Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு பிரச்சனைக்கு எளிய டிப்ஸ்..!!

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர். பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகமாகி பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல் சூட்டைத் தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து விடுகிறது. இது சிறுசிறு கொப்புளங்களை குழந்தைகளின் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளர்ப்பில் கவனம் தேவை… நீங்களும் ஒரு நல்ல அம்மாவாக செய்ய வேண்டியவைகள்!

ஒரு குழந்தை வெறும் குழந்தை மட்டும்தானா. இல்லை. நல்ல மனிதனாக அது வளர வேண்டும் என்றால் அம்மாவின் பங்கு இங்கே அவசியம் தேவை. அதில் குழந்தை வளர்ப்பு என்றால் வெறும் சாதம் ஊட்டுவதும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதோடு கடமை முடிந்ததாக நினைப்பதும் என்று பல தவறுகள் அம்மாக்கள் செய்வதுண்டு. அம்மாக்கள் குழந்தையை வளர்க்கையில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அருகில் இருக்கும் வளரும் குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள். அதற்கு பதிலாக உங்கள் குழந்தை […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களின் கவனத்திற்கு…குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருப்பதை அறிய டிப்ஸ்..!!

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்கள் உண்ண கூடிய உணவுகளை இவை தின்று அவர்களின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை நீங்கள் அழித்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். வயிற்றில் புழுக்கள் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சிறு பிஞ்சு குழந்தைகளின் மனஅழுத்தம் போக்க மசாஜ் செய்யுங்கள்..!!

குழந்தைகளின் புத்துணர்வுக்கும், நிம்மதியான தூக்கத்திற்கும் எண்ணெய் மசாஜ் செய்தால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாகவே அணைத்து குழந்தைகளுக்கும் பொழுது போக்கிற்காக ஏதும் இல்லை என்றால் மன அழுத்தம் அதிகமாகும். இதனால் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதனால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பலவிதமான நன்மைகள் ஏற்படும். குறிப்பாக குழந்தையின் உணவு செரிமானம் மற்றும் இரத்த ஓட்டம் வளர்ச்சி ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றுகிறது. குறைப் பிரசவமாக  பிறந்த பிஞ்சு குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கும், குறைபாட்டுடன் பிறந்த குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

உங்க பிள்ளைகளோட…. எதிர்காலம் நல்லா இருக்கணுமா…? அப்ப இத சொல்லிக்கொடுங்க….!!

குழந்தைகளிடம் தோல்வி குறித்த மன பக்குவத்தை வளர்ப்பது எப்படி என்பது  குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தற்போது உள்ள குழந்தைகள் மிகவும் துடிப்புடன் செயல்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியை தாங்கக்கூடிய சக்தி என்பது பெரிய அளவில் இல்லை என்றே கூறலாம். எதை எடுத்தாலும் அதில் வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்ற எண்ணங்கள் இன்றைய குழந்தைகளில் பலரிடம் காணமுடிகிறது. ஆகையால் இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வெற்றிக் கதைகளை மற்றும் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்காமல் தோல்வியிலிருந்து வெற்றி பெற்றவர்களின் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே..! குழந்தைகளுக்கு கொரோனா குறித்த அச்சத்தை இவ்வாறு போக்குங்கள்..!!

குழந்தைகளுக்கு கொரோனா குறித்து அன்பாக விளக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். உலகையே அச்சுறுத்தும் கொரோனா நம் வீட்டில் இருக்கும் குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது, ஏன் யாரும் வெளிய செல்லக்கூடாதென்று கூறுகிறார்கள் என்ற குழப்பத்தில் இருப்பார்கள். அப்பொழுது நம்முடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் மாறுபடும், பதட்டத்தோடும் செயல்படுவோம். அதையெல்லாம் குழந்தைகள் பார்த்து மேலும் அச்சமடைவார்கள். அதனால் இந்த பயம்கூட அவர்களுக்கு மிகப்பெரிய கொடிய நோயாகும் என்பதை துளி அளவில் கூட மறந்துவிடாதீர்கள். இதனால் குழந்தைகளுக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கட்டையாக இருக்கும் குழந்தைகள்…. உயரமாக வளர இதை செய்ய சொல்லுங்க…!!

குழந்தைகள் உயரமாக வளர செய்ய வேண்டிய பயிற்சிகள் பற்றிய தொகுப்பு  குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் எனும் ஆசை அனைத்து பெற்றோருக்கும் இருக்கும் ஒன்று. குழந்தைகளின் வளர்ச்சி பெற்றோர்களைப் பொறுத்தே அமையும் ஆண் குழந்தை தந்தை உயரத்தை பொருத்தும், பெண் குழந்தைகள் தாயின் உயரத்தை பொருத்தும் வளர்வார்கள். ஆனால் சில பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க முடியும். அவை குழந்தைகள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டால் உடல் முழுவதும் நன்றாக விரிவடையும்  இது குழந்தைகளின் உயர வளர்ச்சிக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சில குறிப்புகள்..!!

ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிலையில் கர்ப்பிணி பெண்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். நாடு முழுவதும் கொரோனோவால் ஊரடங்கு வருகிற 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இக்காரணத்தினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிதும் கர்ப்பிணிகள் முறையான சிகிக்சை பெற முடியாமலும், மருத்துவமனைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கக்கூடும் என்ற கருத்து தற்போது நிலவி வருகிறது. அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யலாம் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கிறார், […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா- கர்ப்பிணி பெண்கள் இவ்வாறு செயல்படுங்கள்..!!

கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும்..! இதுவரைக்கும் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் இதுவரை பெரியதாக பாதிக்கப்படவில்லை என்றாலும், கட்டாயமாக நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த காலத்தில் எடுப்பது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவு, நிறைய தண்ணீர், விட்டமின் சி நிறைந்த பழங்கள், காய்கறிகள், முறையான நடைபயிற்சி எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் முறையாய் கைகளை கழுவுவதும், கைகளைக் அடிக்கொரு முறை முகத்திற்கு கொண்டு போகாமல் இருப்பதும் அவசியமான ஒன்று. நம் பாரம்பரியத்தில் வளைகாப்பு விசேஷங்கள்,  […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கொரோனா தற்காப்பு.. குழந்தைகளுடன் பெற்றோர்கள் பழகும் விதம்..!!

குழந்தைகளுக்கு கொரோனா விழிப்புணர்வுப், தற்காப்பு பற்றி குழந்தைகளுக்கு பெற்றோர்கள் புரியவைக்க வேண்டும். வேகமாக பரவி வரும் கொரோனோவை தடுப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் என்றால் என்ன என்பதை நம் வீட்டு பிள்ளைகள் அறிந்திருக்க மாட்டார்கள், அதனால் அவர்கள் விளையாட்டாக இருப்பார்கள். நாம் தான் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை பற்றி எடுத்துரைத்து அலட்சியம் இல்லாமல் இருக்க செய்ய வேண்டும். இந்த நேரத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள். இவற்றிற்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கும் மன அழுத்தம்… கண்டறிவது எப்படி…?

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும்  மன அழுத்தம் ஏற்படும். அதனை அறிந்து கொள்வது எவ்வழியில் என்பது பற்றிய தொகுப்பு. காரணமின்றி கோபமும் எரிச்சலும் கொள்வார்கள்.  வழக்கத்தைவிட மிகவும் சோர்வாக இருப்பார்கள். மற்றவர்களுடன் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் தனிமையில் நேரத்தை செலவிடுவார்கள். தூக்கமின்றி அதிக நேரம் விழித்திருப்பது அல்லது அதிக நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். எந்த வேலை செய்ய சொன்னாலும் கவனமில்லாமல் செய்வார்கள். இதனால் படிப்பிலும் கவனம் சிதறும் வாய்ப்பு உள்ளது. பள்ளியிலும் வீட்டிலும் துருதுருவென […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

எடை அதிகரிக்க…. சுவை மிகுந்த…. வாழைப்பழ சப்பாத்தி….!!

குழந்தைகளின் எடையை அதிகரிக்க கூடிய பொட்டாசியம் சத்து நிறைந்த வாழைப்பழ சப்பாத்தி செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். வாழைப்பழத்தை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் ஏதேனும் ஒரு இனிப்பு பொருளைச் சேர்த்து நன்றாக பிசைந்த பின் மிக்ஸியில் அடித்து வாழைப்பழ கூழாக மாற்ற வேண்டும். அதன்பின் அந்தக் கூழை கோதுமை மாவில் விட்டு சிறிது நீர் சேர்த்து உருண்டையாக திரட்டி பின் சிறு சிறு உருண்டையாக பிடித்தவைகளை சப்பாத்தி கட்டையால் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு உலர் திராட்சை… நன்மையா…? தீமையா…?

குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சை கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பல வகையான சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்த ஒன்றாகவே உலர் திராட்சை காணப்படுகின்றது. காரணம் உலர்திராட்சையின் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. உலர்ந்த திராட்சையை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. உண்மையில் உலர்திராட்சை குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டது. அவற்றில் சில   உலர்ந்த திராட்சைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதினால் அவர்களது மன […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி… கொடுக்க வேண்டிய உணவுகள்…!!

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெற்றோர் கொடுக்கவேண்டிய உணவு வகைகள் பற்றிய தொகுப்பு உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோய் வேகமாக பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் கொரோனா அதிகம் தாக்கும் அபாயம் இருந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அளிப்பது அவசியமான ஒன்று. அவ்வகையில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய சில குறிப்புகள், அவை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் ஆரோக்கியம்…. பெற்றோர் கவனத்திற்கு…!!

குழந்தைகளை ஆரோக்கியமாகவும் நல்ல முறையிலும் வளர்ப்பது அனைத்து பெற்றோர்களின் கடமையாகும் அவ்வாறு ஆரோக்கியமாக வளர்க்க பெற்றோர்களுக்கு சில வழிமுறைகள் தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் மற்றும் கேமராவில் இருக்கும் ஃபிளாஷ் மூலம் குழந்தைகளின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது. குழந்தைகளுக்கு அவ்வப்போது சளி இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரின் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை இவ்வாறு கையாளுங்கள்… கடினமில்லை…!!

விடுமுறையின் காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகளை கையாளுவது பற்றிய தொகுப்பு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். குழந்தைகளுடன் பழகும் பொழுது குழந்தையாக மாறி பழகினால் பல வழிகள் கிடைக்கும். வீட்டில் குழந்தைகளை சமாளிப்பது என்பது சுலபமான காரியம் அன்று அவர்கள் விருப்பப்பட்டு கேட்டு கொடுக்க மறுத்தால் ஊரையே கூட்டும் அளவிற்கு கத்தி அழுது விடுவார்கள். குழந்தைகள் ஒரு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் … மனதில் NEGATIVE எண்ணங்களை உருவாக்கும் வார்த்தைகளை பேசாதீர்கள்..!!

குழந்தைகளிடம் தயவுசெய்து இந்த வார்த்தைகளை மட்டும் சொல்லாதீர்கள். அது அவர்களின் மனதில் நெகட்டிவ் எண்ணங்களை உருவாக்கும்..!! குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை, இதுதான் அதன் எல்லை  என்று வரையறுக்க முடியாது. குழந்தை வளர்ப்பில் ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக் கொடுக்கவும், கற்றுக் கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் உள்ளது. குழந்தைகள் கண்ணாடியை போன்றவர்கள், நம்மையே அவர்கள் பிரதிபலிக்கிறார்கள். நாம் என்ன பேசுகிறோம் அதுவே அவர்களின் மனதில் எண்ணங்களாக பதியும். குழந்தைகளிடம் பேசக்கூடாத வார்த்தைகளை பற்றி பார்ப்போம். 1.  எந்த […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

இந்த விடுமுறையை இவ்வாறு பயன்படுத்துங்கள்… பின் அதுவே பழக்கப்பட்டுவிடும்..!!

கொரோனா காரணமாக பள்ளிகள் விடுமுறை விட்டுள்ள நிலையில் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் பற்றிய தொகுப்பு 21 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலேயே சுற்றி வந்து கொண்டிருப்பார்கள். 21 நாட்கள் எந்த செயலை செய்தாலும் அது நடைமுறைக்கு பழக்கப்பட்டுவிடும் என்பது பலரும் அறிந்த ஒன்று. அதன்படி இந்த விடுமுறை நாட்களில் எதனை பழக்கப்படுத்திக் கொள்ள போகிறோம் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை அடிக்கடி திட்டும் பெற்றோர்களின் கவனத்திற்கு சில உண்மைகள்..!!

குழந்தைகளை, குழந்தைகளாக வளர விடுங்கள். நீங்கள் தொடர்ந்து உங்கள் குழந்தையை திட்டிக்கொண்டே இருந்தால், என்னென்ன பாதிப்புகள் என்பது என்று தெரிந்தால், உங்கள் குழந்தைகளை நீங்கள் இனிமேல் திட்டவே மாட்டீர்கள். குழந்தையின் சிரிப்பு கொஞ்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது. உங்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் உங்கள் குழந்தையின் சின்ன புன்னகை இந்த உலகத்தையே ஒரு நிமிடம் மறக்கச் செய்யும். உங்கள் குழந்தைக்கு எத்தனை வயதானாலும் சரி, அவர்களின் மேல் உங்களுக்கு இருக்கக்கூடிய அன்பு உங்கள் வாழ்க்கையில் […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற பெண்கள் முதல் மூன்று மாதம் இந்த அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்..! கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரதம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. புரதம் கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும் உதவும். ஆகவே கர்ப்பிணிகள் இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிடுவது […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர்கள் கட்டாயம் செய்யவேண்டியவை..!!

குழந்தைகள் தவறு செய்தால் தட்டிக்கொடுங்கள், நல்வழிபடுத்த அன்பான முறையில் கூறுங்கள். பெற்றோர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..! குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள். அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. குழந்தைகளை பெற்று எடுப்பது மட்டுமே பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை. பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும்  பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். குழந்தைகள் பிறந்தபின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டுமென்றும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும் […]

Categories
குழந்தை வளர்ப்பு

குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… காரணங்களும், குணப்படுத்தும் முறைகளும்! 

குழந்தைகளுக்கும் முகம், கை, கால், நெஞ்சு பகுதிகளில் பரு போல சிவப்பாக வரும். சிவப்பான பருபோல வருவதைக் கண்டு பயப்பட தேவையில்லை. எனினும் இது நீண்ட காலம் நீடித்தால் மட்டுமே மருத்துவரை அணுக வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. தாய் வயிற்றில் இருந்தபோது தாயின் ஹார்மோன் மாற்றம் குழந்தையின் உடலிலும் ஏற்பட்டு அது அப்படியே தங்கி இருப்பதால் ஏற்படலாம்.  காரணங்கள் :  குழந்தை சரியாக மலம் கழிக்காமல் இருந்தால் பால் பருக்கள் ஏற்படலாம்.  ஒத்துக்கொள்ளாத வானிலை […]

Categories
குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தை ஸ்மார்ட் போனுக்கு அடிமையா? இதனை தவிர்க்க செய்ய வேண்டியவைகள்!

இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் குழந்தையின் தூக்கம்.. பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள்…!!

தூங்கும் குழந்தைகளின் அழகு தனி.. தெய்வத்தின் மறுஉருவம் குழந்தைகள் அவர்கள் தூங்கும் நேரத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள் உள்ளது. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்று. தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தே […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையின் அழகிய குளியல்… செய்யக்கூடியவை..செய்யக்கூடாதவை..!!

குழந்தைகளுக்கு செய்யக்கூடாதவை: குழந்தைக்கு பால் கொடுத்த உடனேயே குளிக்க வைக்கக்கூடாது. காது, மூக்கு கண்களில் எண்ணெய் போன்றவற்றை ஊற்றக்கூடாது. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஊதக்கூடாது. தொண்டையிலிருந்து கையை உள்ளேவிட்டு சளியை எடுக்கக்கூடாது. தலையில் எண்ணெய் தடவி, கடலை மாவு, பயத்த மாவு போன்றவற்றை தேய்த்துக் குளிக்க வைக்கக்கூடாது. சாம்பிராணி போடக்கூடாது. பவுடர் போடக்கூடாது. கண்களில் மை தடவக்கூடாது. புருவத்தில் மை தடவக்கூடாது நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பதைக்கூட தவிர்ப்பது நல்லது. குழந்தையை குளிக்க வைக்கும்பொழுது செய்யக்கூடியவை: […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் மொபைல் கேம் போதை

மொபைல் கேம் என்ற போலி விளையாட்டு விபரீதமானது. அது உங்கள் நிகழ்காலத்தை கொல்லும். எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்று அடிக்கடி செல்பேசியை திறந்து பார்ப்பதே ஒரு கட்டாயச் செயலாகிவிட்டது. இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடவே முடியாது போலிருக்கிறது. கடமையாற்ற வேண்டிய அலுவலர்கள் கூட கைப்பேசியை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. அங்காடி, பஸ், பஸ் நிலையம், ரெயில், ரெயில் நிலையம் என்று எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை பாடம்

13 வயது எட்ட இருக்கும் பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டாயம் ஒரு சில பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. உடல் மாற்றங்களை மட்டுமன்றி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டியது அவசியமான ஒன்று ஆகின்றது. அப்படி எந்த விஷயத்தைப் பற்றி பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு. ஆண் பெண் சமம் பெண் குழந்தைகள் தைரியமாக வளர முதலில் கற்றுக் கொடுக்க வேண்டிய […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையின் எடை அதிகரிக்க வேண்டுமா..? இந்த சத்தான உணவை, சரியான நேரத்தில் கொடுங்கள்..!!

எல்லா குழந்தைகளும் 1 வயது வரை அதிகமாக எடை இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம், ஆனால் சில குழந்தைகள் எடை குறைவாக இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு சரியான, சத்தான  உணவை நாம் கொடுக்க வேண்டும். அவை.. குழந்தையின் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க முயற்சிப்பதே சரியான முயற்சி.  குழந்தையின் எடையை இயற்கையாகவே ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க செய்வது.தெரிந்து கொள்ளுங்கள்..? தாய்ப்பால்: குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுப்பது மிக மிக முக்கியம். நான் ஒல்லியான தாய் எனக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தையின் மாற்றத்தின் அழகு..!!

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தை உருவாகும் அழகு : உங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது. குழந்தையின் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது. அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைக்கு ஏற்படும் நோய்கள்…அதை முதலில் காப்பது தாய் ஆவாள்..!!

குழந்தைக்கு தைத்த முதல் தெய்வம், இறைவன் படைப்பில் தாய், தாய்க்கு சேய் என படைத்து பாசத்தால் பின்னி அன்பு போங்க செய்வார். குழந்தைக்கு ஒன்று என்றால் துடித்து போகும் முத்த இதயம், உறவு, உயிர் தாய் ஆவாள்.  சிறு குழந்தைக்கு வரும் நோய் என்னவென்று அறியாது, அதை தாய் உற்றுநோக்கி பாதுகாப்பு அளிப்பாள், அதையும் மீறி சரி செய்து கொள்ளாத நிலை ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவாள். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தவறுகள் செய்தால் தட்டி கொடுங்கள்.. பெற்றோர்களே..!!

தவறுகள் செய்தால் தட்டிக்கொடுங்கள்: ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால் தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும். அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக ‘மெய்ன்டெய்ன்’ செய்து வரவேண்டும். 6 […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு திக்குவாய் நெடுநாட்களாக இருக்கிறதா..?அதை எளிதில் சரி செய்து விடலாம்..

குழந்தைகள் பல நாட்கள் ஆகியும், வளர்ந்தும் சரியாக பேசவராத நிலையில் இருப்பார்கள், அவர்களுக்கு இவ்வாறு செய்தல் திக்குவாய் சரி ஆகிவிடும்… நாம் பிறருக்கு சொல்ல வேண்டிய சொற்களை தெளிவாகவும், சீராகவும், கோர்வையாகவும் சொல்ல இயலாது, ஒரு மனிதன் தன் எண்ணத்தை சொற்களின் மூலம் வெளிப்படுத்த இயலாது போராடும் அவல நிலையை நாம் திக்குவாய் என்று கூறுகிறோம். திக்குவாய் பிரச்சினை என்பது உடல் நலனோடு மனநலமும் சேர்ந்த விசயம்.  நமது உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் அருமையான ஒத்திசைவு இருப்பதால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பமாக இருக்கும் பெண்களே.. தினமும் இதை செய்யுங்கள்.. உங்களுக்கும், குழந்தைக்கும் ரொம்ப நல்லது..!!

கர்ப்பமாக இருக்கும் பெண்களே தினமும் இதை செய்யுங்கள், உங்களுக்கும், குழந்தைகளுக்கும் ரம்பா நல்லது: ஆப்பிள் ஜூஸ்: ஆரோக்கியமும் சுவையும், உடல் பொலிவும் கொடுக்க கூடியது ஆப்பிள் ஜூஸ். ஆப்பிள் சாப்பிடுவதாலும் அதை ஜூஸாக குடிப்பதாலும் உடலுக்கு நல்ல வலிமையை தருகிறது. இதனை குடிப்பதால் நீங்கள் களைப்பாக உணர மாட்டீர்கள். ஆரஞ்சு ஜூஸ்: ஆரஞ்ச் ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். ஆரஞ்சில் அதிகளவு விட்டமின் சி நிறைந்துள்ளது. நீங்கள் ஆரஞ்ச் ஜூஸை உங்களது கர்ப்ப காலத்தில் பருகினால் உங்களுக்கும் […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த சோகை குறித்து பலருக்கும் தெரியாத சில விஷயங்கள்!

இரத்த சோகை என்பது இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுவதாகும். அதாவது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இரத்த சோகையில் பல வகைகள் உள்ளன. அதில் பொதுவான ஒன்ற தான் இரும்புச்சத்துக் குறைபாடு. மனித உடலுக்கு இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு இரும்புச்சத்து அவசியமான ஒன்று. எப்போது இரத்தத்தில் போதுமான இரும்புச்சத்து இல்லையோ, உடலுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும். இரத்த சோகை குழந்தைகளுக்கும் ஏற்படும். பார்த்துக்கொள்ளுங்கள் : அவற்றி காரணங்கள்: வைட்டமின் B12 […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பசும்பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்…!!!!

பசும்பாலில் இருக்கும் நன்மைகள் பல: உணவில் பசும்பால் குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கண் பார்வை குறைகிறதா? குழந்தைகளுக்கு – பாதுகாப்பு…!!!

 குழந்தைகளின் கண்களுக்கு ஏற்ற வழிமுறைகள், ஆரோக்கியமான கண்களும், கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள  வேண்டும். சிறு வயதிலே பல குழந்தைகள் கண்ணாடி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கு பல காரணங்களை கூறலாம். குழந்தைகளுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகளை தடுப்பதில் மிகுந்த கவனம் தேவை என்கிறார்கள் நிபுணர்கள். கண் நிபுணர்கள் […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

தவிர்க்க வேண்டிய உணவுகள்..1 வயது வரை மட்டுமே..!!!

குழந்தைகளுக்கு 1 வயது வரை சில உணவுகள் கொடுக்க கூடாது அது என்னனு பாப்போமா? குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாக தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்புடுறாங்களா…? நமது முன்னோர்களின்…வீட்டு வைத்தியம்….

சிறுவயதில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியம் கற்றுக் கொடுத்தே, பெரியவர்கள் மாய்ந்து போவார்கள். அடிக்கடி பயப்படுதலுக்கும், குழந்தைகளின் இரும்புச் சத்து பற்றாக்குறைக்கும் சம்பந்தம் உண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்துவதற்காக அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைத்திய முறை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் கொலி மோர். குழந்தைகள், கீழே தவறி விழுந்து அடிபட்டு, பயத்துடனே இருப்பார்கள், அல்லது ஏதாவது மோசமான காட்சிகளைக் கண்டாலும், பயத்துடனே காணப்படுவர். அதனாலேயே, எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்ந்து காணப்படுவர். அத்தகைய […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை ”சுலபமாக சாப்பிட வைக்கலாம்” இனி டிப்ஸ் உங்கள் கையில் …!!

குழந்தைகளுக்கு ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும்.   * குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச்செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது சாப்பாட்டையே “வேண்டாம்” என்று ஒதுக்கித் தள்ளவும் கூடும்.   * பெரும்பாலான வீடுகளில், காலை நேரத்தில் குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பும் அவசரத்தில், வாசலில் ஆட்டோ டிரைவர் “பாம் பாம்” என ஹாரனை அலறவிட, […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தையை கவனியுங்க…. “தேங்க்யூ….”, “ப்ளீஸ்….”, “ஸாரி….” இதில் கஞ்சத்தனம் காட்டாதீங்க …!!

குழந்தைக்கு கிலுகிலுப்பை வாங்கி கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அதன் மணிகள் உதிர்ந்து விடாமல் இருப்பது அவசியம். உதிர்ந்தால், அவற்றை குழந்தைகள் எடுத்து விழுங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அதே மாதிரி, குழந்தைக்கு ஏழெட்டு மாதமாகும் போது பல்வரத் தொடங்கும். அப்போது ஈறு கொழுத்து, கையில் கிடைத்ததையெல்லாம் கடிக்கத் துடிக்கும். அந்த சமயங்களில் பல பெற்றோர்கள் “டீத்தர்” எனப்படும் கடிப்பானை வாங்கித் தருவார்கள். கடிப்பானை அவ்வப்போது சுத்தம் செய்யவேண்டியது முக்கியம். இல்லாவிட்டால் தொற்றுநோய் ஏற்பட்டுவிடும். சில குழந்தைகளுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

”குறும்பு செய்யும் குழந்தைகள்” தடுப்பது எப்படி? எளிய டிப்ஸ் ….!!

உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து துவைத்து எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான். * அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள். * மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள். * தினசரி கைகளை […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

என்ன….!! குழந்தைகளுக்கும் “மன அழுத்தமா”…!!! எப்படி…. தெரிந்துகொள்ளுங்கள்…?

மன அழுத்தம்: குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். பெற்றோர்கள் மற்றும் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்… ”குழந்தைகள் ஒன்ஸ்மோர் கேட்பாங்க” தெரிஞ்சுக்கோங்க …!!

  கடலைமாவு , மஞ்சள் பொடி , தயிர் ஆகியவற்றை கலந்து கூழாக்கி அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு பிறகு நன்கு கழுவி வந்தால் முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம். தோசைக்கு ஊற வைக்கும்போது ஒரு ஸ்பூன் வெந்தயம் , ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறுமொறுப்பாக வருவதுடன்,  நல்ல வாசனையாகவும் இருக்கும். சீரகம் , ஓமம் , மிளகு இவற்றை வறுத்து பெருங்காயம் , சுக்கு சேர்த்து பொடி […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குறும்பு குழந்தையை அடக்குவது எப்படி?

உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து துவைத்து எடுத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணாதீர்கள். ஆற அமர செயல்பட்டால் அழகு பையனாகி விடுவான். * அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள். * மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள். * வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள். * தினசரி […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு “தடுப்பூசி” சரியாக போடுகிறீர்களா….!!!!! தடுப்பூசி அட்டவனை…!!!மறந்து விடாதீர்கள் …. …….

தடுப்பூசி: குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.   தடுப்பூசி அட்டவணை: பிசிஜி                                                                    – […]

Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தை வளர்ப்புக்கு ஏற்ற குறிப்புகள்….!!!! பின்பற்றி பாருங்கள்……!!!

* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம். * வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால். * சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும் போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும். * வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

‘‘என் குழந்தையா? லேசிலே சாப்பிடாது! சாப்பிட வைக்கிறதுக்கு நான் படுற அவஸ்தை இருக்கே… அம்மம்மா!’’ என்று அலுத்துக் கொள்ளும் தாய்மார்களுக்கு, குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதை இனிய அனுபவமாக்க முடியும். குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் சாப்பிடக் கொடுக்காதீர்கள். குறிப்பிட்ட முறையான இடைவெளிகளில், கொஞ்சம் கொஞ்சமாக உணவு கொடுங்கள். குழந்தைக்கு திகட்டாமல் இருக்கும். குழந்தை சாப்பிடக்கூடிய அளவுக்கு மேல் ஒருபோதும் வைத்துத் திணிக்காதீர்கள். இப்படிச் செய்வதால், அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவள்(ன்) ஆகும்போது, சாப்பாட்டையே ‘வேண்டாம்’ என்று ஒதுக்கித் […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நலன்… என்றும் பெற்றோர் கையில்…!!

குழந்தைகள் வெளியில் விளையாட விடுவதன் நன்மைகள்… குழந்தைகள் என்று சொன்னாலே ஓடி ஆடி விளையாடனும் என்று சொல்வார்கள்.  இப்பொழுது உள்ள குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது இல்லை. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவதால்  ஏற்படும் நன்மைகள்  தெரியுமா? விளையாடுவது என்றால் வீட்டின் உள்ளே விளையாடும் விளையாட்டு அல்ல. திறந்த வெளியில், பூங்காவில், இல்ல சில பாதுகாப்பான ரோட்ல விளையாடுவதும் விளையாட்டு தான். கண்களை சோதனை செய்யும் ஒரு ஆய்வில் முக்கியமாக வீட்டின் உள்ளே விளையாடும் குழந்தைகளை விட […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலைமுறைக்கு மட்டும் இல்லை….அடுத்த தலைமுறைக்கும் சர்க்கரை நோய்வராது ….. இதை பயன்படுத்திப்பாருங்கள்!!!!!

சர்க்கரை நோய்க்கு அறிய இயற்கை மருத்துவம். கருஞ்சீரகம்; வெந்தயம்; ஓமம்;   இவை எல்லாவற்றையும் 250 கிராம் சம அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். அந்த நீரை காலை 6 மணி அளவில் ஒரு டம்ளர் மற்றும் மாலை 6 மணி அளவில்  ஒரு டம்ளர் குடிக்கவும். அதை குடித்து அடுத்த 2 மணி நேரத்திற்கு தண்ணீரை தவிர எந்த உணவும் […]

Categories

Tech |