வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் . 100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? ஈரப்பதம் :82.1% புரதம் :5.9% கொழுப்பு :1% தாது உப்புகள் :2.1% மாவு சத்து :8.9% மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப […]
Category: குழந்தை வளர்ப்பு
தினமும் ஒரு கேரட் ஆவது குழந்தைகளுக்கு கொடுங்க .காய்கறிகளில் சத்து நிறைந்த ஒன்று கேரட் …. தேவையான பொருட்கள் : துருவிய கேரட் :1கப் கருப்பட்டி :3டீஸ்பூன் இஞ்சிச்சாறு :அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் :சிறிது பால் :250மி .லி செய்முறை : *பாலை நன்றாக கொதிக்க வைத்து ஆற விடவும். *துருவிய கேரட்டை நன்கு அரைத்து கொள்ளவும் .அரைத்த கேரட்டை வடிகொட்டி கொள்ளவும் . *வடிகட்டிய ஜூசில் கருப்பட்டி ,இஞ்சிச்சாறு ,ஏலக்காய் தூள் ,காய்ச்சி ஆறவைத்த […]
இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது : 1.வசம்பு 2.கடுக்காய் 3.மாசிக்காய் 4சித்தரத்தை 5.ஜாதிக்காய் 6.சுக்கு 7.மஞ்சள் எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா? இவைகளை ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப் அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் . பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி […]
“ஆறில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி அதுபோல் குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில்என்ன சொல்லிக்கொடுகிறோமோ அதைத்தான் அவர்கள் காலம் முழுவதும் பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு இளம்பருவத்தில் இருந்தே சில நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியமானது. பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களில் ரசாயனங்கள் வெளிப்பட்டு நீரில் கலக்கும். எனவே குழந்தைகளுக்கு இத்தகைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அலுமினியம், எவர்சில்வரால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்களை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் தவிர்க்க […]
கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால் நுண்ணறிவு திறன் குறைவாக இருப்பது ஆய்வில் வெளிவந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டறிவு மூலம் கூறுவதுண்டு. இப்போது கருவுற்ற பெண்கள் கொலம்பியாவில் நடத்திய ஆய்வையும் பின்பற்றவேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கருவுற்றிருக்கும் தாய் அதிக எடையுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஐக்யு எனும் நுண்ணறிவு திறன் குறைவாக இருக்குமாம். இது உடல் எடை அதிகமான தாய்க்கும் […]
உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. எந்த உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாது என்று அறிந்து கொள்ளலாம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை: பிரட் – ரோல்ஸ் (Bread & Rolls) ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த […]
சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள் ஏராளமாக இருக்கின்றன. கருத்தரித்த பெண்களுக்கு அவற்றை விளக்கிச் சொன்னாலே இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். இந்தியாவில் அறுவை சிகிச்சை மூலமாக பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2005-06-ம் ஆண்டில் அறுவை சிகிச்சை முறையில் பிறந்த குழந்தைகளின் விகிதாசாரம் நமது நாட்டில் 9 சதவீதமாக பதிவாகியிருந்தது. உலக சுகாதார நிறுவனம் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவானது, 10 முதல் 15 சதவீதம் என்பதாக மட்டுமே இருக்கின்ற நிலையில், […]
நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம். பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான் ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று […]
தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம் – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில் கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .
தாய்மார்கள் தினமும் சிறந்த உணவுப்பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமாக தாய்ப்பாலை பெருக்கிக் கொள்ளமுடியும். தினமும் அதிக புரதசத்துள்ள முளை கட்டிய தானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், உலர்ந்த பழங்கள், கொட்டைகள், பால்ப்பொருட்கள், சுறா மீன், மீன் முட்டைகரு போன்றவற்றை அதிகமாக உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும் . முருங்கை இலையுடன் பாசிபருப்பு சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும். பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்க ஆரம்பிக்கும் . பொன்னாங்கண்ணி […]
கர்ப்பமாக முக்கியமான விடயம் என்னவென்றால், பெண் மற்றும் ஆணின் வயது தான். இவர்களின் வயதுதான் பிள்ளை பெரும் வாய்ப்புகளை தீர்மானிக்கிறது.கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்போது நான் இந்த வயதுகளில் இல்லை எனறால் எனக்கு குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம், உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். […]