பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில் தூங்குவதாலும் எளிதில் பரவக்கூடியது. இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது. […]
Category: இயற்கை மருத்துவம்
நெஞ்சு சளியால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள் அவர்களுக்காக சில குறிப்புகள். நாம் உண்ணும் உணவின் மூலமே இதற்கு முடிவு கட்டிவிடலாம். சளி, இருமல், ஜலதோஷம் இது மூன்றும் வந்தால் வாழ்க்கையை வெறுத்து விடும். சில நேரம் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது மிகப் பெரும் அவஸ்தை. இது மாதிரியானவர்களுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம், சூப் மற்றும் குழம்பு என உணவு மூலமாகவே தீர்வு காண முடியும். ஆடாதொடை இலையை சிறு […]
செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்.. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல […]
முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]
முடி கொட்டுவதை தடுப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ குறிப்பை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். முடி கொட்டுவதை தடுப்பதற்காக பலர் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி கொட்டுபவர்களுக்கு அதை தடுக்க வழிவகை உண்டு. ஆனால் ஜீன் அடிப்படையில் அதாவது தந்தை, தாத்தா இவர்களுக்கு முடி கொட்டி இருப்பின் அவர்கள் ஜீன் வழி வந்த மகனுக்கும் அது தொடரத்தான் செய்யும் அதற்கு மாற்று கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமான காரியம். இதில் […]
வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள் கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம். உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் அத்தனையொரு நன்மைகள் தெரியுமா.? நோய் இல்லாமல் வாழுங்கள்… எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் தவறவிட்டு விஷியங்களில் ஒன்று தான் வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல் நீண்ட நாட்கள் தலைமுடி கறுப்பாகவே இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழைத்தண்டு சாறும், வாழையிலையின் சாறும் நல்லதொரு நச்சுகளை அழிக்கும் பொருளாககும். […]
நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]
கிராம்பில் இருக்கும் மருத்துவ குணங்கள் கிராம்பு பொடியை வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாந்தி உடனடியாக நிற்கும். உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்றவை குணமடையும். கிராம்பை தண்ணீரில் போட்டு நன்றாக கொதித்து வந்த பிறகு குடித்தால் காலரா நோய் குணமடையும். கிராம்பு எண்ணெயுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறை சேர்த்து உறங்கும் முன் குடித்து வந்தால் ஆஸ்துமாவில் இருந்து விடுதலை கிடைக்கும். […]
சளி, இருமல், ஜலதோஷம், நெஞ்சுவலி அனைத்தும் குணமாகும், அதிசயம். வெற்றிலை கஷாயம்… நம் உடம்பில் எல்லா பகுதிகளிலும் சளி தேங்கி இருக்கும். ஜலதோஷம், இருமல் பின் நம் உடலில் எங்கெல்லாம்சளி தேங்கி இருக்கும், அதை எல்லாம் ஒரே நாளில் சரி செய்து விடும். இந்த ஒரு கசாயத்தை குடிக்கிறதுனால ஒரே நாளில், மலம் வழியாக சளி வெளியேறி விடும். அந்த அளவுக்கு அது ஒரு கசாயம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யலாம். இந்த ஒரு […]
பிரண்டை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை ஆகும். எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கவும், எலும்பு வளர்ச்சியை அ திகரிக்கவும் பிரண்டை பயன்படுகிறது. இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் எலும்பு முறிவிற்கான சிகிச்சையை குணப்படுத்தும் விகிதத்தை அதிகரிக்கிறது. இது தவிர பசியின்மை, அஜீரணம், மூலம், குடல் புழுக்கள், கீல்வாதம், உட்புற இரத்தப்போக்கு, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சைகளுக்கும் பிரண்டை சிறந்த தீர்வளிக்கிறது. மனிதனின் சகிப்புத்தன்மையையும், உற்சாகத்தையும், வலிமையையும் மேம்படுத்துவதற்கும் இது பயன்படுகிறது. பிரண்டையில் சாதாரண பிரண்டை, […]
கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு.. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
உடலை கோடைகாலத்தில் இருந்து காத்து கொள்ள எளிமையான முறையில் டிப்ஸ்: கோடை காலத்தில் பயணம் செய்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் அதிகம் உடல் சம்மந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவைகளை தவிர்ப்பதற்கு நீர் ஆகாரங்களை அதிகம் பருக வேண்டும்.உணவில் கட்டுப்பாடு வேண்டும். சரும பிரச்சனை, வயிறு சம்மந்தமான பிரச்சனை ஏற்படாமல் எளிதில் தவிர்த்திடலாம். கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய பானங்கள்: நாம் அனைவரும் எப்பொழுதுமே காபி மற்றும் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம், அவைகளை […]
வெள்ளை பூடுகளை வறுத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளைப்பூண்டு 6 எடுத்துக்கொண்டு அதன் மேல் தோலை உரித்து பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த வெள்ளை பூண்டுகளை போட்டு நன்கு வறுக்க வேண்டும். பின் வருத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் சரி ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி வயிற்றை தூய்மைப்படுத்தி விடும். அதேபோல நான்கிலிருந்து ஆறு […]
கொய்யாப்பழம் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பழம் ஆகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பழத்தை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவகையான நன்மைகள் ஏற்படுகின்றன. கொய்யாப்பழத்தில் மட்டுமின்றி கொய்யா இலையிலும் அதிகப்படியான நன்மைகள் நிறைந்துள்ளன. கொய்யா இலையின் சில நன்மைகள் கொய்யா இலையில் தேனீர் போட்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும். தினமும் இரண்டு வேளை கொய்யா இலையில் போட்ட […]
தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 50 கிராம் ராகி மாவு – 50 கிராம் உருளைக்கிழங்கு – இரண்டு பெரிய வெங்காயம் – ஒன்று நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று கரம் மசாலாத்தூள் பொடி – சிறிதளவு நறுக்கிய இஞ்சி – சிறிதளவு கடுகு – கால் டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ராகி மாவுடன் உப்பு, அரிசி மாவு சேர்க்கவும். அதில் […]
தினமும் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் உடல் எடை கூடும். பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர உடல் பருமனாகும் கடலை, நேந்திரம் வாழைப்பழம்,பசும்பால், தினமும் சாப்பிட்டு வர மெலிந்த உடல் பெருக்கம் அடையும். நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்தி. பொடி செய்து இரண்டு கிராம் அளவு பசும் நெய்யில் சாப்பிட்டு வர உடல் பூரிக்கும். இளைத்தவர்களுக்கு இரும்பு சத்து அவசியம் அவர்கள் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு […]
தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 5 கப் சர்க்கரை – தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு கேசரி – பவுடர் தேவையான அளவு குங்குமப்பூ – சிறிதளவு செய்முறை: முதல் நாள் இரவே கேழ்வரகை கல் இல்லாமல் அரித்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் நீரை வடித்துவிட்டு கேழ்வரகை மட்டும் ஒரு சுத்தமான துணியில் கட்டி முடிந்து வைக்கவும். மூன்றாம் நாள் இது நன்கு முளைத்திருக்கும். முளைகட்டிய இந்த கேழ்வரகை துணியில் விரித்துவிட்டு […]
தேவையான பொருட்கள்: சோளம் – 100 கிராம் கம்பு – 25 கிராம் திணை – 25 கிராம் கேழ்வரகு – 100 கிராம் கொள்ளு – 50 கிராம் பாசிப்பருப்பு – 25 கிராம் நெய் – 100 மில்லி ஏலக்காய்த்தூள் – சிறிதளவு சர்க்கரை – தேவையான அளவு செய்முறை: சோளம் ,கம்பு, தினை, கேழ்வரகு ,கொள்ளு ,பாசிப்பருப்பு ,எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து .ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையைத் […]
தேவையான பொருள்கள்: குதிரைவாலி அரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – கால் கப் மிளகு – ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் – 2 சிட்டிகை நெய் – ஒரு மேசைக்கரண்டி வறுத்த முந்திரிப்பருப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – 2 நெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: குதிரைவாலி ,பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து வழக்கமான பொங்கல் தயாரித்துக் கொள்ளுங்கள். மிளகு, கருவேப்பிலை ,தாளித்துக் கொட்டி மேலே […]
தேவையான பொருட்கள்: பைனாப்பிள் ஜூஸ் – 2 கப் ஆரஞ்சு ஜூஸ் – 2 கப் இஞ்சி ஜூஸ் – ஒரு ஸ்பூன் சில் சோடா – 4 கிளாஸ் கமலா ஆரஞ்சு – அரை கப் ஆப்பிள் துருவல் – அரை கப் பைனாப்பிள் – அரைக் கப் சர்க்கரை – தேவையான அளவு […]
தேவையான பொருட்கள்: இஞ்சி – ஒரு விரல் அளவு மிளகாய் – 5 வடவம் – ஒரு ஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் புளி – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை; இஞ்சியை தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்துகொள்ளவேண்டும். வர மிளகாய், உளுத்தம்பருப்பு, வடவம், ஆகியவற்றை தாளித்து வறுத்து வைக்கவும். பின்பு வறுத்த உளுத்தம்பருப்பு, வடவம், மிளகாய் […]
தேவையான பொருள்கள்: புழுங்கல் அரிசி – 200 கிராம் வெந்தயம் – கால் டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: அரிசி, வெந்தயம் ,உளுந்து பருப்பை, ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து சுத்தம் செய்து அரைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து புளிக்க விடவும் தோசைக்கல்லில் சிறிது தோல் சிறிய தோசைகளாக வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக […]
பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும் பெண்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!! பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே இருப்பார்கள். இதனால் சில வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் . வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது […]
தேவையான பொருட்கள் : அருகம்புல் – 2 கப் வெள்ளம் – 200 கிராம் ராகி அவல் – 200 கிராம் தேங்காய் துருவல் – 2 கப் பொட்டுக்கடலை – 100 கிராம் சுக்கு தூள் – சிறிதளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை: முதலில் அருகம்புல்லை நன்றாக கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பின் கேப்பை அவலை நன்றாக கழுவி 4 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் […]
தேவையான பொருட்கள்: கொய்யாக்காய் துண்டுகள் – ஒரு கப் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி மிளகாய் வற்றல் பொடி – ஒரு தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ற அளவு நல்லெண்ணெய் – அரை கப் கடுகு – அரை தேக்கரண்டி பெருங்காயப்பொடி – சிறிதளவு செய்முறை: பழம் கண்டிப்பாக இருக்கக் கூடாது. காயாக இருக்கும் கொய்யாக்காஇன் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடியாக்கவும். மிளகாய் வற்றலை […]
தேவையான பொருட்கள்: நண்டு – 1/2 கிலோ வெங்காயத்தாள் – 3 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 5 பல் இஞ்சி – ஒரு துண்டு மிளகு தூள் – கால் தேக்கரண்டி கார்ன்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டி அஜினமோட்டோ – கால் தேக்கரண்டி பால் – கால் கப் வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி செய்முறை: நண்டை சுத்தம் செய்து கழுவி […]
தேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ வெங்காயம் – அரை கிலோ பச்சை மிளகாய் – ஆறு இஞ்சி – 2 துண்டு பூண்டு – 8 பல் சீரகம் – 2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் .அதனை ஒரு இட்லி தட்டில் வேகவைத்து முள்ளை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி […]
தேவையான பொருட்கள்: கம்பு – கால் கப் கடலைப்பருப்பு – கால் கப் உளுத்தம்பருப்பு – கால் கப் புழுங்கல் அரிசி – கால் கப் பச்சை மிளகாய் – 4 இஞ்சி – ஒரு துண்டு கறிவேப்பிலை – சிறிதளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப் உப்பு – தேவையான அளவு செய்முறை: கம்பை நன்றாக களைந்து. அரிசியுடன் சேர்த்து ஊற வைக்கவும் .உளுந்து, கடலைப்பருபை ஒன்றாக ஊற வைக்கவும். அரிசியை கெட்டியாக […]
இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்திற்கு இவைகளை சாப்பிடுங்கள் தூங்க போகும் முன்.. சாப்பிடவேண்டியவை: காய்கறிகள் பழங்கள் புரத உணவுகள் பால் மற்றும் ஒரு வாழைப்பழம் முழுத் தானியங்கள் சாப்பிட வேண்டிய சாப்பாடு: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு ஆக, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் தூக்கமின்மை மறையும் என்பது உண்மைதான். ஆனால் தூக்கமின்மைக்கு முக்கியக் காரணம் மன அழுத்தம் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என்னதான் உடல்நலம் சிறப்பாக இருந்தாலும் மனநலம் நன்றாக இல்லையென்றால் அத்தனையும் வீண். […]
1.மருதாணி இலையை அரைத்து ஒரு கிராம் காலையில் சாப்பிட்டுவர வயிற்றுவலி பித்தவெடிப்பு அனைத்தும் நீங்கும். 2. மாந்தளிர் ,மாதுளை இலை இவற்றை அரைத்து ஒரு கிராம் மோரில் குடிக்க ரத்த பேதி வயிற்றுக் கடுப்பு தீரும். 3. புதினா இலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வர வயிறு கோளாறுகள் அனைத்தும் நீங்கும். 4. குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர […]
தேவையான பொருட்கள்: உளுந்தம் பருப்பு : 200 கிராம் முளைக்கீரை : கைப்பிடி அளவு பச்சை மிளகாய் : 2 எண்ணெய் : தேவையான அளவு உப்பு : தேவையான அளவு கருவேப்பிலை : தேவையான அளவு மல்லித்தழை : தேவையான அளவு செய்முறை: உளுந்தம் பருப்பை ஊறவைத்து .பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். நறுக்கிய கீரையை மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்து வைத்திருக்கும் மாவை […]
தேவையான பொருள்கள்: சோளம் – ஒரு கப் உளுந்து – கால் கப் வெந்தயம் – சிறிதளவு சின்ன வெங்காயம் – ஒரு கையளவு பச்சை மிளகாய் – காரத்துக்கேற்ப கல் உப்பு – ருசிக்கேற்ப செய்முறை: சோளம் ,உளுந்து, வெந்தயம், மூன்றையும் நான்கு மணி நேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள் .இதில் உப்பு சேர்த்து கரைத்து ஏழு மணி நேரம் புளிக்க வையுங்கள். பிறகு வெங்காயம், மிளகாய் சேர்த்து பணியாரம் சுட்டால் […]
தேவையான பொருட்கள் முள்ளங்கி – 3 பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லித்தழை – சிறிதளவு மிளகாய் தூள் – தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – சிறிதளவு கோதுமை மாவு – 2 கப் செய்முறை : முதலில் கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். முள்ளங்கியைத் தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். முள்ளங்கி துருவலை பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும் .ஒரு பாத்திரத்தில் இந்தத் […]
தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் – ஒரு ஸ்பூன் சீரக தூள் – ஒரு ஸ்பூன் உப்பு – தேவையானஅளவு தண்ணீர் – தேவையான அளவு மஞ்சள் பொடி – சிறிதளவு செய்முறை: முதலில் வாழை தண்டையும் கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாழைத்தண்டு கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும் .வடிகட்டி அடுப்பில் […]
இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது இதை கடித்து வாருங்கள்: இரண்டு செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் செம்பருத்தி பூக்களை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். ஒரு கப் தண்ணீர், அரை கப் அளவு வற்றும் வரை சூடாக்க வேண்டும் தண்ணீர் வற்றியதும் அத வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது பூக்களின் சாறு இறங்கிய தண்ணீரை குடிக்க வேண்டும். […]
தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது. இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால் 350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய் தண்ணீரில் உள்ள […]
முகம் நன்றாக பொலிவு பெறுவதற்காக மருத்துவ குறிப்பு அழகு விரும்பாதவர்களே இல்லை. குறிப்பாக முகத்தை மிகவும் அழகாக வைத்திருப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகளை பண்டைய காலம் தொட்டு இன்றைய காலம் வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஏனென்றால் நம் கண்ணாடி முன் நின்று முதலில் பார்ப்பது முகம் அந்த முகத்தை மிகவும் பளிச்சென பளிங்குபோல் வைத்திருப்பதற்கு பல்வேறுவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முகத்தை தூய்மையாகவும் பளிச்சென்று வைத்திருப்பதற்கான முயற்சிகளுக்கு பலவகையான மருந்துகள் உள்ளன. கஸ்தூரி மஞ்சள் முகப்பரு […]
தைராய்டு மற்றும் தைராய்டினால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை குறைக்க எளிமையான மருத்துவ குறிப்பு இந்தத் தொகுப்பில் காண்போம். சீத்தாப்பழ இலைகளை நன்றாக சுத்தம் செய்து இரண்டு கப் தண்ணீர் வைத்து அதில் சுத்தம் செய்த இலைகளை போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். இரண்டு கப் தண்ணீர் ஒரு கப் தண்ணீராக வற்றும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் மூடி வைத்து விடவும். இதனை காலையில் வெறும் வயிற்றில் மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் […]
கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள்: ரத்த சோகை குணமாகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வாருங்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் […]
விளம்பரங்களில் மூழ்கி ஏமாந்து விடாதீர்கள். விழித்து கொள்ளுங்கள்: 1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது 2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும் 3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும் 4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது 5. ஆயில் புல்லிங் 6. காம்பிளான் குடித்தால் வளரலாம் 7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா 8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா 9. பூஸ்ட் இஸ் த […]
முளைகட்டிய வெந்தயம் செய்ய தெரியுமா ..? அவற்றின் முறைகள். * முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். * பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் […]
தேவையான பொருள்கள் வரகு அரிசி – அரை கப் அரைத்த தக்காளி விழுது – அரை கப் நீளமான நீளமாக நறுக்கிய வெங்காயம் – 4 இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் – ஒரு சிட்டிகை கொத்தமல்லி தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு தாளிக்க கடுகு – கால் […]
உஷ்ணம் குறைக்கும்: வெந்தய கலந்த மோர் பானம்: தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கப் மிளகு -1/4கப் சுக்கு -சிறு துண்டு மோர் – 1 கப் செய்முறை: • வெந்தயம், மிளகு, சுக்கு […]
வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும். * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில் உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]
தேவையான பொருள்கள்.. திணை அரிசி – 500 கிராம் உளுந்து – 250 கிராம் வெந்தயம் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு கடுகு – ஒரு தேக்கரண்டி சீரகம் – ஒரு தேக்கரண்டி சின்னவெங்காயம் – 250 கிராம் மிளகாய் – […]
ஆடாதொடா வெற்றி வேர் கஷாயம்… அச்சுறுத்தும் கோரோனோவை விரட்டி அடிக்க செய்கிறது, நம் நாட்டின் மூலிகை… 1. ஆட்டிபடைக்கும் கொரோனோ வைரஸ் பரப்பும் நோயால் உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நோய் குறித்து நம் நாடு அசால்ட்டாக இருக்கிறது. பெருமை பட்டுக்கொள்ளவோம். காரணம் நாம் பெரும்பாலும் உண்ணும் உணவு சைவவமாக இருப்பது தான். 2. அழுகிய மாமிசத்தில் இருந்து உருவான கொரோனோ வைரஸ். மனிதர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொண்டை இறுக்கம் போன்ற தொல்லைகள் […]
துளசி மற்றும் மஞ்சள் இரண்டின் அற்புத நன்மைகள்: 1. துளசி மற்றும் மஞ்சளை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். பல நோய் பிரச்னைகளுக்கு இதை தினமும் குடித்து வாருங்கள். சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்த்திட இதை குடியுங்கள் நல்ல நிவாரனம் கிடைக்கும். 2. துளசி நீரில் மஞ்சள் கலந்து தினமும் பருகி வந்தால் ஆஸ்துமா பிரச்னை தீரும், நன்கு சுவாசிக்க முடியும். ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டுவிடலாம். 3. துளசி நீரில் மஞ்சள் கலந்து […]
வீட்டிலேயே புதினா வளருங்கள், பயன் பெறுங்கள்: மருத்துவ குணம்: வயிற்றில் இருக்க கொடிய புண் ஆற்றிவிடும், லெமென் ஜூஸ் போட்டு அதில் புதினா இலையை போட்டு குடித்து வாருங்கள். நமக்கு தேவையான புதினா செடியை இயற்கையாக, செயற்கை மருந்துகள் இல்லாமல் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம், சிக்கன்குர்மா, குஸ்க்கா, கிரேவி போன்ற இந்த மாதிரி சாப்பாடுகளுக்கு புதினா பயன்படக்கூடியது. கடையில் ஒரு கொத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சொல்வார்கள்.வீட்டில் நீங்கள் வளர்த்தால் அதுவே ஆட்டோமெட்டிக்கா தளதளன்னு வளர்ந்திடும். […]
தேவையான பொருள்கள் பழுத்த தக்காளி – 4 புழுங்கல் அரிசி – 200 கிராம் காய்ந்த மிளகாய் – 4 இஞ்சி -ஒரு சிறு துண்டு கருவேப்பிலை -சிறிதளவு எண்ணெய் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை புழுங்கலரிசியை ஊறவைத்து. இஞ்சி, காய்ந்த மிளகாய், தக்காளி, இவற்றை சேர்த்து அடை மாவு பதத்தில் […]