரோக்கியத்தில் அற்புதமான […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் குழி குழியா இருக்கா… கவலைய விடுங்க இதை ட்ரை பண்ணுங்க …!!!

முகத்தின் குழியா இருக்கா கவலைய விடுங்க,இதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அனைவருக்குமே நல்ல பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். எப்போதும் ஒரு பிரச்சனைக்கு தற்காலிக தீர்வைக் காண்பதை விட, அதை எப்படி முழுமையாக சரிசெய்யலாம் என்று யோசிக்க வேண்டும். அதனை காணலாம் கற்றாழை: கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அடர்த்தியான புருவத்தை பெற விரும்புவோர்… இந்த டிப்ஸை கண்டிப்பா follow பண்ணுங்க…!!!

இன்றைய காலத்தில், அனைவரும் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்களை தான் விரும்புகிறார்கள். அதற்க்கான சில டிப்ஸை இதில் காணலாம்: இரவு தூங்கும் முன் புருவங்களில், தினமும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்துவிட்டு அப்படியே விடவும். இதனால் முடி அடர்த்தியாக வளரும். தேங்காய் எண்ணெய், புருவங்களின் வறட்சி தன்மையை போக்கி, எண்ணெய் பதம் அளிக்கும்.  மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது . எனவே தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி 30 நிமிடம் மசாஜ் செய்யவும். ஆலிவ் எண்ணெய்யில், வைட்டமின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சரும பிரச்சனை மற்றும் முகப்பொலிவிற்கு… சிறந்த தீர்வு இதோ…!!!

கஸ்தூரி மஞ்சள், சாதாரண மஞ்சளை விட மணமாகவும், தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. இதில் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி என்பதை காணலாம்: அழகு மற்றும் நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்து, வாசனைப் பொருள், சோப்பு, தைலம் போன்ற பொருட்கள் தயாரிப்பதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. தோல் சம்மந்தமான நோய்கள் தீர, கஸ்தூரி மஞ்சள் தூளை சுடு நீரில் குழைத்து, பூசிவர வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் துளசி இரண்டையும் சம […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்கள் முகத்தில்… தேவையில்லாத முடியை அகற்ற… வீட்டு பொருட்களை வைத்தே… தீர்வு இதோ…!!!

பெண்கள் சிலரின் முகத்தில் தேவையில்லாத முடிகள் வளர்ந்தால், அதனை வீட்டு உபயோகப் பொருட்களை வைத்தே உடனே சரி செய்ய சில வழிகள். எலுமிச்சை பழம் மற்றும் சர்க்கரையை வைத்து தேவையில்லாத இடத்தில் வளரும் முடியை  கட்டுப்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.  பின் அதனை மிதமான சூட்டில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்துவர, முடி உதிர தொடகும். ஆரஞ்சு தோலை நிழலில் உலரவைத்து, பொடித்துக் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பளபளக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க …!!!

முகம் ஜொலிக்க இந்த செய்தி தொகுப்பில் காணலாமா : ​கடலை மாவு கடைகளில் கடலை மாவு கிடைக்கிறது என்றாலும் எளிதாக வீட்டில் தயாரித்து கொள்ளலாம். கடலை பருப்பு அரைகிலோ வாங்கி கல் இருந்தால் அதை சுத்தம் செய்து வெள்ளைத்துணியில் போட்டு துடைத்து எடுக்கவும். ஒரு நாள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். வெயில் இல்லாத காலங்களில் வாணலியில் இலேசாக வறுத்து எடுத்தால் அவை எளிதாக அரையக்கூடும். மிக்ஸியில் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்து எடுத்து சல்லடையில் சலித்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

எண்ணெய் வடிந்த முகம் என கவலையா …இனி கவலை வேண்டாம் …!!!

முக்கத்தில் உள்ள எண்ணெய் தன்மை நீங்க இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் முகப்பரு வருவதற்கு காரணமே சருமம் எண்ணெய்ப்பசையாக இருப்பதுதான். எண்ணெய் சருமம் இருந்தால் முகப்பரு வரும் என்றாலும் வறண்ட சருமமாக இருந்தால் விரைவில் சுருக்கம் வரக்கூடும். எண்ணெய் சருமம்: தினமும் குளித்த பிறகு அல்லது முகம் கழுவிய பிறகும் முகத்தில் அதீத பளபளப்பு இருந்தால், உங்கள் சரும நிறம் மாறவிலையென்றால் அது எண்ணெய்ப்பசை சருமம் தான். உங்கள் சருமத்துக்கேற்ற க்ரீம் வாகிகளை கண்டறிந்து […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பொடுகு மற்றும் முடி உதிர்வதிலிருந்து தீர்வு வேணுமா..? ஒரு வித்தியாசமான ட்ரீட்மென்ட் இதோ..!!

பப்பாளியை வைத்து பொடுகு தொல்லையும், முடி உதிர்வதையும் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம். நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காதுகளை எப்படி பராமரிப்பது… என்பதை பார்ப்போமா …!!!

காதுகளை எப்படி பராமரிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :காதுகளை குடைய வேண்டாம்: தினமும் காதுகளை குடைபவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தெரியலாம். அப்போது இந்த மெழுகு அல்லது அழுக்கு காது கால்வாய் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. எனவே தினமும் காதுகளை குடைவது அவசியமற்ற ஒன்றாகும். மக்களில் அதிகமானோர் பட்ஸ் என அழைக்கப்படும் க்யூ டிப்ஸை பயன்படுத்துகின்றனர். சிலர் காதுகளை சுத்தம் செய்ய காட்டன் துணிகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் இதன் மூலம் நீங்கள் உங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்கள் எளிதில் உடல் எடை குறைக்க எளிய வழி… இதை செய்யுங்கள்…!!

பெண்கள் எளிதில் உடல் எடை குறைக்க எளிய வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: காலிஃப்ளவர் : காலிஃப்ளவரில் குறைவான கலோரிகளே இருக்கின்றன. இது அரிசி மற்றும் மாவு போன்ற உணவுகளுக்கு ஒரு மாற்றாக இருக்கலாம். ஒரு கப் காலிஃப்ளவரில் வெறும் 25 கலோரிகளையே காணப்படுகிறது. எனவே நீங்கள் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதை சாப்பிட்டு கொண்டு வரலாம். ​​பச்சை மிளகாய் உங்கள் சாலட் அல்லது சாண்ட்விச்சில் பச்சை மிளகாயை சேர்த்து வரலாம். […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் தங்கம் போல் ஜொலிக்க… இந்த பேஸ் பேக் இருந்தாலே போதும்…!!!

ரோஜா இதழ்களை வைத்து முகத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் இருக்க, முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தம் செய்து, பின் அதனை மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மைபோல் அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அதனை 20 நிமிடங்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தலை முடியில் உள்ள பொடுகு நிரந்தரமாக நீங்க எளிய டிப்ஸ் …!!!

தலை முடியில் உள்ள பொடுகு நிரந்தரமாக நீங்க வழியை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : கற்றாழை:   கற்றாழை பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு குணங்களை கொண்டிருப்பதால் இது பொடுகை போக்க பயன்படுத்தலாம். ​வேப்ப இலை : வேப்பிலை அரைத்து விழுதை நீர்க்க கரைத்து தலையில் தேய்த்து விரல்களால் மசாஜ் செய்யலாம். இந்த கசப்பு தலையில் இறங்க இறங்க பொடுகு நீங்க கூடும். ​பூண்டு: இது எப்போதும் வீட்டில் இருக்க கூடிய பொருள். பூண்டு பூஞ்சை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே… ஆரோக்கியமாக இருக்கணுமா..? இந்த 10 டிப்ஸ் பாலோ பண்ணுங்க..!!

வேலைக்குச் செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்புகளில் ஆழ்ந்திருக்கிற பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி, கீழே தரப்பட்டுள்ள 10 ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 1. கலோரிகளில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முடி வளர்ச்சிக்கு… இந்த சாறு இருந்தாலே போதுமா? இது தெரியாம போச்சே…!!!

உருளைக்கிழங்கு சாறை வைத்து முடி வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  கொலாஜன், சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. உருளைக்கிழங்கில், பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. உருளைக்கிழங்கின் சாற்றை மட்டும் எடுத்து, ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வருவதால், கூந்தல் மிகுந்த வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகமான எண்ணெய் தேய்ப்பதால், கூந்தல் உடைய வாய்ப்பு இருக்கிறது. உருளைக்கிழங்கில் ஒளிந்திருக்கும் ஸ்டார்ச் என்னும் சத்தானது, கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு நண்மை அளிக்கிறது. […]

Categories

Tech |