அண்ணாச்சி பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். எலும்புகளை வலுவாக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதில் அதிக அளவு மாங்கனீஸ் சத்துக்கள் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்க வைத்திருக்க அத்தியாவசியமான பொருட்களை கொண்டுள்ளது. அன்னாசி பழத்தை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இருதய அமைப்பைப் பாதுகாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிக அளவில் கொண்டுள்ளது. அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், […]
Category: இயற்கை மருத்துவம்
முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்து புரோட்டின் நிறைந்த ஒரு இயற்கை உணவு. பருப்புகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைகட்டி பயன்படுத்தலாம். அப்படி நாம் செய்யும் போது புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கும். ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் பொருள்களை குறைக்கச் செய்கின்றது. கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளை கட்டுவதன் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும். ஏராளமான சத்துக்கள் வெளியில் வரும். பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிப்பெஸ் மற்றும் ஜீரணத்திற்கு […]
எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். […]
நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]
சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]
பனைவெல்லத்தை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் […]
வயிற்றுவலி பிரச்சனை இருப்பவர்கள் எந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது. சிட்ரஸ் பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் அதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், அதனை அதிக அளவில் சாப்பிட்டால், அவை இறுதியில் வயிற்றுப் போக்கிற்கு […]
பீர்க்கங்காய் வைத்து இப்படி நீங்கள் சூப் செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாகும். தேவையானவை:. பீர்க்கங்காய் இளசு – 300 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, சோள மாவு – 2 டீஸ்பூன், தண்ணீர் – ஒன்றரை டம்ளர், நெய் – 2 டீஸ்பூன், பால் – அரை டம்ளர், சர்க்கரை, மிளகுத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப. . செய்முறை:. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பீர்க்கங்காயை தோல் […]
நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]
மஞ்சள் உடம்பிற்கு மிக நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் சில பிரச்சினைகள் இருப்பவர்கள் மஞ்சளை பயன்படுத்தக்கூடாது. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது.நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் […]
நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]
கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும் இது குறித்து பார்ப்போம். கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்து அதிகமாக கிடைக்கும். தினசரி உணவில் நாம் எடுத்துக் கொள்வது நம் உடம்பிற்கு […]
பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அறிவியல் கூறும் காரணத்தை பற்றி நாம் இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் […]
குழந்தையின் தொப்புள்கொடியை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தொப்புளில் எண்ணெய் விடுவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம். தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஊட்டச்சத்துக்களையும், ஆரோக்கியத்தையும் தாயின் கருப்பையிலிருந்து இணைந்திருக்கும் நச்சுக்கொடி மூலம் பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும், தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாய் ஆகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவைப்படாது. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் […]
நமது வயிற்றில் எந்த இடத்தில் வலி வந்தால் என்ன பிரச்சினை என்பதை எளிதாக கண்டுபிடிக்க சில வழிமுறைகளை தெரிந்து கொள்வோம். நமக்கு வயிற்றில் வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. முதலாவது அல்சர் எனும் இரைப்பை புண். அடிக்கடி வயிறு வலி வந்தால் என்ன காரணம் என்று மருத்துவரிடம் பரிசோதிப்பது மிகவும் நல்லது. அல்சர் என்றால் என்ன? அல்சரின் ஆரம்பத்தில் நெஞ்சுப்பகுதியில் எரிச்சலும் வலியும் ஏற்படும். அடிக்கடி புளித்த ஏப்பம் வரும். பசியிருக்காது, கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு […]
வாழைபழத்தில் உள்ள வகைகள் மற்றும் சத்துக்களினால் ஏற்படும் குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். உடலின் முழு இயக்கத்திற்கும் வாழைப்பழம் உதவுகிறது. கால்சியம், மக்னீசியம் சத்து முழுமையாக தருகிறது. நடுத்தர அளவில் 4.7 கிராம் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது பசியை தடுக்கும். கலோரி குறைவு என்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும். தினமும் 2 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி காணலாம்: வாழைப்பழத்தில் இருக்கின்ற நீர்ச்சத்து […]
செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து […]
பல நன்மைகளை தரக் கூடும் இந்த காளானை சிலர் சாப்பிடக்கூடாது. அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். உடம்புக்கு நல்லது தான் என்றாலும் சில கெடுதல்களை ஏற்படுத்த கூடியது. அலர்ஜி முதல் உயிரிழப்பு வரை ஏற்படுத்தும். இதனை சரியாக பயன்படுத்தினால் அது மருந்தாக செயல்படும். தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறிவிடும். எப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிட கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். காளானை சுத்தப்படுத்தும் போது நீரில் சிறிது எலுமிச்சை கலந்து சுத்தப்படுத்த வேண்டும். ஏனெனில் […]
வடிகஞ்சி வைத்து சூப் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது எவ்வளவு உடம்புக்கு நல்லது என்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை:. சாதம் வடித்த கஞ்சி – 2 கப், புளித்த மோர் – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: […]
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]
சீரற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்ய சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். இயல்பாக ஒரு பெண் 21 நாள் முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படவேண்டும். அப்படி ஏற்படவில்லை என்றால் இது இயல்பான மாதவிடாயாக கருதப்படாது. இப்பொழுதுள்ள காலத்தில் பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை, வயிறு வலி, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் உள்ளது. சரியான விகிதத்தில் உள்ள சத்தான உணவுகளை நாம் சாப்பிடும் போது, சரியான அளவு நீரை அருந்தும் […]
சர்க்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் போது மக்களுக்கு விரைவில் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது. […]
சிலர் டென்ஷனாக இருந்தார்கள் என்றால் நகம் கடிப்பார்கள். அவ்வாறு நகம் கடித்தல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அத்தகைய பழக்கங்களை கைவிடுவதற்கு சில டிப்ஸ்களைப் பார்ப்போம். நகம் கடிக்கும் பழக்கம் அவ்வளவு நல்லதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நம் நகத்தில் உள்ள அழுக்கு நம் உடம்பிற்குள் செல்ல நேரும். ஏனென்றால் நாம் கைகளை கொண்டு தான் அதிக இடங்களில் பயன்படுத்துகிறோம். அதை அப்படியே வாயில் வைத்து கடிக்கும் பொழுது பல கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல நேரிடும். அதுமட்டுமில்லாமல் […]
எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. […]
பகலில் தூங்குவது நல்லதா கெட்டதா என்பதை குறித்து ஆய்வுக்கூறும் தகவல் பற்றி தெரிந்து கொள்வோம். தூக்கத்தின் நிலையை மூன்று விதங்களாகப் பிரித்துள்ளனர். முதலில் மந்தமான தூக்க நிலை. இதில் லேசான சத்தம் கேட்டால் கூட முழித்துவிடுவோம். மூளையில் உருவாகும் அலைகள் குறையத் தொடங்கும். அடுத்ததாக கனவு நிலை. இந்த நிலையில் மூளை அலைகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். கண் அசைவுகள் அதிகமாக நடக்கும். இந்த நிலை தூக்கத்திலிருந்து ஒருவர் வெகு சீக்கிரம் விழிக்க முடியும். இந்த நிலையிலிருந்து […]
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க துளசி மிளகு உடன் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்கு வந்து சேரும். எந்தவிதமான நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை செயல்பட வைக்க சில டிப்ஸ்களை இதில் நாம் தெரிந்து கொள்வோம். துளசி ஆண்டிவைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் காலை 5 துளசி இலையுடன் […]
வெண்ணையை பயன்படுத்தி நம்மால் நம் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் உள்ளவர்களுக்கும் முடி உதிர்வு என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உணவு மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு, நேரத்திற்கு சாப்பிடதது போன்றவற்றின் காரணமாக முடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது. நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ […]
திருநீறு பச்சிலை சாரை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். திருநீறு பச்சிலை என்பது ஒரு ஆயுர்வேத மூலிகை. இது ஆயுர்வேத மருந்துகளுக்கு முக்கியப் பொருளாக உள்ளது. இதனை கொண்டு பல நோய்களை நம்மால் குணப்படுத்த முடியும். கிராமப்புறங்களில் அதிகம் இந்த மூலிகை வளர்ந்து இருக்கும். திருநீறு பச்சிலையை முகரும் போது தலைவலி, நடுக்கம், தூக்கமின்மை ஆகியவை குணமாகும். இந்த இலையை அரைத்து, இலைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு […]
இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]
கழற்சிக்காய் ஒரு அற்புதமான முலிகையாகும். இது பொதுவாக சாலையோரங்களில் முற்புதற்களுக்குள் இருக்கும். ஆனால் இந்த கழற்சிக்காய் தரும் நன்மைகளோ ஏராளம். தற்போது பெண்கள் பிசிஓடி நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சினைப்பையில் சிறு சிறு நீர்க்கட்டிகள் காணப்படும். இது ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறைபாட்டால் ஏற்படக்கூடியது. அதோடு இந்த நோயின் காரணமாக குழந்தையின்மை பிரச்னை, […]
கொத்துக் கொத்தாக முடி கொட்டும் பிரச்சினை இருக்கிறதா? கவலைப்படாதீர்கள். வீட்டிலுள்ள இந்த மூன்று இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். நம்மில் பலருக்கு முடி உதிர்வு பிரச்சினை உள்ளது. இதற்காக நாம் கடையில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதில் கெமிக்கல் கலந்த பொருட்கள் முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு பதிலாக மேலும் மோசமடைய செய்கிறது. இதற்கு இயற்கையாக இருக்கும் பொருள்களை சிறந்த வழி. அவ்வாறு வீட்டில் இருக்கும் பொருட்களின் மூலம் முடி உதிர்வை எப்படி கட்டுப்படுத்துவது […]
புண்கள், சிரங்குகள் குணமாக ஊமத்தை இலையை இப்படி செய்து சாப்பிட்டால் போதும் உடனே குணமாகிவிடும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி, ஒத்தடம் போட்டால் கீழ்வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில், அரை லிட்டர் ஊமத்தை இலைச்சாற்றை நீர் வரும்வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி உங்கள் அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாக தடவினால் சீக்கிரத்தில் புண்கள் குணமாகும். இதனை சிரங்கு உள்ள இடத்தில் தடவினாலும் சிரங்கு […]
இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் […]
செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]
அதிமதுரத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். அதிமதுரம் என்பது ஒரு வகை நாட்டு மருந்து பொருள். இதில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு செரிமானத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கின்றது. உடலுக்கு ஊட்டச் சத்தாகவும், சொட்டு முத்திரத்தை சரி செய்து, சிறுநீர் புண்களை சரிசெய்யும். கல்லடைப்பையும் சரி செய்கின்றது. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து 5 […]
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]
துத்திக் கீரையில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். துத்திக் கீரைகளில்- கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு […]
பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]
வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]
கோடைகால பிரச்சனையை தவிர்க்கும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும் ஆரஞ்சு பழம் ஒரு சிறந்த மருந்தாகும். எப்படி என்பதை பார்க்கலாம். கோடைகாலத்தில் உடலுக்கு நலம் சேர்க்கும் சிட்ரஸ் பழங்களில் ஆரஞ்சு பழமும் ஒன்றாகும். இப்பழத்தில் சுண்ணாம்பு சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இச்சத்து அதிகம் உள்ள பழங்கள் என்றாலே முதலில் கூறுவது ஓரஞ்சு தான். ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பசும் பாலிற்கு சமமானது. இரவு நேரங்களில் சிலருக்கு தூக்கம் வராமல் தவிப்பார்கள். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் […]
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது என்றால் அதற்கு அறிவியல் ரீதியான காரணம் இதுதான். அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். குளிர்காலம் என்றாலே ஒரு விஷயம் நம்மை பாடாய்படுத்தும். அது அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு. இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு குளிர்காலத்தில் உண்டாகும். மற்ற காலங்களுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில். நாம் மிகக் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் பருகுவோம். ஆனாலும் அதிகமான சிறுநீர் வெளியேறுவதற்கு காரணம் என்ன? […]
ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் அம்மன் பச்சரிசி இலையைப் பற்றி நாம் இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். […]
சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]
வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]
வாழைப் பழத்தின் தோலில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். வாழைப்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் வாழைப்பழத்தில் மிக நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் வாழைப்பழத் தோலில் உள்ள சத்துக்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது அதை தான் பார்க்க போகிறோம். உங்கள் கால்களில் முள் குத்தி இருந்தால் அதை எடுக்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள் என்றால் உங்கள் […]
தேனுடன் லவங்கப்பட்டை பொடியைக் கலந்து சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. முக்கியமாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் […]
நீங்கள் தூங்கும்போது தலையணையை காலுக்கு இடையில் வைத்து தூங்குவதால் உடலிலுள்ள பல பிரச்சனைகள் சரியாகிவிடும். இதைப்பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். நாம் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து உணவு சாப்பிட்டு தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கும் கிடைக்காது. 7 முதல் 8 மணி நேரம் தூங்கி எழும்போது ஒரு புத்துணர்வு கிடைக்கும். ஆனால் நாம் சரியான முறையில் தூங்குகிறோமா? என்று கேட்டால் அதற்கு பதில் தெரியாது. நாம் தூங்கும் போது சில முறைகளை […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோயை குணமாக்கும் வெங்காயத்தை வாரம் ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்கள் மிகவும் நல்லது. தேவையானவை: பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 4, பூண்டுப் பற்கள் – 4, பச்சைமிளகாய் – 2, கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், நசுக்கிய பட்டை, கிராம்பு, சோம்பு எல்லாமுமாகச் சேர்ந்தது – ஒரு டீஸ்பூன், சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், […]
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே நாம் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம்,தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் அளவுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை நாம் உட்கொள்ளவேண்டும். அப்படி நாம் சேர்த்துக்கொள்ளவேண்டிய முக்கியமான மூன்று உணவுகளை பற்றி இதில் பார்ப்போம். இஞ்சி: சளி மற்றும் […]
பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]