அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது.இது […]
Category: இயற்கை மருத்துவம்
நுட்பமாக, மிக கச்சிதமாக இயங்ககூடிய இயற்கை உருவாக்கியுள்ள இயந்திரம் தான் உங்கள் இதயம். அது முழு செயல் திறனுடன் இயங்க வேண்டுமென்றால், நீங்கள் அதற்கு ஆரோக்கியமான எரிபொருளை கொடுக்க வேண்டும். அதாவது இதயத்தின் நலம் காக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். இதய நலம் காக்கும் உணவுகள் உங்களுக்காக இதோ : பெர்ரிகள் : இதய நோய் ஆபத்தை குறைக்க பெர்ரி வகை பழங்கள் மிகச் சிறந்தவை. பெர்ரிகளில் நார்ச்சத்து, போலேட், இரும்பு, கால்சியம், விட்டமின் ஏ, […]
முருங்கைக் கீரை சூப் குடிப்பதனால் உடம்பில் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: முருங்கை கீரை சூப் குடிப்பதால் நம் உடலுக்குஅதிக அளவில் அளவு சத்துக்கள் தருகின்றன. முருங்கைக்கீரை சூப் குடிப்பதால் உடல் நலம் ஆரோக்கியமாகவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடம்பை பாதுகாக்க உதவுகிறது. நாள்தோறும் முருங்கை கீரை சூப் செய்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் உடபில் ஏற்படும் நன்மைகளை காணலாம். ஆஸ்துமா நோய்: நாள்தோறும் முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடிப்பதால் பொதுவாக உடம்பில் […]
கசகசா விதையின் நன்மைகள் பற்றி இதில் பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. ஆனால் இடைக்காலங்களில் இது மனதை அமைதிப்படுத்தும் தூக்கத்தை வரவழைக்கும் மயக்க மருந்தாக கருதப்பட்டதாக வரலாறு வெளிப்படுத்துகிறது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த அவர்கள் கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுத்தார்கள். கசகசா விதைகள் பல்வகை உணவுகளில் சேர்க்கப்படும் புகழ்பெற்ற மூலப்பொருளாகும். கசகசா விதைகளின் சில நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். செரிமானத்திற்கு நல்லது: கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் […]
கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]
வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது பாரம்பர்யத்திற்கு மிக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த செய்தி […]
அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் […]
மழைக் காலங்கள் என்றால் சளி, இருமல் உடன் தொண்டை வலியும் வந்து பலரைப் பாடாய் படுத்தும். இதனை எளிமையான முறையில் வீட்டிலேயே குணப்படுத்தலாம். குளிர் காலங்களில் ஏற்படும் தொண்டை வலியை சரிசெய்ய முசுமுசுக்கை இலையைப் பயன்படுத்தலாம். 10 முசுமுசுக்கை இலை, 2 ஆடா தோடை இலை ஆகியவற்றை எடுக்கவும். இதனுடன் 4 அரிசி திப்பிலியை பொடி செய்து போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்துவர தொண்டை கட்டு […]
சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]
ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உடல் பலமாக்க: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
பல் வலி, பல் கூச்சம் ஆகியவற்றிற்கு தீர்வாக அமையும் கண்டங்கத்திரி செடியை பற்றி இதில் காண்போம். கண்டங்கத்திரி செடி கண்டங்கத்திரி என்பது செடி வகையை சேர்ந்தது. தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் குப்பை மேடு, கரிசல் மண், செம்மண், வண்டல் மண் போன்ற இடங்களில் மானாவாரியாக வளரக் கூடியது.செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். மருத்துவ குணம் கத்தரிக்காய் வகைகளில் […]
உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா அப்போ நீங்கள் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். மனிதனுக்கு மிக முக்கியமானது ஆரோக்கியம். நோய் வரும்போது அதை குணப்படுத்த நினைப்பதைவிட ஆரோக்கியமாக இருக்கும்போதே நோய் வருவதை தடுப்பது தான் புத்திசாலித்தனம். ஆயுர்வேத முறைப்படி நோய்களை தடுப்பதற்கு என்னென்ன வழிகள் என்பதை இதில் பார்க்கலாம். முதலில் குடல் பெருங்குடல் கல்லீரல் ஆகியவற்றில் இருந்து நச்சுகளை அகற்றுவது. ஏனெனில் பொதுவாக மலச்சிக்கல் மற்றும் நச்சுக்கள் உடலில் சேர்வதால் தான் […]
நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் […]
பொதுவாக நம் உடலில் ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் சில அறிகுறிகளை வைத்து அதை தெரிந்து கொள்ள முடியும். அவற்றில் சிலவற்றை காண்போம்… *முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம். * வயிற்றுவலியோ அல்லது வயிற்றாலையோ இருப்பின் கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம். *கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம். * காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் காய்ச்சல் வருவதற்கான அறிகுறியாகும். * கைமடிப்பு, […]
காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம். காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன […]
பார்க்கும் பக்கமெல்லாம் இளமைகால மரணங்கள் பெருகிவருகின்றன. இந்த இளமை மரணங்கள் அந்நியர்களை கூட உலுக்கி போட வைக்கின்றது. அவர்களை நம்பி வந்த குடும்பங்கள் நிர்க்கதி ஆகி வருகின்றது. குடும்பத் தலைவனின் இறப்புக்கு பிறகு அந்த குடும்பம் பெரும்பாலும் உறவுகளால் கைவிடப்படுகின்றன. இது விதியல்ல. இன்றைய மனிதனின் அலட்சியப் போக்கும் அவர்களின் வாழ்வில் நடக்கும் தவறுகளால்தான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் மனிதனின் ஆயுள்காலம். இப்படி குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள்: உடற்பயிற்சி இன்மை, உடல் உழைப்பின்மை, இரவில் […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]
தூங்கும் நேரங்களில் டீ, காபி, மது போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது அது நம் தூக்கத்தை எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் நிம்மதியாகத் தூங்க உதவும் உணவுகள் குறித்து அறிந்திருக்கிறீர்களா? அது குறித்து அறிந்துகொள்ளலாம். மிதமான சூடான பால்: உறங்குவதற்கு முன்பாக மிதமான சூட்டில் உள்ள பால் குடிப்பதன் முக்கியத்துவத்தை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அவ்வப்போது கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது ஏன் என்று தெரியுமா? பாலில் ட்ரைட்டோஃபேன் (tryptophan), கால்சியம், மெலடோனின் (melatonin), வைட்டமின் – […]
பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும். தினசரி ஸ்ட்ரெச்சிங்: உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் […]
சிறுவயதில் விளையாட்டு மைதானத்தில் அதிகப்படியாக ஓடியாடி விளையாடும்போது நம்மில் பலர் மூச்சுப்பிடிப்பால் சிரமப்பட்டு இருப்போம். ஆனால் தற்போதைய தலைமுறையினர் அதிகப்படியாக ஓடி, ஆடி விளையாடுவது கூட இல்லை. சிறிது தூரம் வேகமாக நடந்து சென்றாலே, பலருக்கு மூச்சுபிடிப்பு என்பது ஏற்பட்டு விடுகிறது. மேலும் பெரும்பாலானோருக்கு முட்டை உள்ளிட்ட ஒரு சில உணவுகளால் வாயு பிரச்சனை மூலமாகவும், மூச்சுப்பிடிப்பு ஏற்படும். மூச்சு பிடிப்பினால் சிரமப்படுபவர்கள் வீட்டிலுள்ள சூடம், சாம்பிராணி, சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். […]
நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]
கற்றாழை ஜெல்லினால் அதிகப்படியான நன்மைகள் இருந்தாலும், அதன் தீமைகள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கற்றாழை ஜெல்லில் இருக்கும் பல மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளதால் கற்றாழையானது சருமத்தில் உள்ள தோலிற்கும் மற்றும் உடம்பு ஆரோக்கியத்திற்கும், ஏராளமான நன்மைகளைக் வழங்குகிறது. கற்றாழை ஜெல்லை தோல் பராமரிப்பிற்கு கிரீம் மற்றும் அழகு சார்ந்த மருந்து பொருளாக தயாரிக்க அதிகம் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல்லால் சருமத்திற்கும் மற்றும் கூந்தலுக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்க செய்கின்றன. கற்றாழையானது, […]
நாடு முழுவதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பாக நடைபெற தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் பலர் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்ச்சியை பெறுகிறார்கள். நீங்கள் இப்படியான சோர்வை உணர்கிறீர்களா ? அப்படி என்றால், இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான். நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது […]
பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இயற்கையாகவே தமிழர்களின் உணவு முறையில் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு காய்கறிகளிலும் ஏதேனும் ஒரு மருத்துவ நன்மை ஒளிந்திருக்கிறது. அந்த வகையில், உடலுக்கு தேவையான மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், தாமிரம் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட பச்சை பட்டாணியை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி மலச்சிக்கலை போக்குகிறது. மேலும் ரத்த […]
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. பனைமரங்கள் பற்றியும், அவற்றின் அளப்பரிய பலன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசஸ் (Borassus) என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நீண்ட, நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் […]
கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம் பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள […]
நீராவி பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : அதிலும் இந்த நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும். பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து இதை தொடர்ந்து குடித்து வாருங்கள். இதனால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி […]
பீட்ருட் மூலம் நன்மைகள் உள்ளன அதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் : பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த […]
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். […]
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலங்களில் நுண்ணுயிர் தாக்குதல்களான சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இதைவிட பெரிய பிரச்சனை சேற்றுப்புண் பிரச்சனை தான். மழைக்காலம் வந்தாலே இந்த பிரச்சனை பலருக்கு வந்து விடும். கால்களில் சேற்றுப்புண் வருமுன் தடுப்பது நல்லது. வந்த பின்னும் உடனடியாக அதற்கான மருத்துவத்தை பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் நாள் செல்லச்செல்ல பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். சேற்றுப்புண் வராமல் […]
சப்ஜா விதைகள் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : சப்ஜா விதைகளை 12 மணி நேரம் இரவில் தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை பாலில் ஊறவைக்கவும், பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அவற்றை உட்கொள்ளுங்கள், இதைச் செய்வதன் மூலம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் சுத்தமாகவும் வலுவாகவும் இருக்கும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மிகவும் நன்மை பயக்கும். சப்ஜா விதைகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும், நீங்கள் விரும்பினால், இது வயிற்று வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக […]
பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சிலருக்கு பசியே ஏற்படாது. வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் உணவில் தினசரி பூண்டு சேர்த்து வர நன்றாக பசி எடுக்கும். ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் ஒரு பூண்டை எடுத்து அதை சுடுநீரில் போட்டு குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். தலை முடி உதிர்வதை தடுக்க பூண்டை அரைத்து, அதோடு எலுமிச்சை சாறு சிறிதாக கலந்து தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சினை சரியாகும். […]
உலகின் பிற இனங்களை ஒப்பிடுகையில், தமிழின மக்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில் பாரம்பரியத்துடன் சிறந்து விளங்கியதோடு, அணிகலன் அணியும் அற்புதமான பாரம்பரியத்தையும் கொண்டிருந்தனர். தமிழர்கள் அணிகலன்களை வெறும் அழகுக்காக மட்டும் அணியாமல், ஒவ்வொரு இடத்திலும் நாம் அணியக்கூடிய அணிகலன்களும் தர கூடிய ஒரு மருத்துவ குணத்தை சொல்லிக் கொடுத்தும் சென்றிருக்கிறார்கள். அதில், ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழர்களின் பாரம்பரியங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது செம்பு. இப்போதும் கூட பலர் செம்பு காப்பு, மோதிரங்களை பயன்படுத்துகிறார்கள். செம்பு […]
கண்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை நாள்தோறும் செய்யக் கூடிய சிறு சிறு விஷயங்களை கொண்டு எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இதனால் கண்களின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டு பார்வைத்திறனை பாதுகாக்கலாம். தினமும் குறைந்தது இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்துவது வறட்டு தன்மையிலிருந்து கண்களை பாதுகாக்கும். கண்களை சிமிட்டுவது கண்களுக்கு வெளியே நாம் கொடுக்கும் சிறு பயிற்சி. அதேபோல் கண்களுக்குள் இருக்கக்கூடிய கருவிழிகளை அசைத்து எட்டு […]
மாதுளை பழத்தில் சருமத்திற்கான பயன்கள் மிகவும் அதிகமாக உள்ளன. அதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்: மாதுளைபழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் ருசித்து உண்ணக்கூடிய பழம். இந்த பழத்தில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு நாட்டு மருந்தாகவும் உள்ளது. மேலும் இந்த பழம் அதிக ருசி மிகுந்த பழம் என்பதால் அனைவராலும் உண்ண கூடியது. மாதுளை பழத்தில் இருக்கும் ஒருசில மருத்துவ […]
தக்காளியை பயன்படுத்துவதால் நிறைய பாதிப்புகள் இருக்கும் என நினைத்து, இதில் இருக்கும் நன்மைகள் பற்றி யாரும் நினைத்து கூட பார்ப்பதில்லை.எனவே தக்காளியில் இருக்கும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தக்காளி: பொதுவாக இபோதைய அன்றாடச் சமையலில் இடம் பெறுவதில் தவிர்க்க முடியாத பழம் என்றால் தக்காளி பழம் தான் . இதில் இரு வகைகள் உள்ளன. ஒன்று நாட்டுத் தக்காளி. இரண்டாவது ‘ஹைப்ரிட்’ வகை. ‘ஹைப்ரிட்’ வகைகளில் விதைகள் இல்லை என்பதால் இதை சமையளுக்கு […]
குழந்தைகளுக்கு ஏற்படும் சளிக்கு வீட்டிலேயே எளிமையான முறையில் மருந்து செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் தினமும் சளியால் அவதிப்பட்டால், அவர்களுக்கு தினமும் மாலை நேரத்தில் இருட்டு வதற்கு முன்பு இஞ்சி சாறினை கொடுக்க வேண்டும். அதனை குடிப்பதன் மூலம் சளி வாந்தி மூலமாகவோ, மலம் மூலமாகவே வெளியேறிவிடும். இந்த சாரினை இரண்டு வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இஞ்சி சாறு தயாரிக்கும் முறை; ஒரு துண்டு இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி மிக்ஸியில் அடிக்கவும். அதில் […]
தினமும் விடாமல் விக்கல் ஏற்படுபவர்கள் இதனை செய்தால் சில வினாடிகளில் விக்கல் நின்றுவிடும். ஒருவருக்கு விக்கல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. குறிப்பாக இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரித்தல் அதற்கான முக்கிய காரணம். உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஒரு கதவு உள்ளது. அந்த கதவு உணவு உட்கொள்ளும்போது திறந்தும் மற்ற நேரங்களில் மூடியும் இருக்கும். சிலருக்கு அந்த கதவு எப்போதும் திறந்தே இருப்பதால் இரைப்பையில் இருக்கும் அமிலம் எதிர்திசையில் உணவுக் குழாய்க்கு செல்கிறது. உணவுக்குழாய் சுற்றியுள்ள சதைகளில் […]
சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்: சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும் தருகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து, நீர்சத்து […]
கால் வலியை குணமாக்குவதற்கான எளிய வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றெல்லாம் 35 வயதைக் கடந்த பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் கால் வலி, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதிப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த தீராத மிகுந்த வலி கொடுக்கக்கூடிய கால்வலி பிரச்சனைகளை சுலபமான முறை மூலம் தீர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது […]
பற்களின் ரத்த கசிவை சரி செய்ய சில வழிகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : பல் பராமரிப்பு : உங்கள் ஈறுகளின் பிரச்சினையை சரியாகக் கண்டறிந்து, பின்பு அதனை சரி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் பல் மருத்துவரை சந்தித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர், உங்களுக்கு இதற்கான சிறந்த ஆலோசனையை தருவார். அதிர்ஷ்டவசமாக, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கு மற்றும் வீக்கத்தைத் தடுப்பதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. […]
ஆப்பிள் டீ செய்ய தேவையான பொருள்கள்: ஜஸ் கட்டி – தேவையான அளவு ஆப்பிள் – 1 எலுமிச்சை பழம் – தேவையான அளவு சீனி – தேவையான அளவு செய்முறை: முதலில் 1 லிட்டர் […]
பீர்கங்காய் சட்னி எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் : தேவையான பொருள்கள் : பீர்கங்காய் – 1/4 கிலோ மல்லி விதை – 1 தேக்கரண்டி ஜீரகம் – 11/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் – 5 எண்ணெய் […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக வாழைப்பழம் இருந்தாலும், உலகஅளவில் உள்ள மக்களால் தினமும் விரும்பி சாப்பிடும் முதல் பழம் வாழைப்பழம் ஆகும். இந்த பழமானது எப்போதும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு இனிய பழமாக திகழ்கிறது. வாழைப்பழம் எல்லா இடத்திலும் பொதுவாக கிடைப்பதால், அதன் விலை குறைந்து காணப்படுவதால், அதை யாரும் வாங்கி சாப்பிடுவது கூட கிடையாது. […]
வீட்டிலேயே கிடைக்கும் மூலிகை துளசியின் எராளமான நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் கணலாம். துளசி பொதுவான சளி, தலைவலி, வயிற்று கோளாறுகள், வீக்கம், இதய நோய், பல்வேறு வகையான விஷம் மற்றும் மலேரியா ஆகியவற்றுக்கு ஆயுர்வேத மருந்துகளில் துளசி சாறுகள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரியமாக, இது மூலிகை தேநீர், உலர்ந்த தூள், புதிய இலை அல்லது நெய்யுடன் கலக்கப்படுகிறது. துளசியின் சில வடிவங்களிலிருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய் மருத்துவ நோக்கங்களுக்காகவும், அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக தோல் […]
இஞ்சி உபயோகிப்பதால் பல நன்மைகள் உள்ளன, அதனை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இளம் வயதிலேயே, முடி உதிர்தல் மற்றும் வழுக்கை முக்கிய பிரச்சனைக்கு காரணம். அழகு தொடர்பானது, நாகரீகமாகவும், ஸ்டைலாகவும் தோற்றமளிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பிரச்சினை ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்தாலும், மாறிவரும் பருவத்தின் காரணமாகவும், கவனக்குறைவு, உணவு பழக்கம் போன்றவை அவர்களது முடி உதிர்தல் பிரச்சனைக்கு பொதுவான காரணம் என உணர்வதில்லை. முடி உதிர்தல் காரணம் என்னவென்றால், எண்ணெய் மற்றும் மருந்துகளை இதுவரை […]