Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புகளை பலப்படுத்த…துளசியை இப்படி சாப்பிடுங்க…!!

துளசி- கருந்துளசி, செந்துளசி, கல் துளசி, முள் துளசி என பல இனங்கள் உள்ளன. அதனுடைய பயனை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். துளசி பூங்கொத்துடன் வசம்பு, திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி லிட்டர் காலை, மாலை என இருவேளை குடித்து வர பசியை அதிகமாக்கும். இதயம், கல்லீரல் ஆகியவற்றைப் பலப்படுத்தும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்தை பலப்படுத்த …இதை குடித்து பாருங்கள்….!!

அறுகம்புல்லை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் அதன் மருத்துவ குணங்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். ஆனைமுகம் பெருமானுக்கு பக்தர்கள் அதிகம் அணிவிப்பது அருகம்புல் மாலை தான். “ஆல் போல் தழைத்து அருகு போல் வேறு விட்டு வாழ்க” என்று மணமக்களை வாழ்த்துவதில் இருந்து அருகு என்பது அருகம்புல்லை குறிக்கிறது. “எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்” என்பதற்கு இணங்க தலையில் உண்டாகும் பேன், பொடுகு தொல்லை நீங்க, குளிர்ச்சியாக அருகம்புல் வேரை நிழலில் உலர்த்தி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல், ஜலதோஷம்…? இதோ அற்புத தீர்வு.

பொதுவா ஜலதோசம் வந்தாலே சின்னவங்கலா இருக்கட்டும் பெரியவங்களா இருக்கட்டும் இம்சை தான்.அனால் இனிமே டென்ஷன் வேண்டாம். பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் இருமல் வந்துவிட்டால் பெரும் இம்சைதான். அதனுடன் பேசமுடியாத அளவுக்கு தொண்டை வலியும் சேர்ந்து கொள்ளும்.இவற்றிற்கு வீட்டில் இருக்கும் பொருளை வைத்து ஆன்டி பையோட்டிக் தயார் செய்ய முடியும் .அது பற்றிய தொகுப்பு . அனைவர்  வீட்டிலேயும் இருக்கக்கூடிய ஒரு பொருள் மஞ்சள் தூள். இது சிறந்த கிருமிநாசினினு அனைவரும் அறிந்தது. அதே போன்று  மருத்துவ […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலியா? உடனடி தீர்வு -இதோ!!

வீட்டில் இருந்தபடியே மூட்டு வலியை சரிசெய்ய அருமையான ஒரு வாய்ப்பு உள்ளது.அவை என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.  நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புசத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வழிதான் மூட்டு வலி. மூட்டு வலி சிலருக்கு மாதம், வருடம் என மூட்டு வலியை குறைவான செலவிலேயே குணப்படுத்த முடியும். அதிலும் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தி விடலாம் என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கிருமி தொற்றில் இருந்து விடுபடணுமா? பவளமல்லியை தேடுங்க !..

பவளமல்லியின் மருத்துவ குணங்கள் என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். பவளமல்லி சொரசொரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. பூக்கள் வெள்ளை நிறமம், காம்புகள் சிவப்பு நிறமும் உடையது. இந்த பூக்கள் நல்ல மணத்தைக் கொண்டுள்ளது.  இதனால் சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்தவட்ட அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். பவளமல்லியின் இலைகளைக் கொண்டு செய்யப்படும் கசாயம் பருவ காலத்தில் ஏற்படக்கூடிய படர்தாமரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லியை தலையில் வைப்பதால் பொடுகு பிரச்சனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குடல் புண்னை ஆற்றும் மணத்தக்காளி கீரை சூப்… ஆட்டுகால் சூப்பை மிஞ்சும் நன்மைகள்!!

குடல்புண், குடல் வேக்காலம் உடனே ஆற வேண்டுமா? அப்போ மணத்தக்காளி சூப் குடிச்சு பாருங்க. தேவையான பொருட்கள் : மணத்தக்காளி கீரை           – ஒரு கையளவு                                                                  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கருமையான நீள முடி” வீட்டு பொருட்களால் சாத்தியம்… நீங்களும் செய்து பாருங்கள்…!!

முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். முடி அதிகமாக வளர வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி கருப்பாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைப்பதால் அது உடம்பிற்கு நன்கு குளிர்ச்சியை தருவதோடு எரிச்சலையும் போக்கும். கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் முடியை வளர செய்வது மட்டுமின்றி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆவாரை பூவினால் இத்தனை நன்மையா? தெரிந்தால் விட மாட்டீர்கள் !!

ஆவாரம் பூவினால் ஏற்படக்கூடிய நன்மைகளின் பற்றிய தொகுப்பு  . உடம்பு இதை சாப்பிட்டு வந்தால் மேனி அழகு கூடும்.இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு வரக்கூடிய மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க கூடியது. உடலில் ஏற்படக்கூடிய மூலம் பிரச்சினைக்கு சரியான தீர்வு. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. தலை முடி  ஆவாரம் பூவை தலையில் தேய்த்து குளித்து வர கூந்தல் கருமை நிறத்தில் அடர்த்தியாக வளர உதவும். மேலும் ஆவாரம் பூ நரைமுடி வராமல் தடுக்கும்.வெப்பத்தை கட்டுப்படுத்த ஆவாரம்பூ ரொம்பவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இம்புட்டு பலனா..!அசர வைக்கும் எலுமிச்சை.. அசத்தலான மருத்துவ குணங்கள்..! ..

எலுமிச்சைச் சாறு குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் இந்த செய்தி தொகுப்பில் பார்கலாம்.  இயற்கை மருத்துவத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதிலும் எலுமிச்சைபழ சாறு குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது.பெரும்பாலான மக்கள் சமையல்  உணவுகளுக்கு சிட்ரஸ் சுவையை கொடுக்க எலுமிச்சை பழத்தை உபயோகப்படுத்துகின்றனர். தினமும் சமையலில் எலுமிச்சையின் பங்கு இருந்தால் நல்லது.அதில் தண்ணீரும் , உப்பும்  கலந்து குடித்தால் ஒற்றை தலைவலிக்கு நல்ல தீர்வு காண முடியும். சூடான தேநீர் ஒரு டேபிள் ஸ்பூனுடன், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எல்லா மனுஷனுக்கும் ரொம்ப அவசியம்…. பரம ஏழை என்றாலும்…… இது மட்டும் கண்டிப்பா வேணும்….!!

நிம்மதியான தூக்கத்தின் பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான, நிம்மதியான தூக்கம் மட்டுமே மனிதனின் உடல் செயல்பாடுகளை சீராக்கி புத்துணர்வு அளிக்கும்.  நல்ல  தூக்கம் மனதை உற்சாகப்படுத்தும், மனச்சோர்வை போக்கும்.  உடலில் பெரும்பாலான நோய்கள் வராமல் தடுப்பதற்கு பெரும் பங்கு வகிப்பது நோயெதிர்ப்பு ஆற்றல் தான். நல்ல தூக்கத்தின் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனையா? அப்போ மூக்கீரேட்டை சூப் குடிங்க..

சிறுநீரக பிரச்சனை எளிதில் குணமாக மூக்கிரட்டை கீரை சூப்பை வாரம் 2 முறை பருகினால் போதுமானது.  சூப் செய்ய தேவையான பொருட்கள்: மூக்கிரட்டை கீரை  – 3 கையளவு பூண்டு                            – 3பல் மஞ்சள் தூள்                – சிறிதளவு மிளகுத் தூள்            […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே….. குழந்தையின் சீரான வளர்ச்சிக்கு…. இதை சாப்பிடுங்க…!!

மக்காச்சோளத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  சோளத்தில் இருக்கும் நார்ச்சத்து குடல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும். கருவுற்ற பெண்கள், மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி, சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், வயிற்றில் வளரும், குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் உதவுகிறது.  சோளத்தில், உள்ள இரும்புச்சத்து உடலில் சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை குறைபாட்டை நீக்குகிறது. 

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தூக்கத்தை தொலைக்கிறதா நெஞ்செரிச்சல்…? வாரம் 2 முறை….. இதை சாப்பிட்டால் போதும்…!!

லவங்கத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  லவங்கத்தில் மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் தாதுஉப்புக்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் காலை, மாலை அரை தேக்கரண்டி லவங்க பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட மூட்டுவலி குணமாகும். வாரம் இருமுறை லவங்கம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. இன்றைய காலகட்டத்தில், மன உளைச்சலால், பலர் தூக்கத்தை தொலைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சின்ன விஷயம் நினைக்காதீங்க….. “பெரிய ஆபத்து” இன்று முதல் NO சொல்லிடுங்க….!!

வருங்காலத்தில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மேற்கொள்ளக்கூடிய ஒரு சிறு வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நாம் அன்றாட வாழ்வில் செய்யக்கூடிய சிறுசிறு பழக்கம் வருங்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினைகளை நமக்கு தந்துவிடும். குறிப்பாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு முறைகளில், தற்போதைய காலத்தில் சிறு சிறு தவறுகளை மேற்கொண்டால், வருங்காலத்தில் கட்டாயம் நமது உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். உதாரணமாக காலை எழுந்ததும், டீ, காபி கேட்பவரா நீங்கள் இருந்தால், காலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

3 பொருள் இருந்தா போதும்… ”எந்த நோயும் வராது”… உங்க ஆயுள் அதிகரிக்கும்….!!

காலை வேளையில் இஞ்சியும் பகல் நேரத்தில் சுக்கு இரவில் கடுக்காய் உண்டுவந்தால் கோல் ஊன்றி நடப்பவர்களும் கம்பீரமாக நடப்பார்கள் என்பது சித்தரின் பாடல் ஆகும். சுக்கு, இஞ்சி, கடுக்காய் இது மூன்றும் உடலில் இருக்கும் கபம் வாதம் பித்தம் என மூன்றையும் சரிசெய்யும் ஒன்று. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு இஞ்சி இஞ்சியின் தோல் நஞ்சு தன்மை கொண்டது என்பதால் தோலை எடுத்த பிறகு உபயோகப்படுத்த வேண்டும். காலை வேளை 3 டீஸ்பூன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி பயம் வேண்டாம்….. இதை குடிங்க….. இருமலை மறங்க….!!

இருமலை குணமாக்குவதற்கான சிறு மருத்துவ  குறிப்பு ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய சூழ்நிலைக்கு இருமல் வந்தாலே அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து நாலடி விலகி நிற்கிறார்கள். நாமும் நம் அருகில் இருப்பவர் இரும்பினால் சற்று பயத்தோடு விலகி நிற்போம். அப்படியான கால கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி இருக்க, நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகமிக நல்லது. இருமலுக்கு சிறந்த தீர்வு சுக்கு பால் செய்து கொடுப்பதே. நன்றாக காய்ச்சிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கட்டிப்பிடி வைத்தியம்” தப்பா நினைக்காதீங்க…… எத்தனை பயன்கள் உள்ளது தெரியுமா…?

கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ குணங்கள் குறித்து  இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயர் நாம் முதன் முதலாக அறிந்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வாயிலாக தான். அதில் நடிகர் கமல் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் நபர்களையும், நோயில் சிக்கி தவிக்கும் நோயாளிகளையும் அன்போடு அரவணைத்து மேற்கொள்ளும் வைத்தியமே கட்டிப்பிடி வைத்தியம்.இந்த  வைத்தியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வித ஆறுதலையும், தைரியத்தையும் அளித்து அவர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என்பதே அதனுடைய கருத்து. அதன்படி, […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஆஹா டேஸ்ட் மட்டும்னு நினைச்சோம்…… இவ்ளோ பயன்கள் இருக்குதே…. இறாலின் மருத்துவ குணங்கள்….!!

இறால் உணவின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை விரும்பி உண்ணலாம். மேலும் இறால் சாப்பிடுவதால் தோல் நோய்கள் வராது.  வயதான தோற்றம் மாறும், கண்பார்வை, கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகும். இதய குழாயில் ஏற்படும் நோய்கள், எலும்பு, மூளை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். புற்றுநோய், தைராய்டு, மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகள் வராமல் காக்கவும் இறால் உணவு உதவும். இந்த இறால் உணவு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொய்யா பழத்தில்….. இதுதான் முக்கியம்….. அந்த சத்தை நீக்கிடாதீங்க….!!

கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும்.  குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது.  இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்கும் “விதை”…. இத்தனை நாள் இதோட அருமை தெரியாம போச்சே….!!

திராட்சை விதையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய தலைமுறையினர் நொறுக்குத் தீனிகளையும், துரித உணவுகளையும் அதிகமாக விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக பல நோய்களையும் தங்களுக்கு வரவழைத்துக்கொண்டு துன்பப்படுகிறார்கள். ஆனால், இயற்கையாகவே நம் முன்னோர்கள் சாப்பிட அறிவுறுத்திய பழங்கள், அதில் உள்ள விதைகள் என அனைத்திலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருந்தது. அந்த வகையில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்க திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிக சத்து நிறைந்த சிறுதானியங்கள்…..!!

சிறுதானிய வரிசையில் வரும் அனைத்து தானியங்களுமே நார்ச்சத்துக்கள் கொண்டவை. எளிதில் ஜீரணமாகும் தன்மை இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாது. கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க் போன்ற கனிமச் சத்துக்கள் அடங்கியிருப்பதால், உடலுக்குத் தேவையான வலுவைக் கொடுப்பதோடு. ஊட்டச்சத்துக் குறைபாடும் நீங்கும். நுண்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவை வராமல் தடுக்கக் கூடிய ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மொத்தத்தில். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் சத்துக்களின் அளவுகளில் மாறுபாடு இருக்கலாம். ஆனால், அனைத்துக்கும் தன்மைகள் ஒன்றே. “கைகுத்தல் முறையில் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தோல் பிரச்சனைக்கு தீர்வு….. இதுக்கு தான் மருதாணி வச்சாங்களா….? அசத்தல் மருத்துவ குணங்கள்….!!

மருதாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தமிழர்கள் பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஒரு மருத்துவ குணத்தையும் அல்லது ஏதேனும் காரணத்தையும் உள்ளடக்கி இருப்பார்கள். அந்தவகையில், நாம் அனைவருமே தெரிந்திருக்க கூடிய ஒரு விஷயம் மருதாணி. கைகளில் அலங்காரம் செய்வதற்காக இந்த இலையை நாம் உபயோகிக்கிறோம்.  சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடிக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே ஏழு அல்லது எட்டு நொச்சி இலைகளை சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதற்கு மாத்திரை, மருந்தா…? இதை செய்தால் போதும்….. நிமிஷத்தில் குணமாகும்….!!

காலை தலைவலியை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். காலையில் எழுந்தவுடன் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனையாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தலைவலியை எதிர்கொள்ள பலர் மாத்திரை, மருந்துகளை நாள்தோறும் எடுத்து வருகின்றனர். சிலருக்கு சாதாரண இஞ்சி  டீ உள்ளிட்டவற்றை குடித்தால் தலைவலி சரியாகும். மாத்திரை, மருந்துகளை காலையில் வரும் தலைவலிக்காக நாள்தோறும் எடுத்துக் கொண்டிருந்தால், அது எதிர்காலத்தில் உடலில் மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலைவலியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முன்னோர் வைத்தியம் : நீர் கடுப்பு பிரச்சனையா….. விதையை அரைத்து பூசுங்க….!!

வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நீர்சத்து அதிகம் காணப்படும் பழங்களில் வெள்ளரிப்பழமும் ஒன்று. நீர்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கோடை காலங்களில் இது அதிகமாக விற்பனையாகும். கோடை காலங்களில் இதனை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த வகையில், வெள்ளரி பழத்தை அரைத்து பால் சர்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிக்காய் விதைகளை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக சுருக்கம்….. முக அலர்ஜியிலிருந்து தப்பிக்க…. மிக எளிய வழி….!!

மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இயற்கையாகவே பெண்களுக்கும், இந்தியாவில் விளையக்கூடிய மஞ்சளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், இப்போதெல்லாம் கிராமத்தில் வசிக்கக்கூடிய பெண்கள் கூட மஞ்சள் பூசுவதை நிறுத்திவிட்டனர். மஞ்சள் பூசிய பெண்களின் முகத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாகவே, தற்போது பல பெண்களுக்கு முக சுருக்கம் ஏற்பட்டு, இளமையிலேயே வயதான தோற்றத்தை அடைகிறார்கள். பெண்கள் தினமும் கிழங்கு மஞ்சள் தேய்த்துக் குளித்தால் தோல் சுருக்கத்திலிருந்தும், முக அலர்ஜியிலிருந்தும் அவர்கள் எளிதில் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நின்று கொண்டு சாப்பிடாதீங்க… பல விளைவுகளை சந்திப்பீங்க ..!!

நாம் உண்ணும் உணவின் முறையே நம் ஆரோக்கியமான வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. இந்திய மக்களின் உணவு முறைதான் அவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அவர்களின் சத்தான உணவு முறையே அவர்களை ஆரோக்கியமாக  வைத்திருக்கிறது. சம்மணங்கால் போட்டு சாப்பிட்ட காலமெல்லாம் கடந்த தலைமுறையில் பழக்கமாக இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் டைனிங் டேபிள் இல்லாத வீடு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் பல உணவகங்களிலும் நின்றுகொண்டு சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. திருமண நிகழ்ச்சிகளிலும் இவ்வாறு விருந்து உண்ணும் முறை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் உணவுகள்..!!

உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு குறைந்தாலும், அதிகரித்தாலும் பிரச்சனைதான். உணவுகள் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம். உடலில் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், நீரிழிவு, இதய நோய், கிட்னி செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் மருந்துகள் தவிர்த்து இயற்கையான உணவுகளின் மூலமே உடலின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஈரான் மற்றும் மெக்சிக்கோ உள்ளிட்ட […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கண் பார்வை சிறக்க…. எதிர்ப்பு சக்தி பெறுக…. காலை, மாலை இந்த ஜூஸ் குடிங்க…..!!

வெள்ளைப் பூசணியின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொரோனா பாதிப்பு நமக்கு பல இன்னல்களை தந்தபோதிலும், நம்மை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை சூழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயம். சமீபத்தில் துரித உணவுகள் எனப்படும் பாஸ்ட்புட் சாப்பாடு சாப்பிடாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். கூல்ட்ரிங்க்ஸ் குடிக்காமல், பழச்சாறுகளை அருந்தி ஆரோக்கியத்தை கடைபிடித்து வருகிறோம். அந்தவகையில், வெள்ளை பூசணிக்காயில் வைட்டமின் பி, சி, கால்சியம், […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

ரூ1 போதும்….. லட்சங்கள் தேவையில்லை….. கெத்து காட்டும் தமிழன் மருத்துவ குணம்….!!

கொத்தமல்லியின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  தமிழன் தான் கெத்து என்று நாம் அனைவரும் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் சமையல் கலை நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி பேணி பாதுகாத்து வருகிறது என்பதை நாள்தோறும் அறிந்து வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அப்போதே தமிழர்கள் கண்டுபிடித்தது உலக நாடுகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கொத்தமல்லியின் மருத்துவ குணம் குறித்து இனி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. அற்புத மஞ்சளின்….. TOP 5 மருத்துவ சிறப்புகள்….!!

மஞ்சளின் மகத்துவங்கள் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து தலையில் தேய்த்தால் தலைவலி குணமாகும். மஞ்சளை அரைத்துச் சூடு ஏற்றி அடிபட்ட இடத்தில் தடவினால் வலியும், வீக்கமும் குறையும். மஞ்சள் பொடியை  வெறும் தண்ணீரில் கலந்து மிதமான வெப்பத்தில் குடித்தால் வயிற்று வலி நீங்கும். அதேபோல் மஞ்சள் பொடியை பாலில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும், சளி கட்டுப்படும். தொண்டை புண் அலர்ஜி உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மழை வர தொடங்கிட்டு… காய்ச்சல், சளி வராம இருக்கணுமே…. இந்த சூப் போதும்…!!

மழைக் காலங்களில் ஏற்படும் இருமல் காய்ச்சல் சளி போன்ற பிரச்சனைகளுக்கு துளசி மற்றும் வெற்றிலை சேர்ந்த சூப்… தேவையான பொருட்கள்: துளசி இலை – ஒரு கைப்பிடி வெற்றிலை – 6 இலைகள் சீரகப் பொடி – அரை ஸ்பூன் மிளகு பொடி – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன் தூதுவளை இலை – ஒரு கைப்பிடி புளிக்கரைசல் -ஒரு ஸ்பூன் தக்காளி -1 இஞ்சி – ஒரு துண்டு சிவப்பு மிளகாய் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைவருக்கும் பிடித்த மாங்காய்….. நன்மை-தீமை தெரியுமா…?

பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு: பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது. ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது. வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாரம்பரியம் தான் பெஸ்ட்….. சின்ன அலட்சியத்தால் 5,00,000 உயிரிழப்பு….. இனி இதை செய்யாதீங்க….!!

ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் செயல்படுவது குறித்து பிரபல யூட்யூப் சேனல் LMES ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.  பொதுவாக மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாகவே நமக்கு கிடைக்கப் பெற்ற அற்புதமான ஒன்று. இதனை பேணி பாதுகாத்தால் மட்டுமே நமது வாழ்நாள் நீடிக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நமது உடலுக்குள் வரக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடியது. ஒருமுறை நமது உடலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் மாதுளம் பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா…???

மாதுளம் பழம் மிக சுவையான பழம் இதில் ஊட்டச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோ கெமிக்கல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு போற ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிகிறதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம்  ரத்தம் சீராக போவதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்,  இயற்கையான ஆஸ்பிரின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண் பார்வையை அதிகரிக்க இந்த 5 உணவுகளை உண்ணுங்கள்…..!!

கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்.    1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு  உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா  தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ,  இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம்.     2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சப்போட்டா பழம் ….. Health Benefits …!!

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் வாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், இதெல்லாம் வராமல் தடுத்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். சப்போட்டா பழம் விளைச்சல் எங்கு அதிகமாக இருக்குன்னு  இந்தியாவில் கர்நாடகாவில் தான் முதலிடத்தில் இருக்கு என ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு அற்புதமான குணங்கள் இருக்கிறது மட்டுமில்லாம அதிக நார்ச்சத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருந்தால் நிறைய பேர் இந்த பழத்தை சாப்பிட விரும்புவாங்க இது இரண்டுமே போஷ்யாக்கத்திற்கு புத்துணர்ச்சி தராது அதுமட்டுமில்லாமல் இளமையா வெச்சிக்கறதுக்கு உதவியா இருக்கும் வகையில் சப்போட்டா பழத்துக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பலவீனமானவர்கள் இதை தண்ணீரில் கலந்து குடிப்பதால் உடல் வலுவடையும்…!

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்…! வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும்.   […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“Golden Milk” கிடைக்கும் நன்மைகள் தெரியுமா….?

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை காண்போம். பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை “கோல்டன் மில்க்” என்று கூறுவார்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பலவகையான நன்மைகள் எற்படுகின்றன. இதனால் ஜப்பானில் இன்று வரை பாலில் மஞ்சள் கலந்த குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். 1.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே குறிப்பாக இருமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“ரத்த சோகை” இந்த பழம் பலன் அளிக்கும்….!!

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு. 1.  நாவல் இலையின் கொழுந்தை எடுத்து சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு ஏலக்காய் சிறிதளவு லவங்கம் சேர்த்து காலை மாலை என இரு வேளையும் குடித்து வர அஜீரணம் வயிற்றுப்போக்கு ஆகியன குணமடையும். 2.  நாவல் பட்டை சூரணத்தை நீரில் நன்கு கொதிக்க வைத்து நீர் சுண்டி குழம்பு பதத்தில் வரும்போது அதை ஆறவைத்து மேல் பூச்சாக பூசி பற்றாகப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு சளி… ஒற்றை தலைவலி…. ஒரே தீர்வு இதோ…!!

காலையில் இஞ்சி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் பற்றிய தொகுப்பு  நோய்  எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விட்டமின் ஏ சி பி பி6 வி கே சி பிசிக்ஸ் வோலும் கால்சியம் பொட்டாசியம், சோடியம், இரும்பு சத்து அடங்கியிருக்க்கும் இஞ்சியை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்து உதவுகிறது. உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்று ரொம்பவும் சிறந்த பொருள். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்….!!

இரவில் படுக்கும் முன் ஒரு பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்: தற்போது அனைவருமே உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளில் மூலம் தீர்வுகாண விரும்புகின்றனர். உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பல இயற்கை வழிகள் உள்ளன, அதில் ஒரு அற்புதமான இயற்கை பொருள் தான் பூண்டு, பூண்டில்  ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பூண்டை அன்றாடம் உணவில் சேர்த்து வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம். படுக்கும் முன் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

 “காய்ச்சல்… சளி…. இருமல்” இதமளிக்கும் இஞ்சி காசாயம்…. செய்வது எப்படி….?

இஞ்சி கசாயம் செய்வது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் பல மருத்துவ குறிப்புகளை நாம் கேட்டு அறிந்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இஞ்சி கசாயம் செய்வது எப்படி என்பது குறித்து காண்போம். இஞ்சி கசாயம் காய்ச்சல் இருப்பவர்கள் அருந்தினால் நல்ல பலனைத் உடனடியாக தரும். ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதனுடைய தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும்… வடிகஞ்சியின் மருத்துவ பயன்கள் …!!

நம்மில் நிறைய பேர் சாதம் வடித்த பின் அந்த கஞ்சியை வேண்டாத பொருளாக நினைத்து வெளியில் கொட்டி விடுவோம் அதில் அதிக பலன் தரும் சத்துக்கள் உள்ளன. ஒரு தம்ளர் அரிசி கஞ்சியில் சிறிதளவு மோர் கலந்து குடித்து வருவதால் உடல் குளிர்ச்சி அடையும் மேலும் உடலில் ஏற்படும் நீர் இழப்பை குறைக்கும். அரிசி கஞ்சியுடன் சிறிதளவு புதினா சீரகத்தூள் கலந்து குடிப்பதால் ஜீரண சக்தி பெறுகிறது. கஞ்சியில் அதிக வைட்டமின்கள் தாதுக்கள் கார்போஹைட்ரேட் இருப்பதால் குழந்தைகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் லைப் ஸ்டைல்

கொரோனா பயத்தை விடுங்க…. சென்னைக்கு 10 டிப்ஸ்… நம்பிக்கையூட்டிய தலைநகர் …!!

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி 10 டிப்ஸ் வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கொரோனாவின் மையமாக இருந்து வந்த தலைநகர் சென்னையை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு மீட்டு வருகின்றது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அமைச்சர் குழு நியமிக்கப்பட்டு தடுப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்யெதிர்ப்புசக்தி அதிகரிக்க …. இதையும் சாப்பிடுங்க..!!

முந்திரியால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நம் உடலுக்கு எவ்வாறு முந்திரி பயன்படுகிறது என்பதை இப்போது காண்போம். முந்திரியை தினமும் சாப்பிட்டு வந்தால் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? முந்திரியில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இதில் மன அழுத்தத்திலிருந்து வெளிவர மிகவும் உதவுகிறது. இன்றைய அன்றாட வாழ்வில் மனச்சோர்வு என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. போட்டி மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறைகளால் மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த நிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சோற்று கற்றாழையின் அதிமுக்கிய 10 பயன்கள்…!!

பழங்காலம் தொட்டு சோற்று கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது. அதில் இருக்கும் மருத்துவகுணங்கள் பற்றிய தொகுப்பு  1. புற்றுநோய் செல்கள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியவை இத்தகைய தீமையான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை உடலில் வளர செய்வதற்கு கற்றாழை பயன்படுகிறது. 2. சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதீத அளவில் நமது தோளில் பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தோல் புற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா…? இது இரண்டும் குடிங்க..!!

இன்றைய காலகட்டங்களில் தைராய்டு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. கழுத்து பகுதியில் என்டோகிரைன் என்ற சுரப்பியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக தைராய்டு உருவாகிறது. இந்த தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் வேலை மெட்டபாலிஸ் அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமல் தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த தைராய்டு பிரச்சினையில் இருந்து விடுபட இயற்கை முறையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த … இதை மட்டும் குடிங்க …!!

ஆயுர்வேதத்தில் பாரம்பரிய மருத்துவப் பொருளாக வெந்தயம் பயன்படுகிறது. இதில் பலவித நன்மைகள் உள்ளன. வெந்தயத்தில் டையோஸ்ஜெனின், நியாசின், நார்ச்சத்து, புரோட்டீன்கள்,  பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும்  வைட்டமின்-சி போன்ற பலவித சேர்மங்கள் உள்ளன. வெந்தயத்தை உண்பதால் நமக்கு பலவித உடல் உபாதைகள் நீங்கும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் எதுக்களித்தல் பித்தம் போன்ற அமிலத்தன்மை பிரச்சனைகள் நீங்கும். அதுமட்டுமின்றி  உடலில் உள்ள சூட்டை குறைக்க வெந்தயம் […]

Categories
இயற்கை மருத்துவம் தேசிய செய்திகள் லைப் ஸ்டைல்

“கதா குடிநீர்” நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க…. அருமையான வீட்டு மருந்து….!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா குடிநீர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் மக்கள் தங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கொய்யா பழம், நெல்லிக்காய், ஆரஞ்சு, சாத்துகுடி உள்ளிட்ட பழங்கள், கீரை வகைகள், சத்தான தானிய வகைகள், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவை நோய் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனாவை தடுக்க உடலில் ”நோய் எதிர்ப்பு சக்தியை”அதிகரிக்கும் முறைகள் என்ன ?

கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன: கொரோனாவை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகள் என்ன என்னென்ன பொருட்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட சுய  பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ஆயுஸ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது அதனை இப்போது பார்க்கலாம். நாள்முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும் ஆயுஸ் அமைச்சகம் அறிவுறுத்திய படி குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகாசனம் மற்றும் தியான பயிற்சிகளை தினமும் மேற்கொள்ள […]

Categories

Tech |