Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதை மட்டும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க…. “இதய பிரச்சனையே வராது”….!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ  பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த பழத்தில் இத்தனை நன்மைகளா”..? தினமும் 2 சாப்பிட்டால் கூட போதும்… நோய் எல்லாம் பறந்து போய்விடும்..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.   நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.   இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மலச்சிக்கல் முதல் வாய்நாற்றம் வரை”… அனைத்துக்கும் ஒரே தீர்வு… இந்த பழம் தான்..!!

அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொஞ்சம் கசப்புதான்…. ஆனால் நன்மை அதிகம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை  என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும்  சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தம் குறைய… ஒரு அற்புத மருந்து…!!!

தினமும் காலையில் உணவுடன் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து இதயம் வலுவாகும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலவையானது, உங்கள் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆய்வுகளில் தேன் மற்றும் இலவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாகவும், ட்ரைகிளிசரைடு அளவை 11 சதவீதம் வரை குறைக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. தேன் எச்.டி.எல்., எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும். இரண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலை…இரவு…. தண்ணீர் இப்படி குடிச்சு பாருங்க….. அப்புறம் அசத்தலான மாற்றம்… ஆரோக்கிய வாழ்வு தான்….!!

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடுபடுத்திய தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது தான் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என வீட்டில் பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். அந்தவகையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்,  வெந்நீர்  குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.  தினமும் காலையிலும், இரவு நேரத்திலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.  முகத்தின் வயதான தோற்றத்தைப் போக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. 

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அற்புதம் : 8 விதமான பிரச்சனைகள்…… ஒரே வாட்டரில் தீர்வு…..!!

ரோஸ் வாட்டரின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோல் எரிச்சலை தணிக்கும்,  தோல் சுருக்கத்தை சரி செய்யும்,  இதன் வாசம் மன அழுத்தம் மற்றும் தலைவலியை போக்கும்,  வடுக்களை குறைக்கும்,  உச்சந்தலையில் லேசாக மசாஜ் செய்தால் பொடுகை நீக்கும்,  உலர்ந்த கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும்,  அதன் வாசம் இருந்தால் நல்ல தூக்கம் பெற உதவும்,  கரு வளையங்களை குறைக்க உதவும்,  மேலும் முகம் பளபளப்பாக ஜொலிக்க, முகத்தில் இருக்கக்கூடிய தோலின் மென்மையைப் பராமரிக்க […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பம் பொடி ஒன்று போதும்… “உங்களின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு”… வாங்க பார்க்கலாம்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்யாணம் பண்ணி ரொம்ப நாளாச்சு…” இன்னும் குழந்தை இல்லையா”..? இதோ உங்களுக்கான ஒரு டிப்ஸ்..!!

திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இன்னும் குழந்தை இல்லை என்று கவலைப்படும் தம்பதியர்கள் இந்த வழிமுறையை ஒருமுறை செய்து பாருங்கள். காலத்தே பயிர் செய்! என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வாக்கின்படி திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க‍ வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி அதிகமா இருக்கா…? “அப்ப இத மட்டும் ட்ரை பண்ணுங்க”… பல் வலி எல்லாம் பறந்து போயிடும்..!!

பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எலுமிச்சை சாறு+ உப்பு”… இது 2 மட்டும் கலந்து குடிக்க… அதனால் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா..?

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சாப்பிட்ட பின் …” இதையெல்லாம் செய்யாதீங்க”… கட்டாயம் தெரிய வேண்டியது..!!

உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது தவறானது. சாப்பிட்ட உடனே நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். சாப்பிட்டதும் தூங்கக் கூடாது சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் செரிமானம் ஆகாது. உணவருந்திய பிறகு ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்கு தான் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த குளிர்காலத்தில் நெல்லிக்காயா… ஏன் பயன்படுத்தனும்… என்ன அவசியம்..!!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தை கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா…? நீங்களே படிங்க..!!

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கு ஒரு பலன் உண்டு என முன்னோர்கள் சொல்வதுண்டு.அன்றைய நாளில் மிகவும் உள் மனதில் பதிந்த ஒன்று கனவாக வெளிப்படும் என்கிறார்கள். கனவின் மூலமாக எது வெளிப்பட்டாலும் அதற்கு ஒரு அர்த்தமும், கனவில் தோன்றியதில் இதுதான் நடக்க போகிறது என்ற யூகத்தினை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் குழந்தைகள் நம் கனவில் வருவதால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம். குழந்தை உருவம் கனவில் வந்தால் கண்டிப்பாக நன்மை நிறைந்த செயல்கள் நடக்கும். வரவுகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கை, கால் வலி மற்றும் அல்சர் நீக்க… இது மட்டும் போதும்…!!!

கை, கால் மற்றும் அல்சர் போன்றவற்றை நீக்க என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை இங்கே பார்க்கலாம். தேவையான பொருள்: சீரகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலமோ… குளிர்காலமோ… காலையில வேகமா எழுந்திருக்க… சில எளிய டிப்ஸ்..!!

காலை வேளையில் நல்ல தூக்கம் வரும் பொழுது எழுந்து கொள்வது என்பது பலருக்கும் மிகவும் கடினமான விஷயம். ஆனால் அதிகாலையில் எழுவது மிகவும் நல்லது. வெயில் காலம் ஆனாலும், குளிர் காலம் ஆனாலும் காலையில் சோர்வடையாமல் எழுந்திருக்க உங்களுக்கான டிப்ஸ் 1.அலாரம் வைத்து எழுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் உடலை ஒரு அலாரமாக மாற்ற வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எந்திரிக்க வேண்டும். 2.இரவில் லேசான மற்றும் ஆரோக்கியமான உணவை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஹா… அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருள்களால்… இத்தனை நன்மைகளா..?

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தீராத இடுப்பு வலியா..? இதை குணமாக்க எளிய டிப்ஸ்..!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பசுவின் சாணம்… “ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்”… வறட்டியில் ஒளிந்திருக்கும் மருத்துவம்..!!

வீட்டின் சுவரில் ஏன் வரட்டியை காயவைக்கவேண்டும். அதன் காரணம் பற்றி இதில் பார்ப்போம். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை திகைக்க வைக்கலாம். அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களே… பெண்களை போல நீங்களும் சர்மத்தை பாதுகாக்கிறீர்களா…? இனிமே கட்டாயம் செய்யுங்கள்..!!

தற்போது காலகட்டத்தில் ஆண்களும் பெண்களைப் போலவே தங்கள் சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆண்களுக்கு  எளிமையான பராமரிப்பு இருந்தாலே போதும். சருமத்தைப் பாதுகாக்க விரும்பும் ஆண்கள் இதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. நல்ல சரும பராமரிப்பு எப்போதும் சருமத்தை பொலிவாக வைத்திருக்க செய்யும். தினமும் சில நிமிடங்கள் செலவு செய்தாலே போதும். பெண்களைப் போன்று சருமத்தின் ஒவ்வொரு அடுக்கும் தனிப் பராமரிப்பு தேவையில்லை. ஒரு வயதான தோற்றத்தை தடுக்க அன்றாட பராமரிப்புகளை போதுமானது. சரும […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் அதிக அளவில் சோடா குடிக்கிறீர்களா”..? உடலுக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கும் தெரியுமா..?

கார்பனேட்டேடு பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால் நம் உடலுக்கு மன அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மக்கள் சோடா பானத்தை தான் மக்கள் விரும்பி பருகுகின்றனர்.இந்த இனிப்பு கார்பனேட்டேடு பானம்  என்றால் போதும், நம்மில் பெரும்பாலானோருக்கு அதுதான் விருப்பமான பானமாக உள்ளது. உணவை எடுத்துக் கொள்ளும்போது சரி உணவை எடுத்துக் கொண்ட பின்னரும் சரி இந்த பானங்களை தான் அருந்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நம் பல்லை பாதுகாக்கும் டூத்பிரஷ்ஷை… “எத்தனை நாளுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்”… எப்படி பராமரிப்பது..?

நம் அன்றாட வாழ்க்கையில் பல் துலக்குவது என்பது மிக முக்கியமான ஒன்று.  நாம் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்தே நம் தினத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு பல் துலக்கும்போது பிரஷ் கொண்டு பல காலம் பல் துலக்குவது என்பது ஆரோக்கியமானதா என்பதை இதில் பார்ப்போம். அமெரிக்க பல் சங்கத்தின் கூற்று படி ஒவ்வொரு நாளும்  பல் துலக்கும்போது பிரஷை கொண்டு ஒரு நாளைக்கு இருமுறை பல்துலக்க வேண்டும்.  மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த இலை சிவன் கோவிலில் மட்டும் தான் கிடைக்கும்”… பயன்கள் அதிகம்… என்ன தெரியுமா..?

பெரும்பாலும் வில்வ மரமானது சிவன்கோவிலில் மட்டும்தான் வைத்திர்ருப்பார்களாம் அவை அங்கு மட்டும்தான் இருக்குமாம் . அதில் அவ்வளவு நன்மைகள் இருப்பதை பெரும்பாலான பேருக்கு தெரிந்தாலும் அதனை பயன்படுத்தமாட்டார்கள். இனிமேலாவது அதிகமாக ஆங்கில மருத்துவத்திற்கு செலவழிக்காமல் நமது அருகில் கிடைக்கக்கூடிய வில்வ இலையை பயன்படுத்தி வரும் நோய்களை குணப்படுத்திக்கொள்ளுங்கள், வில்வ இலையை சாப்பிடுவதால் காய்ச்சல் உடனே குணமாகிவிடும் இது அனீமியா நோய்க்கு சிறந்த மருந்தாகும் மஞ்சள் காமாலையை சரியாக்கவல்லது சீதபேதியை உடனே சரியாக்கிவிடும் இந்த இலை காலரா வராமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த… இது கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் எந்த நோயும் உங்களை அணுக அஞ்சும். குறிப்பாக கொரோனா நோய்களை விரட்ட சிறந்த வழி. இதற்கு உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு உதவும் வழிமுறைகளை இதில் காண்போம். ஆரோக்கியமான உணவு உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் குறிப்பாக பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட உணவுகள் மூலம் கிடைக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிகவும் முக்கியமானவையாகும்.முறைப்பாட்டுக்கு உட்பட்ட உணவுகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் இருந்தால்… உங்கள் இதயம் சூப்பரா இருக்குன்னு அர்த்தம்..!!

சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தை பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும். சில அறிகுறிகள் மூலம் உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகளா… என்னென்ன பயன்கள்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

வாழைபழத்தில்  உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும்  விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும்.  வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும்  வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது.   ஆனால்  வாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்கள் மற்றும் பலன்கள் அதிகம் நிறைந்துள்ளது . வாழைப்பழத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் 2 சாப்பிடுங்க போதும்… அப்புறம் பாருங்க உங்கள் உடலில் தெரியும் மாற்றத்தை..!!

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் உணவில் இருந்து…” காளானை ஒதுக்குகிறார்களா”..? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

”திராட்சை பழத்தின்” அருமையான 5 பலன்கள்..

ஊட்டச்சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின், பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துப்பொருட்கள் உள்ளன இதன் மருத்துவ பலன் குறித்து பார்ப்போம் . 1. திராட்சைப் பழம் சாப்பிடுவதன் மூலம் உடல் வறட்சி, பித்தம் நீங்கும், ரத்தம் தூய்மை பெறும், இதயம், கல்லீரல், மூளை, நரம்புகள் வலுப்பெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். 2. இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊறவைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரபலங்கள் குடிக்கும் நெய் காபி….. நீங்களும் குடிக்கலாம்….. காரணம் என்ன தெரியுமா….?

காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள்.  எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலம் வந்திருச்சு… இதெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்கள்… உங்களுக்கு எந்த நோயும் வராது..!!

குளிர்காலம் வந்துவிட்டதால் சிலர் எதை சாப்பிடுவதற்கும் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உணவில் இதை சேர்த்து வந்தால் எந்த நோயும் வராது. நமது உடலில் இயற்கையாகவே வாதம், பித்தம், கபம் மூன்றுமே இருக்கும். இவை மூன்றும் சரியாக அளவில் இருந்தால் நம் உடலில் எந்த பாதிப்பும் வராது. அதுவே ஏதாவது ஒன்று அதிகரித்தால் கூட சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு என்று வரிசை கட்டி விடும். இவை நுரையீரல் வரை பாதிப்பை உண்டாக்கும். இயற்கையாகவே குளுமையான உடலை கொண்டிருந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனையா..? அதை தீர்க்க எளிய வழிமுறை… இதோ உங்களுக்காக..!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு அதன் கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்புகள் பலம்பெற… தினம் ஒரு செவ்வாழை சாப்பிடுங்க..!!

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி…? இத பண்ணுங்க போதும்..!!

குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது. குளிரும் மூட்டு வலியும்: மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்களை கட்டுப்படுத்தும் வேம்பு… இதில் எவ்வளவு பயன்கள்..!!

வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் இரண்டு பல் பூண்டு போதும்… உங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே பாருங்க..!!

தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும் ஓமம்”… என்னென்ன பயன்கள்… நீங்களே படிங்க..!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உடல் பலமாக்க: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாம் பீப்பி செய்து விளையாடும் இலையில்… இவ்வளவு நன்மையா..?

நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால்  மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம். இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும் கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும் அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உறக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா”… அப்ப கண்டிப்பா இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்ல பலன் கிடைக்கும்..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தயிர் உடம்பிற்கும், வீட்டுக்கும் இத்தனை பயன்களை தருகிறதா..? வாங்க பாக்கலாம்..!!

தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பெண்களே முக்கியமா நீங்க இத சாப்பிடுங்க”… நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள்..!!

நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொடரில் பார்ப்போம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின்  மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்மார்களே… “நீங்க மட்டும் காளான சாப்பிடாதீங்க”… ஏன் தெரியுமா..?

வாழ்க்கையில் நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலங்களில் வெண்மையாக தென்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும் உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க ரத்தத்தை சுத்தப்படுத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மக்காச்சோளத்தில் இத்தனை நன்மைகளா”..? இதுவரை யாரும் அறிந்திராத தகவல்… மிஸ் பண்ணாம பாருங்க..!!

மக்காச்சோளத்தில் பல நன்மைகள் உள்ளது. ஆனால் நமக்கு இத்தனை பயன்கள் தெரியுமா என்றாள் அது கேள்விக்குறிதான். மக்காச் சோளத்தில் உள்ள நன்மை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். சோளம் ஒரு சிறந்த தானியம். இது சிவப்பு, ஆரஞ்சு, ஊதா, நீலம், வெள்ளை என பல்வேறு வண்ணங்களில் உள்ளது. ஆனால் நமக்கு மஞ்சள் நிறத்தில் மட்டும் தான் அதிகம் காணப்படும். இது கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து ஆகிய தாதுக்களைக் கொண்டது. உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், கூந்தல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை உணவில் அதிகமா சேர்க்காதீர்கள்… அப்புறம் வருத்தப்படுவீங்க… ஆய்வில் வெளியான தகவல்..!!

உப்பை அதிகமாக நாம் உணவில் எடுத்துக்கொண்டால் நோயும் அதிகமாகும். உப்பு ஒரு கிருமி நாசினி பொருள். தொண்டை கரகரப்பாக இருக்கும் பொழுது, சளி அதிகமாக இருக்கும் போது நம்முடைய முன்னோர்கள் தண்ணியில் கொதிக்கவைத்து தொண்டையில் வைத்து கொப்பளிக்க சொல்வார்கள். ஏனென்றால் தொண்டையில் உள்ள கிருமி மற்றும் சளியை போக்க உப்பு ஒரு சிறந்த மருந்து. இது மட்டுமில்லாமல் உப்பு அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தேவைகளுக்கு உதவுகின்றது. என்னதான் உப்பு கிருமிநாசினியாக இருந்தாலும் பலவித நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பிலையில் இத்தனை நன்மைகளா..? புதிய தகவல்..!!

வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை தினமும் உங்கள் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்… அன்னாசிப் பூவின் அற்புத பலன்..!!

அண்ணாச்சி பூ இந்தியா முழுவதும் கிடைக்கப்படும் ஒரு பொருள். சைனா, கொச்சின் முதலிய இடங்களிலிருந்து இவை இறக்குமதி செய்யப்படுகிறது. இனிப்பு சுவையுடன் கூடிய இந்த அண்ணாச்சி பூ சுறுசுறுப்பு தன்மையுடன் இருக்க வைக்கும். இதன் இதழ்கள் நட்சத்திரம் போல் 8 வால்களுடன் காணப்படும். இதனுள் விதை இருக்கும். பசியின்றி அவதிப்படுபவர்களுக்கு பசியை தூண்ட இது நல்ல மருந்து. பசிக்கவில்லை, சாப்பாடு வேண்டாம், உணவை கடமைக்கு என்று சாப்பிடுபவர்களுக்கு இது சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும். வாயுக்கோளாறு பிரச்சினைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நல்ல ஆரோக்கியம் தர இந்த குடிநீர்களை சாப்பிடுங்கள்… நல்ல பலன் கிடைக்கும்..!!

நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று வலி பிரச்சனையா..? உடனடி நிவாரணம் வேண்டுமா… எளிய டிப்ஸ் இதோ..!!

நமக்கு அடிக்கடி வயிற்று வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவான வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது, அதன் காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வாயு தொல்லை, பூச்சித் தொல்லை, வயிற்றுப் பொருமல், உணவு நச்சு முதலியனவாகும். இது மாதிரியான சாதாரண வயிற்று வலிக்குப் பாட்டி வைத்தியம் குறிப்புகளைப் பார்க்கலாம். சீரக நீர் ஒரு சொம்பு தண்ணீர் எடுத்து அதே பாத்திரத்தில் ஊற்றி கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்டு, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வீட்டிலேயே இருக்கு… ஆனா பயன்படுத்த மாட்டேங்கிறோம்”… பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு..!!

சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுங்க”… உங்கள் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமாம்..!!

நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]

Categories

Tech |