பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும் தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் . விளாமர இலைக்கஷாயம் அருந்தலாம் .அரச மரத்தில் இருந்து வரும் பாலை வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் . பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு அரைத்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில தடவலாம் . கால் ஆணி குணமாக ,செந்தூர கட்டியை எடுத்து காலில் தேய்த்துவந்தால் ரத்தம் வடிவது நிக்கும்.ரத்தம் வரும் பகுதியில் மஞ்சளையும் அரைத்து பூசலாம் .இவ்வாறு செய்யும்போது […]
Category: அழகுக்குறிப்பு
சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும். சந்தனம், பால் , கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும் , மருந்துகளிலும் அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப் பொருட்களாக சொல்லப்படுகிறது. […]
தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]
சீயக்காய் தூள் தேவையான பொருட்கள்: சீயக்காய் – 1/4 கிலோ பூலாங்கிழங்கு – 25 கிராம் காய்ந்த செம்பருத்தி – 25 கிராம் காயவைத்த எலுமிச்சை தோல் – 5 காய்ந்த மரிக்கொழுந்து குச்சிகள் – 25 கிராம் மல்லிகைப்பூ – 50 கிராம் வெந்தயம் – 25 கிராம் பச்சைப்பயறு – 25 கிராம் காய்ந்த நெல்லிக்காய் – 25 கிராம் ஆவாரம்பூ – 25 கிராம் பூந்திக்கொட்டை – 25 கிராம் செய்முறை : […]
தேவையான பொருட்கள் : கருஞ்சீரகம் – 2 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர் கறிவேப்பிலை – 1 கைப்பிடியளவு செய்முறை : கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , பொடித்த கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும் . சலசலப்பு அடங்கியதும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை தினமும் தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாக வளர்வதை இரண்டு வாரங்களில் உணர முடியும் […]
தேவையான பொருட்கள் : நெல்லிக்காய் ஜூஸ் – 1/2 கப் கற்றாழை ஜூஸ் – 1/4 கப் தேங்காய் எண்ணெய் – 1 கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .
ஹெல்த்தி ஜூஸ் தேவையான பொருட்கள் : ஆப்பிள் – 1 பீட்ரூட் – 1 கேரட் -1 நெல்லிக்காய் -1 இஞ்சி – சிறிய துண்டு பேரீச்சை – 5 மிளகுத்தூள் – 1/4 ஸ்பூன் சீரகத்தூள் – 1/4 ஸ்பூன் பனங்கற்கண்டுத்தூள் – 2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் பீட்ரூட் மற்றும் இஞ்சியைத் தோல் சீவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பேரீச்சைமற்றும் நெல்லிக்காயின் விதைகளை நீக்கவும்.பின் நறுக்கிய ஆப்பிள், பீட்ரூட், கேரட், நெல்லிக்காய், இஞ்சி […]
முகம் பளபளவென்று மின்ன முற்றிலும் இயறக்கையான முறையில் வாழைப்பழ மசாஜ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பாலானோர் கிரீம் வகைகளைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை தக்க வைத்து கொள்ளலாம். இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை […]
தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் புளி – சிறிதளவு மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் […]
முகப் பருக்களை நீக்க…..
முகப் பருக்களை நீக்க உதவும் எளிமையாக வழி முறைகள் சில … முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது பயிற்றம்பருப்பு மாவு கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெறும் . இதனை வாரம் இரண்டு முறை செய்து வர வேண்டும். அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் பரு மற்றும் தழும்புகள் படிப்படியாக மறைந்துவிடும். ஆரஞ்சு பழச்சாறை, முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊற விட்டு பிறகு துடைத்து விட்டால் நல்ல பலனை […]
ரோஸ் வாட்டரை பல்வேறு வழிகளில் நமது சருமத்திற்கு பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம். ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து கூந்தலில் மசாஜ் செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல் மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் . ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கும்போது கண்களில் சோர்வு மற்றும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறும் .தினமும் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி […]
இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]