Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சளி, இருமல், காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் குடிக்கணும்”….அப்படி என்ன‌ இருக்கிறது அதில்…. வாங்க பாக்கலாம்..!!

கொரோனா  ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். இது கொரோனா வைரஸ்கான மருந்து இல்லை. நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கும் குடிநீர். இது சளி இருந்தால் எளிதில் அகற்றி விடும். நுரையீரலிலுள்ள அணுக்களின் அளவை அதிகரிக்க மற்றும் எளிதில் சுவாசிக்க நல்ல பலனைக் கொடுக்கிறது.. காலையில் குடிக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தை இருக்கிற வீட்டில இது கண்டிப்பா இருக்கணும்…. “பிள்ளை வளர்ப்பான்” பற்றி தெரியுமா…?

பிறந்த குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது கட்டாயம் இந்த இரண்டு பொருள்கள் இருக்க வேண்டும். அது என்ன என்றால் வசம்பு மற்றும் ஓமம். வசம்பு மற்றொரு பெயர் பிள்ளை வளர்ப்பான். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வசம்பு ,ஓமம் மிகச்சிறந்த நிவாரணி. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளும் தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு செல்லும் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். இதற்கு தீர்வு வசம்பை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்பார்வையை மேம்படுத்த… ” இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்களில் வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம். 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஆறாத புண்… கடுமையான பல்வலி”… இது அனைத்திற்கும் தீர்வு இந்த மூலிகை…!!

நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும். இந்த ‘கல்லுருவி’ ‘மாமுனி’ என்ற பெயர் மாற்றம் உண்டு. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது செந்நாயுருவி என அழைப்பர். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுர்வேதத்தில் தனியிடம்…” வெந்தயத்தின் பயன்கள்”… இவ்வளவு இருக்கா..?

வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு அல்சர் பிரச்சனை இருக்கா…? “வீட்ல இருக்க இந்த உணவுகளே போதும்”… நல்ல பலன் தரும்..!!

அல்சர் காரணமாக உங்கள் வயிறுகளில் பிரச்சினை ஏற்படும். அந்த சமயங்களில் சில உணவுகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண்(Ulcer) சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தாலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் உங்கள் குழந்தைக்கு….” இத கண்டிப்பா குடுங்க”…. அம்புட்டு நல்லது…!!

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாகச் சாப்பிட்டுவிட்டால், அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்! தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை: நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோலத் தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம். குறிப்பு: தேங்காயை குருமா வைத்துச் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களின் பிரச்னைகளை நிரந்தரமாக போக்க”… இந்த காயை சாப்பிடுங்கள்…!!

கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஹா….” இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகளா”…? வாங்க பார்க்கலாம்…!!

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை”…. எல்லோரும் இந்த டீயை சாப்பிடுங்க….!!

குழந்தைகள் முதல் பெரியவர் வரை மாதுளையை குடிக்க வேண்டும் அதில் அவ்வளவு நன்மைகள் உள்ளது. மாதுளம் பழத்தை கொண்டு தயாரிக்கும் தேனீரில் இதய நோய்களை தடுக்கும் ஆற்றல் மற்றும் ஆண்களின் விரைப்புத்தன்மை பிரச்சனைகளை களைய கூடிய தன்மையும் உள்ளதாக ஆராய்ச்சி கூறுகின்றது. இதில் ஆக்சிஜனேற்ற அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. சிவப்பு ஒயின் மற்றும் க்ரீன் டீயுடன் ஒப்பிடும்போது மாதுளை மூன்று மடங்கு ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. மாதுளை தேநீரானது முக்கியமாக விதைகள், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை வரமாக கிடைக்கும்… இளநீரில் இத்தனை நன்மைகளா ? எவ்ளோ நாள்… இது தெரியாம போச்சே..!!

கோடை காலத்திற்கு இதமாக, கடைகளில் வாங்கி குடிக்கும் குளிர்பானத்திற்கு பதிலாக, இயற்கை வரமாக கிடைக்கும் இளநீரை பருகுவதால், உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சாதாரணமாகவே  கோடை காலத்தில்  வெயில் கொளுத்தும் என்பதால் வெயில் காலத்தில் சூரியனிலிருந்து உருவாகும் கதிர்கள், உடம்பில் உள்ள ஆற்றல், நீர்ச்சத்துகளை உறிஞ்சி எடுத்துவிடுவதால், பலருக்கும் எந்த நேரத்திலும் தாகம் அதிகமாக எடுக்கிறது. எனவே இதனால் பலரும் வெயில் தாகத்தை தீற்ப்பதற்காக, கடைகளில் விற்கப்படும் குளிர் பானங்களை வாங்கி பருகுவார்கள். ஆனால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எங்கையோ கிடைக்கிற ஆப்பிள் பழத்தை விட… வீட்டிலிருக்கிற வாழைப்பழத்தில் இவ்ளோ நன்மைகளா ? இது தெரியாம போச்சே..!!

நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி,  அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:  ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும்  அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோயின்றி வாழ….”இப்படி சாப்பிடுங்கள்”… சித்தர்கள் கூறும் வழி…!!

நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். உணவுப் பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்னர் சாப்பிடும் போது உணவில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சங்கு பூவின் நன்மைகள்”… அறிந்து கொள்வோம் வாருங்கள்..!!

மனசோர்வு, குழந்தை இன்மை உள்ளிட்ட பல வியாதிகளைப் போக்கும் அற்புத மலர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். சங்குப்பூ: சங்குப்பூ என்றழைக்கப்படும் காக்கரட்டான் மலரை நாம் வெளிப்புறங்களில் தோட்டத்தில் பார்த்திருப்போம். கண்ணைக்கவரும் நீல நிறத்தில் பூக்கும் இப்பூ நம் மனதிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. இது மூன்று வகைகளில் இருக்கிறது. அவை வெள்ளை காக்கரட்டான், நீல காக்கரட்டான், அடுக்கான காக்கரட்டான் ஆகும்.வெள்ளை காக்கரட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்று. இதன் வேரிலிருந்து விதைகள் வரை முழுவதும் பல மருத்துவ […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கறிவேப்பிலையில் உள்ள…” 6 மருத்துவ நன்மைகள்”… வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

கறிவேப்பிலைக்கென்று தனித்துவமான மணமும் சுவையும் உள்ளது. நாம் உண்ணும் உணவில் கட்டாயம் கருவேப்பிலை இடம்பெற்றிருக்கும். ஆனால் நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை நம் உணவுகளில் ஒரு பகுதியாக மட்டுமே சேர்க்கின்றோம். கறிவேப்பிலை சமைக்கும் போதும் மட்டுமல்லாமல் பச்சையாக இருக்கும் போதே நல்ல வாசனை அளிக்கக் கூடியது. சித்த மருத்துவத்திற்கு இயற்கை நமக்கு அளித்த மாபெரும் கொடைதான் இந்தக் கறிவேப்பிலை. நம்மைப் போன்ற  தலைமுறையினர் அனைவரும் உணவின் நறுமணத்திற்காகக் கரு வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தவறான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கிறோம். ஆனால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்புகளை வலுப்படுத்த…” இந்த பழத்தை கட்டாயம் சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!

எலும்புகளின் ஆரோக்கியம் மேம்பட எலும்புகளின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்றவை இப்பழத்தில் காணப்படுகின்றன. எனவே இதனை உண்டு எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பேணலாம். இந்த பழம் கல்லீரல் உட்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்துகிறது. இப்பழத்தின் காரத்தன்மை கல்லீரல் உள்பட உடல் பாகங்களில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து கழிவுகளாக வெளியேற்ற காரணமாகிறது. அத்துடன் உடலின் பி. எச். அளவினை பராமரிக்கிறது. இப்பழத்தின் தோலில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது. இப்பழத்தினை உண்ணும்போது அவை கொழுப்பினை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த உணவுகளை சாப்பிடாதீங்க”… நோய் எதிர்ப்பு சக்தி குறையும்… ஆய்வு கூறும் தகவல்..!!

நோய் எதிர்ப்பு ஆற்றலை குறைக்கும் இந்த வகையான உணவுகளை சாப்பிடும் போது ஜாக்கிரதையாக இருங்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது ஒரே நாளில் உருவாவது அல்ல. நாம் உண்ணும் உணவு பழக்கவழக்கங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆற்றல். கடந்த ஓராண்டாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்குதலுக்குப் பிறகு நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், பல உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் சில உணவுகள் நாம் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்”… எந்தெந்த வயதினர் எவ்வளவு சாப்பிடவேண்டும்…?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் நல்லது. நெய்யை  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறதாம். நெய்யில்  இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2, வைட்டமின் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது. எண்ணெயில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காபி பிரியர்களே… “தினமும் காபி குடிப்பது நல்லதா”… ஒரு நாளைக்கு எத்தனை காபி சாப்பிடலாம்..?

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக நீங்கள். காபி குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை முறை காப்பி குடிக்கலாம் என்பதை குறித்து இதில் பார்ப்போம். சில நிறுவனங்கள் வீணாகும் காப்பி கழிவுகளிலிருந்து ப்ரெட் , சாக்லெட் போன்றவற்றை உருவாக்குகின்றனர். முதன்முதலில் எத்தியோப்பியாவில் தான் காபி கடைகள் தொடங்கப்பட்டது. உறவுகளை இணைக்கும் பாலமாக காப்பி இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பொழுது விடியும் பொழுது ஒரு காப்பியோடு அன்றைய தினத்தை ஆரம்பித்தால் தான் நன்றாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டுக்கு முன் இது கட்டாயம் இருக்கணும்… பல நன்மைகள் கிடைக்கும்..!!

முன்னொரு காலத்தில் வீட்டிலோ அல்லது கிராமங்களிலோ எந்த ஒரு சுப நிகழ்ச்சிகள் நடந்தாலும் பெண்கள் மருதாணியை விரும்பி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தற்போது கால சூழ்நிலை காரணமாக மருதாணி மரம் என்பதே அரிதாக உள்ளது. ஆனால் மருதாணி மரத்தை வீட்டில் முன் நட்டு வைத்தால் பண பிரச்சனை இருந்தாலும், மன கஷ்டம் இருந்தாலும் அதற்கு ஒரு நல்ல தீர்வாக இந்த செடி இருக்கும். மருதாணி செடியில் அதிகப்படியான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளது. இது நம் வீட்டின் துஷ்ட சக்திகளை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்”… இதை மட்டும் சாப்பிட்டால் போதும்..!!

இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ரத்தசோகை பிரச்சனை உங்களுக்கு இருக்கா”..? அதை தடுக்க சில எளிய டிப்ஸ்..!!

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“செம்பருத்தி பூவில் இவ்வளவு நன்மைகளா”..? தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!!

செம்பருத்தி பூ, இது வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. தசை வலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது. இலையின் சாறு வழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது.  மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும்,  சுகமும் அளிப்பவை. செம்பருத்தி பூ மாதவிடாயை தூண்டக்கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி முடிக்கும் நல்லது. வடிசாறு சிறுநீரகப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மல்லிகைப்பூ… “தலையில் வைக்க மட்டுமல்ல… பல்வேறு நோய்களுக்கு தீர்வு”… தெரிந்து கொள்வோமா..!!

மல்லியப்பூ என்பது நாம் அனைவரும் தலையில் சூடிக் கொள்வதற்கு மட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த புழுக்கள் அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“21 நாட்கள்… இதைத்தொடர்ந்து சாப்பிடுங்க”… அப்புறம் பாருங்கள் மாற்றத்தை..!!

கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பூவில் இத்தனை நன்மைகளா..? என்னென்ன நோய்களுக்கு மருந்து தெரியுமா..? வாங்க பார்க்கலாம்..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூலிகை ஆவி பிடியுங்கள்…. ரொம்ப நல்லது..!!

பொதுவாக நம்முடைய முன்னோர் காலத்தில் சளி, இருமல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படும்போது மூலிகைகளைக் கொண்டு அதனை ஆவிபிடிக்க சொல்வார்கள். அவ்வாறு செய்தால் நம்மிடம் உள்ள தொற்று விரைவில் குணமடையும். ஆனால் தற்போதுதான் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனை, மருந்துகள் என்று அதை நாடி செல்கிறோம். தற்போது மூலிகைகளைக் கொண்டு ஆவி பிடிப்பதை பற்றி பார்ப்போம். நெஞ்சு சளியால் பாதிக்கப்பட்டோர் பாதிப்பு தீரும் வரை தினமும் ஆடாதொடை, நொச்சி, வேப்ப இலை, தழுதாழை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து அதனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் இருந்தால்… “உங்கள் இதயம் சூப்பரா இருக்குன்னு” அர்த்தம்..!!

சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தை பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நைட்ல தூக்கம் வரமாட்டேங்குதா..? “இத டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க”… சூப்பரா தூக்கம் வரும்..!!

இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். சிலர் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். நிறைய பேர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதெல்லாம் மிகவும் தவறான வழி. தூங்குவதற்கு முன்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதத்தில் வெடிப்பு இருக்கா…? வீட்டிலேயே சரி செய்ய எளிய டிப்ஸ்..!!

பாதவெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். அதற்கு காரணம் பாதங்களை சுத்தமாக வைக்காததால் தான். வீடுகளில் ஆண்களை விட பெண்கள் தான் தண்ணீரில் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வீட்டில் பாத்திரம் கழுவுவது, சோப்பு போடுவது, வீட்டை கழுவி சுத்தமாக்குவது, துணி துவைப்பது தண்ணீர் எடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அதிக அளவில் ஈழத்தில் இருக்கின்றனர். உப்பு தண்ணீரில் அதிக அளவில் கால் படுவதால் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு புண்ணாக மாறி வலியை ஏற்படுத்தும். பாதத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பித்தப்பையில் கல் இருப்பவர்கள்…” இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க”… ஆபத்து அதிகம்..!!

பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தப்பை கற்கள் ஆரம்பத்தில் எந்தவித அறிகளும், பாதிப்புகளையும் வெளிப்படுத்தாமல் உருவாகும். ஆனால் நாள்பட்ட பின்னர் மோசமான பாதிப்புகளையும் தீவிர வலியினையும் கொடுக்கும். பித்தப்பை கல் உள்ளவர்களுக்கு வலது நெஞ்சு வலி, தலை வலி, பின் முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உடல் எடையை குறைக்க உதவுமா பிளாக் காபி”…? வாங்க பார்க்கலாம்..!!

பிளாக் காபி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை உண்டு. உடல் எடையை குறைக்க இது மிகவும் உகந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. காப்பி ஒரு எனர்ஜி பூஸ்டர் போல செயல்படும். புற்றுநோய், இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய்களை எதிர்த்துப் போராடுவதில் பிளாக் காபி வல்லமை கொண்டது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை அடக்குகிறது. […]

Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப குண்டா இருக்கன்னு அதிக கஷ்டப்படுறீங்களா ? கவலை வேண்டாம்… இதோ எளிய டிப்ஸ்..!!

உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும், இயற்கையான முறையில் அற்ப்புதமான உணவு பொருட்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இப்போதைய  காலகட்டத்தில் உடல் பருமன் என்பது மிகவும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. மேலும் இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் வருகின்றன. இதனால் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என பல நோய்கள் வருவதால் மக்களிடையே பெரும் தொந்தரவு தரும் நோய்களாக இருந்து வருகின்றன. பொதுவாக குண்டாக இருப்பவர்கள், தங்களது முழு உருவத்தைக் கண்ணாடியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கற்பூரத்தை இப்படி எல்லாம் பயன்படுத்தலாமா”..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய தீர்வாகும். குழந்தைகள் வீட்டில் வைத்திருக்கும் கற்பூரத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிகரெட் பிடித்து கெட்டுப்போன நுரையீரலை சுத்தம் செய்ய”… அற்புதமான பானம்..!!

சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருள்: 1. அதிமதுரப் பொடி-அரை ஸ்பூன் 2. இஞ்சி சாறு – ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு – ஒரு ஸ்பூன் 4. தேன் – ஒரு ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இரவு தூங்கும் முன்… “தினமும் 2 சாப்பிடுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

பேரிச்சம்பழத்தில் கொழுப்புச் சத்துகள் மிகக் குறைவு. இதில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி1, சி போன்ற புரோட்டீன்கள், நார்ச் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் பல்வேறு வகையான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாகி செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவது தடுக்கும். பேரிச்சம்பழம் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். இதில் இயற்கை சர்க்கரை குளுகோஸ், சுக்ரோஸ் மற்றும் புருக்டோஸ் போன்றவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இனிமேல் துளசியை இப்படி சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!

துளசி, கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்களா”..? அப்ப இந்த எட்டு யோகாசனத்தை ஃபாலோ பண்ணுங்க..!!

அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் நீங்கள், அப்போ நீங்கள் இந்த யோகாசனத்தை முயற்சி செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும். நாள் முழுவதும் நாம் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் கால் மற்றும் இடுப்பு தசைகள் இறுக்கம் அடைகிறது. இதனால் முதுகு வலி மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுகின்றது. இவ்வாறு அவதிப்படுபவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடைவெளி கிடைத்தால் அது இந்த யோகாசனத்தை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும். மலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்கள் உலராமல் தடுக்க… சில எளிய டிப்ஸ்..!1

அதிக நேரம் நாம் கணினி மற்றும் மொபைல் ஐ பயன்படுத்தும் போது நம் கண்கள் பெரிதும் பாதிப்படைகின்றது. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க சில எளிய வழிமுறைகளை இதில் பார்ப்போம். கணினி மொபைல் திரைகளை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருந்தால் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறை இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். உங்கள் உணவு திட்டத்தில் அவசியமான கொழுப்பு அமிலங்கள் இருக்கட்டும். விட்டமின் ஏ, விட்டமின் பி12, விட்டமின் டி சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்காதீங்க… ஏன் தெரியுமா..?

கரும்பை கடித்து சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் குடித்து விடாதீர்கள். அப்படி குடித்தால் வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து 15 நிமிடங்கள் கழித்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்: கரும்பில் கால்சியம் அதிகம் இருக்கின்றது. இதிலுள்ள சுண்ணாம்பும், எச்சிலும் இணைந்து வேதிவினை ஆகின்றது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டை கிளப்பி எதிர்வினை ஏற்படுகிறது. இதனால் நமது நாக்கு வெந்து விடும். கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி நெஞ்சு எரிச்சலா”..? அவற்றிற்கு சிறந்த தீர்வு இதோ..!!

வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும்.  * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில்  உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வா”..? அதற்கான அறிவியல் காரணம் இதோ..!!

குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? இதற்கு ஒரு அறிவியல் விளக்கம் உள்ளது . அதனைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம். இது உண்மையில் “குளிர்-தூண்டப்பட்ட டையூரிசிஸ்” என்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களின் பிரச்னைகளை நிரந்தரமாக போக்க”… இந்த காயை சாப்பிடுங்கள்…!!

கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா பழத்தில இதுதான் முக்கியம்… இத கட்டாயம் சாப்பிடுங்க… தூக்கிப்போட்டு விடாதீர்கள்..!!

கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும்.  குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது.  இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க… “இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க”… ஆயுர்வேதம் கூறும் மருத்துவம்..!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டு இருக்கின்றனர். வேலை, வேலை என்று அவர்கள் உடலை கவனிக்க மறந்துவிடுகின்றனர். தேவையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் ஆகின்றது. ஆயுர்வேதத்தின் படி உடல் பருமன் நோய்களின் மூலமாக கருதப்படுகிறது. சிலர் கட்டுக்கோப்பாக உடலை வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு சில ஆயுர்வேத குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம். உடல் பருமனைக் குறைக்க மூன்று அல்லது ஆறு லவங்கப்பட்டை பொடியை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை… “ரத்தத்தை சுத்தம் செய்ய இதை சாப்பிடுங்கள்”..!!

பப்பாளிப்பழம் சாப்பிடுவதனால் இயற்கையாகவே நம் உடலுக்கு கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்து உள்ளது.எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் வலுவடைய, முக்கியமாக ஞாபகசக்தி அதிகரிக்கும். பப்பாளியில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால் குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படாமல் பாதுகாக்கும், ரத்தமும் சுத்தமாகும். பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடலில் உள்ள புழுக்களை அழித்து சுத்தம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும்…”இது ஒன்னு போதும்”..!!

பெருங்காயத்தினால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு. பெருங்காய டப்பா மணம் வீசும் என்பதால், அதற்கு கடலில் கரைத்த பெருங்காயம் என பொருள் வந்திருக்கலாம். 2 கிராம் பெருங்காயத்தை 20 மில்லி லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஓரிரு துளிகள் காதில் விட காதுவலி தீரும். அரை கிராம் பொதித்த பெருங்காயத்தைப் பனை வெல்லத்தில் பொதித்து உண்டு வர வாத நோய், மண்டை நீரேட்டம், சன்னி, உதிரச் சிக்கல், கீல்வாதம், வெறி நாய்க்கடி வலிப்பு, தொண்டைக்கம்மல், செரியாமை, பேதி, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஜூஸை “வைட்டமின்களின் புதையல்” என்று சொல்லுவாங்க… ஏன்னா இதுல அவ்வளவு நன்மை இருக்கு..!!

இந்த குளிர்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மாதவிடாய் வலி” குறைய வேணுமா..? அப்ப இத ட்ரை பண்ணுங்க… நல்ல டிப்ஸ்..!!

பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“புளி தரும் பொன்னான நன்மைகள்”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும். புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது. இதில் […]

Categories

Tech |