நெல்லிகாயின் பயன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். நெல்லிக்காய், வைரஸ் […]
Category: மருத்துவம்
வறட்டு இருமல் குணமாக சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : மஞ்சள் பால்: மஞ்சள் நம்முடைய பண்டைய கால இயற்கை முறைகளில் ஒன்று. அன்றைய காலத்தில் இருந்து வறட்டு இருமலுக்கு மஞ்சள் ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. இதற்க்கு பாலில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து வெதுவெதுப்பாக இருக்கும் பொது நாம் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம்முடைய தொண்டை புண் குணமாகும். மேலும் இருமல் வருவதை தடுக்கும். துளசி : நம்முடைய வறட்டு […]
ஆரோக்கியமான நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருள்கள் : நெல்லிக்காய் – 20 பெருங்காயம் – கொஞ்சம் கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி மிளகாய் வற்றல் – 5 கடுகு – கொஞ்சம் உப்பு […]
நியாபக மறதி இருப்பவர்கள், அதனை சரி செய்ய என்ன செய்யலாம் என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முக்கியமாக அதிகம் யோசித்து கொண்டே இருப்பவர்களுக்கு ஞாபக மறதி அதிகரிக்கும். எனவே மறதியை தவிர்க்கவும், நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 3 எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று இதில் பார்க்கலாம். ரத்த அழுத்தம் : ரத்த அழுத்தம், மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே நம் உடலில் […]
மனிதர்கள் வயதாகும் போது அவர்களின் வயிற்றைச் சுற்றிலும் தொப்பை வருவதால் பல நோய்கள் வர காரணமாகிறது. அதனால் ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் கொழுப்பு சார்ந்த உணவுகளை உட்கொள்வதாலும் கொலஸ்ட்ரால் அதிகரித்து தொப்பை வருகிறது. இத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால் பல நோய்கள் வர காரணமாயிருக்கிறது. மேலும் சிலர் ஆரோக்கியமற்ற உணவுகள் என்று தெரிந்தாலும் இப்போது வரைக்கும் அதனை அப்படியே சாப்பிட்டு பின்னர் குண்டாகிவிட்டேனே என்று மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் கெட்ட கொழுப்பை கரைப்பதோடு […]
நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கு சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம். முதலில் ஆரோக்கியத்தை காக்கவும், தாகத்தை தணிக்கவும் நீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் தண்ணீரால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். நின்றபடி அதிக நீர் குடிப்பதால், சிறுநீரகத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பல சேதங்கள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: அதிக தண்ணீர் குடிப்பது […]
சிறுநீரக கற்கள் எதனால் உருவாகிறது என்பதையும் அதனால் ஆரம்பத்தில் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன என்பதை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக தற்போது இருக்கும் காலகட்டத்தில், எல்லா மனிதர்களுக்கும் சிறுநீரக பிரச்சனை வருவது பொதுவாகிவிட்டது. இதனால் சிறுநீரகத்தில் கற்கள் வளர்வதால் உடம்பில் வலியை அதிக அளவில் ஏற்படுத்தி பல உடல் நல பிரச்சினைகளை ஏற்பட வழிவகை செய்கிறது. பெரும்பாலும் உடம்பிலுள்ள சிறுநீரகத்தின் உள்ள சிறிய கற்கள் சிறுநீரில் மூலம் வெளியேறிவிடும். இதனால் அவ்வளவாக வலி, எரிச்சல் போன்றவை ஏற்படுவதில்லை. […]
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதினால் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பாரம்பரியங்களில் ஒன்று, வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல். ஆயுர்வேத முறைகளில் இதுவும் ஒன்று எனலாம். நல்லெண்ணெய் வைத்து தான் எண்ணெய் குளியல் செய்யனும் என்பது ஒரு ஐதீகமாகவே உள்ளது. அதில் குறிப்பாக ஆண்கள் சனிக்கிழமையிலும், பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் நல்லெண்ணெய் குளியல் மேற்கொள்ளும் போது, அந்த நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் […]
தலைவலியை போக்க அருமையான வழியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை வைத்து ஒரு கலவையை செய்து, பின் அதனை எப்படி உபயோகிப்பது என்பதனை பார்க்கலாம். தேவையான பொருள்கள்: மஞ்சள் பொடி – இரண்டு ஸ்பூன் […]
அழகிய புருவத்தை பெற ஒரு சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அழகிய முகத்துக்கு மேலும் அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம். முகத்தில் உள்ள புருவங்கள் அடர்த்தியாக மற்றும் கருமையாக இருப்பது, ஒரு சிலருக்கு மரபுவழியில் கிடைத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். அநேக பெண்களுக்கு, மற்றவர்கள் போல் புருவம் இல்லையே என கவலை அதிகம் இருக்கும். அதனால் இனிமேல் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக சிறிது நேரம் […]
அளவுக்கு அதிகமாக பால் சேர்ப்பதால் விளைவு என்னவாகும்? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். பால், எலும்புகளுக்கு நல்லது, அதே நேரத்தில் இது எடையைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அது ஆரோக்கியத்தை கேடு விளைவிக்கும். தேவையானதை விட அதிக பால் குடித்தால், அது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும், அதிக பால் குடிப்பதால் என்ன மாதிரியான பிரச்சினை ஏற்படலாம் என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். செரிமான பிரச்சினை: அதிக பால் குடித்தால், செரிமானம் […]
பல முறை முயன்றாலும், நம் உணவு பழக்க வழக்கங்கள் உடல் நலத்தையும் ஆரோகியத்தையும் பாதிக்கும் வகையிலேயே உள்ளது. பொதுவாக, வெயில் காலத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய ஒரு பிரச்சனை தலை அரிப்பு. இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, உச்சந்தலை காய்ந்துவிடுவதாகும். இதனால், அரிப்பு, பொடுகு மற்ற பிற பிரச்சனைகளால் பாதிப்பு ஏற்படும். உணவு பழக்க வழக்கங்கள் சரிவர இருந்தால், இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். பலமுறை முயன்றாலும், நம் உணவு பழக்க வழக்கங்கள் உடல் நலத்தையும் ஆரோகியத்தையும் பாதிக்கும் வகையிலேயே […]
அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம். யாருக்கு தான் இனிப்புகள் பிடிக்காது, உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடவில்லை என்றால் பலருக்கு அந்த நாள் நகர்வதே சிரமம் தான். ஆனால் அதிக இனிப்புகள் உண்பதால் உடல் பருமன், சக்கரை போன்ற பல உடல் பாதிப்புகள் வரக்கூடும். அதிக சக்கரை கொண்ட இனிப்புகளை உண்பதற்கு பதில் வீட்டிலே தயாரித்த ஆரோக்கியமான உணவினை வீட்டிலே தயாரிக்கலாம். 1. அன்னாசி மற்றும் […]
பலரும் மீல்மேக்கரை எதிலிருந்து கிடைக்கிறது என்று இல்லாமலே உணவில் பயன்படுத்தி வந்திருப்போம். சோயாபீன்ஸ் ( மீல் மேக்கர்) எதிலிருந்து கிடைக்கிறது, இதை சாப்பிடலாமா ? இதன் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? யாரெல்லாம் சாப்பிடலாம் ? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது ? இப்படியாக மீல் மேக்கர் பற்றிய சில விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம். மீல்மேக்கர் என்பது ஒரு உணவுப் பொருள் தான். இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம். இது சோயா பீன்ஸில் […]
கால் வலியில் இருந்து முற்றிலும் விடுபட அருமையான மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கால்வலியானது, ஆரம்ப கால கட்டத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின்பு நாட்கள் ஆக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கி விடும். சில சமயங்களில் கால்களில் மிகுந்த வலியை உண்டாக்கி எரிச்சலடைய செய்யும். அந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். இந்த […]
கைகளில் ஏற்பட்டு வரும் மூட்டு வலிகளை குறைக்கும் சில வழிமுறைகளைப் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கைகளில் உள்ள மூட்டுகளில் வலி ஏற்படுவதால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அதற்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயர் வைத்து உள்ளனர். ஒரு எலும்பானது மற்றொரு எலும்புடன் உரசுவதால் உடம்பில் ஏற்படும் வலிக்கு ஆர்த்ரிடிஸ் என்று பெயரிட்டுள்ளனர். ஆர்த்ரிடிஸ் வலியானது உடம்பில் குறைவாகவோ அல்லது தாங்க முடியாத வலியாகவோ இருக்கலாம். அந்த பிரச்னை நெடு காலத்திற்கு நீடித்திருந்தால் உடம்பில் உள்ள வலியானது அதிகமாகி […]
தலைமுடி கருமையாகவும், பளபளப்பாகவும் வளர சில வழிகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முற்காலத்திலிருந்து மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்களுக்கும் அடர்த்தியான, நீளமான, பளபளப்பான தலைமுடியை வளர்த்து கொள்ளவேண்டும் என்ற ஆசை இருக்கும். சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை எல்லோருக்கும் தலை முடி மீது ஒரு தீராத மோகம் அதிகமாகவே இருக்கிறது. தலை முடி தான் ஒருவரது முக அமைப்பை, அழகை, தோற்றத்தை தீர்மானித்து அவர்களின் அழகை கூட்டுகிறது. பெரும்பாலான பெண்கள் பளபளக்கும், […]
உடலில் சேரும் நச்சு பொருட்களை வெளியேற்ற அருமையான மருந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். புகைப்பிடித்தல், மது அருந்துதல், மாசுபட்ட குடிநீர், கலப்பட உணவினால் உடலில் சேரும் நச்சு பொருட்களை அதிரடியாக வெளியேற்றிட அருமையான மருந்துகள் இருக்கின்றன. உடலை மேம்படுத்த அகத்திக்கீரை மற்றும் பனங்கற்கண்டை, சூடான பாலில் சேர்த்து பருகலாம். கற்பூரவள்ளி இலை, வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைத்து சுண்டைக்காயளவு கொடுத்து வர […]
தைராய்டு பிரச்சனை குறைக்க ஒரு அருமையான வழி என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக தைராய்டு பிரச்னை பரம்பரைத் தன்மை காரணமாக வரும். பாட்டி, அம்மா, அம்மாவுடன் பிறந்தவர்கள் அல்லது அப்பாவுடன் பிறந்தவர்கள் இந்தப் பிரச்னை இருந்திருந்தால், அடுத்ததாக வரப்போகிற தலைமுறைக்கும் வர வாய்ப்புள்ளது. தைராய்டு சுரப்பியை அறுவை சிகிச்சை மூலம் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் வரும். அதனை குறைக்க ஒரு அருமையான பானம் பற்றி காணலாம். தேவையான பொருட்கள்: தண்ணீர் […]
இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்னை. இதற்கு நம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது. நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி, பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை […]
சுக்கின் மருத்துவ குணங்கள் பற்றிய செய்தி தொகுப்பு: “சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை” என்பது வழக்கத்தில் சொல்லப்படும் பழமொழி ஆகும். சுக்கு திரிகடுகத்தில் முதன்மையானது. சுக்கு, மிளகு, அதிமதுரம் ஆகியவற்றை நீரிலிட்டு ஊற வைத்து சிறிது நேரம் கழித்து வடிகட்டி குடித்துவர இருமல், சளி, தொண்டைக்கட்டு குணமாகும். சுக்கு, திப்பிலி, அதிமதுரம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பாத்திரத்தில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குணமாகும். ஒரு துண்டு சுக்கை நீர் விட்டு […]
மிளகை பற்றி நீங்கள் அறியாத மகத்தான மருத்துவ குணங்கள்: தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகத்தில், மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். அதில் ஒரு மாத்திரை வீதம் காலை, மாலை என இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும். ஈளை, […]
திப்பிலியன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: திப்பிலி திரிகடுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இரண்டு வகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே உபயோகப்படுத்துவார்கள். திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து, அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், சுரம், சளி ஆகியவை குணமாகும். திப்பிலியை நன்கு பொடி செய்து கொள்ளவும். குப்பைமேனியைமுழு செடியை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சம […]
“கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது” என்பதற்கு இணங்க கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தலைவலியில், ஒற்றை தலைவலி மிகவும் பயங்கரமான தொல்லையை கொடுக்கும். அதற்கு கடுகு 20 கிராம், சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் தடவி வர ஒற்றை தலைவலி நீங்கிவிடும். நீர்க்கடிப் பிரச்சனை (பி.ஸி.ஓ.டி) யால் இன்சுலின் (சர்க்கரை அளவு) சுரப்பையும் குறைத்து விடும். அதற்கு தீர்வாக தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை வெறும் […]
சீரகத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு: பண்டைய காலங்களில் அஞ்சரைப்பெட்டி என்ற சாதனம் சமயலறையில் இருக்கும். அதில் கடுகுக்கு அடுத்தது சீரகத்தை வைப்பார்கள். சீரகத்தை அவர்கள் இரண்டாவது இடத்தில் வைத்தாலும், அது உடலுக்கு உண்டாகும் இடர்பாடுகளை களைய வல்லது. சீரகம் உடலை முழுமையாக சீர்செய்து விடும். பண்டைய மனிதன், உணவே மருந்து என சீரகத்தை பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள். இன்னும் சமையலில் சீரகத்தை ஏற்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை தூண்டும். சீரகத்தை உலர்த்திப் பொடித்து, அதில் […]
வயிற்றுப்போக்கு நிற்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். வயிற்று போக்கிற்கு, மஞ்சளை ஒரு துண்டு எடுத்து தூளாக்கி சூடு பண்ணும் கரண்டியில் போட்டு வறுத்தால் தீ மாதிரி ஆகிவிடும். அதில் அரை தேக்கரண்டி ஓமத்தைப் தூவி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தண்ணீரை ஒரு வேளை கொடுத்தாலே சரியாகிவிடும். எளிய உபாயம் மருந்து என்றால், வெறும் கொய்யா இலைகளை மென்று வந்தாலே வயிற்று போக்கிற்கு போதுமானது. வாழைப்பூவை அரைவேக்காடாக சமைத்து சாப்பிட்டால் […]
குடல் புண் (அல்சர்) குணமடைய நிவாரணங்கள்: மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் அல்சர் விரைவில் குணமாகும். பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும். பாகற்காயை விட சிறந்தது வேற எதுவும் இல்லை. அதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழித்து உடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும் வாகை மர பிசினை பொடி […]
வயிற்று பகுதியை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது உடலுறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாயுள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கென தேர்ந்த இடம் வயிறு. இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது. அந்த பத்து என்று சொல்லப்படுவது மானம், கல்வி, வன்மை, அறிவு,தானம், முயற்சி, காமம், குலம், தாவாண்மை, தேன்கசி போன்றவை. இதனையே வள்ளலார் அவர்களும் உடம்பு வருவகை அறியீர் உயிர்வகை அறியீர் உடல் பருக்க […]
மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டால் இந்த நிவாரணம் பயனுள்ளதாக இருக்கும்: “காற்றைப் பிடிக்கும் கணக்கறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறியதுவாமே” என்றார் திருமூலர். காற்றே முதல் மருந்து. காற்றின் அருமை பெருமைகளுக்கு காரணம் மூக்கு. மூச்சியக்கம் சரிவர இருந்தால் உடல் தன்மைத் தானே சரி செய்து கொள்கிறது. சளி (கபம்) மூச்சு இயக்கத்தை தடைப்படுத்துகிறது. இதனால் தொண்டை, இருதயம், நுரையீரலின் இயக்கம் பாதிக்கப்படும். எனவே மூக்கில் உபாதைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க மருந்துகள் என்னவென்பதை தெரிந்து கொள்வோம். பூரசம் பட்டையின் கஷாயத்தை […]
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை பித்த நோயால் பாதிப்பது உண்டு. அதனை சரி செய்ய ஒரு சில வழிமுறைகள்: “பித்தம் தலைக்கு ஏறிடுச்சா” என்று சமயத்தில கிண்டல் பேச்சு, எட்டிப் பார்க்கும் சித்தம் இருந்தா வேலையே ஓடாது. ஏடா கூடமா எதையாச்சும் செய்வோம். இது மாதிரியான சமயத்தில் அவசியம் மருந்து தேவைப்படும். சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை, சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை என்பது தேவவாக்கு போன்ற தேவையான வாக்கு. சுக்கை தூள் பண்ணி எலுமிச்சம் பழச்சாறு […]
வாய்வு தொல்லையிலிருந்து முற்றிலும் விடுபட இந்த வழியை பினபற்றுங்கள்: வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்மசங்கடமான சூழலை உருவாக்கி விடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாத வரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டியது அவசியமானது. பலருக்கும் வரக்கூடிய பிரச்சனை சாதாரண வாய்வு தொல்லை. அதற்கு சீரகம், ஏலக்காய், பச்சை கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை மதியம் இரவு […]
மூலிகைகளின் ராணியான துளசி, அதன் மருத்துவ குணத்தால், ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இதன் இலைகள் மட்டுமின்றி, அதன் பூக்களிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. காய்ச்சல் இருக்கும் போது, உடனே மாத்திரையை வாங்கிப் போடாமல், துளசி இலையை வாயில் போட்டு மென்று வாருங்கள். இதனால் துளசியானது காய்ச்சலை குறைத்துவிடும். தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும். துளசியை அரைத்து, […]
ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்: ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால் உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாறிவிடலாம். அதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட தேவையில்லை. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை தவிர வேறொன்றும் நேராது. விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால் வெற்று வயிற்றுடன் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இதன் மூலம் மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான […]
சீரகத்தின் பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சீரகம், அழகு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில், வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. வயிற்றுவலிக்கு தீர்வு தரும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் எளிதில் பலன் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும் கார்போஹைட்ரேட் […]
“விட்டதடி ஆசை விளாம்பழம் தோட்டோடு” என்ற பழமொழிக்கு ஏற்ப ஆண், பெண் மலட்டுத்தன்மை நீங்க இருவரும் விளாம் பழத்தையோ, கிடைக்காத பட்சம் அதன் ஓட்டையாவது( மேல் தோல்) கசாயமாக்கி காய்ச்சி 40 நாட்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகி குழந்தை பேறு உண்டாகும் என்பது அகத்தியர் வாக்கு. விளாம்பழத்தில் ரத்தத்தில் கலந்துள்ள கெட்ட நோய் அணுக்களை அழிக்கும் திறன் உள்ளது. “அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள்” என்ற பழமொழி உண்டு. அரசமரத்தில் சூலத்தை வலுவாக்கும் […]
நிறைய பெண்களுக்கு ஆண் குழந்தையும், ஆண்களுக்கு பெண்குழந்தையும் வேண்டும் என ஆசை படுவதுண்டு. அதற்காண உணவு என்ன என்பதனை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். சோடியம், பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும் அதே நேரத்தில் தந்தையின் உணவு பழக்கத்துக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் ஆண் குழந்தை பெற்ற 172 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய […]
இந்த காலகட்டத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைகிறார்கள், காரணம் உணவு முறைகளின் மற்றம் மட்டுமே . ஆனாலும் மீதியுள்ள 20 சதவீதம் பெண்கள் பருவம் எய்தியும் பூப்படையாமல் இருக்கிறார்கள். அதற்கு வலி என்னவென்பதை இதில் பாப்போம். சரியான பருவம் வந்த பின்னும் பூப்படையாத பெண்களுக்கு சிறிதளவு எள்ளுப்பூவை எடுத்து பனங்குருத்து சாறு விட்டு அரைத்து கொட்டைப் பாக்கு அளவு உருட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பிடக் கொடுக்கலாம்.அவ்வாறு செய்தால் அவர்கள் […]
மூல நோயிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண மூலநோய் கட்டுப்படும். தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். நாயுருவி இலை, தண்டு ,மிளகு இந்த மூன்றையும் தேன் விட்டு அரைத்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட மூல நோய் தீரும். ஆவாரை கொழுந்தை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்திட்டு வர மூலமுளை கருகும். அதனால் ஏற்படும் கடுப்பும் […]
பெரும்பானோர்கள் பசி இல்லாமல் அவதி படுவதுண்டு, அதை சரி செய்வதற்கு சிறந்த வழி என்னவென்று காணலாம். சீரகம், ஓமம், கடுகு, வெங்காயம், பட்டை, சோம்பு, மிளகு, மிளகாய், தனியா, மஞ்சள் போன்றவற்றை உணவில் சீராக சேர்த்தால் பசியை தூண்டும். வாரம் ஓரிரண்டு முறை எண்ணை தேய்த்து குளித்தலின் மூலம் உடலுக்கு அமைதியும், சுகமும் உண்டாகும். வெந்தயம் ஒரு டீஸ்பூன், கோதுமை 8 டீஸ்பூன் இரண்டையும் வாணலியில் லேசாக வறுத்து இடித்து வைக்கவும். காலை வேலை வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு […]
அடிக்கடி சுளுக்கு மற்றும் கழுத்து வலியால் அவதி படுபவர்கள் அதில் இருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு. புளியமர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டி வர சுளுக்கு குணமாகும். புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும். முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். பிரண்டை வேரை […]
அபிஷேக பொருட்களில் முக்கிய இடம் பெறுவது இளநீர் .நமது வழிபாடுகளிலும் அர்ச்சனை பொருட்களிலும் தவறாமல் இடம் பிடிப்பது தேங்காய் . இளநீரை தொடர்ந்து குடித்து வந்தால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் கட்டுக்குள் வரும். மஞ்சள் காமாலை நோயின் தன்மை குறையும். கண்களுக்கு பிரகாசம் கிடைக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. தென்னம் பூவை வெயிலில் காய வைத்து தூளாக்கி காலை, மாலை இருவேளை 2 ஸ்பூன் அளவு உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் […]
சுரைக்காயால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. சுரைக்காய் நீர் சத்து மிகுந்தது. அதில் வைட்டமின் பி2 இரும்புச்சத்து, புரதம் , சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ளது. சுரைக்காய் பித்தத்தை போக்கும் குணமுடையது. அதன் விதைகள் ஆண்மையை பெருக்கும். சுரைக்காய் சதையை நெற்றியில் வைத்து கட்டினால் வெப்பத்தால் ஏற்படுகின்ற தலைவலி குணமாகும். சுரைக் கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ, அதில் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக்கி குடித்தாலோ உடலில் தங்கிய நீரை வெளியாக்கி உடல் வீக்கம் குறையும். சுரைக்கொடி, நீர் […]
பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால்,அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பொருமல், […]
மார்பக வலி, நெஞ்சுவலியை வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே சரிசெய்வதை பற்றி நாம் இதில் காணலாம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 4 கிராம்பு – 4 மிளகுப் பொடி – 1 டீஸ்பூன் செய்முறை: மிஸ்சி ஜாரை எடுத்து கொள்ளவும். அதில் 4 சின்ன வெங்காயம், 4 கிராம்பு,மிளகு […]
தண்ணீர் விரதம் மேற்கொள்வதினால் நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றன.அவை என்னவென்று பார்ப்போம். தண்ணீர் விரதம், அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்யும். பொதுவாக, 24 இருந்து 72 மணி நேரம் இந்த விரதம் மேற்கொள்ளப்படும். மேலும் 3,7,14,21 நாட்களும் இந்த விரதம் இருக்கிறார்கள்.மாசத்தில் சில நாட்கள், வாரத்தில் ஒரு நாள், என எதுவும் உட்கொள்ளாமல் அநேகர் விரதம் இருக்கிறார்கள். அப்போது தண்ணீரை மட்டுமே குடிப்பவரும் சிலர் உண்டு. அதில் உடல் எடையை குறைப்பதற்காக […]
‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழி உண்டு. இதற்கு உணவினை மென்றுத் தின்றால் நுாறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பதுதான் பொருள். அப்படி நம் உடலில் மிகவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது பற்கள். குழந்தைகளின் பற்களை பராமரிப்பது குறித்து நமது குழந்தைகள் நல மருத்துவ வல்லுநர் விளக்குகிறார். குழந்தைகளின் பற்கள்: குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும் தருவாயில் நீராகாரத்திலிருந்து (தாய்ப்பால் உள்பட) திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் வளர வளர ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த […]
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவு முறைகளின் காரணமாக குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தை மருத்துவர். கொரோனா தொற்றின் காரணமாக அமலுக்கு வந்த ஊரடங்கால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் ஆன்லைன் கேம்ஸ், டிவி பார்ப்பது, நீண்ட நேரம் உறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாள் முழுவதும் வீட்டிலேயே உள்ளதால், இத்தகைய செயலை மீண்டும் மீண்டும் செய்கையில் உடல் […]
பழங்களை நாம் ஏன் உட்கொள்ள வேண்டும், அதனால் நமக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது? பழம் பிடிக்காது என்று கூறுபவர்கள் இதைத் தெரிந்துகொண்டால், இனி பழங்களை உண்ண மறுப்பு தெரிவிக்கமாட்டார்கள். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்களை எவ்வாறு காய்கறிகளிலிருந்து பெறமுடியுமோ, அவற்றைப் பழங்களிலிருந்தும் பெறலாம். பழங்களில் அதிகளவில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் இயற்கையான சர்க்கரை இருப்பதால் நாவிற்கு இனிப்பு சுவையூட்டுவதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் சொல்லும் போது “பழம் என்பது தாவரத்தின் விதை தாங்கும் […]
மன நிலையின் தாக்கம் நமது உணவு பழக்கங்களில் பிரதிபலிக்கிறது. அதனால், அவற்றை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்… சாயா மிகவும் கூச்ச சுபாவமுள்ள ஒரு இளம்பெண். அவள் தேர்வுகளின் போது அதிக அழுத்தமாக உணரும்போது, சாப்பிடுவதற்கு ஆசைப்படுகிறாள். இதனால் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய இருபதாவது வயதில் உடல் பருமன் உள்ளிட்ட பல மாற்றங்களை காண்கிறாள். இது போன்று பல இளம் வயதினர், இந்த பிரச்னையை சந்திக்கின்றனர். இதை கருத்தில் […]
கொரோனா சுகாதார நெருக்கடிக்கு மத்தியில், உடல் பருமனை தடுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து பார்க்கலாம். பெற்றோரின் தலைவலியை அதிகரிக்கும் பீட்சா, பர்க்கர், ஐஸ் கிரீம் உள்ளிட்ட துரித உணவுப் பொருள்களுக்கு மத்தியில் குழந்தைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்து உணவு அளித்து உடல்பருமனை குறைப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உடல் பருமன் ஏற்படுகிறது. இதனால் உடலுக்கு பல்வேறு தீங்குகள் உள்ளன. எனினும், இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமனால் குழந்தைகள், இளம் பருவத்தினர் முதல் […]