சிகரெட் பிடித்து பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து மீண்டும் நன்றாக இயங்கச் செய்யும் அற்புத பானத்தை தான் பார்க்கப் போகின்றோம். தேவையான பொருள்: 1. அதிமதுரப் பொடி-அரை ஸ்பூன் 2. இஞ்சி சாறு – ஒரு ஸ்பூன் 3. எலுமிச்சை பழ சாறு – ஒரு ஸ்பூன் 4. தேன் – ஒரு ஸ்பூன். செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் […]
Category: இயற்கை மருத்துவம்
நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும். பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]
பிளாஸ்டிக் பாக்ஸில் சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைபாடு வரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நம் உடலுக்கு செல்வதால் நம் உடலில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் நமது உடலுக்கு என்னென்ன கேடுகள் உண்டாகிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். எளிதில் மக்கும் தன்மை அற்ற பொருளில் முதன்மை இடத்தில் உள்ளது பிளாஸ்டிக். நவநாகரீக உலகில் பிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் சமீபகாலமாக, பிளாஸ்டிக் மாசு இந்த உலகில் பெருமளவில் அதிகரித்து வருவதால் உடலுக்கு […]
நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]
இந்த செடிகளை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால் உங்களுக்கு கொரோனா பாதிப்பு வராது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். கொரோனா பிரச்சினை என்றால் முக்கியமான அறிகுறி மூச்சுத்திணறல். உங்கள் உடலில் போதுமான ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. இது இருதய நோய்களுக்கு வழிவகுக்கின்றது. இது உங்களுக்கு உயிருக்கே ஆபத்தாக ஏற்படலாம். எனவே உங்கள் வீட்டில் செடி வளர்ப்பது நல்லது. பிகாஸ் செடி பிகாஸ் செடி என்று அழைக்கப்படும் இந்த செடி பல்வேறு நன்மைகளை கொண்டது. […]
தசை பிடிப்பு காரணமாக அவுதிபடுகிறீர்களா? இந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் தசை பிடிப்பு சரியாகும். நமது உடலில் இருக்கும் தசைகள் சோர்வாக இருக்கும்போது தசைப்பிடிப்பு ஏற்படும். தசைப்பிடிப்பு உங்களுக்கு ஏற்படுகிறது என்றால் உங்களின் உடலில் தாதுக்களின் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். உடற்பயிற்சி செய்யும் போது நடக்கும் போது தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நமது உடலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் இல்லாத காரணத்தினாலும் தசைப்பிடிப்பு ஏற்படும். ஊட்டச்சத்து நிபுணர்கள் இது குறித்து […]
இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போலி இஞ்சி விற்பனை […]
நினைவாற்றலை அதிகரிக்க நாம் தூதுவளையை சாப்பிட வேண்டும். ஆனால் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தூதுவளை கப நோய்க்கு மருந்தாகும். நம் முன்னோர்களில் இதனை கீரை என்று சொல்லாமல் மூலிகை என்றுதான் சொல்வார்கள். தூதுவளை மழைக்காலங்களில் பெருவாரியாகப் வளரும். முன்னோர்கள் மழைக்காலங்களில் தூதுவளை ரசம், தூதுவளை துவையல், தூதுவளை ஊறுகாய், குழம்பு என்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக செய்து தருவார்கள். தற்போது குழந்தைகள் சாப்பிடும் தூதுவளை கீரை போண்டா, […]
மூட்டு வலி என்பது சிறு வயது குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. சாதாரண கால் வலியில் தொடங்கி கால போக்கில் மூட்டு வழியாகி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு வரும் என்று கூறப்படுகிறது. பெரிதும் வயதானவர்களே அதிகம் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். எலும்புகளின் தேய்மானமே மூட்டு வழியை உண்டாக்குகிறது. மூட்டு வலி இரண்டு வகைப்படும் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று முடக்குவாதம். முடக்குவாதம் விரல்கள், கால், மணிக்கட்டு போன்ற இடங்களிலேயே பாதிப்புகளை உண்டாக்கும். இதே மூட்டழற்சி அதிகமாக […]
கோடைகாலத்திற்கு காய்கறிகளின் சத்துக்கள் அதிகம் தேவை நமக்கு. அதில் சுரைக்காயின் பலன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.. நம் உடலுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்க கூடிய பெரிய பங்கு காய்கறிகளுக்குத்தான் இருக்கிறது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிமானம் ஆகா கூடியவை. கிராமத்தில் அனைவரும் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு சமைத்து உண்பார்கள். அதில் எந்த வித கெமிக்கல்ஸ் இருக்க வாய்ப்பில்லை. அவற்றிற்கு சேர்க்க கூடிய உரமும் தீமை அளிக்காது. அதில் ஒன்றான சுரைக்காயின் நன்மை பற்றி தெரிந்து கொள்ளுவோம்.. […]
உங்கள் வீட்டில் உள்ள மசாலா பொருட்களை வைத்து புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அது என்னென்ன உணவுகள் என்பதை இதில் பார்ப்போம். புற்றுநோய் குறித்து ஏராளமான ஆய்வுகள் முடிவுகள், சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் புற்றுநோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி. இந்த நோயை போக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவே சிறந்த மருந்து. புற்றுநோய் போன்ற உயிரை குடிக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் செல்களை அழிக்க கூடிய சக்தி நம் இந்திய பாரம்பரிய மசாலா பொருட்களுக்கு உள்ளது. அது என்னென்ன […]
ரத்தத்தின் அளவை அதிகரிக்க பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் நாம் சாப்பிட்டு வந்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும். வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, நியாசின் ஆகியவற்றுடன் இரும்பு, சோடியம், பொட்டாசியம், அயோடின், தாமிரம் போன்ற சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகச் சாப்பிடுவதும் நல்லது. பீட்ரூட் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. குழந்தைகள் இதன் நிறத்துக்காகவே விரும்பி சாப்பிடுவார்கள். இதில்உள்ள பலன்களை இதில் பார்ப்போம். பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை […]
நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு […]
பூக்கள் என்பது நாம் தலையில் சூடுவதற்கு மட்டும் அல்ல. கீரை வகைகளிலும் பல்வேறு பூக்கள் உள்ளது. ஒவ்வொரு பூக்களும் பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பன்னீர் பூ – வாந்தி, நாக்கில் சுவையின்மை, தண்ணீர் தாகம் போன்றவற்றைத் தீர்க்கும். அகத்திப்பூ – புகைப்பிடிப்பதால் ஏற்படும் விஷ சூட்டையும், பித்தத்தையும் குறைக்கும். மேலும் வெயிலினால் உண்டாகும் சூட்டையும் தணிக்கும். முருங்கைப்பூ- பித்தம், வாந்தி குணமாகும். கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும். செந்தாழம்பூ- தலைவலி, கபம், ஜலதோஷம், வாத நோய் ஆகியவற்றைக் […]
சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]
தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது, அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து […]
காய்கறிகளில் மிகவும் காரமான வகையை சேர்ந்தது இஞ்சி, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவை. இவற்றில் பூண்டு, பச்சை மிளகாய் போன்றவற்றை பச்சையாக சாப்பிட முடியாது. ஆனால் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். அதனால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. இதைப்பற்றி அவித்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். இதில் அதிக அளவில் ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெங்காயத்தை வதக்கி வேகவைத்த சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிட்டால் […]
ஆஸ்துமா பிரச்சினை இரவில் மட்டும் ஏன் அதிகமாக வருது. இது மரணத்திற்கான அறிகுறியா? உண்மை என்ன வாங்க தெரிஞ்சுக்கலாம். ஆஸ்துமா நோய் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடிய ஒரு உபாதை. ஆஸ்துமா ஈழைநோய் என்று அழைக்கக்கூடிய சுவாசப் பாதையை பாதிக்கும் நோயாகும். குழந்தைகள் என்று வரும்போது சுவாசப் பாதையை ஆஸ்துமா வாழ்நாளெல்லாம் பாதிக்கும். முன்னேற்றத்தையும் கொடுக்கலாம். இரவில் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படு.ம் இது மிகவும் ஆபத்து. ஆஸ்துமா நோயாளிகள் பெரிதும் அவதிப்படுவது […]
A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு, O ரத்த வகையை உள்ளவர்களைக் காட்டிலும் 9 சதவீதம் மாரடைப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் தெரியவந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரண விஷயம் ஆகிவிட்டது. குறிப்பாக காலை வேளையில் தான் அதிக அளவில் பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தத்தில் உள்ள வில்ப்ராண்ட் காரணி அதிக அளவில் இருப்பதால் A, B, AB ஆகிய ரத்த வகை உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக […]
நாம் பலரும் அரச இலையை பீப்பிற்கு தான் பயன்படித்திருப்போம் ஆனால் மருத்துவத்திற்கு உதவும் என அறிந்திருக்கமாட்டோம் அவை நமக்கு எவ்வாறு உதவுகிறது என பார்போம். இதனை ஜூசாகி செய்து கோடைக்காலத்தில் குடித்தால் உடல் சூட்டை தணிக்கும் காம உணர்ச்சியை தூண்டுவதற்கு இது சிறந்த பொருளாகும் கர்ப்பப்பை கோளாறுகளை சரியாக்குகிறது மலட்டுத்தன்மை இருந்தால் உடனே சரியாக்கிவிடும் அதனால் அரச இலையை நல்ல பலனிற்காக பயன்படுத்துங்கள்
முட்டைகோஸ் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் நாம் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. குடலில் உள்ள புழுக்களை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முட்டைக்கோஸ் ஜூஸ், சுவாசப் பாதையிலுள்ள அலர்ஜியை சரிபடுத்தி மூச்சுக்குழல் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட வைக்கும். ஆரோக்கிய மண்டலத்தை மேம்படுத்தி செரிமான பிரச்சனை வராமல் தடுக்கும். புற்று நோய்களின் தாக்குதலை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகிறது. நோயெதிர்ப்பு அழற்சி […]
மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல். அதனை சரிசெய்ய அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி, ஓமம் 50 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 […]
பல் வலி அதிகமாக இருக்கும் போது கிராம்பு எண்ணெய் கொண்டு நம் நாம் இதை குறைக்க முடியும். எப்படி என்பதையும் தெரிந்து கொள்வோம். பல் வலி வந்தால் பத்தும் பறந்து போகும், அளவுக்கு மற்ற நோய்கள் எதையும் கவனிக்க விடாது. அவ்வளவு பாடாய்ப்படுத்தும் பல்வலிக்கு கட்டாயம் சிகிச்சை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் கிராம்பு எண்ணெய்யை பயன்படுத்தி பல் வலியை குணமாக்கும் என்று நினைத்து விடுகின்றனர். கிராம்பு அல்லது கிராம்பு எண்ணெய் இரண்டுமே பல் வலிக்கான […]
அதிகமாக விட்டமின்களையும், தாதுஉப்புகளையும் கொண்டு மருத்துவ பொக்கிஷமாக திகழும் சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தினமும் சின்னவெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வருவது நல்லது. வெங்காயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானம் மலச்சிக்கல்,சிறுநீர் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூல நோய் […]
எலுமிச்சை மற்றும் பட்டையைக் கொண்டு கழுத்தில் உள்ள கருமையை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். பாதி எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது தண்ணீர் கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் கழுத்தில் உள்ள கருமை அகலும். அரை தேக்கரண்டிப் பட்டை பொடியில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கழுத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் […]
நம் அன்றாட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது உணவு. அத்தகைய உணவுகளில் காய்கறிகள் மிக முக்கியம். அதிலும் பீர்க்கங்காய் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும். அந்த அளவுக்கு அதில் பல பலன்கள் உள்ளது. நன்மைகள்: * ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனுடன் சிறிது வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும். * பீர்க்கங்காயின் சதைப் பகுதியை […]
பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மாதவிடாய் வெளியேறுவதால் எல்லா பெண்களுக்கும் வலி இருக்கும். சிலருக்கு மட்டும் வலி அதிகமாக இருக்கும். அதற்கு பல காரணங்கள் உண்டு. இனப்பெருக்கத்துக்கு அடிப்படையான மாதத்தின் மாதவிடாய் நாட்கள் பெண்கள் எல்லாருக்குமே சிரமமானதுதான். ஆனால் அதிலும் ஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். மாதவிடாய்க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னும் மாதவிடாய் இருக்கும்போதும் ஏற்படும் வலி மாதவிடாய் வலி. இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது […]
கை குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் அடிக்கடி அவர்களுக்கு உடம்பு சரி இல்லாமல் போகும். அவ்வாறு உடம்பு சரியில்லாமல் போகும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வரும். இதனால் மூச்சு விடுவதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள். இரவு நேரங்களில் அழுது கொண்டே இருப்பார்கள். வறட்டு இருமலால் அவதிப்படுவார்கள். இதற்கு வீட்டில் உள்ள சில மூலிகைகளை பற்றி இதில் […]
அதிக விலை கொடுத்து வாங்கும் மற்ற பழங்களை விட, மிக குறைவான விலை கொடுத்து வாங்கும் நாவல்பழத்தில் எவ்வளவு நன்மைகள் இருப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: நாவல் பழத்தை பார்த்தாலே சாப்பிட தூண்டும் அருமையான இந்த பழத்தில் லேசாக துவர்ப்புச் சுவையையும், இனிப்பு சுவையும் கலந்த ஒரு வித்தியாசமான ருசியில் இருக்கும். இந்த நாவல் பழங்களை அடிக்கடி சாப்பிட எடுத்து கொள்ளவதால், இது உடம்பிலுள்ள இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இருப்பதால், இது எளிதில் இரத்தத்தில் உள்ள […]
இன்சுலின் சாலட் சாப்பிடுங்க. இயற்கையான முறையில் உங்களது உடலில், இன்சுலின் சுரந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் எளிமையான மருந்து இது. இன்சுலின்சாலட்: தேவையானவை: இன்சுலின் செடி இலை – 1, ஊறவைத்த வெந்தயம் – 50 மி.கி (இரவே வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.) செய்முறை: ஒரு தட்டில் ஊறவைத்த வெந்தயத்தைப் போட்டு, அதில் நறுக்கிய இன்சுலின் செடி இலையை சேர்த்துக் கிளறி, ஒருநாளைக்கு மூன்று டீஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டுவரலாம். சாப்பிட்டு முடித்த பின்னர், ஊறவைத்த […]
சிலர் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே மாட்டார்கள் . எப்படி தெரியுமா? வாங்க தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தங்கள் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன .மூன்று வேளை சாப்பிடுவதை 5 வேளையாக அதிகரித்தும் கூட எடை உயர்ந்த பாடாக இருக்காது. இவர்கள் தங்கள் எடையை அதிகரிக்க டோனட், பீட்சா போன்ற ஜங்க் ஃபுட் உணவுகளை கூட எடுத்துக் கொள்வார்கள். ஆனால் […]
நம் உடம்பிற்கு காலிஃப்ளவர் நல்லதா அல்லது ப்ரோக்கோலி நல்லதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி இன்று சந்தையில் காணப்படும் பல நன்மைகளை கொண்ட ஆரோக்கியமான காய்கறி காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி இரண்டுமே குறைந்த கார்போஹைட்ரேட்களை கொண்டது. உயர்ந்த ஆக்சைடுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் என்ன ஒரு குழப்பம் என்றால் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியில் எது சிறந்தது என்பது […]
இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள். இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம். பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும். பீன்ஸ் […]
மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது. நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் […]
அல்சர் பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எளிதில் குணப்படுத்த முடியும். அவை என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றிச் சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும். முட்டைகோஸ், பாகற்காய் மற்றும் முருங்கைகாயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தாலும் அல்சர் பிரச்சனை சரியாகும். காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு. தினமும் ஆப்பிள் ஜூஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜூஸ் குடித்து […]
வெள்ளைச் சர்க்கரை பயன்படுத்தி கொண்டு இருந்தீர்கள் என்றால் அதை விட்டு விட்டு இனிமேல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத்தை பயன்படுத்துங்கள் வெள்ளை சர்க்கரையின் ஆபத்து தெரியாமல் அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளை சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும். இதனால் உடல் பருமன், சரும நோய், இதய நோய், கிட்டி சம்மந்தப்பட்ட நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வளவு நேர ஏற்படுத்தக்கூடிய இந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இனிமேல் வெல்லம் பயன்படுத்துவோம். வெல்லத்தை தொடர்ந்து […]
கற்றாழையானது சரும அழகிற்கு மட்டும் பயன்படாமல், ஆரோக்கியத்ததையும் வளமுடன் வைக்க பெரிதும் உதவிப்புரிகிறது. கற்றாழையை, ஜூஸாக செய்து காலையில் வெறும் குடிப்பதால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமறிப்பதோடு, மலச்சிக்கல், செரிமான கோளாறுகளை நிக்கி, உடல் எடையை குறைக்கவும், திசு வளர்ச்சியை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. மேலும் கற்றாழையை அடிக்கடி சாப்பிட எடுத்து கொல்வதால் உடல் வெப்பநிலையை குறைத்து உடம்பிற்கு குளிர்ச்சியை […]
காயம் குணமாக சில எளிய டிப்ஸ்களை கடைபிடியுங்கள். நாம் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் அலட்சியம் காரணமாக காயம் அடைகிறோம். ஒரு காயத்தை ஏற்படும்போது காயம் கடுமையானதாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். காயம் தீவிரமாக இல்லாவிட்டால் உடனடி தீர்வு அளிக்க கூடிய 9 வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம். காயம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதி வீங்கியிருந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு துணியை வைத்துச் செலரியை மற்றொரு துணியில் கட்டினால் இதன் மூலம் காயம் காரணமாக […]
ஒரு சிலருக்கு உடலானது எப்போதும் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள். அப்படிப் பட்டவர்களுக்கு தான் இந்த பதிவு. உடலுக்கு உடனடியாக பலம் சேர்க்கும் தன்மை உளுந்துக்கு உண்டு. அதிலும் தோல் நீக்காத கருப்பு உளுந்து உடலின் பலத்தை பல மடங்காக அதிகரிக்கும் தன்மை கொண்டது. இன்று நாம் பார்க்க இருக்கும் கஞ்சியை மட்டும் மூன்று நாட்களுக்கு வைத்து குடித்து பாருங்கள். உங்கள் உடலுக்கு அசுரபலம் கிடைத்து விடும். முதுகு வலி, தண்டுவடம், கை, கால் வலி, மூட்டு வலி, […]
உடலில் உள்ள பல நோய்களை போக்க, கை கால் வலி மற்றும் அல்சரை நீக்க இதை மட்டும் செய்து வந்தால் போதும். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை […]
பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]
தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும். அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]
சூடான நீரில் இஞ்சித் தண்ணியை ஊற்றி சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது. என்னென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். 2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பண கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும் பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது. மனமும் உடலும் சோர்வாக இருக்கும் நேரத்தில் ஏதாவது […]
இயற்கை அழகின் ரகசியம், கிராமத்தில் வாழும் பெண்களின் ரகசியமும் மஞ்சள். விலை மலிவில் கிடைக்கும் மஞ்சள் நிறைய சக்தி உள்ளதாக உள்ளது. உண்மையில் மஞ்சள் பல நினைக்காத அளவில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. ஆண்டிபயாடிக், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் நிறைந்தது. அதில் குர்குமின் என்னும் மஞ்சள் நிறமி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. முகப்பருக்கள் அதிகம் இருக்கும் சமயத்தில் மஞ்சள் தூளுடன் சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று முகத்தில் […]
கொத்தமல்லியை நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் எத்தனை நன்மைகள் கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். உணவே மருந்து என நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆனால் தற்போது மருந்தே உணவு என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நம் குழந்தைகளுக்கு உணவை சமைக்க சொல்லி தரும் வேளையில் அதன் மகத்துவத்தையும் நாம் கண்டிப்பாக சொல்லி தர வேண்டும். பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தை நோக்கி சென்று விடும். சிலர் உணவில் எந்த பொருட்களை சேர்கிறோம் […]
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்தாலே, பல்வேறு நோய்கள் வராமல் தடுத்து விடலாம். இதற்குத் துணைபுரிவது சூரிய முத்திரை. யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் செய்யும் பலனை இந்த முத்திரை அளிக்கும். நமது மோதிர விரலைப் பெருவிரலின் அடிப்பாகத்தில் தொடும்படி வைத்துப் பெருவிரலை வைத்துப் படத்தில் காட்டியுள்ளபடி இலேசாக அழுத்த வேண்டும். மற்ற விரல்களை நேராக நீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முத்திரையைத் தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15 நிமிடங்களாவது செய்வது நல்ல […]
கருப்பட்டியுடன், குப்பைமேனி கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை நீங்குவதுடன் பல நன்மைகள் கிடைக்கும். பனகற்கண்டு, கருப்பட்டி அனைத்தும் முன்னொரு காலத்தில் சாதாரணமாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதனை பார்ப்பது மிகவும் அதிசயமாக இருக்கிறது. கருபட்டியில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் சத்து நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் கருப்பட்டியில் உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. பருவமடைந்த பெண்கள் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் […]
செரிமானத்தை சீராக்கும் மிளகு தூள் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம். வயிறு நிறைய உணவு உண்ட பிறகு செரிமானம் ஆக கொஞ்சம் சிக்கல் ஏற்படும். அந்த வேளையில் மிளகுத்தூளை மோரில் கலந்து குடித்து வந்தால் செரிமானத்தை சீராக்கும். மழைக் காலத்தில் தும்மல், சளி பிரச்சனை அதிகரிக்கும் போது கொஞ்சம் மஞ்சள்தூளுடன் மிளகுத்தூளை சேர்த்து பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரண்டே நாளில் தும்மல், சளி பிரச்சனை சரியாகும். மிளகை பொடி செய்து நீரில் இட்டு […]