இஞ்சியை கொண்டு எப்படி பொடுகினை முற்றிலுமாக நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். இஞ்சி பொதுவாக மருத்துவம் குணம் கொண்டது. இதை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் டீ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தவிர கூடுதல் நல்ல விஷயங்களையும் நமக்கு அளிக்கிறது.அந்த வகையில், இஞ்சி எடுத்து பொடியாக வெட்டி தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு தண்ணீரின் […]
Category: இயற்கை மருத்துவம்
தலையில் பேன் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பலருக்கும் பொடுகு தொல்லை இருக்கும் இதனால் மனதில் வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயம் அதிக மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நன்றாக அரைத்து அனைத்து முடியிலும் படும்படி தலையில் தேய்த்து வருவதால் கூந்தலும் பலம்பெறும் பொடுகுத் தொல்லையும் குறையும் முடி உதிர்தலையும் தடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை கரு சிட்ரிக் ஆசிட் கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை […]
சந்தனத்திலிருக்கும் மருத்துவகுணங்கள் சிலர் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு அவர்களுக்காக இந்த பதிவு சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் நன்றாக உரைத்து அந்த பசையை பூசிவந்தால் வெண்குஷ்டம், படர்தாமரை, முகப்பரு குணமடையும். 1 தேக்கரண்டி சந்தனப் பொடியுடன் அரை லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் ரத்த மூலம் சரியாகும். 1 தேக்கரண்டி சந்தனப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக காட்சி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் குணமடையும். […]
வைட்டமின் சி நிறைந்த கொய்யாவால் ஏற்படும் பலவகை நன்மைகள் பற்றிய தொகுப்பு ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி ஈறு வீக்கம் சரியாகும். கொய்யா இலையில் கசாயம் செய்து குடித்து வருவதால் இருமல் தொண்டை வலி சரியாகும். கொய்யா இலைகளை நன்றாக அரைத்து அந்த கலவையை காயம் ஏற்பட்ட இடத்தில் போட்டு வந்தால் காயம் விரைவில் குணமாகும். அல்சரால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலையை கசாயம் […]
வீட்டில் இருந்தபடியே உடல் எடை குறைப்பது பற்றிய தொகுப்பு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபட்டு உள்ளனர். இதனால் ஒரே இடத்தில் இருந்து எடை கூடி விடுவோமோ என்னும் அச்சம் பலரது மனதில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அதற்கான தீர்வு உணவில் அதிகம் கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்வதால் எந்த விதமான வயிற்றுக் கோளாறும் ஏற்படாது. காரணம் கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. மஞ்சள் […]
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரை செய்வது முதலில் சாத்துக்குடி ஜூசாக தான் இருக்கும். காரணம் உடலில் சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாத்துக்குடி பெரிதும் உதவி புரிகிறது. விட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி பலத்தில் பொட்டாசியமும் பாஸ்பரசும் அதிகம் உள்ளது. இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் உடல் வலிமை […]
நம் உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகப்படுத்துவதற்கு வீட்டிலேயே எளிய முறையில் ஜூஸ் செய்து குடித்து வரலாம். அதில் ஒன்று இஞ்சி- மஞ்சள் ஜூஸ்..! தேவையானவை: மஞ்சள் – தேவையான அளவு எலுமிச்சை பழம் – 3 மிளகு பொடி – அரை டீஸ்பூன் இஞ்சி […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் கபசுர குடிநீரைத் தினமும் 60 மிலி குடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அன்றிலிருந்து இன்று வரை சித்த மருத்துவமனைகளிலும், நாட்டு மருந்தகங்களிலும் கபசுர குடிநீரை வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர். இந்த கபசுரக் குடிநீர 40 முதல் 50 மிலிவரை பெரியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிறில் எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் உள்ளிட்ட நோய் குறிகுணங்கள் அதிகமாக இருந்தால் மாலை நேரத்திலும் ஒருவேளை […]
முருங்கை டீயை, தினந் தோறும் காலையில் பருகி வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. தேவையான பொருட்கள்: முருங்கைக்கீரை பொடி – 2 தேக்கரண்டி கிரீன் டீ பொடி – 2 தேக்கரண்டி புதினா இலைகள் – 8 எலுமிச்சை […]
உடல் எடையை குறைத்து ஒல்லியான உடலை இயற்கை முறையில் மாற்றி அமைப்பதை குறித்து விரிவாக காண்போம் இங்கு பல பேர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஒல்லியாக காணப்படுவதையே விரும்பி வருகின்றனர். அது நமக்கு இயற்கை முறையில் எளிதாக கிடைத்தால் சந்தோஷம் தானே. அவ்வகையில் ஓரு எளிய வழியைக் கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை குறித்து காண்போம். முதலில் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எலுமிச்சைப் […]
பல் வழியை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணமாக்குவது மிக எளிது. பல் வலி ஒரு தடுக்கக்கூடிய பிரச்சினையே என்றாலும் இதை முழுமையாக தவிர்க்க முடியாது. இருப்பினும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பல் வலியை குறைக்க உதவும். பற்பசையுடன் ஒரு நாளைக்கு பற்களை இரண்டு முறை துலக்கவும் அடிக்கடி வாய் கொப்பளிப்பது உங்கள் பற்களில் உள்ள துகள்களை அகற்றும் பல் சிதைவதைத் தடுக்க சர்க்கரை உணவுகளைக் குறைக்கவும் முறையான துப்புரவுக்காக உங்கள் பல் மருத்துவரை தவறாமல் பார்வையிடவும் மேலும் வீட்டில் […]
ஏலக்காயில் சளி, தொண்டை வலி, வறட்டு இருமல் போன்றவற்றை நீங்க கூடிய சக்தி இருக்கிறது. அதைப் பற்றி அறிந்து செயல்படுவோம்..! ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் பசி எடுக்கும். சளி இருப்பவர்கள், மூச்சுவிட சிரமப்படுவார்கள், அடிக்கடி இருமுவதால் வயிற்றுவலி உள்ளவர்கள் கூட ஏலக்காயை தினமும் சாப்பிடுவதால் அவர்களுக்கு சளி மற்றும் தொடர் இருமல் அனைத்தும் குறைந்து விடும். சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும், அவர்கள் இந்த ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். நாம் […]
துளசியால் நம் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்..! *துளசியில் பல வகையானவை உள்ளன. அவை , நல்துளசி , கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி எனபலவற்றை ஆகும். * துளசி இலைகளை அவித்து, சாறு பிழிந்து 10 மில்லி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல், ஆகியவற்றை பலப்படுத்தும். இரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும். * துளசி இலைச்சாறு 10 மில்லி, தேன் 50 […]
இந்துப்பு உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றிய தொகுப்பு இமய மலையின் அருகில் கிடைக்கப்பெற்று இந்திய உப்பு என பெயர்பெற்று நாளடைவில் மருவி இந்துப்பு என பெயர் பெற்றது. அதன் நன்மைகள் வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி, வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்ற வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். சருமம் இளமையாகவும் அழகாகவும் இருக்க இந்துப்பு அற்புதமான மருந்தாக இருந்து வருகிறது. குளிக்கும்பொழுது இந்துப்பு கலந்த தண்ணீரில் குளிப்பதனால் […]
சமையலுக்கு மட்டும் பயன்படுத்தி வந்த வெங்காயத்தை பல வழிகளில் பயன்படுத்தி மருத்துவ பலன்களை அடைய முடியும் அவை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் நீர்க்கடுப்பு சரியாகும். வெயிலின் காரணமாக உடம்பில் கட்டிகள் ஏற்பட்டால் வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து கட்டிகள் மீது தடவி வந்தால் மறைந்துவிடும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் போட்டு வதக்கி சாப்பிடுவதால் உடல் சூடு குறையும். […]
அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் கருவேப்பிலை குறைத்து குறித்து நாம் அறிந்திடாத மருத்துவம் உண்மைகள் பற்றிய தொகுப்பு கறிவேப்பிலையுடன் கரிசாலங்கண்ணி இலையின் தண்டு, மருதாணி இலை சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தடவி வருவதனால் பித்த நரை மற்றும் இளநரை மறைந்துவிடும். கறிவேப்பிலையுடன் சீரகம், பொரித்த வெங்காயம், மிளகு, இந்துப்பு, சுக்கு சம அளவு சேர்த்து நிழலில் உலர்த்தி பொடியாக இடித்து நெய்விட்டு கலந்து சூடான சாதத்துடன் சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை குணமடையும். கறிவேப்பிலையை தொடர்ந்து […]
வாய் புண்ணை சரிசெய்ய இயற்கையான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு அதிகப்படியான சூட்டினாலும் நோய் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு காரணமாகவும் இரைப்பையில் புண் இருப்பதன் காரணமாகவும் வாய்ப்புண் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி மன அழுத்தம் உணர்ச்சிவசப்படுதல் போன்றவையும் வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. வாய்ப்புண்ணை நிரந்தரமாக சரிசெய்யும் சில மருத்துவ குறிப்புகள் தேங்காய் பால் வைத்து தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமடையும். இரண்டு கப் தண்ணீரில் வெந்தய செடியின் இலையைப் போட்டு நன்றாக கொதிக்க […]
காடுகளிலும் வறட்சி நிறைந்த பகுதிகளிலும் வளர்ந்து நிற்கும் சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி பற்றி பலரும் அறிந்ததில்லை. கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற உயர் தரமான நார்ச்சத்துக்கள் நிறைந்தது இது. இந்தச் சப்பாத்தி கள்ளியில் விட்டமின் ஈ அதிக அளவில் இருக்கிறது. சப்பாத்திக்கள்ளி மூலம் தயார் செய்யும் ஜூஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது. சப்பாத்திக்கள்ளி ஜூஸ் தேவையான பொருட்கள் சப்பாத்திகள்ளி தேங்காய் தண்ணீர் […]
தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்கள் மூட்டு வலியிலிருந்து விடுதலைப் பெற சில எளிய குறிப்புகள். கால் டம்ளர் தண்ணீரில் கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூட்டுவலி குணமடையும். சுக்கை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மூட்டுகளில் பத்து போட்டு வந்தால் வலி காணாமல் போகும். வாகை பூ மற்றும் வேப்பம் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக […]
பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களின் தொகுப்பு. வெள்ளை வெங்காயம் என்னும் அடைமொழி பெயரைக் கொண்டது பூண்டு. பூண்டு இரண்டு வகையாக கிடைக்கின்றது. ஒன்று நாட்டுப்பூண்டு, மற்றொன்று மலைப்பூண்டு. நாட்டுப் பூண்டிற்கும், மலைப் பூண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மலைப்பூண்டு பெரியதாகவும், நாட்டுப்பூண்டு சிறியதாகவும் காணப்படும். நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று பூண்டு. இதில் ஆன்ட்டிபயாட்டிக் சக்திகள் அதிகமாகவே இருக்கும். அதனால் உடலில் […]
நாலெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு பலரது வீடுகளில் ஆரோக்கியம் கருதி சமையலுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் அறியாமல் அதனை உபயோகப்படுத்த மறுக்கின்றனர். நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் சில தினமும் காலை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதனால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது. அதிகப்படியான உடல் சூட்டை குறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும். நல்லெண்ணெய் குடித்து வருவதனால் உடலில் […]
சர்க்கரை நோயை விரட்டி அடிக்கும் முருங்கை டீ செய்முறை பற்றிய தொகுப்பு இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் அனைத்து பாகங்களையும் பாதிக்கக் கூடிய நோயாக சர்க்கரை நோய் இருந்து வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் வராமல் தடுக்கவும் ஒரு மருந்தாக முருங்கை டீ இருந்துவருகிறது. தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை பொடி – 2 தேக்கரண்டி கிரீன் […]
கிராம்பு குறித்து பலரும் அறிந்திடாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு அனைவரது வீட்டிலும் இருக்கும் பொருள் சமையலில் பயன்படுத்தும் பொருள் கிராம்பு சிலருக்கு வெறுப்பை ஏற்படுத்தும் கிராம்பு பல மருத்துவ குணங்களை கொண்டது. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களுக்கும் கிராம்பு மருந்தாக அமைகிறது. அவற்றில் சில தொண்டை வலி தேனுடன் கிராம்புப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி சரியாகும். அஜீரணம் கிராம்பு பொடி மற்றும் கற்கண்டு பொடி இரண்டையும் ஒருசேர கலந்து ஒரு […]
சின்ன வெங்காயம் குறித்து பலரும் அறியாத மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தை காட்டிலும் உடலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியது என பலரும் அறிந்த ஒன்று. ஆனால் சின்ன வெங்காயத்தில் இருக்கும் மருத்துவம் பயன்கள் நாம் அறியாத ஒன்று. சின்ன வெங்காயத்தை பற்றி சில குறிப்புகள். அவை வெங்காயச் சாறையும் சூடான தண்ணீரையும் ஒன்றாகக் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் ஏற்பட்ட வலி நீங்கும். ஒரு மாதம் தொடர்ந்து […]
வைரஸ் நோய் தொற்றாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையான வழிமுறைகள் பற்றிய தொகுப்பு நாட்கள் போகப்போக கொரோனாவின் தாக்கம் அதிகம் ஆகும் நிலையில் நமது உடல் நிலையை நாமே தற்காத்துக் கொள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தான் இதுநாள் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களை நோய் எளிதில் தாக்குவதில்லை. இயற்கையான முறையில் நோய் […]
இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி நாம் காய்ச்சலில் இருந்து விடுபட சுக்குவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..! * தொண்டையில் வரட்டு இருமல் ஏற்பட்டால் சுக்கு உடன் மிளகு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தொண்டையில் பூசிவந்தால் குரல் இயல்பு நிலைக்கு வரும். * சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி அனைத்தையும் கொதிக்க வைத்து கசாயமாக செய்து பருகி வந்தால் நெஞ்சு சளி குணமாகும். * எந்தவிதமான தலை வலி வந்தாலும் சுக்கை சிறிதுதண்ணீர் விட்டு […]
எளிய முறையில் உடலில் இருக்கும் சளியை வெளியேற்றுவது பற்றிய தொகுப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாக சளி பிரச்சனை இருந்து வருகிறது. நம் உடலில் அதிகப்படியான சளி இருப்பதினால் வைரஸ் நோய்கள் நம்மை எளிதில் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உடலில் இருக்கும் சளியை போக்க சில குறிப்புகள் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் 5 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின்னர் வடிகட்டி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் […]
பவளமல்லியில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு நாம் அழகுக்காக பூ செடிகளை வீட்டில் வளர்த்து வருகிறோம் ஆனால் எத்தனை பேருக்கு பூக்களில் இருக்கும் மருத்துவ தன்மை தெரியும் அனைத்துப் பூக்களும் ஏதேனும் ஒரு மருத்துவ தன்மை இருப்பது உறுதி. மழை பெய்யும் காலத்தில் கொசுக்களால் ஏற்படும் மலேரியா டெங்கு போன்ற காய்ச்சலுக்கு பவளமல்லியை மருந்தாகக் கொடுத்தால் விரைவில் காய்ச்சல் குணமாகும். பாத்திரம் ஒன்றில் தண்ணீர் வைத்து அதில் பவளமல்லி இலை பனங்கற்கண்டு ஆகியவை போட்டு நன்றாக […]
பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்த தொகுப்பு. பெருங்காயம் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் எனவே பெருங்காயத்தை சுடுதண்ணீரில் கலந்து குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதோடு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு நோய் வருவதையும் தடுக்கும். பெருங்காயத்தில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது கண்களை பராமரிக்க உதவி புரிவதோடு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது பெருங்காயத் தூளை தண்ணீரில் கலந்து குடிப்பதனால் கண் வறட்சி நீங்கி பிரகாசமாக தெரியும். தண்ணீரில் பெருங்காயம் கலந்து […]
ஆஸ்துமாவிற்கு வீட்டில் தயாரிக்கக்கூடிய எளிய மருந்து தேவையான பொருட்கள் அதிமதுரம் – 100 கிராம் சுத்த சந்தனம் – 100 கிராம் வேப்பிலை – 100 கிராம் மஞ்சள் – 20 கிராம் இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தினசரி நாலு கிராம் விதம் மூன்று நாட்களுக்கு சாப்பிட்டு […]
காய்கறியை வெறுக்கும் குழந்தைகளுக்கு என்னென்ன உணவுகள் அளிக்கலாம் என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் காணலாம். கொரோனா பயத்தால் நாடே நடுங்கி போய் இருக்கிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை ஏற்று பொதுமக்களும் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள்கள் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் வருமானம் பாதிக்கப்பட்டு பிடித்த உணவை வாங்கி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாஸ்ட் புட் […]
வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது பற்றிய தொகுப்பு இதனை சாப்பிடுவதால் அப்படி என்னதான் நன்மை இருக்கும் என சந்தேகம் பலருக்கும் இருக்கும். இந்த பானத்தை நாளின் முதல் திரவ உணவாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். எலுமிச்சையில் நார்சத்து உள்ளது. அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு கலோரிகளின் அளவைக் குறைத்து உடல் எடையை குறைக்கவும் உதவும். அடிக்கடி வயிற்று பிரச்சனை ஏற்பட்டால் இந்த பானத்தை […]
ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் எதிர்ப்பு சக்தியை பெருக்கி ஓரளவு நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ ,பி, சி ,டி மற்றும் புரோட்டீன், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் ஏ சத்து அளிக்கும் பழங்கள், கிழங்குகள், புதினா போன்றவை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு உடலில் ரத்த அணுக்களில் […]
பழங்களில் ஜூஸ் செய்து குடிப்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் சோற்றுக்கற்றாழையின் ஜூஸ் செய்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு தேவையான பொருட்கள் சோற்றுக் கற்றாழை – 4 மேஜைக் கரண்டி எலுமிச்சம்பழச்சாறு – 2 மேஜைக் கரண்டி தேன் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் மருத்துவ குணம் குறிப்பு இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா நோய்தொற்று அதிவிரைவாக பரவி வரும் சூழ்நிலையில், எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதன்படி, இஞ்சி உள்ளிட்டவற்றை நாள்தோறும் வெந்நீர் அல்லது டீயில் சேர்த்து இரண்டு வேளை பருகி வந்தால் ஒருபுறம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கீரைவகைகள், காய்கறிகள் ஆகியவற்றை […]
தொண்டை புண் ஆறுவதற்கு எளிய மருத்துவ குறிப்புகள் தொண்டை வலியானது கிருமிகளின் பாதிப்பினால் தான் உருவாகியது. இதனால் காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இந்த தாக்கம் உள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் காற்று மூலம் நுண்ணுயிர்கள் பரவி மற்றவர்களையும் பாதிக்கும். சிறிதளவு மிளகை தட்டி அதில் வெள்ளம் கலந்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப புண் சரியாகும். எலுமிச்சை ஜூஸில் சிறிது துளசி இலையையும் தேனையும் சேர்த்து குடித்தால் தொண்டை புண் குணமாகும். மணத்தக்காளி […]
கொரோனா வைரஸ் உலகம் நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் மக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதனால் நமது முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்திய தண்ணீரில் வேப்பிலையும், மஞ்சளும் கலந்த இயற்கை கிருமி நாசினியை தற்போது மக்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வெந்நீரில் வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்து வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா அச்சத்தால் […]
தினமும் இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் புற்று நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து மீண்டு விட முடியும். உடலில் ரத்த உறைவு ஏற்பட்டு அதனால் ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவதை தடுக்க இரவு ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. சளி அல்லது இருமல் இருந்தால் இரவு படுக்கும் முன்பு ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் […]
உலர் அத்திப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு அத்திப்பழம் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் மேலும் பல நன்மைகள் இதனால் ஏற்படும். சாப்பிட்ட பின்னர் ஒருநாள் நாலு துண்டு உலர் அத்தி பழத்தை சாப்பிட்டால் சாப்பிட்ட சாப்பாடு விரைவில் ஜீரணமாகும். அதுமட்டுமின்றி உடலுக்கு புத்துணர்ச்சியையும் கொடுக்கும். அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் கலோரிகள் குறைவு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் மூன்று நான்கு சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை […]
தற்போதைய சூழ்நிலையில் ஏராளமானோர் உடல் எடை குறைப்பது பற்றிய தேடிவருகின்றனர் அவர்களுக்கு ஏற்ற மருந்து அடுப்பில் பாத்திரம் ஒன்று வைத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வரை தண்ணீர் நன்றாகக் கொதிக்க வேண்டும். நன்றாக கொதித்த பின்னர் இதனை வடிகட்டி கொள்ளவும். பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் […]
பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் தயிரில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும். முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனடியாக குணமாகும். கோதுமை கஞ்சியை பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு […]
சளி, ஜலதோஷம், காய்ச்சல் என இவை அனைத்தும் கொரோனா தொற்றிற்கு அறிகுறிகளாக இருக்கிறது. அதை நாம் இயற்கையான முறையில் ஆரம்பத்திலே அழிப்போம்..! ஜலதோஷம் பிடித்து விட்டால் பல நாட்கள் வரை நம்மை பாடாய் படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஒரு மாதம் கூட ஆகிவிடும். இது தொண்டை வலியில் ஆரம்பித்து காய்ச்சல் வரை கொண்டுபோய்விடும். இப்படி ஜலதோஷம், காய்ச்சல், இருமல் என எதற்கெடுத்தாலும் மருந்துகளை அதிகமாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இயற்கை மருந்துகளை பயன்படுத்தி […]
தேவையான பொருட்கள் தூதுவளை பொடி பனங்கற்கண்டு செய்முறை அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நாம் எடுத்து வைத்துள்ள தூதுவளை பொடியை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் பனங்கற்கண்டை இனிப்பிற்க்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக கட்டி இல்லாதவாறு கலக்கி விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் வற்றும் வரை நன்றாக கொதிக்க வைத்து இறக்கிவிடவும். பயன்படுத்தும் முறை சூடாக இருக்கும் பொழுது […]
இப்பொழுது குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கி விட்டது, அனைத்து பிரச்சினைகளும் சமாளிக்கும் ஒரே காலை உணவு என்றால் பழைய சாதம் தான். எனவே இதன் நன்மைகளை பற்றி அறிவோம்.. பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்திற்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அமெரிக்கர்கள், நியூட்ரிஷியன் அசோசியன் கூட இதன் பெருமையும், நன்மைகளையும் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளனர். இந்த உணவு அமெரிக்கர்களுக்கும், பிற நாட்டினருக்கும் வேண்டுமென்றால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்களுக்கு அன்றாடம் […]
கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டுமென்றால் நம் கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். இதனால் இயற்கை முறையில் பக்க விளைவு இல்லாமல் பயனுள்ளதாக அமையக்கூடிய சானிடைசர் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்..! கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு சோப்பினால் கைகளை கழுவுவது இல்லாமல், சனிடைசர் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் உள்ளனர். இதனால் மார்க்கெட்டில் இதற்கு ஏகப்பட்ட டிமாண்ட், அதோடு இதனின் விலையும் ஏறி விட்டது. அதனால் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து செலவு […]
மக்கசோளத்தின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்திதொகுப்பில் காண்போம். மக்காச்சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை தீர்க்கும் உணவாக மக்காச்சோளம் அமைகிறது. மேலும் நீரிழிவு நோய்க்கும் இது மிகச்சிறந்த உணவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிட்டால் நோய் குணமாக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறுநீரை பெருக்கும் சக்தி மக்காச்சோளத்துக்கு இருப்பதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து சிறுநீராக மாற்றி, வெளியேற்றி உடலுக்கு நன்மை பயக்கிறது. கொழுப்பை கரைத்துவிடும் சக்தி இதற்கு இருப்பதால் இதய […]
தூதுவளை இந்தியாவின் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்பக மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன்கள் கொண்டது. தேவையான பொருட்கள் : தூதுவளை இலைகள் – 2 கப் , புளிக்கரைசல் – ஒரு கப், மிளகு, சீரகம் – தலா 2 ஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், வேகவைத்த […]
டிரிப்பிள் கூல் வெயில் காலத்துக்கு மிகவும் ஏற்ற பானம் இது. இதில் தர்பூசணி, பப்பாளி, ஸ்டாபெர்ரி உள்ளிட்டவை சேர்ப்பதால் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கும். புத்துணர்ச்சி அளிக்க கூடியது. உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. வெயில் காலத்தை இதுபோன்ற ஆரோக்கியமான பானங்களை குடிங்கள். தேவையான பொருட்கள் : விதை நீக்கிய தர்பூசணி – 1 கப், விதை நீக்கிய பப்பாளி – 1 கப், ஸ்டாபெர்ரி […]
வெள்ளரிக்காய் மருத்துவம் குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் பார்வை குறைபாட்டை தவிர்க்க தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது. கண்ணில் எரிச்சல் ஏற்படும் போது வெள்ளரித் துண்டுகளை நறுக்கிப் கண்ணில் வைத்தால் எரிச்சல் நீங்கும். தயிருடன் வெள்ளரிக்காய் சாற்றை நன்கு கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு தரும்.
இரும்பு மற்றும் தானிய சத்துகளை அள்ளித்தரும் தானிய லட்டு செய்வது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருள்: பொடித்த சர்க்கரை, சத்து மாவு, நெய் செய்முறை : பொடித்த சர்க்கரையை கட்டிகள் இல்லாமல் நன்கு சலித்து சத்து மாவிற்கு ஏற்றார்போல எடுத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரையையும் மாவையும் ஒன்றாக கலந்து கிளறி விட்டு சர்க்கரை மாவு இரண்டும் ஒன்றாக சேரும் வரை விரவி கொண்டே இருக்க வேண்டும். பின் நெய்யை சூடாக்கி மிதமான பதம் வந்ததும் சர்க்கரை […]