Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் எழுந்தவுடன்…. செய்யவேண்டியது, செய்யக்கூடாதது….!!

பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழ வேண்டும். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். பொதுவாக காலையில் எழும் போது, நமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே உஷார்… உயர் ரத்த அழுத்தமா? இதை செய்ய மறவாதீர்கள் …!!

உலகெங்கிலும் உள்ள கர்ப்பிணிகளில் சுமார் 2 முதல் 10 விழுக்காட்டினரை உயர் ரத்த அழுத்தம் பாதிக்கிறது. இந்த பிரச்னையில் குழந்தையை பாதிக்காமல் தாயை பாதுகாக்க முற்றிலும் மாறுபட்ட வழிகளை கையாள வேண்டும் என்கிறார் மகப்பேறு மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர் பூர்வா சஹாகரி. பெரும்பாலும் 18 முதல் 20 வயதில் திருமணம் செய்கிறவர்கள், 30க்கும் மேல் திருமணம் செய்கிறவர்களுக்கு தங்களது முதல் கர்ப்பத்தில் உயர் ரத்த அழுத்தம் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது முதல் கர்ப்பத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்…..!!

சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மொத்தத்தில். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் தன்மைகள் ஒன்றே. “கைகுத்தல் முறையில் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பாட்டு பிரியர்களே..! இப்படி மட்டும் சாப்பிடாதீங்க….. பல பிரச்சனைகளை சந்தீப்பீங்க….!!

ஒருமுறை சமைத்த உணவை மறுமுறை சூடேற்றி சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவருக்குமே இருக்கக்கூடிய மிக மோசமான பழக்கம். ஒருமுறை சமைத்த உணவை நீண்ட நேரம் கழித்து மீண்டும் சூடு ஏற்றி சாப்பிடுவது. இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடும். அதிலும், ஒரு சில உணவுகளை மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால், பக்க விளைவுகளையும், உடல் உபாதைகளையும் ஏற்படுத்தி ஏராளமான மருத்துவ செலவுகளை நமக்கு இழுத்துவிடும். […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

மக்களே உஷார்..! இதய நோயால் 31% உயிரிழப்பு.. எப்படி சமாளிப்பது..?

இதயத்தால் ஏற்படும்  நோய்களை இவ்வித முறையில் பின்பன்றினால் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலின் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் இதயம் முக்கிய பங்காற்றுகிறது. நம் இதயத்தின் ஆரோக்கியமானது நம் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  தகவல்  வெளியிட்டுள்ளது.  உலக அளவில் 17. 9 மில்லியன் மக்கள் இதய நோய்களால் மட்டுமே கடந்த 2016ஆம் ஆண்டில் இறந்துள்ளனர்  என்பது குறிப்பிடதக்கது. உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் 31% […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா நோயாளிகளே….. மருந்து…. மாத்திரை மட்டும் போதாது…. இதையும் பாலோ பண்ணுங்க….!!

ஆஸ்துமா நோயாளிகளுக்கான சில அறிவுரைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தற்போது கொரோனா போன்ற சளித்தொல்லையை அதிகம் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் பிரச்சனைகள் மனிதர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான சூழலை உருவாக்கும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகள் இதன்மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், பாதிக்கப்படும் நேரத்தில் அவர்களது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் இதற்கு எதிராக வினையாற்றவும் சில அறிவுரைகளை ஆய்வாளர்கள் வழங்கியுள்ளனர். அதன்படி, ஆஸ்துமா நோயாளிகள் மருந்து மாத்திரைகளை மட்டும் உட்கொண்டால் போதாது,  சில […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைவருக்கும் பிடித்த மாங்காய்….. நன்மை-தீமை தெரியுமா…?

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு: பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது. ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது. வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் இருக்கும் தேவைற்ற நச்சை வெளியேற்ற…. இதைச் செய்யவேண்டும்…!!

பசி இல்லாமல் சாப்பிடுவது, சாப்பிட்டே தீர வேண்டும் என்று சாப்பிடுவது, தாகம் இல்லாமல் தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களைச் செய்வதனால் உடலில் நச்சு கூடும் என்கிறார்கள். உடலில் இருக்கக்கூடிய நச்சை வெளியேற்றவேண்டும் என்றால் அடுத்த வேளை பசி வரவரைக்கும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். மாதத்தில் மூன்று தினங்களில் இதை கடைப்பிடித்தாலே மலம், சிறுநீர், வியர்வைகளின் வாயிலாக நச்சு வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார். மேலும், உளுந்து, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரிக்காய், காலிப்பிளவர் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். ஏனென்றால், உடலில் அதிகமான பிரச்னை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனாவை தடுக்க உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை”அதிகரிக்கும் முறைகள் என்ன ?

கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன: கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய  பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம். நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் நாவல் பழம்!

நாவல்பழத்தில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, விதை என  அனைத்தும் பல்வேறு  மருத்துவ குணங்கள் கொண்டவை  என்று சித்த மருத்துவர் கூறுகின்றனர். * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. * தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அஜீரணக் கோளாறு, உடல் எடையை குறைக்கும் சீரகத்தின் எண்ணற்ற மருத்துவ குணங்கள்!

தினந்தோறும் நாம்  வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சீரகம் அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாம்.. சீரகம்  மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். அதாவது சீர் + அகம் = சீரகம் –  என்பதன்  அர்த்தம்  வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:- சிறிது  சீரகத்தை,  மஞ்சள் வாழைப் பழத்துடன், சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்புத்தளச்சி, ஆண்மை குறைபாட்டை போக்கும், பல மருத்துவ குணமுடைய செவ்வாழை பழம்!

செவ்வாழை பழம் உயிர்ச்சத்து, சுண்ணாம்புசத்து மற்றும் இரும்புச்சத்துகள்  நிறைந்த  எண்ணற்ற பல மருத்துவ குணங்களை கொண்டது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி  ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா வீரியம்….!!ஸ்பெயின் ஆய்வாளர்கள் கொடுத்த தகவல் …!!

 கொரோனா தாக்கம் குறித்து ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் புதிய தகவலை கொடுத்துள்ளனர்.  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனா குறித்து தற்போது வெளியிட்ட புதிய தகவல் மக்களின் கவனம் பெற்றுள்ளது.அதாவது  தலையில் வழுக்கை ஏற்படுத்தும் ஆன்ட்ரோ ஜென் ஹார்மோன் மனித செல்களை தாக்க கொரோனாவுக்கு உதவி செய்கிறது. கொரோனா பாதித்த ஆண்களின் மரண சதவீதத்தை அதிகப்படுத்துவதில் இந்த ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது என்ற புதிய எச்சரிக்கையை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர். கொரோனா உடலில் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை சாப்பிடுவதால் நினைவாற்றல் நிச்சயம் குறைந்து விடும்…!

நினைவாற்றலை இழக்க செய்யும் 7 வகையான உணவு பொருட்கள். சர்க்கரை: தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை மட்டுமே உட்கொள்ளவேண்டும். ஆண்கள் 38 கிராம் அதாவது 9 டீஸ்பூன், பெண்கள் 25 கிராம் அதாவது 6 டீஸ்பூன். சர்க்கரை அதிகமாக உட்க்கொண்டால் பி.டி.என்.எப் மற்றும் இன்சுலின் அளவு குறைந்து ஞாபக சக்தி குறையும். மாவுப்பொருட்கள்: பரோட்டா, பிஸ்கட், கேக், சாக்லேட், பீட்சா மற்றும் ஐஸ்க்ரீம் போன்ற உணவுகள் மூளையில் நரம்புகளின் செயல்திறனை குறைக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது. […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழங்களை எப்படி கண்டறிவது தெரியுமா ..? 

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட பழங்களினால் ஏற்படும் தீமைகளின் தொகுப்பு…! பழங்களை கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொருளை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இது பார்க்க வெண்மை நிறமாகவும் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப் பூண்டின் வாசனை வரும். தேவையான அளவுகார்பனேட் உப்பை ஒரு பேப்பரில் கட்டி வைத்துவிட்டால்  24 மணி நேரத்திற்குள் பழங்களின் மேல் தோல் முழுவதும் ஒரே மாதிரியான நிறத்திற்கு மாறிவிடும். செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் நலனில் அக்கறை உள்ளவரா…உங்கள் கல்லீரலை பாதுகாத்தலே போதும் …

கல்லீரல் தான் நம் உடல் உறுப்புகளில், இக்கட்டான சூழ்நிலையில் போராடுகிறது. நமக்கு மிகப்பெரிய நண்பன் கல்லீரல் தான்.இதனை நாம் பாதுகாக்க மறந்தால் நாம் உயிர் வாழ முடியாது. மற்ற உறுப்புகளை விட இரு மடங்கு வேலையை செய்கிறது. நமது உடலில் காயம் பட்டவுடன் நமது மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். அடுத்த நொடி பொழுதில் இரத்தம் வெளியேறும் இடத்திற்கு சில ரசாயனங்களை கல்லீரல் அனுப்பி வைக்கும்.இது இரத்தம் உறைவதற்கு ஏற்ப செயல்பட்டு இரத்தத்தை உறைய செய்து […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மீன் எண்ணெய் மாத்திரை …!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் மீன் எண்ணெய்யினால் ஏற்படும் நன்மைகள்…! உடலுக்கு தேவையான அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத பலவகை சத்துக்கள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன் வகைகளில் கிடைக்கிறது. இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுத்து பல கட்ட சுத்திகரிப்பிற்கு பிறகு சிறிய உருண்டை வடிவ குழாய்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது அதுதான் மீன் எண்ணெய் மாத்திரை. இந்த மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் “ஏ”, விட்டமின் “டி”, […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வாந்தி மற்றும் பித்தத்தை போக்கும் இஞ்சி லேகியம்…!

வாந்தி, தலைசுற்றல்,கடுமையான பித்தம், மயக்கம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய இஞ்சி லேகியம் தயாரிக்கும் முறைப்பற்றி பார்க்கலாம்… தேவையான பொருட்கள்: இஞ்சி -100 கிராம் தோல் நீக்கி துருவியது பனைவெல்லம் தூள் -150 கிராம் ஏலக்காய் தூள் -3 கிராம் நெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் இஞ்சி துருவலை போட்டு நன்றாக கிளற வேண்டும். அதனுடன் பனைவெல்லம் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய்த்தூள் போட்டுக் கிளறவேண்டும். இதைச் […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவில் குழந்தைகளின் எடையை அதிகரிக்க…!

கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையின்  உடல் எடையை அதிகரிக்க… ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலமாக வயிற்றில் இருக்கின்ற குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவு என்றால் அதிக உணவு இல்லை. அதிகமாக சாப்பிட்டால்  நம் உடல் எடை தான் அதிகரிக்கும். குழந்தையின்  உடல் எடை அதிகரிக்காது. ஐந்தாவது மாதத்தில் இருந்து குழந்தையின் உடல் எடையை அறியலாம். குழந்தையின்  உடல் எடை வழக்கத்திற்க்கு மாறாக குறைவாக இருந்தால் தவறாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். கீரை வகைகள், பருப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இளமை துடிப்போடு செயல்பட இந்த உணவுகளையே சாப்பிடுங்கள்…!!

உடலில் 4 நாளிலேயே இரத்தத்தை அதிகரிக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டாலே போதும். அப்படியான 5 உணவுப் பொருட்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் காலையில் தொடர்ந்து நாலு நாளைக்கு ஒரு டைம் மட்டும் இத சாப்பிடுங்க 75 வயதிலும் 25 வயதிற்கு உண்டான எனர்ஜி கிடைக்கும், சுறுசுறுப்போடும், ரத்தக் குறைபாடு இல்லாமலும் இருக்கலாம். நம் உடலில் ரத்தம் போதுமான அளவு இருந்தாலே போதும். எனர்ஜியும், சுறுசுறுப்பும் தானாகவே வந்துவிடும். அதற்கு உடலில் ரத்தத்தை அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்று இப்பொழுது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க அருமையான வழி…!!

கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நாய் கடித்தால் செய்ய வேண்டியவை… சில குறிப்புகள்…!!

உங்களுக்கு நாய் கடித்த உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் கடிபட்ட இடத்தை நன்கு சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவி விடுங்கள். காயத்தை அழுத்தி, ரத்தக் கசிவை அதிகப்படுத்தவோ, கட்டு போடவோ செய்யாதீர்கள். கடித்த நாயை கட்டிபோட்டு ஒரு 10 நாட்களேனும் கண்காணிப்பது மிக அவசியம். கடித்த நாய் இறந்துவிட்டால், அதை அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று அதற்கு வெறி கடி நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல்….உடனடி நிவாரணம்…!!!

வீட்டு வைத்தியம் மூலம் தொண்டை கரகரப்பு, ஜலதோஷம் என அனைத்திற்கும் எளிதில் தீர்வு காணலாம். தொண்டை கரகரப்பு, வரட்டு இருமல், தொண்டையில் கிருமி தொற்று  இருந்து மூச்சுவிடவே ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் அப்படி என்றால் இந்த ஒரு வீட்டு வைத்தியத்தை அந்த ஆரம்ப முறையிலேயே எடுத்துக்கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் தொண்டையில் இருக்கக்கூடிய அந்த கிருமித் தொற்று அனைத்தும் முழுமையாக நீங்கி விடும். இது வீட்டில் நார்மலா இருக்க கூடிய பொருட்களை வைத்து செய்யலாம். இது எந்த […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் வீட்டிலேயே..!!

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசியின்மை பிரச்சனையா.? இதோ எளிய முறையில் தீர்வு..!!

சில பேருக்கு பசியே எடுக்காது. அப்படி பட்டவர்களுக்காக எளிமையாக, அருமையாக வீட்டிலேயே தீர்வு காணும் வழிகளை பற்றி பார்ப்போம். * தினந்தோறும் வெதுவெதுப்பான தண்ணீர் குடித்து வாருங்கள். மிகுந்த பசி ஏற்படும். * அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் 3 வேளை சாப்பிடுங்கள், பசியின்மை எளிதில் பறந்து போகும். * சுக்கு, மிளகு, திப்பிலி பொடி செய்து, சம அளவில் எடுத்து கொள்ளுங்கள். தேனுடன் கலந்து சாப்பிட்டால்,நன்றாக பசி எடுக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா இலைகளின் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் …!!

கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில்  இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா  .? ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய  அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால்  கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலூட்டும் தாய்மார்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று..!!

  பாலூட்டும் தாய்மார்கள்  கட்டாயம் இவைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் …! தண்ணீரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் பல காரணங்களால் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு  தண்ணீர் முக்கியமானதாகும். 1.முதலில், நீர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்கவும், உடலில் உள்ள ஆற்றல் குறையாமல் இருக்கவும் தண்ணீர் மிகவும் தேவைப்படுகிறது. 2.இரண்டாவதாக, உடலின் பாலின் உற்பத்தியை தண்ணீர் அதிகரிக்க செய்யும். தாகம் எடுத்தால் உடனடியாகத் தண்ணீர் அருந்துங்கள், சோம்பல் காரணமாகவோ, வேறுவேலை காரணமாகவோ அருந்தாமல் இருந்துவிடாதீர்கள். 3.ஃப்ரெஷ் ஜூஸ்கள், பழங்கள், இளநீர் , […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணிலடங்கா மாம்பூவின் மருத்துவ குணங்கள் அறிவோம்..!!!

மாம்பழத்தில் மட்டுமின்றி மாம்பூவிலும் எண்ணற்ற மருத்துவ நன்மைகள் இருக்கிறது அவற்றை பற்றி காணலாம். முக்கனிகளில் பெரிதும் பங்குவகிக்கும் மாம்பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சத்துக்களும், தாது உப்புக்களும் அதிகளவில் கொண்டுள்ளது. மாம்பழம் மட்டுமின்றி அவற்றில் மாம்பூக்களும் பலன்களை உள்ளடக்கியுள்ளது. இவை பற்களுக்கும், ஈறுகளுக்கும் பலம் அளிக்கும். வாய் புண்களை எளிதில் குணமாக்கி விடும். மிகவும் சிறந்த ஒரு மருந்து பொருள் என்றே கூறலாம். தொண்டை புண்: சில பேருக்கு தொண்டை புண் ஏற்பட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்கள் அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் இவைகளே..!!

கர்ப்ப காலத்தில் எந்த உணவுகள் நல்லது.? அருந்த வேண்டிய நீர் ஆகாரங்கள் என்ன என்பதை பற்றி காணலாம். கர்ப்பமடைந்த பெண்கள் அந்த காலத்தில் மிகவும் கவனமுடன் ஒவ்வொரு விஷியத்திலும் இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வயிற்றில் வளரும் அந்த சின்ன சுசுவிற்கு எந்த ஒரு துன்பமும் வராமல் காத்து கொள்ளவேண்டியது உங்களது முக்கிய கடமை அல்லவா…இதற்கு நீங்கள் கர்ப்பம் அடைந்த காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி வைத்திருக்க வேண்டுமல்லவா.. அதனால் தான் உங்களுக்காக இந்த […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா, மூச்சு திணறல் இருக்கிறதா.? இதோ எளிய தீர்வு..!!

உங்களுக்கு ஆஸ்துமா மூச்சுத்திணறல் பிரச்சனை இருக்கிறதா இதோ அற்புதமான எளிய தீர்வு பற்றி பார்ப்போம். கொரோனா வைரஸ் சுவாசம் சம்பந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஏற்கனவே ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த நேரத்தில் பிரத்தியேகமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி இங்கே பார்ப்போம். கோவிட்-19 தும்மல், இருமல், மற்றும் தொடுதல் மூலமாகவும் பரவும் என்பதால் சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை மற்றவர்களிடம் இருந்து 10 அடிகளாவது விலகி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களின் கவனத்திற்கு…குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருப்பதை அறிய டிப்ஸ்..!!

குழந்தைகளின் வயிற்றில் பூச்சி இருந்தால் அறிகுறிகளுடன் கண்டறிந்து கொள்வது பற்றி பார்ப்போம். குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி வந்துவிட்டால் அம்மாக்களை பெரிதும் கவலை அடைய செய்கிறது. ஒட்டுண்ணிகளாக இருக்கும் இந்த புழுக்கள் குழந்தைகளின் உடலில் வந்ததும் அவர்கள் உண்ண கூடிய உணவுகளை இவை தின்று அவர்களின் வளர்ச்சியை குறைத்துவிடுகிறது. அதனால் இந்த புழுக்களை நீங்கள் அழித்து விட வேண்டும். இல்லை எனில் குழந்தைகளின் உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய நோய்களை அளித்து எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். வயிற்றில் புழுக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி….கொரோனோவை தடுக்கும்..இவைகளை சாப்பிடுங்கள்..!!

கொரோனா நோயால் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். * கருஞ்சீரகம் , பப்பாளி, கேரட் ஆகியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * நாளொன்றுக்கு ஆறு வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * இஞ்சி சட்னி, பூண்டு சட்னி  அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். * 3 பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து அதனைப் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும். * […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களை பாதுகாத்து கொள்வதற்க்கு அருமையான டிப்ஸ் …!!

உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து  கொண்டே இருப்பதால்,  கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள  முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய  பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே  கைகளை கொண்டு கண்களை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலில் இருக்கும் நன்மைகள் மற்றும் வகைகள் பற்றி அறிவோம்..!!

சிறியவர் முதல் பெரியவர் வரை பால் பருகுவோம். அதில் உள்ள நன்மைகள் மற்றும் வகைகள் பற்றியும் அறிவோம். தேங்காய்ப்பால்: சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துவிடும். கூந்தலின் அடர்த்தியையும், வளர்ச்சியையும் அதிகரிக்கும். வறண்ட சருமத்தை பளபளப்பாக்கும்.  இதில் உள்ள லாரிக் அமிலம் வயிற்றுப்போக்கை தடுக்கும். கல்லீரலை பாதுகாத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். தேங்காய் பாலில் வைட்டமின், தாது உப்புக்கள் உள்ளது. இதில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. முக்கியமாக  50 வயது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

36 வயது கடந்த பெண்களுக்கான மருத்துவ குறிப்புகள்..!!

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் நீரழிவு போன்ற நோய்களால் தான் பாதிக்கப்டுகிறார்கள். அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பார்ப்போம். 30 வயதை கடந்து விட்டாலே, உடல்நிலையில் அக்கறை தேவை. வயது கடந்தபின் ஆண்டுக்கு ஒரு முறையாவது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப அவசியம். அதோடு சீரான உணவு பழக்கமும், ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம். தற்போது சர்க்கரை நோய் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு  உணவு கட்டுப்பாடு மிகவும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழ்க்கை நாசமாகாமல் இருக்க…. மூச்சை பிடித்து….10 வரை எண்ணுங்கள்….!!

கோபத்தை குறைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அளவுக்கு அதிகமான கோபம் வருவது நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான கோபம் நம்முடைய வாழ்க்கையை மீண்டும் எழ முடியாத அளவிற்கு மாற்றி விடும். உதாரணமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்த அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு முன் என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன். வேறு யாரும் இல்லை என் கோபம் தான் என்ன தோற்கடித்தது கூறி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அருமையான ஐடியா..!மூட்டுவலி வந்தா கவலை ஏன்… எளிய டிப்ஸ்..!!

மூட்டுவலி சீக்கிரம் குணமாக இதை சாப்பிட்டால் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இப்போதெல்லாம் 30 வயதைத் தாண்டி விட்டாலே மூட்டு வலி வர ஆரம்பித்து விடுகின்றது. இந்த மூட்டு வலியை வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு ரொம்ப எளிமையாக போக்கி விடலாம். அதை பற்றிதான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இப்போது சொல்லப்போகும் அதில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும், உங்கள் மூட்டு வலி படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும். மூட்டுவலி தீர டிப்ஸ்: *ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

உஷாரா இருந்துக்கோங்க..! சாப்பிட்டதும் இவைகளை எல்லாம் செய்யாதீர்கள்..!!

அனைவரும் சாப்பிட்டவுடன் இந்த மாதிரியான விஷயங்களை செய்யாதீர்கள். புகை பிடிக்காதீர்கள்: சாப்பிட்ட உடன் நீங்கள் புகைக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு இணையான பாதிப்புகளை உருவாக்கும்.  குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். தூங்காதீர்கள்: சாப்பிட்ட அடுத்த நிமிடமே படுக்கைக்கு செல்வது தவறு.  உடனே தூங்கி விடுவது அதைவிடத் தவறு.  சாப்பிட்டதும் உறங்கி விடும் பழக்கம் ,வயிற்று உப்புசம், தூக்கத்தில் தொந்தரவுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.  செரிமானத்தை பாதிக்கும். உடல் எடை அதிகரிக்கவும் காரணமாகும்.  உணவுக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சோம்புவின் நன்மைகள் பற்றி தெரிந்தால்.!அசந்து போவீர்கள்..!!

சோம்பை இப்படி பயன்படுத்தி அதில் உள்ள நன்மைகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு முடித்த பின் சிறிது சோம்பு தருவார்கள் இது எதற்கு என்றால் வாய் துர்நாற்றம் மற்றும் செரிமானத்தை சரிசெய்யும். சோம்பு தானே என்று நினைப்போம் ஆனால் இதோட மருத்துவ குணங்களை பார்த்தால் உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கும். இவ்வளவு நாள் இதை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று பயன்படுத்த நினைக்க தோன்றும். அழகிய உடல் வடிவம்: தாகமாய் இருக்கும்பொழுது சாதாரண தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

30 நிமிடத்தில் பறந்து விடும்… சளி, இருமல், மூச்சுத்திணறல் சரியாக டிப்ஸ்..!!

30 நிமிடத்தில் சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் சரியாக எளிய முறையில் டிப்ஸ் உள்ளது. ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி செய்யும் வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. அப்பொழுது முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடர் பிரச்னையாகவும் ஆகக்கூடும். அதற்கு சின்ன சின்ன எளிய வழிகளில்  நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு சுலபமாக சரி செய்யலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம் . *ஆடாதொடை இலைதுளிர்களை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நிம்மதியான உறக்கம்… எலுமிச்சை செய்யும் மாயங்கள்..!!

இரவு தூங்கும் போது அருகில் எலுமிச்சை துண்டை வைத்து தூங்குங்கள். அதன் பலன் பற்றி அறிவோம். எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் பொழுது அருகில் வைத்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா.? சிலருக்கு தூங்கும் பொழுது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும். இதனால் தூக்கம் கெட்டுவிடும். இந்த தூக்கமின்மை பிரச்சனையை தடுக்க இரவில் தூங்கும் பொழுது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்..அப்போ இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க..!!

தினமும் முட்டை எத்தனை சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடலாம்.? யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது பற்றியே தெரிந்து கொள்வோம். பொதுவாக விட்டமின் ஏ,பி,சி,டி,இ என்று உடலுக்கு தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் முட்டையில் உண்டு. மேலும் தைராக்சின் சுரக்க தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே நிறைவாக இருக்கும். ஒரு முட்டையின் வெள்ளைக்கரு 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவ்வளவு நன்மைகளா..!காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது..!!

தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன அதை பற்றி நாம் பார்ப்போம். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடல் சுத்தமாகும்.  தண்ணீர் குடித்தவுடன் சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக் கூடும். இப்படி தினமும் தவறாமல் உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றிவிடும். தண்ணீரானது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள கழிவுகள் மற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை வியர்வையால் அவதியா? ….. துர்நாற்றத்தை போக்கும் இயற்கை குளியல்கள்! 

கோடை காலம் தொடங்கிவிட்டது. சிலருக்கு உடலில் அதிக வியர்வையால் அவதிப்படுவார்கள். என்ன செய்தாலும் வியர்வை நாற்றத்தை போக்க முடியாமல் இருப்பவர்கள் இயற்கை குளியலை பின்பற்றலாம்.  வியர்வையைப் போக்கும் மூலிகைக் குளியலுக்கு வாகைப்பூ அல்லது அதனுடைய  இலை, திருநாகப்பூ, பாச்சோத்திப் பட்டை, மூன்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு நன்றாக இடித்து நன்றாக கொதிக்க வைத்து அந்த நீர் ஆறியபிறகு  குளிக்கலாம். இந்த குளியல் உடலில் ஏற்படும் அதிக வியர்வையை போக்கும். லவங்கப் பட்டை, பாச்சோத்தி, கடுக்காய், சந்தன மேல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடேங்கப்பா..! கருவேப்பிலை இத்தனை நோய்களை விரட்டுமா ?

கறிவேப்பிலை இலையை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது. பொதுவாக நிறைய பேர் சாப்பிடும்போது உணவில் கறிவேப்பிலையை பார்த்தால் அதை உடனே எடுத்து ஓரமாக வைத்து விடுவார்கள். கடைசியாக அது குப்பைதொட்டிக்குத்தான் போகும்,ஆனால் கருவேப்பிள்ளை இத்தனை நோய்களைப் போக்க உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருவேப்பிலை இலைகளை உட்கொண்டு வரவேண்டும் இதனால் உடலில் உள்ள கெட்ட […]

Categories

Tech |