மழைத் தண்ணீர் உங்கள் கூந்தலுக்கு சிறந்தது அல்ல, இது உங்கள் கூந்தல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மழைக்காலம் வந்துவிட்டது, இக்காலம் மிகவும் அழகாகத் தெரிந்தாலும் ,நீங்கள் கவனமாக இல்லையென்றால் இது முடிக்கு தீங்கு விளைவிக்கும்.மழைக் காலங்களில் ஏற்படும் பொதுவானப் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.இது உங்கள் தலை சுத்தமாக மற்றும் உலர்ந்து இல்லையென்றாலோ மற்றும் அதிக படியான ஈரப்பதத்தை கொண்டிருப்பதாலும் நடக்கிறது. அது அனைத்து வகையானபிரிச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் உங்கள் கூந்தலை சிறிய முயற்சி […]
Category: அழகுக்குறிப்பு
பெண்கள், மிகவும் கருப்பா இருக்கோம்னு கவலை படுறீங்களா அதனை சரி செய்வது பற்றி இந்த தோகுப்பில் காணலாம்: கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை ஃபிரஸ்ஸாக வைத்திருக்க உதவுகிறது. வெள்ளரிச்சாறுடன், கற்றாழை ஜெல் கலந்து, தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மட்டுமல்ல சரும சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்திடும். உலர்ந்த ரோஜா இதழ்களுடன், சிறிது பன்னீரும், சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் […]
இந்த முறையை பயன் படுத்துனிங்கனா 1 நாளில் கருவளையம் மறஞ்சிடும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் கானலம் : கருவளையம் போக பல வழிமுறைகள் இருந்தாலும் இயற்கை முறையை பின்பற்றுவது நல்லது, இதற்க்கு காரணம் கடைகளில் விற்கும் செயற்கை ரசாயன பொருட்களால் பக்க விளைவுகள் ஏற்பட கூடும். ஆனால் நம்முடைய இயற்கை முறையில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பு இல்லை என அனைவருக்கும் தெரியும். குறிப்பாக நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை முறையில் எவ்வாறு கருவளையத்தை […]
முடி உதிருதா இனி கவலை வேண்டாம். இதை மட்டும் உபயோகிங்க அடர்த்தியாக வளரும், கொட்டவே கொட்டத்து. அதற்கான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் கண்ணாலம் . முடி உதிர்வு பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும், முடி வளர்ச்சி பிரச்சனையும் இருக்கவே செய்கிறது. முடி வளர்ச்சி என்பது முடி உதிர்வது போல வேகமாக நடந்துவிடகூடியதல்ல. பொறுமையாகத்தான் முடி வளர்ச்சி வரக்கூடும். எனினும் இதை துரிதப்படுத்தும் அளவுக்கு சில பராமரிப்புகளை மேற்கொண்டால் முடி வளர்ச்சி வேகமாக இருக்கும். கற்றாழை கற்றாழை கூந்தலுக்கும், சருமத்துக்கும் […]
உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களை வைத்து செய்ய டிப்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காணலாம் . மஞ்சள் மற்றும் கடலை மாவவு உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது. சுத்தமாக பராமரித்து தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள், சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து […]
அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நம்மில், பெரும்பாலானவர்களுக்கு சருமமானது ஈரப்பதமில்லாமல் வறண்டு உலர்ந்து போவதே, பெரும் பிரச்சனையாக கருதுகின்றனர். அதை போக்க அடிக்கடி தண்ணீரால் கழுவி சருமத்தை ஈரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்ய வில்லை ஏன்றால், சருமமமானது மேலும் வறண்டு, வெடிப்புகள் தோன்றி சருமத்திலுள்ள பாதிப்புகள் அதிகமாகிவிடும். சருமானது, பொதுவாக குளிர் நேரத்தில் வறண்டு, வெடிப்புகள் அதிகமாகி, தோல் காய்ந்து போய் அதிக தொல்லை கொடுக்கும் […]
குண்டா இருக்கோம்னு கவலை படுரீங்களா? அதனை சரி செய்ய வழி என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சூப் செய்ய தேவையான பொருட்கள்: தக்காளி – ஒன்று கேரட் […]
சில வருடம் போனால் வயது காட்டி குடுக்கும், ஆனா இந்த முகம் யோகா பண்ணிங்கனா இளமையா இருப்பிங்க. மீன் போன்று சிரியுங்கள் சின்ன புன்னகையோடு, கன்னத்தை உள்ளே இழுத்துக்கொள்வது போலச் செய்ய வேண்டும். உதட்டை மீன் போன்று குவித்து வைத்துக்கொள்ள வேண்டும். சில விநாடிகள் வரை இருக்கலாம். வானத்துக்கு முத்தம் கொடுங்கள். தலையைப் பின்புறமாகச் சாய்த்து, வானத்தை நோக்கிப் பாருங்கள். இப்போது, உதட்டைக் குவித்து, முத்தம் கொடுப்பதுபோல வைக்க வேண்டும். சில நொடிகள் இருக்கலாம். பிறகு, பழைய […]
இயற்கை மூலம் முகத்தை பலப்பலப்பாக்க சிறந்த வழி உள்ளது. பழச்சாறுகளின் பயனை பற்றி தெரிந்து கொள்வோம். பழங்களை எல்லோருடைய முகத்துக்கும் பயன்படுத்தி விட முடியாது. குறிப்பாக முகப்பரு இருப்பவர்கள், பேஸ்பேக்குக்கு பயன்படுத்துவதில், அதிக கவனம் செலுத்த வேண்டும். சில வகை பழங்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதுண்டு. முகம் டிப்ஸ் : திராட்சை பழத்தை மிக்சியில் போட்டு அடித்து அந்த சாறை சருமத்திற்கு தேய்த்து மஜாஜ் செய்தால் சருமம் பளபளப்பாகும். சந்தனம், கிளிசரின், மூன்று சொட்டு பாதாம் எண்ணெய் போன்றவைகள் […]
பெண்கள், ஆண்கள் இருவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை முடி உதிர்வு. அதனை சரி செய்ய என்ன வழி? என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தலைமுடி உதிர்வது இன்று பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டும், பலன் கிடைக்காமல் வேதனை அடைகிறோம். தலைமுடி உதிர்வதை நிறுத்துவதற்கு பல்வேறு எண்ணெய்கள் வாங்கி மாதக்கணக்கில் பயன்படுத்தினாலும், தீர்வு மட்டும் கிடைப்பதில்லை.ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு முக்கியமான மற்றும் முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச்சத்து குறைபாடு தான். அது […]
பெண்கள் தங்களின் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களைக் கூட தங்கள் பாதங்கள் குறித்து கவனம் செலுத்துவதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்சனை பித்த வெடிப்பு.. என்னதான் மருந்து போட்டாலும் இந்த பித்த வெடிப்பு மட்டும் சரியாவாதில்லை.. சரி இருந்துவிட்டு போகட்டும் என்ற சலிப்பு வர தொடங்கிவிடுகிறது. அவ்வப்போது வலி ஏற்படும் போது மட்டும் ஏதோ.. ஒன்று செய்து கொள்வது வழக்கம், இதற்கான சில எளிய தீர்வு இதோ.. 1, விளக்கெண்ணெய், தேங்காய் […]
உங்களின் உதடுகள் காய்ந்து, வெடிப்புடன் உள்ளதுஎன்றால்… அதை அப்படியே சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்! இதற்கு முக்கிய காரணம் தோலில் ஈரப்பதம் இல்லாததே. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகாமல் இருப்பது மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளால் உதடுகள் காய்ந்து வெடிப்புடன் காணப்படும். பாதுகாக்கும் வழிமுறைகள்: சோற்றுக் கற்றாழை சாரையோ, அல்லது அதிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜெல்லையோ உதடுகளில் தடவினால் உதடு ஈரப்பதத்துடன் வெடிக்காம்ல் இருக்கும். பொதுவாக நாம் குளிர் காலங்களில் தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் உடம்பில் நீர் சத்து குறைந்து உதடுகளில் […]
ஸ்வீட் பிரெட் டோஸ்ட் செய்ய தேவையான பொருள்கள்: பிரெட் – 6 ஸ்லைஸ், மைதா – 2 டீஸ்பூன், […]
முக அழகை பராமரிப்பதற்கான ஒரு சிறிய டிப்ஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் தங்களது அழகை பராமரித்து கொள்வதற்காக பலர் அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அழகை பராமரிப்பதற்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. ஆனால் இயற்கை முறையிலேயே நமது அழகை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது தான் இந்த செய்தி தொகுப்பு. அதன்படி, தக்காளியை துண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து, 5 […]
சன் ஸ்கிரீன் டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. நீங்கள் எந்த மாதிரியான அழகு பராமரிப்பு முறையை பயன்படுத்தினாலும், சரும பராமரிப்பில் சன் ஸ்கிரீனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல், இது தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அழகியல் நிபுணர்கள், இதன் சிறப்பு கருதியே பரிந்துரைக்கிறார்கள். ஆனால் இது மழைக்காலத்திற்கும் ஒத்துப்போகுமா? மழைகாலத்தில், இருண்ட மேகங்களின் காலம் என்பதால் வெயில் காலத்தை […]
பற்கள் அழகாகவும், வெண்மையாகவும் ஜொலிக்க என்ன செய்வது, என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: “பல் போனால் சொல் போச்சு” என்னும் முது மொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் மஞ்சளாக மாறும். வெண்நிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். ஆகவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான நிவாரணங்கள் இதோ: அத்தி மரத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து […]
உங்கள் டயட் உணவில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். உங்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் உள்ளதா, அப்படியென்றால் நீங்கள் அதிர்ஷடசாலி தான். பெரும்பாலானோருக்கு இது அமைவதில்லை. அதற்கு மாறாக இளம் வயதிலேயே முடி உதிர்தலுக்கு ஆளாகுகிறார்கள். முடி உதிர்தலுக்கு பல்வேறு காரணிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, தூசுக்கள், தண்ணீர் என பல காரணங்களினால் கூந்தல் பாதிப்பு ஏற்படுகிறது. இது பலருக்கு சிரமத்தை கொடுக்கும். சிலர் நினைக்கலாம், முடியை வெட்டிவிட்டால் சற்று நீளமாக […]
முகத்தில் உள்ள பருக்கைளை போக்க ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு முன் காலத்தில் புற்றுமண் பூசும் வழக்கம் இருந்திருக்கிறது. தற்போது உள்ள பெண்கள் பவுடர், கிரீம், ரசாயண கலவை பொருட்கள் என அதிகம் முகத்தில் பூசுவதால் சருமங்களில் அதிக அழுக்குகள் தங்கி தேவையற்ற பருக்கள், கரும் புள்ளிகள், எண்ணெய் பசைகள் அதிகம் ஏற்படுகிறது. முகத்தில் அழுக்குகள் படியாமல் இருப்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்வது […]
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்றாகும். அழகிற்காக மட்டுமே மருதாணி வைப்பது இல்லை. மருதாணி வைப்பதற்கு பின்னால் பல நன்மைகள் உள்ளன. அதனால் தான் நம் முன்னோர்கள் ஒவ்வொரு விசேஷத்திற்கும் மருதாணி வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு … மருதாணியின் பயன்கள்: மருதாணி வைப்பதால் சொறி மற்றும் சிரங்கு போன்ற தொற்றுக்கள் பரவாமல் தடுக்கலாம். மருதாணி வைப்பதால் […]
நெய் உபயோகித்து வருவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நெய் சாப்பிட விருப்பம் இல்லாமல் சிலர் ஒதுக்கி வைப்பதுண்டு. ஆனால் நெய்யில் இருப்பது நல்ல கொழுப்புதான். நெய், சருமத்தின் அழகை மெருகூட்ட பயன்படும். சருமம் நாள் முழுவதும் வரண்டு போய் காணப்பட்டால் அதற்கு நெய், சிறந்த தீர்வளிக்கிறது. சில சொட்டுகள் நெய்யை எடுத்துவறண்ட சருமத்தில் தடவிக் கொண்டு 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். அதை செய்வதினால் சருமத்திற்கு பாதுகாப்பாக செயல்பட்டு சருமம் வறண்டு போகாமல் […]
பருக்கள் எதனால் வருகிறது, வராமல் தடுப்பதற்கான சில வழிகளை என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஆண்கள்,பெண்கள் இருவருக்கும் முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு, பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் ஏற்படலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும். சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். அதற்கு பாலிக்யூலர் ஹைபர்கெரட்டோஸிஸ் என்று பெயர். வைட்டமின் […]
எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 500 மில்லி லிட்டர் கறிவேப்பிலை – கை அளவு கரிசலாங்கண்ணிக் கீரை – கையளவு நெல்லிக்காய் – 2 கொட்டை நீக்கியது வேப்பிலை […]
ஆரஞ்சு பழத்தின் தோலில் வைட்டமின் சி நிறைந்து உள்ளதால், சருமத்திற்கு நன்மை தரும். தோலின் ஈரப்பதம் போக காய வைத்து, மைய அரைத்து பொடியாக்கி குளிக்கும் போது சோப்பு போட்டு குளிக்கலாம் அல்லது ஆரஞ்சு தோல் பொடியுடன், சிட்டிகை மஞ்சள், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பேக் போடலாம். இது முகப்பரு, திட்டுகள் ஆகியவற்றை நீக்கி சருமத்தை பாதுகாக்கும்.
காபி தூளின் ஒரு சில பயன்பாடுகள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். காபி தூள் மற்றும் எலுமிச்சைச் சாறு இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். காபி தூளில் தேன் அல்லது சர்க்கரை கலந்து முகத்தில் தேய்க்க முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் இறந்த செல்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, முக பிரச்சனைகளில் இருந்து தீர்வு தரும். ஆலிவ் எண்ணெயுடன் காபி தூள் கலந்து முகத்தில் […]
நம்மைப் பார்த்ததும் பிறருக்கு பிடிக்க வேண்டும் என்றால் தலை முதல் கால் கால் வரை மிகவும் அட்ராக்டிவ் தோற்றத்துடன், நாம் பிறருக்கு காட்சி அளிக்க வேண்டும். பெரும்பாலும் பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக, முகத்தில் தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பலருக்கு முகத்தை தாண்டி உடலின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கவனம் செல்லும் என்பதை மறந்துவிடுகிறார்கள். வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கை மிகக் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க […]
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வேர்வை துளிகள் கழுத்து பகுதியில் தேங்கி கருமை நிறமாக மாறுகிறது. அதனை போக்குவதற்கு சிறந்த ஒரு டிப்ஸை நாம் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு […]
கருவளையம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடிய ஒன்று. இரவு நேரத்தில் லேப்டாப்,மொபைல்,தொலைக்காட்சி போன்றவற்றை இருட்டில் அமர்ந்து உபயோகித்தால் கண்களை சுற்றி கருமை நிறம் படரும். தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன் லெமன் – 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் பேக் தயாரிக்கும் முறை: ஒரு […]
வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடம்பில் ஏற்படக்கூடிய கருமை தன்மையை போக்க அருமையான ஃபேஸ் பேக் உள்ளது. அவை என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் பச்சை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு […]
அணைத்து பெண்களும் ஆசைப்பட கூடியதுதான் அழகான உதடுகள்,அதற்கு நிறைய டிப்ஸ் இருக்கு,அதிலும் இந்த முறையை செய்து பாருங்க, உங்கள் ஆசை கண்டிப்பா நடக்கும். பெண்களுக்கு அழகு என்று பார்த்தால் தலையில் இருந்து கால் வரை சொல்லிக்கிட்டே போகலாம்.அவ்ளோ அழகு அவங்களுக்கு இருக்கு.அந்த அழகை எல்லாத்தையுமே பராமரிக்க சொன்னா கண்டிப்பா அதுக்கு டைம் இருக்காது. முக்கியமா பெண்கள் பேசும் போது ரொம்ப அழகா பேசணும்னு சொல்லுவாங்க, அதுக்கு உதவி செய்யுற உதடுகள் ரொம்ப அழகா இருக்கணும்னு நினைப்பாங்க. அதுக்காக நிறைய […]
குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் அதனை வைத்து செய்யப்படும் சூப் உடல் எடையை குறைக்க கட்டாயம் உதவும். தேவையான பொருட்கள்: சிவப்பு குடைமிளகாய் – 2 லக் சா பேஸ்ட் – 150 கிராம் மிளகு – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு வெங்காயம் – 100 கிராம் பூண்டு- 25 கிராம் சமையல் கிரீம் – 200 மிலி தேங்காய் பால் பவுடர் – 200 கிராம் வெண்ணெய் – […]
மருதாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழர்கள் பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஒரு மருத்துவ குணத்தையும் அல்லது ஏதேனும் காரணத்தையும் உள்ளடக்கி இருப்பார்கள். அந்தவகையில், நாம் அனைவருமே தெரிந்திருக்க கூடிய ஒரு விஷயம் மருதாணி. கைகளில் அலங்காரம் செய்வதற்காக இந்த இலையை நாம் உபயோகிக்கிறோம். சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடிக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே ஏழு அல்லது எட்டு நொச்சி இலைகளை சேர்த்து […]
மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இயற்கையாகவே பெண்களுக்கும், இந்தியாவில் விளையக்கூடிய மஞ்சளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் கூட மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டனர். மஞ்சள் பூசிய பெண்களின் முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே, தற்போது பல பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு, இளமையிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள். பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும், முக அலர்ஜியிலிருந்தும் அவர்கள் எளிதில் […]
உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்கலாம். அரை மணி நேரம் துணிகளை துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். துணிகளை கைகளால் வைக்கும்பொழுது குறைக்கப்படும் கலோரியின் அளவு அதிகரிக்கும். சோர்வு, அழுத்தம் போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தன்னை காத்துக்கொள்ள தோட்ட வேலைகளை அரை மணி நேரம் செய்வதால் 167 கலோரிகளை குறைக்க முடியும். ஒவ்வொரு முறையும் வீட்டை பெருக்கும் பொழுது 240 கலோரிகள் குறைக்கப்படும். எனவே […]
சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]
அதிகப்படியான முடி உதிர்வு ஒரே வாரத்தில் நிறுத்தி மூடிய நல்ல அடர்த்தியாக, வேகமாக, நீளமாக, வளர வைக்ககூடிய ஒரு அருமையான இயற்கையான எண்ணெயை எளிய முறையில் தயாரிப்பது எப்படி. எண்ணெய்யை ஆண்கள் மற்றும் பெண்கள் ரெண்டு பேரும் தாராளமாக பயன்படுத்தலாம். நான் இன்னைக்கு நல்ல ஒரு பெரிய கைப்பிடி அளவு பிரெஷ் ஆன கறிவேப்பிலையை எடுத்துருக்க நல்ல கழுவிவிடுங்க ஒரு ரெண்டு தடவ கழுவிட்டு ஃபேன் காத்துல உலர வைத்து பின் அதில் உள்ள வைக்கும்போது ஈரம் […]
பட்டுப்போன்ற மிருதுவான பாதங்களைப் பெற இயற்கை வைத்திய முறையில் சில டிப்ஸ்… 1.உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள்,பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும். 2.பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். 3.குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணையை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் […]
கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]
உணவிற்கே மிக முக்கியமானது அரிசி. அவற்றை கழுவிய தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகுபடுத்த பயன்படுத்தலாம்…!! 1. அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினரல்ஸ்,அமினோ அசிட் இருப்பதாக தெரியவந்துள்ளது. 3. அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை பாதுகாக்கும் சத்துகள் இருக்கின்றன அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுக்கும். தளர்ந்து இருக்கும் சருமத்தை சரி செய்து விடும். […]
கோடை காலங்களில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க, இதோ இயற்கை முறையில் சில டிப்ஸ். தீர்வு 1 குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலறவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலினால் சருமம் கருப்பாகாமல் மேலும் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். தீர்வு-2 பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுதடைந்துவிடும். சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே […]
முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். 2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும். 3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும். 4. பாதாம் எண்ணெயுடன் தேன் […]
முந்தைய காலத்தில் பயன்படுத்திய வித்தியாசமான அழகு சாதன பொருட்கள் என்னென்ன என்பது பற்றிய தொகுப்பு. இந்தியாவில் தமிழ் பெண்களின் அழகிற்கு முக்கிய காரணமாக இருப்பது நமது முன்னோர்கள் வழங்கிய அழகுக்குறிப்புகள் என்பதை மறக்க முடியாது. காலத்திற்கு ஏற்றார்போல் அழகு குறிப்புகள் மாற்றமடைந்து வருகிறது. சமையலறையில் பயன்படுத்தும் பல பொருட்கள் முந்தைய காலத்தில் அழகு சாதன பொருட்களாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று பசுவின் சாணம் மற்றும் சிறுநீரையும் அழகுக்கு பயன்படுத்தியுள்ளனர். கேட்க அருவருக்கத்தக்க தாக இருக்கும் பசுவின் சாணம் மற்றும் […]
சோர்வடைந்த உங்கள் முகம் பளிச்சென்று மாற செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சைபற்றி அறிந்து கொள்ளுங்கள். நாம் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குமே இருக்கும். நிறம் குறைவாக இருந்தாலும் முகத்தில் பருக்கள், எண்ணெய்ப்பசை, அழுக்குகள், கரும்புள்ளிகள் இல்லாமல் பளிச்சென்று இருந்தாலே நமக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். இதற்காக நாம் தினமும் நிறைய அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி நிறைய பணத்தை செலவழித்து கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் செலவே இல்லாமல் வீட்டிலேயே இந்த முறையை பின்பற்றி பாருங்கள் […]
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அப்ளை செய்து சில மணிநேரங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி பொலிவு அடைந்து நல்ல […]
முக சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பது குறித்து இந்த சிறிய தொகுப்பு காண்போம். கோடை காலம் தொடங்கிய உடன் வெயிலின் தாக்கத்திலிருந்து நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும் என்றே தான் பல மக்கள் விரும்புவர். தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் உடலுழைப்பும் செலுத்துவதில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம் இதனால் உடல் சூடு அதிகரிக்கும். சருமம் வறண்டு காணப்படும். ஆகவே சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க அரை கப் தர்பூசணியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக […]
முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளி மறந்து பொலிவு ஏற்படுவதற்கு வாழைப்பழம் சிறந்த பொருளாக விளங்குகிறது. அனைத்து பெண்களும் பெரும்பாலும் சந்திக்கக்கூடிய பெரிய பிரச்சனை சருமம் சார்ந்ததுதான். முக்கியமாக முகத்தில் கரும்புள்ளி, தழும்புகள், முகப்பரு ஆகியவற்றை அழகை கெடுத்து விடுகின்றன. இப்படி உண்டாக கூடிய அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வாழை பழம் சிறந்த பொருளாகும். தேவையானவை: வாழை பழம் – பாதி அளவு மைதா மாவு […]
நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாதம் ஒருமுறையேனும் இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். இயற்கை பொருட்களை கொண்டு இறந்த செல்களை நீக்குவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.. 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி […]
பளிச்சென்ற சிவப்பழகு பொலிவை பெறுவதற்கு சில அருமையான டிப்ஸ் பார்ப்போம். நம் மண்ணின் அடையாளமான நிறமே கருப்புதான். ஆனால் பலரும் சிவப்பு நிறத்தைதான் விரும்புகிறார்கள். எந்த நிறமாக இருந்தாலும் சருமம் பளிச்சென்று இருப்பதுதான் பேரழகு. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்வுடன் கூடிய அழகை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1/2 ஸ்பூன் பால் பவுடர், 1/2 ஸ்பூன் பார்லி பவுடர், பால் கலந்து முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். ஒரு 15 நிமிடம் வரை முகத்தில் […]
இரவு நேரங்களில் சில விஷியங்களை செய்வதனால் சருமம் பொலிவடையும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளலாம். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு முறையான பராமரிப்புக்களை பின்பற்றினால் போதும், பொலிவு நிறைந்த அழகை பெறலாம். முக்கியமாக இரவு தூங்க செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும பொலிவை தரும். அதற்கு காரணம் என்னவென்றால் இரவில் முகத்தில் உள்ள சரும துகள்கள் விரிந்து சுவாசம் பெரும். அந்த நேரத்தில் நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூடுதலான பலனை நமக்கு அளிக்கும். […]
நமது கால்களை எப்படி பளபளப்பாக வைத்திருப்பது என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாம் சுத்தபத்தமாக இருக்கிறோமா என்பதை முடிவு செய்வது நம்முடைய தோற்றம் தான். அதிலும் அனைத்து இடங்களையும் நாம் பளபளப்பாக வைத்திருந்தால் மற்றவர்கள் பார்வைக்கு நாம் சிறப்பாக தெரிவோம். உதாரணமாக தலை முதல் கால் வரை அத்தனையையும் பளபளப்பாக வைத்திருப்பது நம்முடைய கடமை. உதாரணமாக எங்கேயாவது உறவினர்கள் வீட்டிற்கு செல்கிறோம் என்றால் நமது செருப்பை கழட்டி விட்டு தான் உள்ளே செல்வோம். அப்போது […]
காபி நமது சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நம்மில் பலர் காபிக்கு அடிமையாக இருப்போம். காலை எழுந்ததும் காபி குடித்தால்தான் சிலருக்கு வேலை என்பதே ஓடும். காபி பொதுவாக ஒரு சிறந்த நறுமணமும், சுவையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருள் மட்டுமல்ல. இது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. காபி பொடி தோலை பராமரிப்பதிலும் சிறந்ததாக பணிபுரியும். சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு பிரகாசத்தை கொண்டுவருவதற்கும்,புத்துணர்ச்சிட்டவும், உதவும்ஸ்ட்ரெப்பில் காபியில் சேர்க்கப்படும். மேலும் இதில் உள்ள […]