Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நரம்புத்தளர்ச்சி இருக்கிறவங்க…” வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைச்சு சாப்பிடுங்க”…!!

வெந்தயக் கீரையில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம் . உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணமடையும். இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் தீரும். பத்து கிராம் வெந்தய கீரையை நெய்யில் வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும். தினசரி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதத்தில் மசாஜ் செய்தால்….” மாதவிடாய் வலி குறையும்”…. பெண்களே கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்பை வலுவாக்க… “கால்சியம் நிறைந்த இந்த உணவுகளை சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

எலும்பை வலுவாக்கும் கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். கால்சியம், வைட்டமின் டி குறைபாட்டால் எலும்பு பலவீனமாகும். ஆரோக்கியமான எலும்புக்கு நாம் உணவில் கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட உணவு களை குறித்து இதில் பார்ப்போம். இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளதால் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். நண்டில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் இது எலும்பை வலுவாக்கும்.இதை  சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலத்தில் நுங்கு சாப்பிட்டால்….” இந்த பிரச்சினையெல்லாம் தவிர்த்து விடலாம்”… என்னென்ன தெரியுமா..?

நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம். நுங்கில் வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம், புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செருப்பு அணியாமல் வெறும் காலில் நடங்க… அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்…!!

அதிகாலையில் பச்சை பசேலென காணப்படும் பொருட்களின் மீது வெறுங்காலில் நடந்தால் கண் பார்வை கூர்மையாகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய காலங்களில் செருப்பு இல்லாமல் காடு மேடு கற்கள் என பல பகுதிகளில் நடந்து சென்றனர். அவர்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாகவும் அது இருந்தது. ஆனால் வீட்டுக்குள்ளேயே தற்போது காலணியை அணிந்து நடக்கும் கொடுமை நடந்து வருகிறது. வீட்டிற்குள் ஒரு காலனி, வெளியே செல்வதற்கு ஒரு காலனி என்று அனைவரும் பயன்படுத்துகின்றனர். வெறும் கால்களில் நடப்பதால் மன அழுத்தம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடையை சமாளிக்க வேண்டுமா…? உங்களுக்கான எளிய டிப்ஸ் இதோ..!!

கோடையை சமாளிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள். காலையில் எழுந்ததும் பல் துலக்கும் இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். இது உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைக்கும். அடிக்கடி தண்ணீர் அல்லது மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் கழுவலாம். உடல் ஈரப்பதம் குறையாமல் வறண்டு போகாமல் காக்கும். இரண்டு முறை குளிப்பது, பருத்தி ஆடை அணிவது, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து வெளியே செல்வது போன்றவை உடல் சூட்டை குறைக்கும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு….”தினசரி உணவில் சேர்த்துக்கோங்க”… ரொம்ப நல்லது..!!

தினமும் உங்கள் உணவில் சிறிதளவு கொள்ளு சேர்த்து வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறையும். சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்க, கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூடு தணிய… “வாரத்துக்கு ஒரு முறை இந்த காயை சமைச்சு சாப்பிடுங்கள்”… ரொம்ப நல்லது…!!

கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சீரக சம்பா அரிசி மலச்சிக்கலைக் கூட சரி செய்யுமா…? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!!

மலச்சிக்கலை சரிசெய்யும் சீரக சம்பா அரிசியை குறித்து நான் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீரழிவு நோயாளிகளுக்கு உகந்த காராமணி …” தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது…!!

நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பயன்கள்: உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்று புற்றுநோயை தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள பொருள் மட்டும் போதும்… பல நோய் ஓட ஓட விரட்டும்…!!

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். நம் வீட்டில் நம் அஞ்சறைப் பெட்டியில் சீரகம் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு மிளகு பெருங்காயம் நிறைய பொருட்களை வைத்து இருப்போம். இவை அனைத்துமே மிகவும் மருத்துவ குணம் நிறைந்த பொருள்கள். இதனை நாம் உணவில் சேர்க்கும் போது பல நோய்கள் சரியாகிவிடுகிறது. 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளியை ஓட ஓட விரட்டும்…” தூதுவளை ரசம்”…. எப்படி செய்வது..? வாங்க பாக்கலாம்..!!

சளியை ஓட ஓட விரட்டும் தூதுவளை ரசத்தை எப்படி செய்வதென்று இந்த தொகுப்பில் பற்றி தெரிந்து கொள்வோம். தூதுவளை ரசம். தேவையானப்பொருட்கள்: தூதுவளை-1 கப். தக்காளி-1. பூண்டு- 4 பல். புளி- நெல்லிக்காய் அளவு. உப்பு-தே. அளவு. துவரம் பருப்பு-கால் கப். மஞ்சள் தூள்-1 டீஸ்பூன். ரசப் பொடி-1 டே. ஸ்பூன். தாளிக்க:. எண்ணெய் -2 டீஸ்பூன். கடுகு-1 டீஸ்பூன். பெருங்காயம்-2. கறிவேப்பிலை-1. கொத்து கிள்ளிய வர மிளகாய்-2. கொத்தமல்லித் தழை. செய்முறை:. முதலில் துவரம்பருப்புடன் மஞ்சள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்”… கட்டாயம் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

நாம் திராட்சையில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை குறித்து இதுவரை தெரிந்து இருப்போம். ஆனால் திராட்சை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் பார்ப்போம். திராட்சை எண்ணெய் பயன்கள்: இதில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் ஈ காணப்படுகிறது. இந்த திராட்சை விதை எண்ணெய் உங்களின் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. இந்த திராட்சை விதை எண்ணெய் சருமம் மற்றும் கூந்தலுக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாய்ப்புண் பிரச்சனை இருப்பவர்களுக்கு…” உங்க வீட்ல இருக்க இந்த பொருள்கள் தான் சிறந்த மருந்து”… ட்ரை பண்ணுங்க..!!

அடிக்கடி ஏற்படும் வாய்ப்புண் தொந்தரவுகளை நீக்க நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிலேயே உள்ள சில பொருள்களை வைத்து உங்கள் வாய் புண்ணை எளிதில் சரிசெய்ய முடியும். அது என்ன என்பதை எளிதில் தெரிந்து கொள்வோம். வாய்ப்புண்மிகவும் வேதனையான ஒரு விஷயம். ஏதாவது நாம் சாப்பிடும் போது கூட அந்த புண்களில் பட்டு அது வலியை கொடுக்கும். நீங்கள் உணவு சரியாக சாப்பிட முடியாது. அதிலும் காரமான உணவுகளை உங்களால் தொடவே முடியாது. அப்படி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரவு தூங்கப் போறதுக்கு முன்னாடி…” இந்த விஷயங்களை எல்லாம் செய்யாதீங்க”..!!

தூங்குவதற்கு முன் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். தூக்கம் நம் வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒரு விஷயம். உணவு, பணம், பொருள் போன்று தூக்கமும் மிகவும் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம். இரவு நீங்கள் நன்றாக தூங்க வேண்டும் என்றால் ஒரு சில பழக்கங்களை நீங்கள் கைவிட வேண்டும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொடரில் பார்ப்போம். தூங்குவதற்கு முன் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது தொலைப்பேசியில் விளையாடக்கூடாது மது அருந்தக்கூடாது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மெதுவா அடி எடுத்து வச்சி நடக்கிறீர்களா…? இனிமே அப்படி நடக்காதீங்க… ஆய்வு தரும் தகவல்..!!

நாம் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நம்மில் பலர் வேகமாக நடப்பார்கள், சில மெதுவாக நடப்பார்கள். ஆனால் நம் உடலில் ஆரோக்கியம் ஏற்பட நாம் வேகமாக தான் நடக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக அடியெடுத்து வைப்பதனால் அல்சைமர் என்ற ஞாபக மறதி, நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலை, மாலை 2 பழம் சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது… பல பிரச்சினைக்கு தீர்வு..!!

உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. அத்தி பழம் எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. தினசரி 2 அத்தி பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் சத்துக்களும் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. எனவே, ரத்தசோகை மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எலுமிச்சை சாற்றை விட… எலுமிச்சை தோலில் தான் அதிக நன்மை இருக்கு”… இனிமே தோலை தூக்கி போடாதீர்கள்..!!

எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள். எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” சரியா உறக்கம் வரமாட்டேங்குதா”… அப்ப கண்டிப்பா இந்த பழத்தை சாப்பிடுங்க… நல்லா தூக்கம் வரும்..!!

திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகளா ? இது கெட்ட கொழுப்பை கூட குறைக்கிறதே… இவ்ளோ நாள்… இது தெரியாமலேயே போச்சே..!!

கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம்  பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள சத்துக்களால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காதுவலி உங்கள பாடா படுத்துதா…” வீட்ல இருக்குற பொருளை வைத்தே ஈஸியா சரி செய்யலாம்”… எப்படி தெரியுமா..?

காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். காது வலி அனைத்து வயதினருக்கும் வரும் ஒரு மிகப் பெரிய விஷயம். இது வந்தால் வழி தாங்கவே முடியாது. ஏனெனில் காது என்பது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு  காதுக்குள் வீக்கம், கேட்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க பித்தப்பையில் கல் இருக்கா…?” அப்ப நீங்க இந்த உணவெல்லாம் கட்டாயம் சாப்பிடக்கூடாது”… தெரிஞ்சுக்கோங்க..!!

உங்கள் செரிமானத்தில் பித்தப்பை முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உணவை உடைக்க அவசியமான ஒரு பச்சை நிற திரவமான பித்தத்தை சேமிக்கிறது.நீங்கள் பித்தப்பைக் கற்களால் கண்டறியப்பட்டால், பித்தப்பையில் திடமான துகள்களின் சிறிய வைப்பு இருக்கும், அவை புறக்கணிக்கப்பட்டால் ஆபத்தானதாக மாறும். பருமனானவர்கள் அல்லது விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்களுக்கு பித்தப்பைக் கற்கள் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் பிற பொருட்களிலிருந்து பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இந்தப் பித்தப்பை கற்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளை மாதுளை சாப்பிட்டால் இத்தனை பிரச்சனை சரியாகுமா..? இது தெரியாம போச்சே..!!

புனிகா கிரனாட்டம் (Punica granatum) என்ற தாவரவியல் பெயரால் அறியப்படும், வெள்ளை மாதுளை அருமருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை மாதுளையில் ஃபோலிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உயிரணு வளர்ச்சி மற்றும் ரத்த ஒட்டத்தின் அளவை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. போதிய இரத்த ஓட்டத்தை அளித்து குழந்தைக்கு ஏற்படும் மூளை பாதிப்பைத் தடுக்கிறது. மேலும், நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் வல்லமை படைத்தது. மாதுளையில் விட்டமின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி, இருமல், உடல் எடை என பல பல பிரச்சனைகள் இருந்தாலும்… அதற்கு ஒரு தீர்வு இதுதான்… கண்டிப்பா சாப்பிடுங்க..!!

உடல் எடை, தொப்பை, சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் என பலவற்றிற்கு தீர்வாக அமையும் ஒரே பொருள் தேன். அதனைப்பற்றி இதில் பார்ப்போம். தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதோடு சிறிதளவு லவங்கப்பட்டை சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். பலருக்கும் எடை அதிகரித்தல் பிரச்சனை இருக்கும். தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுடுநீரில் தேனையும், லவங்கப்பட்டை சேர்த்து மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதேபோல் 2 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெள்ளைப் பூசனிக்காயை நிறைய சாப்பிடுங்க…எடை குறையும்…உடல் சூட்டை தணிக்கும்… இன்னும் நிறைய ..!!

பூசணிக்காயில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். பூசணிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு காய். பூசணிக்காய் தாவரவியலின் படி, பழம் என்று கூறப்பட்டாலும், இது காய்கறிகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த பூசணிக்காய் பொதுவாக மஞ்சள், செம்மஞ்சள், கரும்பச்சை, வெளிர்பச்சை போன்ற நிறங்களில் தான் காணப்படும். இதில்  இரண்டு வகைகள் உள்ளது. வெண்பூசணி, கல்யாணப்பூசணி. இதில் உள்ள பயன்களை நாம் இதில் தெரிந்து கொள்வோம். காய்கறிகளில் மிக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைட்டமின் மற்றும் அண்டி ஆக்ஸிடனட்கள் நிறைந்த… இந்த பழத்தை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

சீத்தாப்பழத்தில் அதிக அளவு இனிப்பு சுவைத்தருவது மட்டுமல்லாமல் இது எளிதில் கிடைக்க கூடிய பழமாகும். இந்த பழத்திலுள்ள சத்துக்களினால் ஏற்படும் நன்மைகள் காண்போம்: சீத்தாப் பழத்தில் அதிக அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால் தான் இது அதிக இனிப்பு சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்வதோடு உடலுக்கு வலிமையும்  தருகிறது. சீத்தாப்பழத்தில் உள்ள சத்துக்கள்: சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து, நீர்சத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தொடை இடுக்குகளில் உள்ள கருப்பை போகணுமா…? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க… சட்டுனு மாறிடும்..!!

பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். என்ன காரணம் ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும்.  வீட்டில் இருந்தபடியே எவ்வாறு போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலுக்கு வலுவூட்டும் பேரிச்சம்பழம்… தினமும் 2… தொடர்ந்து 14 நாள் சாப்பிடுங்க…!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சோறு வடித்த கஞ்சியில் சூப் செஞ்சு சாப்பிடுங்க… உடம்பில் தேவையில்லாத நோயெல்லாம் ஓடிவிடும்..!!

வடிகஞ்சி வைத்து சூப் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது எவ்வளவு உடம்புக்கு நல்லது என்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை:. சாதம் வடித்த கஞ்சி – 2 கப், புளித்த மோர் – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை:. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாய்ப்பாலை இருக்கிற சத்து…” நம்ம இளநீர்களில் இருக்காம்”… விலையைப் பற்றி யோசிக்காம வாங்கி சாப்பிடுங்க..!!

தாய்ப்பாலில் இருக்கும் புரதச்சத்து நாம் குடிக்கும் இளநீரில் உள்ளதாம். இதுகுறித்து தெளிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். என்னது தாய்ப்பாலில் இருக்கும் புரதச் சத்து இளநீரில் உள்ளதா? கதை என்று நினைக்காதீர்கள். உண்மையில் இதில் அவ்வளவு சத்து உள்ளது. முதலில் இளநீருக்கு இளநீர் என்று எப்படி பெயர் வந்தது என்றால் ஒரு தென்னை மரத்தில் பூ பூத்து, தேங்காய் மாறுவதற்கு ஒரு வருடம் ஆகின்றது. அதில் ஆறிலிருந்து எட்டு மாதங்கள் காயை நாம் இளநீர் என்று கூறுகிறோம். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாட்டு மருத்துவத்தில் முக்கிய இடம்… இதை சாப்பிட்டா போதும்… பல நோய்கள் காணாமல் போய்விடும்…!!

நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை  போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்க….”டெய்லி ஒரு ஸ்பூன் சப்ஜா விதைகளை சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

சப்ஜா விதைகள் அற்புத மருத்துவ பயன்களை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம். சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலையின் விதைகள் என்று சிலர் கூறுகின்றனர். சிலர் துளசி விதைகள் என்றும் கூறுகின்றனர். சிலர் கருப்பு கசகசா எனவும் அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் பயன்கள் ஏராளம் சப்ஜா விதைகள் பித்தத்தை குறைக்கும். சூடு உள்ளவர்கள் இந்த விதையை நீரில் ஊற வைத்து குடித்து வந்தால் சூடு தணியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த சப்ஜா விதைகளில் நீரில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எந்த கஷ்டமும் இல்லாமல் மலம் வெளியேற…? இந்த 7 விஷயங்களை பாலோ பண்ணுங்க… ரொம்ப நல்லது..!!

இன்று நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று மலச்சிக்கல். மலச்சிக்கல் பிரச்சனை ஆரோக்கியமற்ற குடல் இயக்கங்களால் ஏற்படுகின்றது. அதற்கான தீர்வினை குறித்து தொகுபில் நாம் பார்ப்போம். மலச்சிக்கல் பிரச்சினை வரும்போது நாம் அதனை நண்பர்களிடமோ அல்லது மருத்துவர்களிடம்  சொல்லுவதற்கு கூட தயங்குவோம். வெளியில் அல்லது அலுவலகத்தில் செல்லும் போது மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றுகிறதா ?அப்படி என்றால் அதிலிருந்து தடுக்கக்கூடிய ஏழு படிகளை இன்று நாம் பார்க்கப் போகிறோம். முதலில் நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்களா…?” பனை வெல்லத்தோடு இத சேர்த்து சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம். வெல்லம் மற்றும் பனை வெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியம் சத்தும் அதிகமாக இருக்கிறது. காலையில் வெள்ளம் மற்றும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் வயிற்றை சுத்தம் செய்து செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் அமிலத்தன்மை செரிமான பிரச்சனை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. பித்தம் வாந்தி காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக செய்து பருகலாம். உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் பலவீனமாக இருப்பவர்கள் வெல்லத்தை உணவில் சேர்த்துக் கொள்வதால் நல்ல பலன் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குறட்டை விடுவதை தடுக்க…. இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க… நல்ல தீர்வு கிடைக்கும்..!!

உறங்கும்போது பலருக்கும் ஏற்படும் பிரச்சனை குறட்டை. இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கும் எளிய வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தூக்கத்தில் குறட்டை விடுவது என்பது சர்வசாதாரணமாகிப் போன நிலையில் இது அருகில் இருப்பவர்கள் சற்று அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குறட்டையால் நமக்கு ஆரோக்கியமான தூக்கம் இல்லாமல் அன்றைய நாள் சோர்வடைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. ‘ஸ்லீப் அப்னியா’ என்ற அழைக்கப்படும் அதிக சத்தமான குறட்டை தூக்க கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த கோளாறின் காரணமாக மூச்சுவிடும் போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சர்க்கரை நோயாளிகள் கூட இந்த கிழங்கு சாப்பிடலாம்”…. உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொரோனா அதிகமாயிட்டே வருது…”வாரம் ஒரு முறை இஞ்சி சாறு சாப்பிடுங்க”… நோய் எல்லாம் ஓடிப்போயிரும்..!!

சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வெல்லத்துடன் இந்தப் பொருள் எல்லாம் சேர்த்து சாப்பிடுங்க”… உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

இன்றைய தலைமுறையினருக்கு வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கட்டாயம் கூறவேண்டும். பல வீடுகளில் வெல்லம் சாப்பிடும் பழக்கம் பாரம்பரியமாகத் தொடர்ந்து வருகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, புரதம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. வெல்லம் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள விஷயம். வெல்லம் மற்றும் வேர்க்கடலை உட்கொள்வதால் பல நன்மைகள் உண்டு. குளிர்கால நோய்களை தவிர்ப்பதற்கு இது உதவும். வெல்லம் மற்றும் எள்ளு சேர்த்து சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க சமையல்ல… “இனி கொஞ்சமா கடுகு எண்ணையை சேர்த்துக்கோங்க”…. அம்புட்டு நல்லது..!!

கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இலை முதல் விதை வரை அனைத்துமே…. சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து தான்…. என்னனு தெரிஞ்சிக்கோங்க…!!!

நாவல் பழம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்கு கிடைக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாவல் மரத்தில் காய்க்கக்கூடிய பழம், இலை, பூ, பட்டை, கொட்டை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நாவல் பழம் சிறிது துவர்ப்பாகவும், இனிப்பாகவும் இருக்கும். இதில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், நார்சத்து போன்ற  அதிகப்படியான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனுடைய மருத்துவகுணங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். நாவல் மரத்தின் கொழுந்தை எடுத்து சாறாக்கி மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காடை முட்டையின் வியக்க வைக்கும் 10 நன்மைகள்…” வாரத்துல 2 நாள் கட்டாயம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில்  இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு காரணம். இவை பார்ப்பதற்கு அளவில் சிறியதாகவும் மேலே சிறுசிறு கரும்புள்ளிகளாகவும் அமைந்திருக்கும். கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இதில் அடங்கியுள்ள சத்துக்கள்..  இரும்புச் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூச்சி கடித்துவிட்டால் பயப்படாதீங்க…”உங்க வீட்ல இருக்க இந்த பொருளை வச்சு”… ஈஸியா குணப்படுத்தலாம்..!!

பூச்சி கடித்து விட்டால் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி குணப்படுத்துவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பொதுவாக சின்ன சின்ன பூச்சிக்கடிகளை நாம் பெரிதாக கண்டு கொள்ள மாட்டோம். அதை அப்படியே விட்டுவிடுவோம். அது பின்னாளில் நமக்கு சரும அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும். சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத் தன்மையைக் கொண்டிருக்கும். எனவே பூச்சிக்கடி நீங்கள் அசால்டாக விடாமல் சரி பார்ப்பது மிகவும் நல்லது. சிறிய சிறிய பூச்சிகள் கடித்த இடத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பிரசவத்திற்கு பிறகு உடம்பு fitஅ இருக்கணுமா”..? அப்ப இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க…!!

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பகாலத்தில் உடல் எடை அதிகரிக்கும். உடனடியாக உடலை குறைக்க வேண்டும் என்பது மிகவும் கஷ்டம். அதற்க்கு நீங்கள் முதலில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் உடல் எடை ஓரிரு நாட்களில் அதிகரித்து விடவில்லை. 9 மாதங்கள் உங்கள் எடை அதிகரித்துள்ளது. உடல் எடையை குறைக்கவும் நீங்கள் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். முதலில் நீங்கள் உணவுகளை கட்டுப்பாடுடன்  சாப்பிட வேண்டும். பசிக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் சூடான நீரில்…”எலுமிச்சை சாறு+ உப்பு” கலந்து சாப்பிடுங்க… அப்புறம் நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க..!!

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சென்னை மக்களே….”இந்த 7 வகை மீன்களை சாப்பிடாதீங்க”… மரணம்கூட ஏற்படுமாம்… ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்..!!

இந்த ஏழு வகை மீன்களை சாப்பிட்டால் மரணம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். சென்னை பட்டினப்பாக்கம் மீன் சந்தையில் விற்கப்படும் ஏழு வகை மீன்களின் தசைகளில் ஆபத்து விளைவிக்கக்கூடிய நின் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் சீலா, கானாங்கெளுத்தி, கிழங்கா உள்ளிட்ட 7 வகை மீன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் கோழி ஆடு போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை பதிலாக ஆரோக்கியமாக இருக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பேருக்கு ஏத்த மாதிரி…. பெரிய நன்மைகள் இருக்கு”…. கட்டாயம் சாப்பிடுங்க… பல நோய்கள் குணமாகும்..!!

சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழவைக்கும் வாழை இலை…. இதுல சாப்பாடு சாப்பிடுங்க… உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டில இருக்கும் ஒரு மருத்துவர் “கொத்தமல்லி”… பல நோய்களுக்கு தீர்வு… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கசப்பாக இருந்தாலும் நன்மை அதிகம்…. கட்டாயம் உங்க உணவில் சேர்த்துக்கோங்க… ரொம்ப நல்லது..!!

தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும் பிணைந்துள்ள வேம்பின் அனைத்து பாகங்களும் பயனுடையவை  என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.அதில் வேப்பம்பூவின் நன்மை பார்ப்போம். இதனாலேயே கிராமத்தில் மருந்தாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இன்றும்  சக்தியின் வடிவமாக இன்றும் கிராமங்களில் வழிபடப்படுகிறது. இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, இலை, பூ, காய், பழம், விதை, எண்ணெய் என அனைத்துப் பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பம்பூவை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அவற்றை நீரில் ஊற வைத்த பின்பு அந்த நீரை தினம்தோறும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்கும் புதினா… வீட்டுக்கும் உடம்புக்கும் ரொம்ப நல்லது… கட்டாயம் யூஸ் பண்ணுங்க..!!

கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]

Categories

Tech |