சுவையான முட்டைப் பணியாரம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கடுகு – 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை – 1 கொத்து உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேவையானஅளவு செய்முறை : முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் […]
Category: சமையல் குறிப்புகள்
சத்துக்கள் நிறைந்த சுவையான கம்புலட்டு செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம் . தேவையான பொருட்கள் : கம்பு – 1 கப் வெல்லம் – 3 தேங்காய் துருவல் – 1 கப் ஏலக்காய் – 3 செய்முறை : முதலில் ஒரு கடாயில் கம்பை போட்டு பொன்னிறமாக வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய அச்சு வெல்லம், தேங்காய் ,ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான உருண்டைகளாக பிடித்து பரிமாறினால் சுவையான […]
பலாப்பழத்தில் சுவையான ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பலாப்பழம் – 1/2 கிலோ மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் கறுப்பு சீரகம் – 1 1/2 டீஸ்பூன் கடுகு – 2 டீஸ்பூன் வெந்தயம் – 1 டீஸ்பூன் பிளாக் சால்ட்- 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய் – 125 கிராம் உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் பலாப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் […]
தோசைக்கேற்ற சுவையான வெங்காயம் தக்காளி மசாலா எளிமையாக செய்யலாம். தேவையான பொருட்கள் : வெங்காயம்-3 தக்காளி-2 மிளகாய்த்தூள்-தேவையான அளவு பெருஞ்சீரகம்-1 ஸ்பூன் பட்டை- தேவையான அளவு கறிவேப்பிலை- தேவையான அளவு உப்பு- தேவையான அளவு கொத்தமல்லி இலை- தேவையான அளவு லவங்கம்- தேவையான அளவு பிரிஞ்சி இலை-தேவையான அளவு செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து அதில் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும். […]
குழந்தைகள் விரும்பும் சுவையான ரவா பர்பி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: ரவா -100 கிராம் சீனி-400 கிராம் பால்-800 மி.லி நெய்-100 கிராம் ஏலக்காய்- 3 முந்திரி பருப்பு- சிறிதளவு திராட்சை- சிறிதளவு செய்முறை : ஒரு கடாயில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, ரவாவையும், சீனியும் போட்டு பாலை ஊற்றி கிளறவும். அடி பிடிக்க விடாமல் கிளறி நன்கு திரண்டு வந்ததும் , ஒரு […]
கமகமக்கும் இறால் ஃபிரை எளிமையாக செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: இறால் – 1/4 கி வெங்காயம்- 1/4 கி தக்காளி- 1 மசாலா தூள் -2 ஸ்பூன் மஞ்சள்தூள்- சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன் உப்பு- தேவையானஅளவு கருவேப்பிலை- சிறிதளவு எண்ணெய்-தேவையானஅளவு மல்லி இலை- சிறிதளவு செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து அதில் மசாலா தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற விடவேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் […]
இரத்தசோகையை நீக்க உதவும் சுவையான முருங்கை இலை சூப் செய்யலாம் வாங்க.. தேவையானப் பொருட்கள்: முருங்கை இலை- 1 கப் தண்ணீர்-2 கப் சிறிய வெங்காயம்-10 தக்காளி-1 இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன் பூண்டு விழுது- – 1 டீ ஸ்பூன சீரகம்-1/2 டீ ஸ்பூன் மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன் பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு செய்முறை : முதலில் முருங்கை இலைகளை […]
தேவையானபொருட்கள்: முட்டை -3 ரொட்டித் துண்டுகள்-5 கடலை மாவு -ஒரு கப் பெரிய வெங்காயம்- 1 குடைமிளகாய்-1 கேரட்-1 உப்பு -தேவையான அளவு செய்முறை : கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் […]
நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான நாவல்பழ மில்க்ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]
கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு மிக எளிதாக செய்யலாம் . தேவையானபொருட்கள்: கருவாடு – 100 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சைமிளகாய் – 4 மிளகு – 10 பூண்டு – 8 பல் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் புளி – 1 எலுமிச்சை அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு- சிறிதளவு வெந்தயம்-சிறிதளவு கறிவேப்பிலை -சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கருவாட்டில் சிறிது […]
நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]
உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில் தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]
கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள்: தயிர்- 2 கப் பச்சைமிளகாய்-2 புதினா-சிறிதளவு இஞ்சி- சிறு துண்டு தண்ணீர்-4 கப் சாட் மசாலா- ஒரு சிட்டிகை சீரகத்தூள்-ஒரு சிட்டிகை உப்பு- சிறிதளவு செய்முறை: முதலில் தயிரை மிக்ஸியில் ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா, இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் […]
புரதச்சத்து நிறைந்த சுவையான எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க … தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை –1 கப் லேசாக வறுத்த எள்ளு – 4 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன் வறுத்த காய்ந்த மிளகாய் –6 புளி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: வறுத்த எள்ளு, வேர்க்கடலை, தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த […]
மிகவும் சுவையான தக்காளிக்கூட்டு எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள் : தக்காளி – 1/4 கிலோ வெங்காயம் -2 உப்பு -தேவையான அளவு பாசிப் பருப்பு -100 கிராம் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை : வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் […]
குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் : கோதுமை ரவா : ஒரு கப் சர்க்கரை […]
சுவையான வாழைப்பூ பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1 பெரிய வெங்காயம் – 3 கடலை மாவு – 2 கப் மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி சோள மாவு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – 200 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின் […]
ஆரோக்கியமான மற்றும் சுவைநிறைந்த ராகிமால்ட் எளிதாக செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள்: கேழ்வரகு மாவு – 3 தேக்கரண்டி. பனை வெல்லம் – ஒரு மேசைகரண்டி. பால் – தேவையான அளவு. தண்ணீர் – தேவையான அளவு. செய்முறை: ஒரு கிண்ணத்தில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கேழ்வரகு மாவை கரைத்து கொள்ள வேண்டும். கரைத்த கேழ்வரகு மாவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும் .பின்னர் , பனை வெல்லம் சேர்த்து நன்றாக கிண்ட […]
வீட்டிலேயே சுவையான கேரட் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: கேரட் – 1/4 கிலோ (துருவியது) எலுமிச்சை பழம் – 5 பச்சை மிளகாய் – 10 (பொடியாக நறுக்கியது) பெருங்காயம் – 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1 தேகரண்டி கடுகு – 1 தேகரண்டி உப்பு – தேவைகேற்ப எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேரட் துருவல், எலுமிச்சை பழம் சாறு,பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு […]
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், பூப்படைந்த பெண்களுக்கும், அதிக உதிரப்போக்கு உள்ளவர்களுக்கும், கருப்பை ஆரோக்கியத்திற்கும்,தாய்பால் அதிகமாக சுரப்பதற்கும் உதவும் மருந்துசோறு செய்வது எப்படி என்று காண்போம் . தேவையான பொருட்கள்: அரிசி-1கப் தேங்காய் பால்-1கப் தண்ணீர்-2கப் மருந்து பொடி-3 டேபிள்ஸ்பூன் பூண்டு-2 மருந்து பொடி செய்ய: சதகுப்பை-50 கிராம் மருந்து சாத பட்டை கருவா-50கிராம் சீரகம்-25 கிராம் சாலியா-100 கிராம் தாளிப்பதற்கு : சின்ன வெங்காயம்-1கப் நல்லெண்ணெய்-50மில்லி கருவா-2 கிராம்பு-3 ஏலம்-3 இஞ்சிபூண்டு விழுது-1 டேபிள் ஸ்பூன் தயிர்-2 […]
உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள்: நுங்கு- 6-8 கடற்பாசி-10 கிராம் தண்ணீர்-2 கப் பால்-1 லிட்டர் சீனி- தேவைக்கு ஏற்ப எஸன்ஸ்- சிறிதளவு செய்முறை: கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் […]
உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ள வேண்டும் .பின் வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]
மணமணக்கும் காளான் பிரியாணி செய்முறையை பற்றி காண்போம் . தேவையான பொருட்கள்: காளான் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது) புதினா – 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் – 3 […]
சுவையான ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம் . தேவையானபொருட்கள்: ஆப்பிள் – 2 சர்க்கரை – 1கப் லெமன் – 1/2 பழம் தண்ணீர் – 1/2 கப் செய்முறை : முதலில் ஆப்பிளை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி விடவேண்டும் .பின் சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து மசித்து விடவேண்டும் .பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற […]
சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம். காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A உள்ளதால் கண்பார்வை பலப்படும் .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும் உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]
சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க. செய்ய தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள் – முக்கால் கப் வெங்காயம் – 1 தக்காளி – 3 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் சோம்பு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 2 […]
அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்ட பழமாகும். இந்த அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திப்பழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக எளிது. அத்திபழ பாசுந்தி செய்ய தேவையானவை பொருட்கள்: பொருட்கள் : : அளவு பால் […]
ஆனியன்சாதம் செய்ய தேவையான பொருட்கள் : பொருள்: : அளவு அரிசி […]
சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் : பொருட்கள் : அளவு தக்காளி […]