Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…. “வாரம் ஒரு முறை வெந்தயக்கீரையை இப்படி சூப் செய்து சாப்பிடுங்க”…!!

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை என்பது ஒரு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வெந்தயக்கீரையை வாரம் ஒரு முறை இதேபோல் சூப் வைத்து குடித்தால் மிகவும் நல்லது. அதை எப்படி செய்வது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். தேவையானவை வெந்தயக் கீரை – ஒரு கப். பெரிய வெங்காயம் – 1. தக்காளி – 1. சோள மாவு – ஒரு டீஸ்பூன். பூண்டு – 4 பல். வெண்ணெய் – சிறிதளவு. காய்ச்சிய பால் – அரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த காய வச்சு சாம்பார் செஞ்சு சாப்பிடுங்க…. சுவை மட்டுமல்ல… மருத்துவ குணமும் அதிகம்..!!

நம் சாம்பாரில் இந்த காயை சேர்ப்பதால் சுவை அதிகரிப்பதுடன் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளது இதை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். சாம்பாரில் முள்ளங்கி சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அதிக அளவு சத்துக்களும் நிறைந்தது. இதனை பொறியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. சிலர் இதை ஒதுக்குவது உண்டு. இது உட்கொள்வது பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். முள்ளங்கி உட்கொள்வதால் சில நோய்கள் வேரிலிருந்து அகற்றப்படுகிறது. புற்றுநோய் என்பது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கைக்காய் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் குணமாகுமாம்…. இது தெரியாம போச்சே..!!

முருங்கைக்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாதம், பித்தம், கபம்…. இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு வால்மிளகு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

வால் மிளகை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வால்மிளகினால் வயிற்றுவலி, வாதம், பித்தம், கபம், இவற்றினால் ஏற்படும் நோய்கள் மற்றும் வெட்டை ஆகியவை தீரும். தலைவலி, வாய் நாற்றம், பல் ஈறுகளில் ஏற்படும் வலி, திண்டை புண், குரல் கம்மல் முதலியவற்றை போக்கும். நீர் சுருக்கு கல் அடைப்பு முதலியவற்றை நீக்கி சிறுநீரை சுத்தப்படுத்தும், வாயுவை குணப்படுத்தும். சந்தனப்பொடி, வால்மிளகு பொடி, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு….”இரவில் மட்டும் ஏன் அதிகமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது”…? காரணம் என்ன..?

ஆஸ்துமா பிரச்சினை இரவில் மட்டும் ஏன் அதிகமாக வருது. இது மரணத்திற்கான அறிகுறியா? உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆஸ்துமா நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. ஆஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாகும். குழந்தைகள் என்று வரும்போது சுவாசப் பாதையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கும். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். இரவில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படு.ம் இது மிகவும் ஆபத்து. ஆஸ்துமா நோயாளிகள் பெரிதும் அவதிப்படுவது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிடுங்க”…. பயனுள்ள வீட்டு மருந்து…!!

தினசரி நம் உணவில் கற்றாழையில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இதில் பார்ப்போம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பல வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் உடல் பல பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. நாம்  முழுமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிடுங்க…” உடம்பில் இருக்கிற நோய் எல்லாம் ஓடிப்போயிரும்”…. அம்புட்டு நல்லது..!!

மாதுளம் பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு. அதை பற்றி இதில் பார்ப்போம். மாதுளை இதயத்தை பாதுகாக்கிறது. இது இதயத்துக்கு செல்கின்ற  ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு படிவதை தடுகின்றது. இதயம், மூளை இதற்கெல்லாம்  ரத்தம் சீராக செல்வதற்கு உதவுகிறது. மாதுளையில் இருக்கிற புர்ட்டோஸ் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கும்,  இயற்கையான ஆஸ்பிரின் ரத்தம் உறைவதைத் தடுக்கறதோடு மட்டுமல்லாமல்,ரத்தத்தோடு அடர்த்தியைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை சாறை குடிச்சா… என்ன நடக்கும் தெரியுமா..? படிச்சு பார்த்துட்டு அப்புறம் குடிங்க..!!

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. இதன் உடன் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை பார்ப்போம், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது எலுமிச்சை சாறு. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுவது எலுமிச்சை. எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குதிங்கால் வலி அதிகமாக இருக்கா….?” வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்” … வலி எல்லாம் ஓடிப்போயிரும்..!!

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில்…” நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுங்க”… பல நோய்களை ஓட ஓட விரட்டும்..!!

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்ணை சுற்றியுள்ள கருவளையம் மறைய… இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய இயற்கை முறையில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். கண்களைச் சுற்றி கருப்பு வளையம் வருவது, இயல்பாகி விட்டது. இது மறைய, வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உளுந்து தரும் அற்புத நன்மைகள்….” குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுங்க”… ரொம்ப நல்லது..!!

எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட  உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சாம்பாரில் கடைசியாக இதைச் சேர்த்தால் சுவை அதிகமாகும்”…. சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்…!!

சமையல் சம்பந்தமான சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்கிறோம். கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும். மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க….” இதை மட்டும் ட்ரை பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் முட்டைக்கோஸ் ஜூஸ்…. கட்டாயம் குடிங்க…. அப்புறம் பாருங்க..!!

முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும். ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடைகாலத்தில் வெப்பத்தை தணிக்கும் வாழைத்தண்டு…” வாரம் ஒரு முறை தவறாமல் சாப்பிடுங்க”…!!

வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி கொட்டுதல்,வழுக்கை பிரச்சினைக்கு… வேப்பம் பொடி ஒன்று போதும்… நல்ல தீர்வு கிடைக்கும்..!!

ஆயுர்வேதத்தில் வேப்ப தூள் பல்வேறு மருத்துவ செயல்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வீட்டில் தயாரிக்கக்கூடிய ஒரு பொருள். எளிமையாக கிடைக்கக்கூடிய விலையில்லா வேப்ப இலை உடலில் பலவித குறைபாடுகள் தீர்வாக அமைகிறது. உடல், சருமம், கூந்தல் அனைத்துக்கும் நன்மை செய்யக்கூடிய இந்த வேப்பம் பூ நன்மைகள் தெரிந்துகொள்வோம். முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கலை ஓட ஓட விரட்ட…” பப்பாளி இஞ்சி சூப்”…. கட்டாயம் செஞ்சு சாப்பிடுங்க..!!

மலச்சிக்கலை தடுக்க பப்பாளி இஞ்சி சூபை ஒருமுறை நீங்கள் செய்து சாப்பிட்டு பாருங்கள். நல்ல ரிசல்ட் கிடைக்கும். தேவையானவை: பப்பாளி பழம்- சிறியது (பாதி), இஞ்சி – ஒரு சிறிய துண்டு, வெங்காயம் – ஒன்று. காய்கறி வேக வைத்த தண்ணீர் – 3 கப், மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, நறுக்கிய கொத்தமல்லி தழை, கிரீம் – சிறிதளவு. உப்பு – தேவையான அளவு. செய்முறை:. வெங்காயம், பப்பாளி பழத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் […]

Categories
இயற்கை மருத்துவம்

கால் வலியால் அவதிப்படுபவர்களே… நீங்க இந்த ஆசனத்தை ட்ரை பண்ணுங்க..!!

கால் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் உடனடியாக கால் வலி சரியாகிவிடும். எப்படி செய்வது: முதலில் நேராக நின்று கொண்டு வலது காலை மடக்கி இடது காலின் முட்டி மீது அழுந்த வைத்து நின்று கொள்ள வேண்டும். அதேநேரத்தில் கைகளிரண்டையும் தூக்கி வரும் போல விரியச் செய்து நின்றுகொண்டு ஆழ மூச்சிழுத்து 30 வினாடிகள் வரை இப்படியே நிற்கவேண்டும். கை கால் மாற்றி செய்ய வேண்டும். கை, கால், மூட்டு தசைகள் வலுவாகும். கால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் ஆறாத புண்கள், கடுமையான பல்வலி…. அனைத்திற்கும் தீர்வு… சித்தர்கள் கொண்டாடும் இந்த மூலிகை..!!

நாயுருவி இலை பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாயுருவி என்ற மூலிகை தரிசு நிலங்கள், வேலியோரங்களில் காடு மலைகளில் தானாக வளரும்.  மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்வத்தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை அட்டகர்ம மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகை செடியில் இரண்டு வகை உண்டு. ஒன்று பச்சை நிற இலை, தண்டுகளை கொண்ட ஆண் நாயுருவி. சிவப்பு இலை, தண்டுகளை கொண்ட பெண் நாயுருவி. இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம்”…. அடி முதல் வேர்வரை அனைத்துமே மருத்துவம்… கட்டாயம் சாப்பிடுங்க..!!

சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து,  மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள்  சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாக்குறதுக்கு சின்னதா இருந்தாலும்….”பெரிய பெரிய நோய்கள் கூட விரட்டும்”… கட்டாயம் யூஸ் பண்ணுங்க…!!

அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த தொகுப்பு தெரிந்து கொள்வோம். சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின்  வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனைநாளா இந்த பூவ நம்ம கண்டுக்கவே இல்லையே…”சர்க்கரை நோய், புற்று நோயை குணப்படுத்துமாம்”…!!

நித்தியகல்யாணி பூவில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். கல்யாணி பூ இதை பலரும் பல இடங்களில் பார்த்திருப்பீர்கள். சிலர் வீட்டிற்கு முன்பாக இந்த பூ இருக்கும். இந்த பூ அழகுக்கு மட்டுமல்ல பல நன்மைகளையும் தருகிறது. சர்க்கரை நோயை விரட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நித்திய கல்யாணி பூ 5 முதல் 10 வரை எடுத்து, தேவைக்கேற்ப சீரகத்தையும் எடுத்து இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை வடிகட்டி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் டீ ,காப்பி, பாலில் இதை சேர்த்து குடிங்க”…. உடலில் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!!

காலையில் எழுந்தவுடன் டீ, காபியில் கசகசாவை சேர்த்து நாம் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதை பற்றி இந்த தொகுப்பி பார்ப்போம். கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தூங்கும் பொழுது உங்களுக்கு குறட்டை அதிகமாக வருதா”…? தினமும் இரண்டு சொட்டு இதை மூக்கில் விட்டா போதும்..!!

இரவு நேரங்களில் குறட்டை அதிகமாக வந்தால் இதனை மூக்கில் இரண்டு சொட்டு விட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். இது எப்படி செய்வது என்பதை இப்போது இதில் தெரிந்து கொள்வோம். உடல் பருமனாக உள்ளவர்கள், தைராய்டு உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்கள் ஆகியோருக்கு குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும். இதை சரி செய்ய கூடிய 3 மாதத்தில் உங்களது குறட்டை சத்தம் குறைய நல்ல தீர்வாக இந்த பதிவு அமையப் போகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்தெந்த பழங்களை சாப்பிட்டால்… என்னென்ன நோய்கள் சரியாகும்… வாங்க பாக்கலாம்..!!

எந்த நோய்க்கு எந்த பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது என்பதை குறித்த இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாம்பழம் ஆரஞ்சு பப்பாளி பழங்களில் வைட்டமின் ஏ, பி சி உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் உள்ளதால் இந்த பழங்களை உண்பது மூலம் பார்வைக் கோளாறு, மாலைக்கண் குணமாகின்றது. பப்பாளி பழம் நீரிழிவு நோயை கட்டுபடுத்தும் கொய்யா மற்றும் எலுமிச்சையில் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு தாது பொருட்கள் உள்ளதால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த முட்டை உடம்புக்கு நல்லது…” “நாட்டுக்கோழி முட்டையா..? பிராய்லர் முட்டையா”..? இரண்டுக்கும் வித்தியாசம் என்ன..?

அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரிழிவு நோயாளிகளின் வரப்பிரசாதம் சிவரிக்கீரை…”வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சாப்பிடுங்க”..!!

நீரழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கக்கூடிய சிவரிக்கீரை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நீரழிவு நோயாளிகளுக்கு சிவரிக்கீரை நன்மை அளிக்கிறது . நீங்கள் உணவில் சிவரிக்கீரை சேர்த்து உண்ணலாம். பச்சையாக சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நேரடியாக விழுங்கலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிவரிக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். வகை 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் சிவரிக்கீரையில் உள்ளன. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் மருந்துகளை சாப்பிடும்போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய்புண் முதல் இதயக்கோளாறு வரை…. அனைத்தையும் சரிசெய்யும் சப்போட்டா…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கப் படுகின்றன. அதிலும் சப்போட்டா பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கப் பெறும் என்பது பற்றிய தொகுப்பு தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வருவதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகள் குணப்படுத்தி இதயத்தை பாதுகாக்கும். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் சப்போட்டா பழத்தின் சாரை அருந்திவர நிம்மதியான உறக்கம் வரும். தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஆரம்பகால காசநோய் பிரச்சனைகளை குணப்படுத்த முடியும். உடலில் ஏற்படும் அதிகப்படியான சூட்டை தணிக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“3 நாள் தொடர்ந்து இத மட்டும் செய்யுங்க”… பொடுகு, பேன், ஈறு தொல்லை ஓடியே போயிடும்..!!

மூன்றே நாட்களில் தலையை சுத்தம் செய்து தலையில் உள்ள பொடுகு பேன் ஈறு நீங்க அருமையான பதிவை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. வேப்பிலை – ஒரு கைப்பிடி 2. செம்பருத்திப்பூ- நான்கு 3. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 4. இஞ்சி – ஒரு துண்டு. செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அந்தத் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு இயற்கையான வேப்பிலையை பறித்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்தில் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடுங்க…” சைனஸ் பிரச்சினைக்கு பாய் பாய் சொல்லிரெல்லாம்”..!!

சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொந்தரவுகளும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…” நீரில் ஊறவைத்த வெண்டைக்காயை சாப்பிடுங்க” … நோயெல்லாம் ஓடிப்போயிரும்..!!

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன பயன்களைத் தருகிறது என்பதை இதில் பார்ப்போம். வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள்… கட்டாயம் வெள்ளரிப்பிஞ்சு சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

நீரழிவு நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது. கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலையில் டீ காபிக்கு பதிலாக… ரவை பாயாசம் செய்து கொடுங்கள்… சூப்பரா இருக்கும்..!!

காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவையை வைத்து அட்டகாசமாக பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால், நெய், ரவை, முந்திரி, பிளம்ஸ், சர்க்கரை, ஏலக்காய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை தேவையான அளவு எடுத்து நன்றாக வறுத்து வைத்துக் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” உங்க உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அதிகரிக்காமல் இருக்க”… தினமும் இதை உணவில் சேர்த்துக்கோங்க..!!

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அதிகரிக்காமல் தடுக்க உதவும் தனியாவை நாம் நம் உணவில் சேர்த்துக் கொள்வது எவ்வளவு நல்லது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். உணவில் சுவையை மட்டும் கொடுக்க கூடிய பொருளாக பார்க்கக் கூடியது தான் மல்லி. ஆனால் கொத்தமல்லியை தனியா விதைகள் என்று கூறுவோம்.  இது இரண்டும் ஒன்றுதான். கொத்தமல்லியை காட்டிலும் கொத்தமல்லி விதைகளை தனியா விதைகள் இன்னும் பலனளிக்கக் கூடியது. பழுப்பு நிறமாக நறுமணத்தோடு இருக்கும் இவை உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கூந்தல் நன்றாக வளர…” இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

வெங்காயம் முடி வளர்வதை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக முடி உதிர்தலுக்கு இது மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம். வெங்காயத்தில் சல்பர் நிறைந்துள்ளது .இது முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கூந்தல் வெடிப்பை தடுக்கும் வெங்காயம். பாக்டீரியாவை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும் இளநரையை தடுக்கும். எந்தவித பக்கவிளைவும் ஏற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணெயுடன் வெங்காய சாற்றை கலந்து உபயோகிக்கலாம். ஆலிவ் எண்ணெயுடன் வெங்காய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்களுக்கு மூலம் நோயா…? “நீங்க முதலில் இதை செய்யுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும். இந்த வெயில் காலத்தில் நம்மில் சிலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மூலநோய். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, மிஷின் தொழில் சம்மந்தமான இடங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிக வெப்பம் காரணமாக மூல நோய் பிரச்சனைகள் அவதிப்படுகின்றனர். அதற்கு முதலில் நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல், வாயு தொல்லை இருப்பவர்கள்…”வாரத்திற்கு ஒரு முறை இந்த பானத்தை குடிங்க… சட்டுன்னு சரியாயிடும்..!!

மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு நாளைக்கு 20 நிமிடம் கை தட்டுங்க….” உங்க உடம்பில் உள்ள இந்த நோய் எல்லாம் குணமாகும்”…!!

கை தட்டுவதன் மூலம் நம் உடம்பில் பல நோய்கள் நமக்குத் தெரியாமல் குணமடைகிறது அப்படி எந்தெந்த நோய்கள் குணமடைகிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கை தட்டுவதால் பலரும் மகிழ்ச்சி அடைகின்றனர். நாம் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போதோ, அங்கு நடக்கும் சில நிகழ்ச்சிகளை பார்த்து நம்மை அறியாமல் நாம் கைதட்டி மகிழ்ச்சி அடைவோம். அப்படி நாம் கை தட்டுவதன் மூலம் ஒரு சில நோய்களும் குணமடைகிறது.  கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சிக் கடியால் ஏற்படும் விஷத்தை கூட முறிக்கும்… வாரத்துல 2 நாள்… தவறாமல் சாப்பிடுங்கள்..!!

வாரத்திற்கு 2 நாட்கள் நாம் பாகற்காயை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து என்ன தொகுப்பில் நாம் தெரிந்துகொள்வோம். பாகற்காய் காய்கறிகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ஒரு பொருள். ஆனால் இது கசப்புத் தன்மை கொண்டதால் பலரும் இதை பார்த்தாலே ஓட்டம் பிடித்து விடுவார்கள். இது கசப்பான ஒரு பொருளாக இருந்தாலும், இது உடலில் பல மாற்றங்களை கொடுக்கின்றது. பாகற்காயில் வைட்டமின் ஏ, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… “வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடிங்க”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

காலையில் வெறும் வயிற்றில் வெள்ளை பூசணிக்காய் சாறு எடுத்து நாம் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம். பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும். இதில்  இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்… உடலுக்கு குளிர்ச்சி தரும் எலுமிச்சை…. கட்டாயம் சாப்பிடுங்க..!!

கோடை கொளுத்தும் வெயிலால் முதியவர்கள் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு எளிய மருத்துவ முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம். எலுமிச்சை – இதை தேவக்கனி, இராஜக்கனி என்றும் கூறுவார்கள். எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததாதல் தானோ என்னவோ இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்தக் காய் சர்க்கரை நோயாளிகளின் புண்களை ஆற்றும்”…. இது எத்தனை பேருக்கு தெரியும்…!!

மாசிக்காய் தரும் மருத்துவ குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் மருந்து பொருள்கள் என்று ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, திப்பிலி, பெருங்காயம் போன்ற பொருள்களை வைத்திருப்போம். அது எதற்கு என்றால் குழந்தைகளுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு இது மருந்தாக இருக்கும் என்பதற்குத்தான். அதில் மாசிக்காயை பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தாய்மை. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களே….” இந்த அறிகுறிகள் இருந்தா கருப்பை வாய் புற்றுநோயாகவும் இருக்கலாம்”..!!. அலட்சியம் வேண்டாம்..!!

கர்ப்பப்பை வாய் புற்று நோய்களுக்கான அறிகுறிகளை பற்றி இந்த குறித்து தெரிந்து கொள்வோம். நம் உலகில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. பெரும்பாலும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பப்பை, வாய் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் ஹயூமன் பாபில்லோமாவைரஸ். இது உடலுறவு மூலம் பரவுகிறது. வைரஸ்கள் 50க்கும் மேற்பட்டவை இருந்தாலும், இரண்டு வைரஸ் தான் 70 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள கழிவுகளை நீக்கி… “உங்களை ஸ்லிம்மா வச்சிருக்க”… இந்த தண்ணியை மட்டும் குடிங்க… எப்படி செய்வது..?

உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர்  அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில்…. உடல் சூட்டை குறைக்க…. இதோ சில டிப்ஸ்..!!

வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க சில டிப்ஸ் நீங்கள் செய்து பாருங்கள். சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து அதை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். உடலை குளிர்ச்சியாக்கும். குழந்தைகளுக்கு பலம் தரும். முள்ளங்கியில் நீர்சத்து அதிகம். உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளே…” நீங்க இந்த காய கட்டாயம் சாப்பிடுங்க”… பல பிரச்சினை தீரும்..!!

பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள். இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் கண்களை பாதுகாக்க… இருக்குது சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல்வலி பல், பல் சொத்தையை சரி செய்ய…” மூலிகை பற்பொடி”… வீட்டிலேயே எப்படி செய்வது…?

வீட்டிலேயே மூலிகை பற்பொடி எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மூலிகை பற்பொடி: விதை நீக்கிய கடுக்காய் 10 கிராம் தான்றிக்காய் 10 கிராம் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் மாசிக்காய் 10 கிராம் அதிமதுரம் 10 கிராம் காசு கட்டி 20 கிராம் ஏலக்காய் 20 கிராம் மருதம் பட்டை 100 கிராம் இந்துப்பூ 10 கிராம் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இவற்றை தனித்தனியாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலத்துக்கு ஏற்றது… எலும்பு தேய்மானத்துக்கு நல்லது… இன்னும் பல நன்மை தரும் கேழ்வரகு..!!

கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம்,  இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]

Categories

Tech |