முடியை ஆரோக்கியமான முறையில் மெயின்டெயின் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தங்களுடைய கூந்தல் ஸ்மூத்தாக கருமையாக வளர வேண்டும் என்ற எண்ணம் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி இருபாலருக்கும் உண்டு. அப்படி தங்களது கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயம் பயன்படுத்துங்கள். பொதுவாக முடி உதிர்தல் என்பது அதிகப்படியான உடல் சூட்டினால் ஏற்படும். இதற்கு மாறாக வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தரும். வெறும் வாணலியை மிதமான சூட்டில் முதலில் […]
Category: அழகுக்குறிப்பு
தலையில் பேன் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பலருக்கும் பொடுகு தொல்லை இருக்கும் இதனால் மனதில் வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயம் அதிக மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நன்றாக அரைத்து அனைத்து முடியிலும் படும்படி தலையில் தேய்த்து வருவதால் கூந்தலும் பலம்பெறும் பொடுகுத் தொல்லையும் குறையும் முடி உதிர்தலையும் தடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை கரு சிட்ரிக் ஆசிட் கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை […]
சருமத்தின் அழகில் முக்கிய பங்களிப்பை கொடுக்கும் மோர் அதை பற்றிய விரிவான தொகுப்பு உடல் சூட்டை தணிக்க மோர் உதவி புரியும் என்பது பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சருமத்தின் அழகுக்கும் மோர் உதவும் என்பது பலரும் அறியாத ஒன்று. வெயிலினால் ஏற்படும் கருமை மோர் உடலின் சூட்டை தணிப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் சருமத்தில் ஏற்படும் கருமை மற்றும் வறட்சியையும் சிறந்த முறையில் போக்குகிறது. மோரில் வைட்டமின் சி மற்றும் ஏ இருப்பதால் சருமத்தின் அழகை சீரான […]
உடல் எடையை குறைத்து ஒல்லியான உடலை இயற்கை முறையில் மாற்றி அமைப்பதை குறித்து விரிவாக காண்போம் இங்கு பல பேர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஒல்லியாக காணப்படுவதையே விரும்பி வருகின்றனர். அது நமக்கு இயற்கை முறையில் எளிதாக கிடைத்தால் சந்தோஷம் தானே. அவ்வகையில் ஓரு எளிய வழியைக் கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை குறித்து காண்போம். முதலில் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எலுமிச்சைப் […]
கழுத்தின் கருமை மறைந்து உங்களையே ஆச்சரியப்பட வைக்கும் ஒரு இயற்கையான டிப்ஸ் இதுவே. தற்போதுள்ள இளைஞர்களுக்கு கழுத்து கருமை என்பது பொதுவான பிரச்சனையாக மாறி வருகின்றது. அது அவர்களை மிகவும் அசிங்கமாக காட்டுகிறது.முகம் எவ்வளவு அழகாக பளிச்சென்று இருந்தாலும், சிலருக்கு கழுத்து கருப்பாக இருக்கின்றது . அந்நிலையில் அது அவர்களின் முகத்தின் அழகையும் சேர்ந்து கெடுக்கின்றது. இதை வீட்டிலேயே இயற்கையான முறையில் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான ஒரு குறிப்பை பற்றி காண்போம். முதலில் ஒரு […]
பெண்களுக்கு இயற்கையாகவே முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றும் சில வழிமுறைகள் பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டுவந்து கரும்புள்ளி உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து சிறிது நேரம் கழித்து துணியால் துடைத்து எடுத்தால் கரும்புள்ளிகள் குறைவதை காணலாம். தேனுடன் பட்டை பொடியை சேர்த்து எலுமிச்சை சாறும் கலந்து முகத்தில் போட்டு வந்தால் கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும். ஓட்ஸ் பொடியை தயிரில் கலந்து முகத்திற்கு போட்டு வருவதனால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கி முகம் […]
தலையில் எண்ணெய் தேய்க்க மறுக்கும் தற்போதைய தலைமுறை பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டிய சில குறிப்புகள் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் பலவிதமான நன்மைகள் தலைமுடிக்கு கிடைக்கப்பெறுகிறது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பேஷன் என தலையில் எண்ணெய் தேய்ப்பதை மறுக்கின்றனர் பிள்ளைகள். தலையில் எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் முடியின் பொலிவு தன்மை அதிகரிக்கும். முடி உதிர்வதை தடுக்க முடியும். நரை முடி வருவதை குறைக்கும். எண்ணெய் தேய்ப்பதால் பொடுகு குறையும். புரோட்டீன்கள் கிடைக்கப்பெற்று முடி உடைவது குறைக்கப்படும். தலையில் இருக்கும் […]
வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்றே கூறலாம். வெங்காயம் சமையலுக்கு மட்டும் தானா? இந்த வெங்காயத்தை தலைமுடியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் முடி உடைவது போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். து நிச்சயம் நல்ல பலன்களை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெங்காய சாறு ஹேர் வாஷ் தேவையான அளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு அரைத்து சாரி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை […]
க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். க்ரீன் டீ & மஞ்சள் தூள் – நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 […]
ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். ரோஸ் வாட்டரை நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அது தரமானதா என்ற சந்தேகம் இருக்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் செய்வது என்பதை பார்க்கலாம். தேவையானவை : ரோஜா […]
நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன. இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த […]
சருமத்திற்கு மிகச் சிறந்த பொலிவை தருவதில் கற்றாழைக்கு நிகர் வேறேதும் இல்லை என்றே கூறலாம். கற்றாழை சருமத்தில் உள்ள கரும்புள்ளி, அலர்ஜி போன்றவற்றையும், முகப்பரு, தழும்புகளையும் போக்கும் தண்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பது குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : கற்றாழை இலை – 4, விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 5, விட்டமின் சி கேப்ஸ்யூல் – 4. செய்முறை முதலில் கற்றாழை இலையை இரண்டாக பிரித்தெடுத்து […]
கோடைக்காலத்தில் அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது தான் நீங்கள் செய்யவேண்டிய முதல் சரும பராமரிப்பு. முகத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே சென்று விட்டு வந்தால் மறக்காமல் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி நன்றாக கழுவி விட்டுத் தூங்கச் செல்லுங்கள். வாரம் ஒருமுறை ஆண்ட்டி ஆக்னே மாஸ்குகளை பயன்படுத்தலாம். வெயிலின் தாக்கம் முகத்தில் ஏராளமான கரும்புள்ளிகளை கொண்டு வரும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவலாம். தோல் வறண்டு […]
அனைவரையும் பார்த்ததும் கவர்வது நம் கண்கள் மட்டுமே, அவற்றை பாதுகாக்க சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம். கண்கள் பிரகாசமாக இருக்க வாரம் ஒரு முறை தூய்மையான தேங்காய் எண்ணெய்யை கண்களில் ஒரு துளி விட்டு வந்தால், கண்கள் நன்கு பிரகாசமாக இருக்கும். கண்ணில் உள்ள கருவளையம் மறைய இரண்டு பாதாம் பருப்பை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து அதை கண்களை சுற்றி தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர கருவளையம் மறைந்து விடும். […]
முடி இயற்கையாகவே நன்கு வளர்ச்சியடைய சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருட்கள்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1,500 (மி.லி) அவுரி சாறு 500 மி.லி, பொடுதலை சாறு 500 மி.லி, வெள்ளைக் கரிசாலைச் சாறு 500 மி.லி, சோற்று கற்றாழைச் சாறு 250 மி.லி, நெல்லிக்காய் சாறு 250 மி.லி செய்முறை : மேற்கண்ட அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து குறைந்த கொதிநிலையில் […]
நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் அலைச்சல், பணி சுமை, மன அழுத்தம், கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனையாக மாறி வருகிறது. இவற்றில் இருந்து விடுபட இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தும் சீயக்காய் தூள் தான் நிரந்தர தீர்வை தரும். வீட்டிலேயே சீயக்காய் தூள் […]
ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..! பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள் முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது, அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள் போகாமல் அப்படியே படிந்திருக்கும். முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த […]
முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள். தேவையான பொருள்கள் : சோம்பு – 100கி, கஸ்தூரி மஞ்சள் – 50கி, வெட்டிவேர் – 200கி, அகில் கட்டை – 200கி, சந்தனத்தூள் – 300கி, கார்போக அரிசி – 200 கி, தும்மராஷ்டம் – 200கி, எலுமிச்சை – 200கி, கோரைக்கிழங்கு […]
தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். அதை இயற்கை முறைகள் கொண்டு எளிதாக நீக்கிவிடலாம். தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி மறையும். நெல்லிக்காயை […]
முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]
நிறைய பேருக்கு இருக்கக்கூடிய கண் கருவளையத்தை மாற்றுவதற்கான இரண்டு முறைகள்..!இன்றைக்கு பலரின் அழகைக் கெடுப்பதற்கு இருக்கக்கூடிய இந்த பிரச்சனை வருவதற்கு காரணம், சரியான தூக்கம் இல்லாதது, சிலபேருக்கு விட்டமின் குறைபாடு, செல்போன் அதிகமாக பயன்படுத்துவது கேம்ஸ் விளையாடுவது அப்படி வரக்கூடிய கண் கருவளையத்தை எப்படி சரி செய்வது, அது இருந்த இடமே தெரியாத வகைக்கு எப்படி வெண்மையாக்குவது.? முதல் முறை: தயிர் – 2 ஸ்பூன் […]
பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில் தூங்குவதாலும் எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]
பாட்டி சொல்லும் எளிய அழகு குறிப்புகள்..!! அந்தக் காலத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லோருமே இளமையோடும், அழகுடனும் இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய உடல் மற்றும் சரும பராமரிப்பு தான் காரணம். அந்த மாதிரி பராமரிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பார்த்தீர்களென்றால் எப்பொழுது நம்ம வீட்டில் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான்… வீடுகளில் பாட்டிகள் இப்பொழுது இல்லை, அதனால் அந்த அழகு குறிப்பு பற்றி யாருக்குமே தெரியாமலேயே போயிருச்சு.. வெள்ளரிக்காய்: கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக […]
வஸ்லின் போடுவதால் இவ்வளவு நன்மையா..? நம்பமுடியலையே..!! அட.. ஆமாங்க..! அழகிற்கு வாஸ்லின் பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை… உதடு கருமை: உதடு கருமையாக இருப்பவர்களும், உதடு வெடிப்பு குறைவதற்கும், 5 நிமிடம் மசாஜ் பண்ணினா உதட்டின் நிறம் சீக்கிரமே மாறிடும். உதட்டில் வெடிப்பு அதிகமாக இருந்தாலும், ரொம்பவே வறண்டு போய் இருந்தாலும், தினமும் வஸ்லின் உதட்டில் போட்டு வந்தால், உதட்டின் நிறம் சீக்கிரமே பிங்க் கலரில் மாறிவிடும். அதே மாதிரி உதட்டில் வெடிப்பு இருந்தாலும் சரி […]
தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும். உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட சருமம் நன்றாக […]
பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும் பெண்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!! பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் சில வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் . வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது […]
தேவையான பொருட்கள்: கொய்யாக்காய் துண்டுகள் – ஒரு கப் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி மிளகாய் வற்றல் பொடி – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ற அளவு நல்லெண்ணெய் – அரை கப் கடுகு – அரை தேக்கரண்டி பெருங்காயப்பொடி – சிறிதளவு செய்முறை: பழம் கண்டிப்பாக இருக்கக் கூடாது. காயாக இருக்கும் கொய்யாக்காஇன் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடியாக்கவும். மிளகாய் வற்றலை […]
முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சள் முகப்பரு […]
நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்: செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு. செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு. செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..? செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி […]
தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை: பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு.. கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முகம் பொலிவுபெற: முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, […]
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” இந்த பழமொழியின் விளக்கம் அனைவரும் அறிந்ததே. அழகு என்பது அவரவர் குணம் சார்ந்தது என்று சொல்வது உண்மை தான். இருப்பினும் அதை யாரும் ஏற்றுக்கொள்வது இல்லை. இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும். நாம் […]
பாதத்தில் எரிச்சல் உண்டாக காரணம் என்ன..? அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது: “வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். […]
மஞ்சள் என்றாலே மருத்துவம் தான் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் சிறப்பு மிகவும் அரிது.. கஸ்தூரி மஞ்சள் அதிகம் மனம் வீசக்கூடியதாகும். நம் உடலில் உள்ள தோல் நோய்களைப் நீக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் இல்லாமல் போய்விடும், உடலில் இருக்கும் தேமல்கள் கூட மறைந்து விடும். கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி வெள்ளை துணியில் சலித்து […]
பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..? முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும். அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் […]
பொதுவாக அனைத்துப் பெண்களுக்கும் முடி கொட்டும் பிரச்சனை என்பது இயல்பானஒன்று அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி காயும் தேங்காய் எண்ணெயில் போட்டு சிடுசிடுப்பு அடங்கியதும் வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும் முடி கருமையாக அடர்த்தியாக வளரும். மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம் குறையும் […]
முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]
நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்? பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான் உண்ண வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை நாம் உண்ணும் […]
முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]
டீன் ஏஜினருக்கு முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது. வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]
அனைத்து பெண்களும் பூசி குழிப்பதற்கு ஏற்ற உடலுக்கும் முகத்திற்கும் அதிக பொலிவு தரக்கூடிய ஆவாரம் பூசு மஞ்சள் எப்படி பண்றதுன்னு இத் தொகுப்பில் காண்போம். இந்த பூசுமஞ்சல் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!! தேவையான பொருள்கள்;. ஆவாரம் பூ ; 50 கிராம் காய்ந்த ரோஜா இதழ்கள் ; 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் ; 100 கிராம விரலி மஞ்சள் ; 50 கிராம் பூலாங்கிழங்கு ; […]
சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]
வெந்தயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும், தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். எளிமையான முறையில் வீட்டிலே நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு நிறைய செலவு இல்லாமல் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!! சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நன்கு […]
உருளைக்கிழங்கின் நன்மை என்னனு தெரியுமா உங்களுக்கு ? மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு ஏராளமான சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக் கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாக்க கூடிய இந்த உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், தாது உப்புகள், அதிகம் இருக்கிறது. இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் உள்ளது போன்று அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நமது உடலில் உள்ள புளித்த அமிலங்களை […]
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 1. முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் […]
இதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் : வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம் முழுவதும் அறியப்படும். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய நூல்களிலும் வேப்பிலையின் மருத்துவ நன்மையை பற்றி குறிப்பிட்டு உள்ளன. வேப்பிலையின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நன்மைகள் : 1.அரிக்கும் தோல் அலர்ஜி, முகப்பரு, தோல் ஒவ்வாமை, தடிப்புகள், நமைச்சல், வளையப்புழுக்கள், போன்ற தோல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிப்பதில் வேப்பம் தூள் அல்லது […]
நாம் சமையலில் அதிகமா பயன்படக்கூடிய தக்காளி பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றின் சில வியக்கத்தக்க நன்மைகளையும் நமது உடலில் பல பிரச்சனைகளுக்கும் தக்காளி இப்படி ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என்று பார்க்கலாம். தக்காளியில் நமக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் இருக்கும். அதில் இருக்கும மினரல்ஸ் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும். […]
*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் . *உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறெடுத்து ,அந்த சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்தால் கண்களில் கருவளையம் மறையும் . *பாதாம் […]
கருவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அனைத்து சமையலையும் அலங்கரிக்க பயன்படுத்துற கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம். 1.வாரம் ஒரு நாள் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை அரைத்து உருண்டையாக்கி சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும், முடி கொட்டுதல் குணமாகும். கறிவேப்பிலையை அரைத்து வாரம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தாலும் இளநரை மறைந்து தலைமுடி நன்கு வளரும். 2.கறிவேப்பிலையுடன் வெண்ணை சேர்த்து அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு மறையும், முகம் பிரகாசிக்கும். […]
எலுமிச்சையில் இவ்வளவு இருக்க…. நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு சாதனம் வரை எலுமிச்சையின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட எலுமிச்சையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம், 1.எலுமிச்சை அழகு சாதன உபயோகத்துக்கு அதிகம் தேவைபடுகிறது, ஏன் என்றாள் எலுமிச்சையில் முகப்பொலிவுக்கு தேவை படும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது. 2.எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தூங்கும் முன் முக பாரு உள்ள இடத்தில் தடவ […]
தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு […]