Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

யாருக்காவது தெரியுமா ? அத்தி பழத்தில் பல மருத்துவ பயன்கள்….!!

அத்திப் பழம் ஜீரண சக்தியை தூண்டும் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் பெருகும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் வயிற்றுப்புண் வாய்ப்புண் போன்ற உபாதைகள் அகலும் செய்யும். இதில் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது அத்தி பழம் ஜீரணத்தை எளிதாக்கும் சிறுநீர் கற்களை கரைக்கும் சக்தி உடையது மண்ணீரல் கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும் வலிமை உடையது மூலநோயை குணப்படுத்தும். அத்தி பழம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது தினமும் 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் உடல் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆச்சரிய பட வைக்கும் ”தூதுவளை” இவளோ மருத்துவ பயனா ?

தூதுவளைக் கீரையை நெய்யில் வதக்கி துவையலாகவோ அல்லது குழம்பாக கடைந்து சாப்பிட்டால் நெஞ்சில் கட்டிருக்கும் கபம் நீக்கி உடல் பலமடையும். இதன் இலைச் சாற்றை சம அளவு நெய்யில் காய்ச்சிக் காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் குணமடையும். இந்த இலையில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல் வலி நுரையீரல் கோளாறுகள் குணமடையும். தூதுவளைக் கீரையை சமைத்து சாப்பிட்டால் பற்கள் வலுவடைவதோடு பித்த நோயும் குணமாகும். தூதுவளை இலையை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இஞ்சி ”பேரை கேட்டா சும்மா அதிருதில்ல” அட்டகாசமான மருத்துவ பயன்கள்….!!

இஞ்சி என்றதும் நம் உடலில் ஓர் அதிர்வு ஏற்படும். ஏனென்றால் அது அவ்வளவு காரமாக இருக்கும். இஞ்சி மருந்து என்றதும் நாம் பயத்தில் ஓடி ஒளிந்த காலத்தை மறக்க முடியாது. அந்த நினைவுகள் எல்லாம் நம் மனதுக்குள் இன்று வரை இருந்து கொண்டே இருந்தாலும் இஞ்சியில் உள்ள மருத்துவ பயனை நாம் வெறுமனே கடந்து விட முடியாது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். கொழுப்புச்சத்தை குறைப்பதற்கு இஞ்சி பயன்படுகிறது. இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

அய்யோ…! கேரட்டில் இவ்வளவு மருத்துவ பயனா ?

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், மிகவும் உதவுகின்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் , குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. நெஞ்செரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வுப்பிடிப்பு நீங்கும் வயிற்றை சுத்தமாக்கும். குடல்வால் நோய் வராது , கல்லீரல் மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் கேரட் ஜூஸ் நல்ல மருந்து. மஞ்சள் காமாலை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மார்புச்சளி குறைய வேண்டுமா?

செய்முறை: மார்புச்சளியால் நாம் பெருத்த இன்னலுக்கு ஆளாக்கப்படுகின்றோம். தொடர் மருத்துவம் எடுத்தும் குணமாகாத மார்புச்சளி நம்முடைய உடலை நிலை  குலைய வைக்கின்றது. அப்படி பட்ட மார்புச்சளியை நாம் வீட்டில் இருந்து சிறிய மருத்துவ குணத்தால் விரட்டியடிக்கலாம். அதாவது கற்பூர வள்ளி இலையை ஆவியில் வேகவைத்து மிக்ஸியில் அரைத்து அதன் பின் வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து நாம் குடித்து வந்தால் மார்பு சளி நீங்கிவிடும்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

”தலைசுற்றல் , வாந்தி குறைய” எளிய மருந்து ….!!

தேவையான பொருட்கள்: தனியா 3 ஸ்பூன், இஞ்சி பத்து கிராம், பணவெல்லம் 25 கிராம் . செய்முறை: தனியா , இஞ்சி , பனைவெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து மூன்று டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து 10 நிமிடம் வேக விடவும். இதை வடிகட்டி குடித்தால் தலைசுற்றல் , வாந்தி குணமாகும்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கவலையளிக்கும் ”கரு வளையங்களை” நிரந்தரமாக போக்க …!!

தேவையான பொருட்கள்:  கற்றாழை கால் கப், சர்க்கரை இரண்டு ஸ்பூன், லெமன் சாறு 2 ஸ்பூன். செய்முறை: கற்றாழை , சர்க்கரை , லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு. அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

தலை முடி , அடர்த்தியாக கருப்பாக வளர’ வேண்டுமா?

தேவையான பொருள்: செம்பருத்தி பூ கால் கப், செம்பருத்தி இலை கால் கப், நெல்லிக்காய் 5, கருவேப்பிலை கால் கப், கரிசலாங்கண்ணி கால் கப், வெந்தயம் பத்து கிராம், நல்லெண்ணெய் கால் கப் , தேங்காய் எண்ணெய் அரை கப். செய்முறை: செம்பருத்திப்பூ, செம்பருத்தி இலை, கருவேப்பிலை, கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய், வெந்தயம் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து நல்லெண்ணெய் , தேங்காய் எண்ணெயில் இவை அனைத்தையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தலைக்குத் தேய்த்து வந்தால் முடி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவில் வரும் இரும்பல் நிற்க வேண்டுமா? இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். குறிப்பாக இரவு தொங்கும் போது இருமல் ஏற்பட்டால் நமக்கும் பாதிப்பு , நம்முடன் இருப்பவரின் தூக்கத்தையும் நம்முடைய இருமல் பாதிக்கும். சில நேரங்களில் இரவு தூங்கும் போது இருமல் வந்தால் என்ன ? செய்வது என்று நாமே பயம் கொள்வோம். மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம். அதில் இரவு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

முதுகுவலியா ? இதோ உங்கள் முதுகு வலிக்கு தீர்வு….!!

தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு ஒரு கப், நெய் 200 கிராம், சுக்கு 10 கிராம், பனை வெல்லம் ஒரு கப். செய்முறை: உளுந்தை வறுத்துக் கொள்ளவும். அதன்பிறகு உளுந்தையும், சுக்கையும் பொடி செய்து கொள்ளவும். பனை வெல்லத்தை 2 கப் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் உளுந்த மாவையும், சுக்கு பவுடரையும் போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளறவும். அதன்பின் நெய்யை ஊற்றி நன்றாக கிண்டி வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் முதுகு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டில் இருந்தே…. ”இருமலை வெல்வோம்”…. இதை செய்யுங்க …!!

இருமல் அவதிக்கு உள்ளவர்கள் பலர். மருத்துவரை பார்த்தும் , உரிய மருந்து அருந்தியும் இருமலை விரட்ட முடியாத சாமானிய மக்கள் மிகவும் எளிதாக நம்முடைய வீட்டில் இருந்து கொண்டே இருமலை விரட்டி அடிக்கலாம். சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் வெல்லம் 20 கிராம் _ ஆகிய மூன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தயாராக வைத்துள்ள சுக்கு , மிளகு , வெல்லம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து அதை நாம் முறையாக குடித்து வந்தால் இருமல் குணமாகும் .வீட்டில் இருந்து கொண்டே […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் களைப்பை விரட்ட….. இதை செய்யுங்க பா ..!!

இன்றைய உலகில் நாம் இடைவிடாது உழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என்னதான் உழைத்தாலும் அது குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று கருதிய அனைவரும் இடைவிடாமல் உழைக்கின்றார்கள். அப்படி உழைப்பவர்களுக்கு களைப்பு என்பது சாதாரணமானது. இந்நிலையில் நாமக்கு களைப்பை போக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. களைப்பை போக்கினால் தான் நம்முடைய அடுத்த பணியை நாம் முன்னெடுக்க முடியும். எனவே களைப்பாக இருப்பவர்கள் தேங்காய் பால் பனவெல்லம் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் களைப்பு நீங்கும் , உடல் ஆரோக்கியம் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை குடிங்க !… இதயத்துக்கு ரொம்ப நல்லது…!!

நல்ல ஆரோக்கியமான உணவுவே சிறந்த மருந்து அந்தவகையில் நமக்கு ஏற்படும் பயப்படக்கூடிய அளவிலான பெரிய நோய்களையும் வீட்டில் நாம் உட்கொள்ளும் சிறிய உணவு குணப்படுத்து.அந்த வகையில் இதய நோய்யால் அவதிப்படுவோர் : செம்பருத்தி பூ 4 சர்க்கரை 2 ஸ்பூன் லெமன் ஜூஸ் 1 ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செம்பருத்தி பூ , சர்க்கரை இரண்டையும் தண்ணீரில் கொதிக்கவைத்து லெமன் சாறு கலந்து குடித்தால் இதயத்துக்கு நல்லது. எளிய முறையில் இதய நோயை தவிர்க்கலாம்.

Categories
மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

‘டெங்கு..டெங்கு..டெங்கு…’ போட்டா நமக்கு சங்கு ….!!

மனிதனைக் கொல்லும் டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு. நாம் எங்கு கேட்டாலும் அதே வார்த்தையாகும். யாருக்கு காய்ச்சல் வந்தாலும், சந்தேகத்தின் பார்வை ‘டெங்கு’ என்பதை நோக்கியே இருக்கிறது. இது பொதுவான காய்ச்சலாக இருந்தாலும், அது ஏன் சிலருக்கு உயிருக்கு ஆபத்தானது? விழிப்புணர்வு இல்லாமைதான் இதற்கு முக்கியக் காரணமா? என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டும்? எப்போது ஆபத்தானதாகக் கருதப்பட வேண்டும்? வெவ்வேறு கட்டங்களில் என்ன வகையான சிகிச்சைகள் டெங்குவுக்குத் தேவைப்படுகின்றன? அதை எவ்வாறு தடுப்பது? அது […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சீத்தாப்பழத்தை ”இதய,சர்க்கரை நோயாளிகள்” சாப்பிடக்கூடாதா.!! இதை படிங்க…

தற்போதைய சீசன் பழமாக சீத்தாபழம் இருந்து வருகின்றது.இது ஒரு சுவை மிக்க பழம் மட்டுமின்றி நம்முடைய தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு சிறந்தது . சீத்தா பழத்தைப் பற்றிய பரப்பப்படும் பொதுவான கட்டுக்கதைகளை பற்றியும், அதனை நாம் ஏன் நம்பக்கூடாது என்பது பற்றியும் இங்கு அறிந்துகொள்ளலாம். ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சீத்தாபழம் ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன. தற்போது நிகழும் சீசன் சீத்தாபழ சீசன் […]

Categories
உலக செய்திகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் மாநில செய்திகள் லைப் ஸ்டைல்

அதிர்ச்சி ”பிஞ்சு குழந்தை”! …உயிரை குடிக்கும் நெஸ்லே….!! ஆய்வில் உறுதி ……

நான் எக்சல்லோ ப்ரோ பால் பவுடர் சட்ட விதிப்படி முற்றிலும் பாதுகாப்பானது என்கிறது நெஸ்லே நிறுவனம். பாதிக்கப்பட்ட நபரின் 6 மாத குழந்தைக்கு தாய் பாலுக்கு பதிலாக மருத்துவர் பரிந்துரை செய்த நெஸ்லே நிறுவனத்தின் நெஸ்லே நான்  ப்ரோ பால் பவுடர் குழந்தைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்க துவக்கத்திலிருந்தே குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. பால் பவுடரின் தரத்தில் சந்தேகமடைந்த தந்தை சம்பந்தப்பட்ட பால்பவுடர் நிறுவனத்தை அணுகி உள்ளார்.அவர்களும் வீட்டிற்கே வந்து ஆய்வு நடத்திவிட்டு உங்களுக்கு அறிக்கை தருகின்றோம் என்று […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள் …

சிறுநீரக கல் இருப்பதற்கான அறிகுறிகள்  சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் முதுகு புறம்   மற்றும் வயிற்று பகுதிகளில் கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீரக பாதைகளில் இந்த கல் நகர்ந்து செல்லும் போது கடுமையான வலியை ஏற்படுத்தும் . சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படும் . சிறுநீர் ஒருவித நாற்றத்துடன் இருக்கும் . சிறுநீரில் சிறு சிறு சரளை கற்கள் தென்படும் . அடிக்கடி குமட்டல் ,வாந்தி உணர்வு , காய்ச்சல் போன்றவை ஏற்படும் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன …

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் : காய்ச்சல் 104 டிகிரி வரை இருக்கும் . தலைவலி கடுமையாக இருக்கும் . மூட்டு வலி  , தசை வலி அதிகமாக இருக்கும் . குமட்டல் , வாந்தி அதிகமாக இருக்கும் . உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும் . கண்களின் பின் புறம் வலி ஏற்படும் . உடலில் அரிப்பு ஏற்படும் . டெங்கு காய்ச்சல் தீவிரமானால் , கடுமையான அடி வயிற்று வலி இருக்கும் . தொடர்ச்சியாக வாந்தி […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டின் அறிகுறிகள் பற்றி தெரியுமா …

இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் பொதுவான உடல் பிரச்சனைகளில் ஒன்று உடல் சூடு . உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும் . உடல் சூட்டின் அறிகுறிகள் : பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும் . மிகுந்த வலியுடன் கூடிய பருக்கள். அடிக்கடி கண் எரிச்சல் . மனக்குழப்பம் அதிகமாகி தூக்கமில்லாமல் இருக்கும் . வாய்ப்புண். கை , கால் எரிச்சல்  . தலை முடி உதிர்வு . மன அழுத்தம் அதிகமாக இருக்கும் . அடிக்கடி சிறுநீர் […]

Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய இதை குடிங்க …. இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும் ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் தண்ணீர் –  2  கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம்  மற்றும்  2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1  கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]

Categories
மருத்துவம்

“பெண்களே உங்கள் அழகை முகப்பரு கெடுக்கிறதா” கவலையை விடுங்கள்…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான்  அன்றைய நாள் முழுக்க  பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள். முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே  அதை தடுப்பதேமிக […]

Categories
மருத்துவம் மாநில செய்திகள்

“குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிக குறைவு “அமைச்சர் பேட்டி ..!!

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .இதுகுறித்து அவர் கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் பல்வேறுவிதமான நோய்களால் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது .குறிப்பாக  வயிற்றுப்போக்கு காரணமாக 13 சதவீதம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார். மேலும் இதனை தடுக்கும் விதமாக இன்று முதல் கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் […]

Categories
மருத்துவம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்துாரில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ..

விருதுநகர்  மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின்  நிறுவனர் உமையலிங்கம் அவர்கள்  தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்  .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ  குழுவினர் மக்களுக்கு  கண்பரிசோதனை செய்து  ஆலோசனைகளும்  வழங்கினரர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கும் வெயிலிலும் வசந்தமாய் வாழ இதை சாப்பிடுங்க……

கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில்  இருந்து  நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.   தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைக்கு இதமான இளநீர் …….

வெப்பநாடுகளில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இளநீர் .  கோடை வெயிலில் இருந்து நம்மை  பாதுக்காக்கவும் , உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இளநீர் உடல்சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், கலோரி, கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை நிறைந்து  உள்ளன. வாதத்தை கட்டுப்படுத்துவதுடன், சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்குகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துவதுடன், மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஜீரணக் […]

Categories
மருத்துவம்

இஞ்சியில் இவ்வளவு பயனா…? ஆச்சர்யப்பட வைக்கும் மருத்துவ நலன்கள்….!!

இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய  துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.  இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் :  இஞ்சிச்சாறு, வெள்ளை […]

Categories

Tech |