முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]
Category: இயற்கை மருத்துவம்
வாழைப்பழம்!! முக்கனிகளில் ஒன்றாக வாழைப்பழம். கருதப்படுகிறது இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருள்களை வாழை இலை இல்லையுல் படைக்கிறோம்தினமும் வாழை இலையில் உள்ள உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும் ,மந்தம் , இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழைப்பூவில் விட்டமின் பி அதிகம் உள்ளது எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல் புண் ரத்தபேதி மூல நோய் ஆகியவை குணமாகும். வாழைத்தண்டு சாற்றுக்கு நீரை பெருக்கும் […]
முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]
டீன் ஏஜினருக்கு முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும் கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது. வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]
அனைத்து பெண்களும் பூசி குழிப்பதற்கு ஏற்ற உடலுக்கும் முகத்திற்கும் அதிக பொலிவு தரக்கூடிய ஆவாரம் பூசு மஞ்சள் எப்படி பண்றதுன்னு இத் தொகுப்பில் காண்போம். இந்த பூசுமஞ்சல் ஒரு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது!! தேவையான பொருள்கள்;. ஆவாரம் பூ ; 50 கிராம் காய்ந்த ரோஜா இதழ்கள் ; 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் ; 100 கிராம விரலி மஞ்சள் ; 50 கிராம் பூலாங்கிழங்கு ; […]
சுவைகளின் வகை ஆறு,, அவை: உணவுகளில் அறுசுவையும் இருக்கிறது, என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆறு வகையான சுவை உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது இயற்கையாகவே அமைந்துள்ளது.. இதனால் அறுசுவை என்ன நன்மைகள் தரும் நாம் சாப்பிடும் உணவு. இனிப்பு: நம்மில் பல பேர் விரும்பி சாப்பிடும் சுவை இனிப்பாகும். அளவாக இனிப்பை உட்கொண்டால் உடலுக்குப் பலத்தை தரும். அளவுக்கு மீறி இனிப்பைச் சாப்பிட்டால் உடற்பருமன் ஏற்பட்டும், உயிருக்கும் கூட எமனாக மாறிவிடும். பழவகைகள்,கருப்பட்டி,பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றைச் […]
வாய்ப்புண் இருக்கிறதா இதை செய்யுங்கள்.. விரைவில் குணமாகி விடும்.! வாய்ப்புண், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றல் குறைவு, பாக்டீரியா, வைரஸ் போன்றவை உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றன. வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் வாய்ப்புண். வாய்ப்புண் ஏற்பட்டால் எந்த உணவையும் சாப்பிட முடியாது புண் உள்ள பகுதியில் உணவுப்படும் போது எரிச்சல், வலியும் ஏற்படும் எனவே இந்த […]
அல்சரை குணப்படுத்துவதற்காக ஒரு சில வகை உணவுகள்: அல்சரை குணப்படுத்த ஒரு சில உணவுகளில் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால், எளிதில் அல்சரை குணப்படுத்தி விடலாம். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம். தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் […]
அன்றாடம் நமக்கு ஏற்படும் உடல் உபாதை பிரச்சினைக்கு இயற்கையில் உள்ள மருந்துகள் நல்ல பயனளிக்கும். அந்த வகையில் உடல் எடையை குறைக்கவும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை குணமாக்கவும் அற்புதமான தீர்வுகள் இதோ உங்களுக்காக. 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்துக் குடித்தால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறைவாக இருக்கும். 2. துளசி இலைகள் போட்டு நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் வரவே வராது. 3. கால் தேக்கரண்டி கரு மிளகு […]
தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சினை காரணமாக பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள். தைராய்டில் சுரக்க படும் ஹார்மோன்கள் உங்கள் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தி யில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தைராய்டு பிரச்சனை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கான எளிய வழிகளை பார்ப்போம் . தினமும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் […]
இந்த பானத்தை தினமும் காலை மற்றும் இரவு சாப்பிட்டு வர புகைப்பிடித்து கருகிப்போன நுரையீரல் கூட சுத்தமாகும். நுரையீரல் உடலின் முக்கிய செயல்பாடான ஆக்சிஜனை சுவாசித்து சேகரித்து கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றும் செயலை செய்கிறது. இத்தகைய நுரையீரலில் சளித் தேக்கம் அதிகரித்தால் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு இந்த இரண்டையும் வளப்படுத்த உதவும் ஒரு பானம். அந்த […]
சரும நோய்களுக்கு நமது சித்தர்கள் கூறிய மாய இலையைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம் சருமத்தில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட அது அசிங்கமாக இருக்கும். நமக்கு கவலையை ஏற்படுத்தும் தருணத்தில் அது பரவி விடுமோ என்ற பயத்தை உண்டாக்கும் .அதற்காக நாம் உடனே கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகப்படுத்துகிறோம். அந்த கெமிக்கல் கலந்த கிரீம் நமக்கு பின் விளைவை ஏற்படுத்தும் .அந்த கெமிக்கல் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதை விட்டுவிட்டு இயற்கை முறையில் […]
கிராம்பு ஒரு நறுமணம் உள்ள மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்!! அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன . கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் […]
வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின் பயன்கள் பற்றி பார்க்கலாம்!! முகப்பருக்களை போக்க;. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும். தழும்புகள் மறைய;. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை […]
துளசி… இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!. 1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். 2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் […]
வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள் அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது என்பது குறித்து இத் தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]
பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]
சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.. காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும். சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு […]
பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]
வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]
ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]
1. புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். 2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். 4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 […]
மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் என்னவென்று தெரியுமா? மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. இரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, இரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். […]
திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]
சர்க்கரை நோய்க்கு சிறந்த நாட்டு மருந்து. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை கொழுந்து, ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, இரண்டு வெற்றிலை இவை மூன்றையும் நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில், இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஆகும் வரை காய்ச்சி, அந்த நீரை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி வாரத்திற்கு நான்கு அல்லது 5 நாட்கள் குடித்து வர சர்க்கரையின் அளவு […]
குளிர்காலத்தில் சளி இருமலுக்கு சிறந்த மருத்துவம்: குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து பார்ப்போம். சளி தொந்தரவுக்கு, தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக இருக்கும். அதிகாலை எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. அது தொண்டையில் ஏற்படும் […]
நல்வாழ்வுக்கு எளிய உடல்நல குறிப்புகள்:நலம் தரும் 40 குறிப்புகள்: 1.நீங்கள் மலம் கழிக்கும்போது பற்களை ஒன்றோடு ஒன்று நன்றாக மூடிக் கொள்ள வேண்டும், இந்த எளிய ஆயுர்வேத முனை முதிர் வயதில் பற்கள் தளர்த்தப்படுவதை தடுக்கிறது. மற்றும் பல கண் மற்றும் காது குறைபாடுகளை தடுக்கிறது. 2. கால் தசை பகுதியில் வழக்கமான மசாஜ் செய்தால், அஜீரணச் சிக்கல்களைச் சரி செய்ய உதவும். 3.முதல் 30 நாட்களுக்கு திராட்சை பழங்களின் சாறு தினசரி குடித்தால் தலைவலி குணப்படுத்த […]
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த டிப்ஸ்: கற்றாழை சாறு, அருமையான மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் பானம். மாதவிடாய் காலத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு பருகினால், வயிற்று வலி விலகும். அது மட்டுமில்லாமல் உடலும் சுத்தமாகும். மிதமான சூட்டிலுள்ள வெந்நீருடன், கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு, சிறிது அளவு உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும், வயிற்று […]
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ.பி.சி புரதம், இரும்பு சத்து அதிகம் உள்ளது. முருங்கை காய் இலையை, எடுத்து பின் மிஞ்சிய காம்புகளை, மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து சாப்பிட்டால், கை, கால் அசதி நீங்கும். முருங்கை கீரையை, வெள்ளரி விதையுடன், அரைத்து வயிற்றில் மேல் கனமாக பூச, உடலில் இருக்கும் நீர்க்கட்டை உடைத்து, சிறுநீரை பெருக்கும். முருங்கை கீரையை, உணவுடன் அதிகம் வேக விடாத, பொரியலாக சமைத்து உண்டால், கழுத்து வலி படிப்படியாக குறையும். விரைவில் நிவாரணம் […]
நோய்கள் உருவாகும் இடங்கள்… நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது… இதோ, 1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள் 2 – டீ 3 – காபி 4 – வெள்ளைச் சர்க்கரை 5 – வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு 6 – பாக்கெட் பால் 7 – பாக்கெட் தயிர் 8 – பாட்டில் நெய் 9 – சீமை மாட்டுப் பால் 10 – சீமை […]
தினமும் தேவைப்படும் ஒரு சில அற்புத குறிப்புகள்… சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும் விரைவில் தழும்புகள் மறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. பல் வலி குறைய துளசி இலை சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும், உடனே வலி குறையும். காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி […]
மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்: மூட்டுவலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல, மூட்டுக்கு, மூட்டு மாறி, மாறி வலிக்கும். நீங்களே தேர்வு செய்து மருந்து உபயோகிங்கள். முடக்கத்தான் சூப், வாதநாராயணன் கீரை சூப், அகத்தி கீரை சூப் என ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிடுங்கள். கால்சியம் சத்து குறைவு, நோய் எதிர்ப்பு தன்மை இல்லாமை, இளம்வயதில் உடற்பயிற்சி செய்யாமை , போன்றவை மூட்டுவலிக்கு காரணம். அசைவ உணவை தவிர்த்து விடுங்கள். அதிகமாக காய்கறி, பழங்களை, சேர்த்து […]
வாழை மரத்தின் நன்மைகள்: முக்கனிகளில் ஒன்றாகவே வாழைப்பழம் கருதப்படுகிறது. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருட்களும் கூட வாழை இலையில் தான் படைக்கிறோம். தினமும் வாழை இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம் ,வன்மை குறைவு, இளைப்பு , போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும். வாழை பூவில் வைட்டமின்”பி’ அதிகம் உள்ளது. எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்று வலி மற்றும் குடல் புண், ரத்த பேதி, மூல நோய் […]
துளசியில் இருக்கும் நன்மைகள் பல: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, முதலிய பல இனங்கள் உண்டு.. துளசி பூங்கொத்துடன் வசம்பும், திப்பிலியும் சம அளவு எடுத்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். இலைகளை பிட்டு போல அவித்து, சாறு பிழிந்து, 10 மில்லி காலையும், மாலையும் என இருவேளை குடித்து வந்தால் பசியை பலப்படுத்தும். ரத்தம் சுத்தமாகும் ,தாய்ப்பால் அதிகரிக்கும். துளசி இலைசாறு 10 மில்லி, தேன் […]
உடல் பருமன் குறைய எளிய முறையில் வீட்டிலேயே செய்து பாருங்க: 1. தக்காளி சாறு & எலுமிச்சை பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி, நமது உடலில் உள்ள தோல் மென்மையாகவும், இளமையாகவும் வைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உடல் பருமனும் குறைந்து விடும். 2. 100 கிராம் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வந்தாலும் உடல் எடை குறையும். அதுபோல எலுமிச்சை பழச்சாறிலும் தேன் கலந்து சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும். […]
சிறுவயதில் சில குழந்தைகள் எதற்கெடுத்தாலும் பயப்படுவார்கள். அவர்களுக்கு தைரியம் கற்றுக் கொடுத்தே, பெரியவர்கள் மாய்ந்து போவார்கள். அடிக்கடி பயப்படுதலுக்கும், குழந்தைகளின் இரும்புச் சத்து பற்றாக்குறைக்கும் சம்பந்தம் உண்டு. இந்த பிரச்சனையை சரிப்படுத்துவதற்காக அந்த காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைத்திய முறை ஒன்று இருக்கிறது. அதன் பெயர் கொலி மோர். குழந்தைகள், கீழே தவறி விழுந்து அடிபட்டு, பயத்துடனே இருப்பார்கள், அல்லது ஏதாவது மோசமான காட்சிகளைக் கண்டாலும், பயத்துடனே காணப்படுவர். அதனாலேயே, எதிலும் ஈடுபாடு இல்லாமல், சோர்ந்து காணப்படுவர். அத்தகைய […]
தொப்பை குறைய எளிய முறையில் வழி: விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்…. அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள்: ஒரு நாளைக்கு […]
வாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய். சமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும், ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது. எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல் ஏலக்காயில் இருக்கிறது. கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென், கார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. * குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து, குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி […]
அனைவருக்கும் பயன்படும் சில குறிப்புகள்… தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும் இருமல் சளி நீங்கும். சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது இந்தக்காய் ஆஸ்துமா ஜீரம் முதலியவற்றை நீக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு வேளை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து கால்சியம் உள்ளது. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும், பித்தம் குறையும். முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும் கண்பார்வை […]
பலருக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவ குறிப்புகள். இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உடலில் இருக்கும் தீராத பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே நிரந்தர தீர்வு. வெந்தயம் வெந்தயம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கசப்புத்தன்மை. கசப்புத்தன்மை நிறைந்த அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும். வெந்தயத்தால் ஏற்படும் நன்மைகள்: உடல் அசதி பிரச்சினைகள் சரியாகும். உடலிலுள்ள சூடானது குறைவதை நீங்கள் உணர முடியும். உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதய […]
அழகான புன்னகைக்கு தேவை அழகான பற்கள். அழகான மற்றும் ஆரோக்யமான பற்களுக்கு…. சாப்பிட்டவுடன் பல் துலக்குவது தவறு குளிர்பானங்கள் அமிலத்தன்மை கொண்ட உணவு வகைகளை சாப்பிட்ட உடன் பல்துலக்கினால் பல் பாதிப்பு அடையும். உணவு பொருட்களில் இருக்கும் அமிலம் பல்லின் எனாமல் பகுதியை சற்று மிருதுவாக மாற்றி இருக்கும். அந்த நேரத்தில் பிரஷ் கொண்டு பல் துலக்கினால் பல்லின் எனாமல் தேயக்கூடும். பல் வலி ஏற்பட்டால் மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ச்சியான மற்றும் […]
சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]
அதிகம் மூச்சு வாங்குவதன் காரணம்….. உடம்பில் ஏற்படும் அதிக வெப்பநிலை காரணமாக ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது இந்த காரணத்தினால் கூட மூச்சு வாங்கும் பிரச்சனை ஏற்படும் இதய நோயின் அறிகுறியாக மூச்சு வாங்கும் சிலருக்கு பதட்டமான சூழ்நிலையில் ஒருவிதமான பயம் காரணமாக கூட அதிகமாக மூச்சு வாங்கும் சிலருக்கு மாசு மற்றும் அலர்ஜி போன்றவையால் மூச்சு வாங்கும் தீர்வு இதோ…. இவை அனைத்துக்கும் சரிசெய்யும் ஒரு கசாயம் செய்வது பற்றி பார்க்கலாம்… ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் […]
தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறை…. தினமும் ஒரு டம்ளர் சுடு நீரில் அரை ஸ்பூன் எலுமிச்சை அரை ஸ்பூன் உப்பு ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் இவற்றை கலந்து குடித்துவந்தால் உடலில் மெட்டாபாலிசம் அதிகரித்து கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகபடுத்தப்பட்டு தொப்பையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும். இந்த முறையில் முதல் வாரத்தில் முடிவில் 3 கிலோ குறையும் இரண்டாம் வாரத்தில் முடிவில் 7 கிலோ வரை தொப்பை, ஊளைச்சதை குறையும்.
நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வரகு… வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட சோர்வையும் […]
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொதுவாக அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதில் அடங்கியுள்ள பல்வேறு சத்துக்களை குறித்து இந்த தொகுப்பில் காண்போம். 1. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது . 2. நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. 3. தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக்கும் ரத்த செல்கள் உருவாக உதவும். 4. எலும்பு பற்களை உறுதிப்படுத்தும் வயதாவதை தாமதப்படுத்தும் பளபளக்கும் சருமத்தை கொடுக்கும் . 5. உடல் எடை கூடும் சர்க்கரை நோயாளிகள் […]
வெந்தயம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும், தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். எளிமையான முறையில் வீட்டிலே நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு நிறைய செலவு இல்லாமல் வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!! சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து நன்கு […]
அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின் நன்மைகளை பார்க்கலாம். மாம்பழம். மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம். கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தில் […]
மருதாணி இலையில் இருக்கும் மருத்துவ பலன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.. பொதுவாக நல்ல மணமும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. மருதாணி இலை வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு மருதாணி மற்றும் மருது, வங்கி, ஜனாஇலை, ஐவனம், அழவணம் ,போன்ற பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை ஆகியவை அனைத்தும் மருத்துவப் பயண் கொண்டவை. 1. மருதாணி இலைகளை மை போல் அரைத்து அடை போல் தட்டையாக தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். […]
சளி, இருமல் வந்தால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி மீண்டுவிடலாம்… எப்படி? சளியும், இருமலும் வந்து விட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கூடவே தொண்டை வாலியும் வந்துவிட்டால், அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாக மாறிவிடும். பருவ நிலை மாறும் போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட […]