Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எதிர்ப்பு சக்தி….. 2 மடங்கு அதிகரிக்க…… இயற்கையின் அற்புத கிழங்கு….!!

உடலுக்கு நன்மை தரும் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சர்க்கரைவள்ளிக்கிழங்கு மனித உடலில் உள்ள இணைப்பு திசுக்களை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. மேலும் உடல் சருமத்தை பொலிவோடு  வைத்திருப்பதோடு நுண்ணுயிர் மற்றும் தொற்று கிருமிகளிடமிருந்து சருமத்தை நல்ல முறையில் பாதுகாக்கும். குறிப்பாக சருமத்தில் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது சர்க்கரைவள்ளிக்கிழங்கு. ஆகையால் உடலுக்கு நன்மை தரும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்டு  நாமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நினைவாற்றல் திறன் அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!!

ஞாபகசக்தி ரொம்ப ரொம்ப முக்கியம். அதுவும் இந்த தேர்வு நேரம் எல்லோருக்குமே நினைவாற்றல் ரொம்பவே அதிகமாக இருக்க வேண்டும். அதற்காக தான் ஒரு டிப்ஸ் பார்க்கலாம்..! தேவையான பொருட்கள்: ஒரு கைப்பிடி அளவிற்கு –  சிறுகீரை மஞ்சள்தூள்                             – ஒரு டீஸ்பூன் உப்பு                        […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

கோடைக்கு உகந்த மசாலா மோர் – எளிமையாக செய்யலாம்!

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம். தேவையானவை: தயிர் – 500 மி, கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

போச்சுன்னா ரொம்ப கஷ்டம்…… கடவுள் பரிசு….. பத்திரமா பாத்துக்கோங்க….!!

கண்களை பாதுகாக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தித்தொகுப்பில் காண்போம். எந்த ஒரு பொருளையும் அது  மொபைல் ஆக இருந்தாலும் சரி, லேப்டாப் ஆக இருந்தாலும் சரி, டிவியாக இருந்தாலும் சரி அதிக நேரம் உற்றுப் பார்க்காமல் இருத்தல் நல்லது. கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். நமது இரண்டு உள்ளங்கைகளையும் இரண்டு கண்களில் இதமாக, மென்மையாக தேய்த்து கொண்டே இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு வெப்பம் அதிகரிப்பது கண்களில் தெரியும். இதை உணர்ந்த பின் அப்படியே நிறுத்திவிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சர் மற்றும் குடல் பிரச்சனைக்கு தீர்வு… எளிய முறையில் வீட்டு வைத்தியம்..!!

அல்சர் மற்றும் குடல் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.. தேங்காய் பால்: அல்சர் இருப்பவர்கள் தினமும் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும். ஆப்பிள் ஜூஸ்: தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வருவதன் மூலம் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியை குணமாக்கலாம். தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது  அவசியம். எலுமிச்சை ஜூஸ்: எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும். இவ்வாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களுக்கு ஏற்ற பூசணி விதை டீ..!!

பூசணி விதை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்.இவை ஆண்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்..!! புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை  பாதிக்கக்கூடிய நோய்களாகும். இந்த மூன்று நோய்களையும் குணமாக்கும் சக்தி பூசணிக்காயில் இருக்கிறது. பூசணிக்காய் ஒரு சுவையான காய் மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால் அதனுடைய விதை மிகவும் மருத்துவப் தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த  விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த  விதையை கொண்டு தயாரிக்கக்கூடிய தேனீர் மிக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலம் வர போகுது….. முள்ளங்கி…. கசகசா….. 2ஐயும் ரெடியா வச்சுகோங்க….!!

வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில்  இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி வளரலையா….? முற்றிலும் இயற்கை….. TRY பண்ணி பாருங்க….!!

முடி இயற்கையாகவே நன்கு வளர்ச்சியடைய சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேவையான பொருட்கள்: செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 1,500 (மி.லி) அவுரி சாறு 500 மி.லி, பொடுதலை சாறு 500 மி.லி, வெள்ளைக் கரிசாலைச் சாறு 500 மி.லி, சோற்று கற்றாழைச் சாறு 250 மி.லி, நெல்லிக்காய் சாறு 250 மி.லி செய்முறை : மேற்கண்ட  அனைத்தையும் ஒரே மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து குறைந்த கொதிநிலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மாத்திரை தேவையில்லை…சர்க்கரை நோயிலிருந்து விடுபட…மூன்று வழிகள்..!!

பொதுவாக சர்க்கரை நோய் வந்துவிட்டால் நம் உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை நன்றாக குறைத்து, சர்க்கரை நோயை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஒரு மூன்று முறைகளை இப்போது பார்க்கலாம்..! இப்பொழுது பார்க்கப் போகும் முறைகளில் ஏதாவது ஒன்று, இல்லை என்றால் வாரத்திற்கு ஒன்று என்பதை மாற்றி, மாற்றியோ நீங்கள் பயன்படுத்தி வந்தால் போதும். இயற்கையான முறையிலேயே உங்கள் உடலிலுள்ள ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு குறைய ஆரம்பித்துவிடும். முதல் முறை: கோவக்காய்: […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பொலிவு…. மூலம்…. கண்பார்வை…. உடல் சூடு… அனைத்திற்கும் ஒரே தீர்வு….!!

பொன்னாங்கண்ணிக் கீரையின் மகத்துவத்தை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கண் பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி பொன்னாங்கண்ணிக் கீரைக்கு இயல்பாகவே உண்டு. சருமம் பொலிவு தரும், இளமை தோற்றம் பெருகும். மூல நோய் விரைவில் குணமாகும். உடல் சூடு தனிய சிறந்த மருந்து. ரத்தத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். வாய் துர்நாற்றம் நீங்கும்,  மூளை செயல்பாடுகளை தாறுமாறாக அதிகரிக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா வராமல் தடுக்க…இயற்கை அளித்த பொக்கிஷங்கள் போதுமானது.. இனி பயம் எதற்கு..!!

கொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம்..! கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 6 வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உணவில் இஞ்சி சட்னியை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு சட்னி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 3 பூண்டுகளை நசுக்கி பாலில் சேர்த்து கலந்து அதனை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம்

முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் சீயக்காய் தூள் – வீட்டிலேயே தயாரிக்கலாம்!

நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் அலைச்சல், பணி சுமை, மன அழுத்தம், கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு அனைவருக்கும் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சந்திக்கும் பிரச்சனையாக மாறி வருகிறது. இவற்றில் இருந்து விடுபட இயற்கை முறையில் தயாரித்து பயன்படுத்தும் சீயக்காய் தூள் தான் நிரந்தர தீர்வை தரும். வீட்டிலேயே சீயக்காய் தூள் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள்

இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! 

கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருள் கருப்பட்டி என்றழைக்கப்படுகிறது. சர்க்கரையை போன்று கருப்பட்டி பதனீடு செய்யப்படாததால் இது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சுவதன் மூலம் கருப்பட்டி என்பது கிடைக்கின்றது. இயற்கையில் கிடைக்கும் கருப்பட்டியில் எவ்வித ரசாயனங்களும் சேர்க்கப்படாததால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்க வல்லது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் கருப்பட்டியால் செய்த உணவுகளை வழங்க வேண்டும்.  சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தப்படும் கருப்பட்டியில் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி தீய பழக்கத்துக்கு குட் BYE…… எள்ளுருண்டை சாப்பிடுங்க….. ஆரோக்கியமா இருங்க….!!

மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவதால் அதில் இருந்து விடுபடலாம் அது எப்படி என்பதை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகில் மது, சிகரெட் உள்ளிட்ட தீய பழக்கங்களிலிருந்து விடுபட நினைப்பதுண்டு. ஆனாலும் ஏற்கனவே இத்தனை காலம் பழகிவிட்டோம். அதற்கான பாதிப்புக்கள் உள்ளேஇருக்கும் அதனை குணப்படுத்தாமல் பழக்கத்தை மட்டும் விடுவதா?  என்ற யோசனை பலரிடம் இருக்கிறது. அவர்களுக்காக சிறந்த மருந்து ஒன்று உள்ளது. அது என்னவென்றால், எள்ளுருண்டை. இந்த எள்ளுருண்டையை நாள்தோறும் எப்போதெல்லாம் மது, சிகரெட் உள்ளிட்டவற்றை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்லீரல் வீக்கம்…… மலசிக்கல்….. வாய்நாற்றம்…. அனைத்திற்கும் ஒரே தீர்வு…..!!

அத்திப்பழம் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும். 2 அத்திப்பழத்தை நாள்தோறும் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்க இரவில் 5 அத்திப் பழங்களை சாப்பிட்டால் உடனடியாக குணமாகும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை அத்திப்பழம் குணமாக்கும். மேலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்பு இழுத்தல்… தீர்வு இதோ…!!

நரம்பு இழுத்தால் என்ன செய்யலாம் எவ்வாறு வராமல் தடுக்கலாம் என்பது பற்றிய தொகுப்பு சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து காட்டன் துணியை தண்ணீரில் முக்கி நரம்பு இழுத்த இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். தேங்காய் எண்ணெயுடன் பச்சை கற்பூரத்தை சேர்த்து காய்த்து வடிகட்டி அந்த எண்ணையை நரம்பு இழுத்த இடத்தில் அழுத்தித் தேய்த்து வர பிரச்சினையிலிருந்து விடுபடலாம். குளிர்ந்த உணவு பொருட்கள் வாய்வு அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். முளைகட்டிய தானியங்களை தினமும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய்களிலிருந்து தப்பிக்க… இதைத்தொடர்ந்து குடியுங்கள்…!!

தினமும் புதினா தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் புதினா இலைகளைப் போட்டு அதனுடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து இஞ்சியையும் இடித்து போட்டுக்கொள்ளவும். இதை நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவ்வபோது குடிக்கவும். பயன்கள்  புதினா தண்ணீரில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. புதினா தண்ணீர் உடலில் நீர் சத்தை அதிகரித்து உடலில் இருக்கும் வெப்பத்தை […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆண்களின் முகம் பொலிவிற்கு இயற்கை தரும் டிப்ஸ்..!!

ஆண்களுக்கு முகம் அழகாக இருப்பதற்கும், வெயிலில் இருந்து பாதுகாப்பதற்கும் இயற்கை தரும் டிப்ஸ்..! பெண்கள் முகம் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு, ஆண்கள் கொடுப்பதில்லை. ஆண்கள் வெளியில் அதிக நேரம் வேலை பார்க்கிறார்கள், அப்படி இருக்கும் பொழுது வெளியில் இருக்கும் மாசுக்கள்  முகத்தில் படியும். அது சருமத்தில் அழுக்குகளாக உட்கார்ந்து விடும். முகம் கழுவும் பொழுது,  அழுக்குகள் மட்டும்தான் நீங்கும். நம் சருமத்துளைகளில் இருக்கு அழுக்குகள்  போகாமல் அப்படியே படிந்திருக்கும். முகம் முழுவதும் கருமையாக மாறிவிடும். அந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீரை வெந்நீராக குடியுங்கள்… உடல் எடையைக் குறைத்திடுங்கள்…!!

வெந்நீரால் ஏற்படும் நன்மைகள் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து இரத்த குழாய்கள் விரிவடைந்து உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிகிறது. ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்பவர்கள் தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடிப்பது அவசியம். எண்ணெய் பலகாரம் சாப்பிட்ட பின்னர் நெஞ்சு எரிச்சல் இருந்தால் ஒரு டம்ளர் வெந்நீர் மெதுவாக குடித்து பாருங்கள் கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகிவிடும். உடல் வலி உள்ளவர்கள் நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“SUMMER TIME” … தீங்கு தரும் உணவுகளை தவிர்த்திடுவோம்..!!

கோடைகாலத்தில் என்னதான் வெயிலில் அலைவதை தவிர்த்தாலும், உடல் உஷ்ணம் அடைவதை தடுக்கவே முடியாது. அதிலும் வெளியில் சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் நிலை உள்ளவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.அதனால் கோடையில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்..!! பொதுவாக தட்பவெப்பநிலை மாறிய உடனேயே, நம்முடைய உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது அவசியம். ஏனென்றால் சில உணவுகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விடும். அதுமட்டும் இல்லை வெயில் காலத்தில், அதிக உஷ்ணம் சரும பிரச்சனைகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எண்ணெய் குளியலுக்கு சிறந்த எண்ணெய் இதுவே .. இது மட்டுமே..!!

கோடையில் ஏன் நாம் வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.? எப்படி குளிக்க வேண்டும்.? இதனால் என்னவெல்லாம் நன்மைகள் நமக்கு கிடைக்கும்.? எந்த எண்ணெய் நல்லது இது போன்ற பல வியப்பூட்டும் உண்மைகளை தெரிந்து கொள்ள இந்த குறிப்பை படியுங்கள்..! நமது நாடு ஒரு வெப்பமான நாடு என்பதால், தாங்கமுடியாத வெயிலால் முதலில் பாதிக்கப்படுவது நமது தோல் தான். அதுவும் வெயில் காலங்களில் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு ஏற்படுவதோடு மட்டுமில்லாமல்  நமது உடலில் சூடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா போன்ற தொற்று நோயை தடுக்க… இந்தப் பழத்தை தினமும் சாப்பிடுங்கள்…!!

பழங்களில் மிக குறைவான கலோரிகளை கொண்ட பழம் ஆரஞ்சு பழம். இந்தப் பழத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு. கமலா ஆரஞ்சு இருக்கக்கூடிய விட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் இருக்கக்கூடிய வேதிப் பொருள் உடலில் வைரஸ் தொற்று வராமல் தடுக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன. கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர அதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும். கெட்ட கொழுப்பின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை ஒதுக்காமல் சாப்பிடுங்க… உடலில் சர்க்கரை அளவை சீரா வச்சிக்கோங்க…!!

கருவேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ பொருள் ஆகும் கருவேப்பிலையின் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு. உடலில் கொழுப்பை குறைக்க கருவேப்பிலை பெரிதும் உதவி புரிகிறது. எண்ணெயில் செய்த தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அதிகம் உண்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது. எண்ணெயில் இருக்கும் கொழுப்பை குறைக்க ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புகளை நீங்கிவிடும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காத காரணத்தினால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்துவிடுகிறது. இவ்வாறு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம்

இயற்கை முறையில் இளநரையை கருமையாக்கலாம்!

தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். அதை இயற்கை முறைகள் கொண்டு எளிதாக நீக்கிவிடலாம். தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும். வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி மறையும். நெல்லிக்காயை […]

Categories
இயற்கை மருத்துவம்

விரலி மஞ்சளின் மருத்துவ குணங்கள்!

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். ‌விரலை‌ப் போ‌ன்று ‌நீளமாக இரு‌ப்பதால் இதற்கு ‌விர‌லி ம‌‌ஞ்ச‌ள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தா‌ன் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

கோடை காலம் வந்தாச்சு…. உடலை நீரேற்றமாக வைக்க சாப்பிட வேண்டிய உணவு பொருட்கள்!

கோடை காலங்களில் வியர்வை வழியாக கிருமிகள் அதிகமாக பரவுகிறது. குறிப்பாக உடல் சூட்டால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்கள் உடலில் நீர் வறட்சி ஏற்படுவதால் உடல் சூடு அதிகமாகிறது. இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடலில் நீர் சத்தை அதிகரித்து உடல் சூட்டை குறைக்க இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இன்றே கவனீங்க…… நோய் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கா….? இந்த இலை மட்டும் போதும்…..!!

நார்த்தங்காவின் இலை உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சிட்ரிக் அமிலம் அதிகம் நிறைந்துள்ள நார்த்தங்காய் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி யை அதிக அளவில் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதனை பலரும் ஊருகாய் தயாரிப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நார்த்தங்காவின் இலை, காய், என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. குறிப்பாக நார்த்தங்காய் மரத்தின் இலையை பொடியாக்கி நாம் சாப்பிடும் உணவில் நாள்தோறும் சேர்த்துவந்தால் எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இவற்றை அருந்தினால் கோடையில் ஏற்படும் பல நோய்களை தடுக்கலாம்..!!

பொதுவாக நோய்கள் வந்து அவதிப்படுவதை விட நோய்கள் வராமல் தடுப்பதே புத்திசாலித்தனம் எனவே இந்த கோடையில் நோய்கள் வராமல் இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி  அருந்திவந்தால் கோடை நோய்கள் வராமல் தடுக்கலாம். காலையில் எழுந்ததும் காபி தான் குடிப்பார்கள், இல்லை என்றால் அன்றைய வேலையை தொடங்க மாட்டார்கள். இன்றைக்கு நாம் அருந்தும் காபியை எடுத்துக் கொண்டால் பாலில் கலப்படம், காபி தூளில் கலப்படம், வெள்ளை சர்க்கரையாக தயாராகும் விதத்தை சொன்னால் சொல்லவே தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் காஃபி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரண்டு மணி நேரத்தில் மூட்டு வலி குணமாகும்..இந்த மூன்று பொருள் போதும்..!!

நிறைய பேருக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சினை, இதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.. இந்த மூட்டுவலி இருப்பவர்களுக்கு இயற்கையான முறையில் சரி செய்வதற்கு தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய்   – 1 டீஸ்பூன் கடுகு எண்ணெய்        – 1 டீஸ்பூன் பச்சை கற்பூரம்            – 2 செய்முறை: ஒரு கிண்ணத்தில் முதலில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக கடுகு எண்ணெய் ஒரு ஸ்பூன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த மீன்களை வாங்காதீர்கள்..! உங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும்.!!

பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் மீன் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. மீன்கள் தனிச்சுவையும் ஊட்டச்சத்துக்களும் மிகுந்த சிறந்த மாமிச உணவாகும். வைட்டமின் ஏ, டி, இ மற்றும் பி போன்ற உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன எனவே மருத்துவர்கள் மீன் உணவு வகைகளை அதிகமாக பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடுவது மிகவும் நல்லது. வாரத்திற்கு ஒருமுறையாவது மீன் எடுத்துக்கொள்ளவது அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மீன்களில் நல்ல மீன்கள் எப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த நோயும் அண்டாமல் இருக்க…நோய் எதிர்ப்பு சக்தி தேவை.. சாப்பிட கூடிய உணவுகள்..!!

நமது உடலில் நோய் எப்போது ஏற்படுகிறது என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான், எல்லா நோய்களும் எளிதில் நம்மை தொற்றிக் கொள்கின்றது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: ஊட்டச்சத்து குறைபாடு பலவீனமான உடல் அமைப்பு மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள் மது புகைப்பழக்கம் தூக்கமின்மை அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கு ஒரு காரணம். நம் உடலில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே நம்மை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள்

காய்ச்சலை குணமாக்கும் நிலவேம்பு கஷாயம்…. எளிமையாக வீட்டிலேயே நீங்களும் செய்யலாம்! 

டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களையும் கொரோனா வைரஸ் காய்ச்சல் ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. மற்ற காய்ச்சல்களைப்போல ஒரு ஊசி போட்டுக்கொள்வதாலோ, சில மாத்திரைகளை விழுங்குவதாலோ குணப்படுத்திவிட முடியாது. இந்தநிலையில் தான் ஏற்கனவே மற்ற காய்ச்சல்களுக்கும், சளி போன்ற நோய்களுக்கும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த நிலவேம்பு கசாயம் உதவும் என கூறப்படுகிறது. எனவே நிலவேம்பு கஷாயத்தை வீட்டிலேயே எளிமையாக செய்வது குறித்து இங்கு காண்போம்.  நிலவேம்புப் பொடியை கசாயமாகக் காய்ச்சி பயன்படுத்த வேண்டும். நிலவேம்புப் பொடியில் நில்வேம்பு, சுக்கு, பட்படாகம், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா.? குறைய எளிய வழி…வெள்ளரிக்காய் ஜூஸ்…!!

உடல் எடையை எப்படி குறைப்பது ரொம்ப எளிமையான ஒரு முறை, சிம்பிளான ஒரு ஜூஸ் குடிப்பது தான். நம உடல் எடை குறைய ஆரம்பித்துவிடும்..! தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய்             – 1 கொத்தமல்லி                  – சிறிதளவு இஞ்சி                                […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்ணாடி இனி தேவை இல்லை…. இதை மட்டும் குடித்து வாருங்கள்…!!

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் அருந்த வேண்டிய பானம். தேவையான பொருட்கள் குங்குமப்பூ          – 1 கிராம் தண்ணீர்               – 1 கப் தேன்                        – தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரகக் கல்… இந்த இலை இருந்தால் கரைத்து விடலாம்..!!

சித்தர்களாலும் முனிவர்களாலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட துளசியின் மருத்துவ குணங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பத்து துளசி இலைகளை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நன்றாக அரைத்து பொடி போல் செய்து இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அரை டம்ளர் தண்ணீராக வற்றும் வரை காய்ச்சி சூடாக குடித்துவிட்டு சிறிது எலுமிச்சைச் சாறையும் அருந்த வேண்டும். இதனால் மலேரியா காய்ச்சல் விரைவில் குணமடையும். துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்திற்கு ஏற்ற சிறப்பான மூன்று பழங்கள்…!!

இந்த மூன்று பழங்களை மட்டும் இந்த கோடையில் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே கிடைத்துவிடும். பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் கோடை காலங்களில் தினமும் பழங்கள் சாப்பிடுவது மிக அவசியம். அதே சமயத்தில் நாம் சாப்பிடும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருப்பது நல்லது. இந்த வகையில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி தன்னாலே அதிகரிக்கும். பொதுவாக  கோடையில் அதிக வெப்பத்தால் சருமம் அதிகளவில் பாதிக்கப்படும். உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக மாற்றும் ரகசியம்.. எளிய டிப்ஸ்..!!

மஞ்சள் நிற பற்களை வெண்மையாக எப்படி மாற்றுவது.? ரொம்ப எளிமையான ஒரு வீட்டு வைத்தியம், உங்களுக்காக..! முதலில் நமக்கு அரை ஸ்பூன் தூள் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதோடு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு சின்ன துண்டு இஞ்சி எடுத்து அதிலிருந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியில் பாதி எலுமிச்சை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பிழிந்து இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு அனைத்தையும் நன்றாக கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரம் ஒருமுறை….. இதை செய்தால்….. ஆயுள் பெருகும்…… தமிழர்களின் அதிசிய மருத்துவம்….!!

வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழர்களின் பண்பாட்டின் படி வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பது என்பது தமிழர்களாகிய நமது வழக்கம். ஆனால் அதற்கு பின்பு ஒரு மிகப்பெரிய அறிவியல் நன்மையே இருக்கிறது. அதன்படி, வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிப்பதால் உடல் சூடு, உடல் சோர்வு, தலைவலி, தசைவலி உள்ளிட்டவை நீங்கி நிவாரணம் அளிக்கிறது. மேலும் எண்ணை தேய்த்து சூரிய ஒளியில் நிற்பதன் மூலம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

TEA குடிப்பது சிறப்பு.. அதிலும் கருப்பட்டி TEA குடித்து நன்மை பெறலாமே..!!

அனைவர்க்கும் காலை, மாலை என டீ குடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டிருக்கின்றனர். அதில் நாம் இயற்கை அளித்த கருப்பட்டியில், டீ குடித்து உடலுக்கு நன்மை அளிக்கலாமே..! பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் உள்ள வைட்டமின்களும், கனிமச் சத்துக்களும் ஏராளமாக அளவில் நிறைந்துள்ளது. இந்த பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவது தான் கருப்பட்டி. இதனை பனைவெல்லம் என்றும் அழைப்பார்கள். இது தீங்கு விளைவிக்கும் சர்க்கரைக்கு சிறந்த மாற்றுப் பொருளாக விளங்கும். பழங்காலத்தில் எல்லாம் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை தான் அதிகம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பமரமே பயன் அளிக்க கூடியது… அதிலும் அவற்றின் பூவின் நன்மைகள் ஏராளம்..!!

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை  என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம்..! இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும்  சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]

Categories
இயற்கை மருத்துவம்

ஏராளமான சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய்… பலவித நோய்களையும் குணமாக்கும்!

பீர்க்கங்காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும். சத்துக்கள் : 100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? ரசாயனம் கலக்காத தூய்மையான அற்புத பானம்..!!

இளநீரில் இவ்வளவு நன்மைகளா.? உடலுக்கு தீங்கு தராத எந்தவித ரசாயனங்களும் கலக்காத தூய்மையான பானம் தான் இளநீர்..! இதை பூலோக கற்பக விருட்சம் என்று கூறுவார்கள். பொதுவாக இதை சாப்பிட்ட உடனேயே உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் பானமாக இருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: கலோரிகள் புரதம் கொழுப்பு பொட்டாசியம் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் கால்சியம் இரும்புச்சத்து தயாமின் நியாசின் இப்படி ஏராளமான சத்துக்கள் உள்ளன. இளநீரை வெயில் காலத்தில் கட்டாயம் அருந்த வேண்டும் என்பதற்கான முக்கியமான காரணங்களை […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“BLACK TEA” இதயத்திற்கு முழு ஆரோக்கியம்….. TRY பண்ணி பாருங்க…..!!

பிளாக் டீ  அளிக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். காபிக்கு மாற்றாக சிலர் பிளாக் டீ அருந்துவது வழக்கம். இது உடல் நலத்திற்கு ஏராளமான நன்மை அளிக்கிறது. பிளாக் டீ அருந்துவதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகளை சேரவிடாமல் தடுக்கலாம். பிளாக் டீ இதயத்திற்கு ஆரோக்கியத்தைத் தருகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதைத்தவிர குளிர்ந்த பிளாக் டீ வெட்டுக்காயம் சிராய்ப்புகள் உள்ளிட்ட காயங்களுக்கு மருந்தாகவும், ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

கொடிய நோய்களுக்கு மருந்தாகும் பச்சை மிளகாயின் அறிய மகத்துவம்..!

பழங்காலம் முதலே உணவில் சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். இது சமையலில் தாளிப்பதில்  ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. பச்சை மிளகாயில்  ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]

Categories
இயற்கை மருத்துவம்

வாயு தொல்லையால் அவதியா? …. விடுபட இயற்கை மருத்துவத்தை பின்பற்றுங்கள்!

பெரும்பாலும் 40 வயதை கடந்தவுடன் பெரும்பாலோனோர் சந்திக்கும் பிரச்சனை வாய்வுத் தொல்லை. இப்போதெல்லாம் 10 வயது இருப்பவர்களுக்கு கூட வாய்வுத் தொல்லை வந்துவிட்டது. செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது. வேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணமாகும். இதனை சரிசெய்ய உங்களுக்காக சில டிப்ஸ் இங்கே… சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள தழும்புகள் மறைய…. இதை செய்து பாருங்கள்…

காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைய வீட்டு மருத்துவம். தேவையான பொருட்கள் கசகசா                             –  ஒரு ஸ்பூன் வேப்பிலை                    –  10 கஸ்தூரி மஞ்சள்        –  ஒரு ஸ்பூன் பால்                    […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஹிமோகுளோபின் அதிகரிக்க இவைகளே சிறந்த உணவுகள்..!!

நமது உடலில் புதிய ரத்தம் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் என்னெவென்று அறிந்து கொள்ளுங்கள்…ஹிமோகுளோபின் அதிகரிக்க 10 உணவுகள்.. அந்த சத்துக்கள் உடலில் சேர தவிர்க்கவேண்டிய உணவுகள்..! இப்பொழுது நிறைய பேர் சந்திக்கக்கூடிய ஒன்று ரத்த சோகை. (அனீமியா) என்று சொல்லக்கூடிய ரத்தசோகை. ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் கூட மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாடுதான் அதாவது புதிய சிவப்பணுக்கள் உடலில் உருவாவதற்கு தேவையான சத்துக்கள் உடலில் பற்றாக்குறையாக இருப்பதுதான்  இதற்கு காரணம். இரும்புச்சத்து , […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக்கனியில் முதன்மையான கனி…. இதயத்தை பாதுகாக்கும் அதிசயம்…!!

மாம்பழத்தின் நன்மைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த மாம்பழம் புற்றுநோய் வராமல் எதிர்த்து போராடுகிறது. முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக்க சிறந்த மருந்தாகவும் விளங்கும். விட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் உள்ளதால் கண் பார்வையை ஆரோக்கியமாகவும் தெளிவாகவும் மாற்றும். உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைத்து ரத்த அழுத்தம், இதய நோய் இவைகளில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். மாம்பழம் இனிப்பாக இருந்தாலும் இதனை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள முடியும். மாம்பழம் சாப்பிடுவதால் உடலில் இருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவர் தேவை இல்லை இனி… இதை மட்டும் தினம் சாப்பிடுங்கள்…

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவி புரியும். கண்புரை நோய் ஏற்படுவதையும் தடுக்கும். இதய நோய் வராமல் பாதுகாக்கும். மார்பக புற்றுநோய் அண்டவிடாது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமமாக வைத்துக்கொள்ள உதவி புரியும். பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். சருமத்தை மிகவும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். ஆஸ்துமா பிரச்சினையை கட்டுக்குள் வைக்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடை குறைக்க இது போதும்…. இப்போவே முயற்சி பண்ணுங்க….

அருகம்புல்லின் நன்மைகள்  பூரான் பாம்பு தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அருகம்புல்லை அரைத்து ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் கொடுத்தால் விஷம் பரவுவதை தாமதமாகும். ஒரு கையளவு அருகம்புல் எடுத்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரை அரிப்பு புண் இருக்கும் இடத்தில் போட்டு ஒரு மணி நேரம் காயவைத்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும் தினசரி இவ்வாறு செய்துவர அனைத்தும் சரியாகும். அருகம்புல், வெட்டிவேர், கிச்சிலிக்கிழங்கு, மஞ்சள் இவை அனைத்தையும் சமமாக எடுத்து மை போல் நன்றாக […]

Categories

Tech |