கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
Category: இயற்கை மருத்துவம்
கொய்யா இலைகளை தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் முடி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரியாகுமாம். இதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். கொய்யா இலைகளை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது குறிப்பிட்ட பலன்களை பெறமுடியும். வைட்டமின் சி இந்த இலைகளில் நிறைந்துள்ளதால் முடி உதிர்வது தடுக்கப்படுகிறது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு அளிக்கிறது. இது […]
சர்ம ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு வகையான எண்ணெயிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வைட்டமின் ஈ எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இயற்கையாகவே வைட்டமின் ஈ, சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிகச் சிறந்த அழகு பொருளாக நாம் பயன்படுத்தலாம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஐ பிரித்து அதில் இருந்து […]
ஒரே மாதத்தில் அடி வயிற்று கொழுப்பை கரைக்க இந்த பானத்தை மட்டும் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும். இன்று அடிவயிற்றுக் கொழுப்பை கரைக்க பெண்கள் பெரும்பாடுபட்டு வருகின்றனர். இதனை எளிதில் குறைக்க ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இனி தேவைப்படாது. இதை தவிர்த்து இயற்கை பானங்கள் மூலம் எளிதில் தொப்பையை குறைக்க முடியும். இந்த பானம் செரிமான கோளாறு முற்றிலும் குணப்படுத்துவது. இளநீர் கொண்டு செய்யப்படும் இந்த பானம் முதலிடம் முதலிடத்தில் உள்ளது. இவை இரத்தம் […]
திருமணமாகி குழந்தை இல்லை என்று வருத்தப்படுபவர்கள் நவச்சாரம் பொடியை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதைப்பற்றி இதில் பார்ப்போம். திருமணத்திற்குரிய வயதுடைய ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிந்து, அவர்கள் குழந்தைபேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு என்பது அற்புத வரம் ஆகும். இந்த அற்புதவரம், திருமணம் ஆன எல்லோருக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. ஆண் பெண்களுக்கு மலட்டுத் தன்மை இருந்தாலும், ஆண்களுக்கு குழந்தையை உற்பத்தி செய்யக் கூடிய உயிர் அணுக்கள் குறைவு பட்டிருந்தாலும் […]
தினமும் காலையில் எழுந்த உடன் வெந்நீரை நாம் பருகுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். காலையில் தண்ணீரை அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெந்நீரில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்காலம் ஆனாலும் சரி, கோடை காலமானாலும் ஆனாலும் சரி தினமும் ஒரு டம்ளர் வெந்நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
இன்சுலின் சாலட்டை நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்களது சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. இது எப்படி சமைத்து சாப்பிடுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: […]
பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது . இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன் அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் […]
பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம், மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]
கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]
மொச்சை கொட்டை நமக்கு தரும் நன்மைகளைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது. புரதம் நிறைந்தவை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு, மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. பல நோய்களுக்கு மருந்து நீரழிவு நோயை குணப்படுத்த […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]
வில்வம் இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்குப் புஷ்டி தரும். தேவையானவை: வில்வ இலை – 1 கப் (அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன் தக்காளி – 1 வெங்காயம் – 1 கொத்தமல்லி – சிறிது இஞ்சி, பூண்டு – சிறிது மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன் கம்பு மாவு – 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு […]
கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய வகையில் எந்த உணவுகளை நாம் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தினால் பலரும் அவதி அடைந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களில் குளிர்ந்த நிலையில் பணியாற்றி வந்தாலும் பணியை முடித்துவிட்டு வீடு வரும் போது வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் திகழ்கின்றனர். கோடை காலத்தில் ஏற்படும் […]
தமிழகத்தில் அதிக அளவில் புளியை பயன்படுத்துகின்றனர். புளிக் குழம்பு, புளி சாதம், இரசம் என அனைத்து உணவிலும் புளி சேர்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட புளியின் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். புளியில் அதிக அளவிலான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. எனவே இதை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். புளியின் மேல்பகுதியில் உள்ள தோல் வயிற்றுப் போக்கை கட்டுபடுத்தும். புளியில் உள்ள அதிகப்படியான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் நோய் கிருமிகளை அழிப்பதோடு புற்றுநோய் வராமல் பார்த்து கொள்கிறது. இதில் […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
உடலை நாம் வலுவாக தினமும் வேர்க்கடலை பர்பியை சாப்பிடுங்கள். இதிலுள்ள வேர்க்கடலை மற்றும் வெல்லம் கலந்த கலவை நம் உடலுக்கு மிகுந்த புத்துணர்ச்சியை தருகிறது. நமது உடலை வலுப்படுத்துவதற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவக்கூடிய பல உணவுகள் இருந்தாலும் வெல்லப் பாகு மற்றும் வறுத்த வேர்க்கடலை இரண்டையும் பர்பியாகச் செய்து சாப்பிடும்போது அது சத்தான உணவாக மறுவதோடு இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். வெல்லப் பாகு எடுத்து வேர்க்கடலை கலந்து வேர்க்கடலை […]
காலையில் நெல்லிக்காய் சாப்பிடுவதல் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முதியோர் சொல்லும்போது நெல்லிக்காயும் முன்னர் கசக்கும் பின்னர் இனிக்கும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியைப் போல் நெல்லிக்காய் சாப்பிடும்போது கசப்பாக இருந்தாலும் அது நம்முடைய உடலுக்குத் தரும் பலன்களில் அளவு மிகமிக அதிகம். காலையில் நெல்லிக்காயை நேரடியாகச் சாப்பிடுவது சிறந்தது. இது முடி உதிர்தலை தடுப்பதற்கும், செறிமானத்தை அதிகரிக்கவும் , கண் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு பார்வை திறனை மேம்படுத்தவும், தைராய்டு மற்றும் […]
இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]
குங்குமப் பூவை சாப்பிட்டு வந்தால் கருவில் இருக்கும் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுகுறித்து இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். குங்குமப்பூ என்பது சுவைக்காகவும் நிறத்திற்கும் நம் உணவில் சேர்க்கப்படும் ஒரு பொருள். இதற்கு சாஃப்ரான் கேசர் என பல பெயர் உண்டு. இது உணவில் நிறத்தை தூண்டுவதற்கும், சுவைக்காகவும் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆனால் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்று நம்பி காலம் காலமாக […]
தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பலன்கள் பற்றி இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது. பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் […]
உடல் அழகை அதிகரிக்க தினமும் ஆவாரம் பூவை கொண்டு சூப் செய்து சாப்பிடுங்கள். ஆவாரம் பூப்பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. இதைத் தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும். தேவையானவை: ஆவாரம்பூ – 1 கப் (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 250 மி. லி கேரட் – 1 பீன்ஸ் – 5 தக்காளி – 1 வெங்காயம் […]
எந்த உணவையும் அதிகமாக உட்கொள்வதால் நமக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி எந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் நமக்கு தீங்கு வருகிறது என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். காய்கறியாக இருந்தாலும், எண்ணெயில் பொரித்த உணவு வகைகளாக இருந்தாலும், பழங்கள் இருந்தாலும் அளவுக்கு மீறினால் ஆபத்தையே நமக்குத் தரும். வைட்டமின், கால்சியம், இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காய்கறிகளில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சில […]
உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்ச்சி அளிக்க கூடிய எண்ணெய் குளியலை நாம் மறந்து விட்டோம் என்று தான் கூறவேண்டும். பல தலைமுறைகளாக எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டு வருகிறது. தலைக்கும், உடலுக்கும் எண்ணெய் தேய்த்து வாரத்திற்கு இருமுறை அல்லது ஒரு முறை குளித்து வந்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். இது நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்கம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒருமுறை தீபாவளி மட்டுமே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம். நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் மிளகு இலை […]
பூ விழுந்த தேங்காயை நாம் பார்த்திருப்போம் ஆனால் அதை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. நன்மைகள்: தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். விட்டமின்கள் […]
பசும் பாலை விட ஆட்டுப் பாலில் தான் அதிகம் சத்துக்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு. இதில் இரும்பு , தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதேசமயம் […]
அடிக்கடி ஈறுகளில் நமக்கு ரத்தக்கசிவு ஏற்படும். அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் […]
உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில் சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]
முகப்பருக்களை சரிசெய்ய தினமும் புதினாவை வைத்து சூப் செய்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். தேவையானவை:. புதினா கீரையை சுத்தம் செய்து சிறிதாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சின்ன வெங்காயம், மிளகு, பூண்டு, சீரகம் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறு சேர்க்க வேண்டும்.. பயன்கள்: இதைத் தொடர்ந்து அருந்தி வந்தால் வாயுத் தொல்லை, வயிற்றுக் கோளாறுகள், சிறுநீரக கல்லலைப்பு, குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரிப்பூச்சிகிள் எல்லாம் விலகும். சாப்பிட்டவுடன் சிறிது […]
நாம் எளிதில் கிடைக்கும் வாழைபழத்தை விட, எங்கிருந்தோ விளைந்து வரும் ஸ்ட்ராபெரி, அவகோடா, ஜெர்ரி போன்ற பழங்களை தான் அதிகம் விரும்புகிறோம். எனவே வாழைப்பழத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஏழைகளுக்கு ஏற்ற பழங்களில் முக்கியமானதாக இருக்கும் பழம் வாழைப்பழம். இது பொதுவாக எல்லா காலத்திலும், எல்லா இடங்களிலும் அனைவராலும் குறைந்த விலையில் கிடைப்பது தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களால் உருவாகும் நன்மைகளால் அவற்றின் பெருமைகளை பற்றி பலருக்கும் தெரியாமலிருக்கிறது. இந்த […]
குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது. அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு […]
காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். எண்ணெயில் பல வகை உண்டு. அதில் மிகவும் ஆரோக்கியமான சுவையான எண்ணெய் என்றால் அது நல்லெண்ணெய். எள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த எண்ணெயில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. இந்த நல்லெண்ணெயில் வைட்டமின் டி, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், சல்பேட், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளது. இதை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் போது பல நன்மைகளை நமக்கு தருகின்றது. […]
கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம். மஞ்சள் கிருமி நாசினி […]
இரவில் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என பலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறு. நாம் இரவில் கூட கார்போஹைட்ரேட் உணவுகளை தாராளமாக சாப்பிடலாம். அது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். என்ன சாப்பிட வேண்டும்: கார்போஹைட்ரேட் என்பது நார்ச்சத்து, ஸ்டார்ச், சக்கரை ஆகிய மூலக்கூறுகளால் ஆனது. காப்ஸ் உணவுகள் என்று சொன்னதும் முதலில் நம் நினைவுக்கு வருவது வெள்ளை ரொட்டி, பாஸ்தா மற்றும் சப்பாத்தி போன்றவை. இந்த மூன்று உணவுப் பொருட்கள் மட்டுமல்ல பழங்கள், காய்கறிகள் […]
பூப்படைந்த பெண்களுக்கு, கருப்பை ஆரோக்கியமாக இருக்க நாம் சில உணவுகளை கட்டாயம் கொடுக்க வேண்டும். அது என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். பெண்கள் பூப்படையும் போது அவர்கள் உடலில் ஹார்மோன்கள் மாற்றமடையும். அது சிறப்பானதாகவும், கருப்பை வலுப்பெறவும் சில உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பூப்படைந்து முதல் மூன்று மாதங்களுக்கு நாம் சில உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதில் முதலில் சிவப்பரிசி புட்டு. அதில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்க்கலாம். […]
நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]
நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது. நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை […]
பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம் நாம் சாப்பிடும் உணவுகள் சத்து நிறைந்ததாக இருக்க, உணவுடன் சேர்த்து எடுத்து கொள்ளப்படும் உணவுகள் காய்கள் கொண்டு செய்யப்பட்டதாக இருப்பது அவசியம். பல வகையான காய்கள் இருந்தாலும், பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாத அதே நேரத்தில் நன்மைகள் பலவற்றை தரும் ஒரு காயாக பாகற்காய் இருக்கிறது. இந்த பாகற்காய் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். வாரத்திற்கு ஒரு முறையாவது […]
வீட்டில் நாம் பயன்படுத்தும் சில உணவுப் பொருள்களை இப்படி பாதுகாத்தால் கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். மூட்டையை அதன் கூம்பு மேல் நோக்கி இருக்குமாறு வைத்தால் விரைவில் கெட்டுப் போகாது. ஒரு பிடிப்பு உப்பை சின்ன மூட்டையாகக் கட்டி அரிசி சாக்கில் போட்டு வைத்தால் பூச்சி எதுவும் அண்டாது. உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே போட்டால் கரிப்பு குறையும். எலுமிச்சம் பழச் சாற்றை பச்சைக் காய்கறிகளின் மீது தடவினால், காய்கறிகளின் நிறம் சில நாட்கள் […]
நிலக்கடையில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொடரில் பார்ப்போம். நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் […]
தலைமுடி வளர்ச்சியை தூண்ட இந்த முருங்கைக்கீரை சூப்பை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் போதும். நல்ல பலன் கிடைக்கும். தேவையானவை: முருங்கைகீரை – 2 கப். வெண்ணெய் 1 – டீ ஸ்பூன். கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன். உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு. செய்யும் முறை: முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் […]
அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் […]
வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளையும், அதன் மருத்துவ குணநலன்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நமது பாரம்பரியத்திற்கு மிக முக்கியமாக நெருங்கியத் தொடர்பு கொண்டது தான் வாழை இலை. இது பொதுவாக விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல சம்பிரதாயங்களில் இதில் உணவு பரிமாறுவது வழக்கம்.இதில் சாப்பிடுவதை மரியாதையின் வெளிப்பாடாகவும் கருதினர். மேலும் வாழையிலையை ஹோட்டல்களிலும் இலையில்சாப்பாடுகளை வைத்துக் கட்டித்தரப்படுகிறது.இது பல நூற்றாண்டுகால மரபு பண்பாடுகளும் இதில் நிறைந்துள்ளது. வாழையிலைகளில் உள்ள உள்ள நன்மைகளை இந்த […]
கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது, நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]
காலையில் எழுந்தவுடன் சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை எந்தெந்த உணவுகள் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்திவிடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற […]
நம் அறுகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து படைத்து மட்டும் தான் செய்திருப்போம் ஆனால் இதனால் நமக்கு பல்வேறு மருத்துவத்தை தருவதைப் பற்றி நாம் செய்திருக்க மாட்டோம் அவை என்னவென்று தற்போது பார்ப்போம். அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடாதீர்கள் பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிடுங்கள் தினமும் அருகம்புல்லை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எடுத்து சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு அனைத்து […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது. கொளுத்தும் கோடை வெயிலில் நம்மை நாம் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கோடையில் உடல் சூட்டை தணிக்க நாம் கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. […]