Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கீரைகளின் ராஜா இதுதான்”… இதுல அவ்வளவு நன்மை இருக்கு… வாங்க பார்க்கலாம்..!!

கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலூட்டும் தாய்மார்களே…” நீங்க மட்டும் சாப்பிடாதீங்க”… காரணம் இதுதான்..!!

நம் உணவில் காளான்களை எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் காளானை சாப்பிட கூடாது. இதை பற்றி தெரிந்து கொள்வோம். வெண்மையாக காணப்படும் இந்த காளான் மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மையை வழங்குகிறது. நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்தையும் வழங்கும். உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் உள்ளது. கோதுமையை ஒப்பிடும்போது 12 மடங்கு ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. நம் உடலில் இருக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க, ரத்தத்தை சுத்தப்படுத்த, காளான் மிகவும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மலச்சிக்கலை குணமாகும் சீரகசம்பா”… உங்களுக்கு தெரியுமா…? கட்டாயம் சாப்பிடுங்க..!!

சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது. இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். பாரம்பரிய அரிசி வகைகள் இது ஒன்று. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில்….”ஒரு டீஸ்பூன் இத குடிங்க”… பல பிரச்சனை தீரும்..!!

காலையில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம் . நல்லெண்ணெய்யில் கால்சியம் மற்றும் ஜிங்க் அதிகமாக  இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால், எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். நல்லெண்ணையை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணையைஎடுத்துக் கொள்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். நல்லெண்ணையை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உடல் எடையை குறைக்கவைக்கும் தண்ணீர்”…. எப்படி செய்யவேண்டும்… வாங்க பார்க்கலாம்..!!

தற்போது உடல் எடை அதிகரிப்பு என்பது பல பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல்வேறு சிகிச்சை முறைகள் மூலம் உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். உடல் எடையை குறைக்க நினைத்தால் இயற்கை வழியில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில் தற்போது டீடாக்ஸ் தண்ணீர் பிரபலமாகி வருகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும். இந்த நீரை பருகுவது உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.  எப்படி தயாரிக்கலாம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து வகை தோல் பிரச்சினைகளுக்கும்… அருமருந்தாகும் பூவரசம் பூ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூ பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இதனை அரைத்து சருமத்தில் பூசிவர தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளப்பாகும். இதன் பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு ,மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவினால் விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கர்ப்பிணி பிணிகளை சரிப்படுத்தும், கரு உற்பத்திக்கும் இந்த பூவை காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். பூவரசம்பூ இலையை நன்றாக அரைத்து மோரில் கலந்து பெண்கள் காலையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குறட்டை பிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா…? “தினமும் 2 சொட்டு மூக்குல விடுங்கள்”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

இரவில் நமக்கு குறட்டை வராமல் இருப்பதற்கு இதனை இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் குரட்டை வராது. உடல் பருமனாக இருப்பவர்கள் , தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், மூச்சுப்பாதை பிரச்சினை உள்ளவர்களுக்கு  குறட்டை பிரச்சனை வரும். அதேபோல் மது அருந்துவதாலும் குறட்டை வரும்.  குறட்டை சுவாசப் பாதையிலுள்ள மென் திசுக்கள் வீக்கமுற்று அந்த வழியே காற்று உள்ளே செல்லும் போது அதிர்ந்து குறட்டை வருகிறது. இன்றைய காலகட்டத்தில் குறட்டை பிரச்சனை பெரும் பிரச்சனை. குறட்டை என்பது  அவர்களுக்கு பிரச்சினையை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை அற்புத பலன்களை கொண்டதா…” அம்மன் பச்சரிசி”… அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவம்..!!

அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடம்…” சூரிய ஒளியில் நில்லுங்க”… இந்தப் 15 நன்மைகளும் கிடைக்கும்..!!

தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் தனது புதிய ஆய்வின் மூலம் சூரிய ஒளி உடலில் படும் பொது மன ரம்மியம் அடைவதாக தெரிவித்துள்ளது. சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்: 1. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிசேரியனுக்குப் பிறகு… இயல்புநிலைக்கு திரும்ப… சில எளிய டிப்ஸ்… வாங்க பாக்கலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் சுகப்பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் தான் அதிக அளவில் நடக்கின்றது. அதற்கு காரணம் பெண்களின் உடல் நிலை தான். பலவீனமான பெண்கள், உடலில் சத்தின்மை, கர்ப்பகால நோய் சிக்கல், பிரசவநேர சிக்கல் பல பிரச்சினைகள் காரணமாக சிசேரியன் பிரசவத்திற்கு ஆளாகின்றனர். சிசேரியன் பிரசவங்களை எதிர்கொள்ளும் பெண்கள் சுகப்பிரசவத்தை எதிர்கொண்ட பெண்களைக் காட்டிலும் சற்று உபாதை அதிகம் பெறுவார்கள். வழக்கமான பிரசவத்தை காட்டிலும் சிசேரியன் வலி மற்றும் இரத்தப்போக்கு போன்றவை அதிகமாகவே இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எந்தெந்த பழத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளது”… வாங்க பார்க்கலாம்..!!

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு நன்மை வாய்ந்தது. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது. அது குறித்து இதில் பார்ப்போம். செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும். பச்சை வாழைப்பழம்: உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும். கற்பூர வாழைப்பழம்: கண்களுக்கு குளிர்ச்சி. நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும். ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிறப்பு முதல் இறப்பு வரை…. அனைத்திற்கு உதவும் வெற்றிலை….” பல நோய்களை குணப்படுத்தும்”…. தெரிஞ்சுக்கோங்க..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் வெற்றிலைக்கு பேர்போன இடம் என்றால் கும்பகோணம். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை பயிர் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும் ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக் கூடிய வெறும் இலை மட்டும் தான். இதனால் வெற்று இலை என்பதை சுருக்கி வெற்றிலை என்று ஆகிவிட்டது. வெற்றிலையில் கரும்பச்சை நிறத்தில் இருப்பது ஆண் வெற்றிலை என்றும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தீராத ஆஸ்துமா பிரச்சனையா”… உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ… கட்டாயம் ட்ரை பண்ணுங்க..!!

தீராத ஆஸ்துமாவை குணமாக்க இந்த வீட்டு வைத்தியத்தை ஒருமுறை செய்து பாருங்கள். இயற்கை வைத்தியம் செய்முறை: தேவையான பொருட்கள் துளசிச் சாறு – 20 மில்லி ஆடாதொடைச் சாறு – 10 மில்லி கண்டங்கத்தரி சாறு – 10 மில்லி கற்பூரவல்லிச் சாறு – 10 மில்லி புதினாச்சாறு – 20 மில்லி சுக்கு – 5 கிராம் ஓமம் – 5 கிராம் அதிமதுரம் – 20 கிராம் சித்தரத்தை – 20 கிராம் மிளகு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பல நன்மைகளை அள்ளித்தரும் கத்திரிக்காய்”…. யார் யார் சாப்பிடலாம்..? வாங்க பார்க்கலாம்..!!

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளை ஏற்படுத்தும் என்று பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம். கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்க கத்தரிக்காய் உதவுகின்றது. அதாவது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

21 நாட்கள் தொடர்ந்து இந்த ஜூஸ் சாப்பிடுங்க… “பெண்களின் முக்கிய பிரச்சினை சரியாகிவிடும்”..!!

தினமும் திராட்சை சாறு உடன் சக்கரை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை குறித்து இதில் பார்ப்போம். பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாதவிளக்கு தள்ளிப்போதல் குறைவாகவும் அதிகமாகவும் போகும் சமயங்களில் கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். இதை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் 2 இலை சாப்பிடுங்க போதும்”… நோய்கள் உங்களை அண்டவே அண்டாது…!!

தினமும் துளசி இலையை இரண்டு சாப்பிட்டு வந்தால் கூட போதும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் பெற்ற துளசியைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் துளசி மருத்துவ குணம் நிறைந்ததாக கருதப்படும். நீண்ட காலமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆயுர்வேதத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு .முந்தைய காலத்தில் வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் போதும் வீட்டில் இருக்கும் பாட்டிகள் துளசியை தான் முதலில் நமக்குத் தருவார்கள். இது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிடுங்க”… பல பிரச்சனைகளுக்கு தீர்வு… வாங்க பாக்கலாம்..!!

ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை  தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் முதலில் தண்ணீரில் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஓமம் நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும். இப்படி 15 நாட்கள் செய்து வந்தால் உங்களின்  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பழைய சோறு தானே என்று இளக்காரமாக நினைக்க வேண்டாம்”…. இதுல பல நன்மை இருக்கு… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டு திருஷ்டி கழிந்து…. “பொன் பொருள் சேர வேண்டுமா”…? இத உங்க வீட்டு முன்னாடி கட்டுங்க… ரொம்ப நல்லது..!!

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மருத்துவர்களை கொண்ட ஆகாச கருடன் கிழங்கு பற்றி இதில் பார்ப்போம். இந்த கிழங்கு 16 வகைப்படும். இதன் இலையும், நமக்கு பலன் தரக்கூடியது என்று கூறுகின்றனர் சித்த மருத்துவர்கள். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால், அது காற்றையும், வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் எதுவுமில்லாமல் கொடியாக இலையுடன் சேர்ந்து வளரக்கூடியது. இது காடு மலைகளில் அதிகமாக காணப்படும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிறியவர் முதல் பெரியவர் வரை நலம் தரும் கேழ்வரகு”… கட்டாயம் சாப்பிடுங்க… ரொம்ப நல்லது..!!

கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொழுப்பை எனர்ஜியாக மாற்றும் நெய்…” எந்த வயதினர் எவ்வளவு சாப்பிடணும்”…. கட்டாயம் தெரிஞ்சுகோங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, கண்களைப் பாதுகாக்க தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம். நெய்யை  தினமும் உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நெய்யில்  இருக்கும் ஆரோக்கியமான அமிலம், வைட்டமின் b2,  வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் உடலின் மூலை ரத்தம், நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இது பயன்படுகிறது. எண்ணெயில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சூடான நீரில்… “எலுமிச்சை மற்றும் உப்பு” கலந்து குடித்தால் நடக்கும் அதிசயம்… நீங்களே பாருங்கள்..!!

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. இதன் உடன் உப்பு சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை பார்ப்போம், நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது எலுமிச்சை சாறு. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுவது எலுமிச்சை. எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மொச்சை கொட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்”… இதுல இவ்வளவு நல்ல விஷயம் இருக்கு… கட்டாய சாப்பிடுங்க..!!

கிராமங்களில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் சீசனுக்கு கிடைக்கும் உணவுப் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவார்கள். மொச்சை தானே என்று சாதாரணமாக இருக்காதீர்கள். அதில் பல சத்துக்கள் உள்ளது.  புரதம் நிறைந்த வை. மொச்சைக்காய் அப்படியே உலர வைத்து அதன் பருப்பை பயன்படுத்தி வரலாம். தை மாதங்களில் பொங்கல் படையலில் மொச்சைக்காய் கண்டிப்பாக இடம்பெறும். மொச்சை குழம்பு,  மொச்சை பொரியல், கூட்டு என்று பல உணவுகள் உள்ளது. இது பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது. பல நோய்களுக்கு மருந்து  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தத்தை குறைக்க…” தேன்+ லவங்கப்பட்டை கலவை”…. நல்ல பலன் தரும்..!!

தேன் மற்றும் லவங்கப்பட்டை சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை குறித்து  இந்த தொகுப்பில் பார்ப்போம். தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து தினமும் காலை உணவுடன் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும். தேன் மற்றும் லவங்கப்பட்டை கலவையானது இதய நோய் ஆபத்தை குறைக்கும் ஆற்றல் கொண்டது. லவங்கப்பட்டை கெட்ட கொழுப்பை 6 முதல் 11 சதவீதம் குறைப்பதாக ஆய்வு கூறுகின்றது. தேன் எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பை சுமார் 3 சதவீதம் அதிகரிக்கின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோயை குணப்படுத்தும் கருப்பு எள்….” அன்றாட வாழ்வில் கட்டாயம் எடுத்துக்கங்க”… ரொம்ப நல்லது..!!

கருப்பு எள் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக திகழ்கிறது. மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்த கருப்பு எள் குறித்து விளக்குகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர”… இந்தச் செடி போதும்… பல நன்மைகள் இருக்கு..!!

நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். நெருஞ்சி செடி வாதம் , கபம் போன்றவற்றை குறைக்கும். பசியை தூண்டும், வயிற்றுக்கோளாறுகளை போக்கும். மலச்சிக்கல், மூலவியாதிகளுக்கு நெருஞ்சில் பயன்படுகிறது. நெருஞ்சில் கஷாயத்துடன் சிறிது சுக்கு சேர்த்து காலையில் பருகினால் ரூமாட்டிஸம், இடுப்பு வலி போன்றவை  குறையும். நெருஞ்சி செடி  இதயத்திற்கு நல்லது. ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்து சீராக இரத்த ஒட்டம் நன்றாக இயங்க உதவும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நீரழிவு, ரத்த அழுத்தம், வாய் புண் போன்ற நோய்களால் அவதிப்படுகிறீர்களா”…?”இந்த பழம் போதும்”… அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.   நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், வலிமை நிறைந்த ஒரு அருமையானப் பழம். இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“அதிகமாக டீ குடிக்கிறீங்களா”…? உங்களுக்கு இந்த பிரச்சனையெல்லாம் வருமா…. கவனமாய் இருங்க..!!

மிக அதிகமாக பசிக்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் போதும் என்று நினைப்பவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வாக கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் தம் அன்றாட வாழ்க்கையில் டீ இருந்தால் மட்டும் போதும் சாப்பாடே தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. காலை ஒரு வேளை மாலை ஒருவேளை டீ குடிப்பது போதுமானது. அதனால் எந்த பிரச்சனையும் வராது. இடையில் தேவையில்லாத நேரங்களில் டீ அருந்துபவர்கள் மிகவும் டீக்கு அடிமையானவர்கள் குடும்பத்திற்கு ஒருவராவது இருப்பார்கள். அதிகமான டீயை எடுத்துக்கொண்டால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு நாள்…” இந்தக்கீரையை கட்டாயம் சாப்பிடுங்க”…. அம்புட்டு நன்மைகள் இருக்கு..!!

வெந்தயக் கீரையில் உள்ள நன்மைகளை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம் . உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவில் குணமடையும். இந்த கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தால் ஏற்படும் மயக்கம் தீரும். பத்து கிராம் வெந்தய கீரையை நெய்யில் வறுத்து சிறிதளவு உப்பு சேர்த்து மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு தீரும். தினசரி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குதிகால் வலியால் அவதிப்படுகிறீர்களா…? கவலையை விடுங்க…. “வீட்டிலுள்ள இந்த பொருள் போதும்”… வலி எல்லாம் பறந்து விடும்..!!

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும். காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

விஷப்பூச்சிகள் கடிக்கு… “இயற்கை வைத்தியத்தின் மூலம் குணம் காண”… இந்த ஒரு செடி போதும்..!!!

குப்பை மேடுகளில் வளரும் வெள்ளை எருக்கு செடியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்வது வெள்ளை மலருடைய வெள்ளை எருக்கு செடி. இதன்  இலை, பூ, பட்டை, வேர் முதலியவை மருத்துவ பயனை நிறைந்தது. இதன்  இலை நஞ்சு நீக்கும் தன்மை கொண்டது. வாந்தி உண்டாக்கும்,பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்து வேதனை குறைக்கும். பூ, பட்டை  ஆகியவை கோழையகற்றுதல், முறை நோய் நீக்குதல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பல் வலி, பல் சொத்தை குணமாக்க…. மூலிகை பற்பொடி…. எப்படி செய்வது….?

வீட்டிலேயே மூலிகை பற்பொடி எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். மூலிகை பற்பொடி: விதை நீக்கிய கடுக்காய் 10 கிராம் தான்றிக்காய் 10 கிராம் சுக்கு 10 கிராம் மிளகு 10 கிராம் மாசிக்காய் 10 கிராம் அதிமதுரம் 10 கிராம் காசு கட்டி 20 கிராம் ஏலக்காய் 20 கிராம் மருதம் பட்டை 100 கிராம் இந்துப்பூ 10 கிராம் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் பொடியாக கிடைக்கும் இவற்றை தனித்தனியாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

” பாலை ரொம்ப நேரம் கொதிக்க வைக்காதீர்கள்”… ஆபத்து ஏற்படும்… வெளியான தகவல்..!!

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது ஏன் தெரியுமா ? அதை குறித்து இதில் பார்ப்போம். பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின்கள் சத்துக்கள்  உள்ளது.  ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது என்பதற்காக பாலை நன்றாகக் கொதிக்க வைக்க செய்கிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் பாலின் முழு நன்மைகளையும் போய் விடும் என்கின்றனர் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதயத்திற்கு எது நல்லது..? கார்போஹைட்ரேடா அல்லது கொழுப்பா… வாங்க பார்ப்போம்..!!

உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதா? கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதா? என்பதை குறித்து இதில் பார்ப்போம். ஊட்டச்சத்து விவகாரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், இதய ஆரோக்கியம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் குறித்து பல ஆண்டுகள் விவாதித்து வருகிறோம். கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது. அதே நேரத்தில் எல்லா  கார்போஹைட்ரேட் உணவுகளும் இதயத்தை பாதுகாக்கின்றது. எந்த வகையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இனிமே பாதாமை இப்படி செஞ்சு சாப்பிடுங்க”… நல்ல பலன் கிடைக்கும்..!!

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இதில் பார்ப்போம். பாதாமை நீரில் ஊறவைக்கும் போது லிபேஸ் எனும் நொதி வெளிப்படுவதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது . மேலும் கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது .   இரத்தத்தில் உள்ள ஆல்பாடோக்கோபெர்ரோன்  அதிகரித்து ரத்த அழுத்தம் கட்டுப்படும் . இதில் வைட்டமின் பி 17 இருப்பதால் புற்று நோய் தாக்குதலில் இருந்து விடுபடலாம் . ஊறவைத்த பாதாமை கர்ப்பிணிகள் சாப்பிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தணுமா…? ” இந்த ஒரு பொருள் போதும்”…. பல பிரச்சினைகளுக்கு தீர்வு..!!

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா?அப்ப இந்த ஒரு பொருள் போதும் பல நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். இன்றைய காலத்தில் பலர் ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் ரத்த அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுகின்றனர். அதை கட்டுக்குள் வைக்க விரும்புவர்களுக்கு வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கருப்பு மிளகு சிறந்தது. அரை கிளாஸ் தண்ணீரில் கருப்பு மிளகு தூள் சேர்த்து குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதனை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அஞ்சறை பெட்டியில் மட்டுமல்ல… “மருத்துவ பட்டியலிலும் சேர்த்துக்கோங்க”… பல பிரச்சினைகளுக்கு தீர்வு..!!

நோய்த் தொற்றில் இருந்து உங்களை பாதுகாக்க அஞ்சரை பெட்டியில் மட்டுமில்லாமல், மருத்துவ பட்டியலிலும் இதை வைத்திருக்க வேண்டும். அது என்ன என்றால் அண்ணாச்சி பூ, நட்சத்திரம் போல் இருக்கும். இது மருத்துவ பலன்களை கொண்டது. அன்னாசிப்பூ, இனிப்பு மற்றும் கார்ப்புச் சுவையைக் கொண்டது. நறுமணமிக்க பொருள். இதனை நாம் மூலிகை என்று சொல்லக் காரணம் இதில் இருக்கும் ஷிகிமிக்  எனப்படும் அமிலம் தான் . இது உலகமெங்கும் இன்ஃப்ளூயன்சா எதிர்ப்பு மருந்துகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருள். அன்னாசிப்பூ […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்…” உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்”…!!

கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கல்லீரல் சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தம். கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் ஆகியவை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் ஏற்படும். தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உங்களுக்கு தேமல், படை போன்ற பிரச்சனைகள் இருக்கா”… கவலையை விடுங்க… இதற்கான தீர்வு இதோ..!!!

சரும பிரச்சனைகளில் முக்கியமானதாக பார்க்கப்படுவது தேமல். சந்தையில் எந்த சோப்பு அறிமுகம் செய்தாலும் முதலில் அதனை வாங்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு செய்வதால் நமக்கு தேமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. உடலுக்கு சோப்பு தவிர கடலை மாவு, பாசிப்பருப்பு, மஞ்சள் போன்ற இயற்கை மருத்துவ பொருட்களையும் நாம் வாரத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து தேமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றி பார்ப்போம். பூவரச மரத்தின் காய்களை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும்…” இந்த பிரச்சனை வரவே வராது”… கட்டாயம் சாப்பிடுங்க..!!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இதில் பார்ப்போம். இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. உங்கள் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இது மிக சிறந்ததாக இருக்கும். பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த பழம் மிகச் சிறந்தது. கொய்யாப்பழத்தை நீங்கள் தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது ரத்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த காயை பார்த்திருக்கீர்களா….? “இது ஒன்னே போதும்”…. இத்தனை பிரச்னையை சரிபண்ணுமாமே…!!

பிறந்த குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாம் மருந்து பொருள்கள் என்று ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, திப்பிலி, பெருங்காயம் போன்ற பொருள்களை வைத்திருப்போம். அது எதற்கு என்றால் குழந்தைகளுக்கு ஏதேனும் வலி ஏற்பட்டால் அதற்கு இது மருந்தாக இருக்கும் என்பதற்குத்தான். அதில் மாசிக்காயை பற்றி தான் நாம் இதில் பார்க்க போகிறோம். பெண்களுக்கு இயற்கை தந்த வரம் தாய்மை. மாதவிடாய் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த மாசிக்காய் சிறந்த பலனை தரும் . மாசிக்காய் பொடி புண்கள், கட்டிகள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்…” 14 நாட்களில் ஈஸியாக எடை குறையும்”… சூப்பர் டிப்ஸ்..!!

14 நாட்களில் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா? ஏலக்காய் ஒன்று போதும் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம். இதை பற்றி விரிவாக இதில் பார்ப்போம். உடல் எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உண்டு. நீங்கள் சரியான அளவு தண்ணீரை குடித்தால் உங்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் சீரானதாக இருக்கும். தண்ணீரை மட்டும் குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியாது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் 14 நாட்களில் இந்த ஏலக்காய் நீரை […]

Categories
இயற்கை மருத்துவம்

“காலையில் வெறும் வயித்துல இத ட்ரை பண்ணுங்க”…. அப்புறம் பாருங்க…. பயனுள்ள வீட்டு மருந்து..!!

தினசரி நம் உணவில் கற்றாழையில் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்துக் கொண்டால் என்னென்ன நன்மைகள் நடக்கிறது என்பதை இதில் பார்ப்போம். நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நாம் உட்கொள்ளும் உணவுகள் தான் நம்மை நோயிலிருந்து காப்பாற்றுகிறது. பல வகையான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் உடல் பல பிரச்சினைகளை எதிர்த்து போராடுகிறது. நாம்  முழுமையாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இடுப்பு வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா”… கவலைய விடுங்க… வீட்டிலுள்ள இத ட்ரை பண்ணுங்க…!!

இடுப்பு மற்றும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்த முடியும். அவை என்ன என்பதை பார்ப்போம். இந்த காலகட்டத்தில் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி என்பது அடிக்கடி வருகின்றது. அனைவரும் அமர்ந்து கொண்டேன் நீண்டநேரம் பணிபுரிவதால் முதுகெலும்புக்கு துணைபுரியும் தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு இடுப்பு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுகின்றது. நீங்கள் ஒரு இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யாமல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“5 நாட்கள் தொடர்ந்து தர்பூசணி சாப்பிடுங்கள்”… அற்புத நன்மைகள் நடக்கும்..!!

தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது. தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு,  நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்க கோடைகாலங்களில் இதனை சாப்பிடுவது அவசியம். கோடைகாலத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“தினமும் ஒரு கற்பூரவள்ளி இலையை சாப்பிடுங்க”… அடி முதல் நுனி வரை அனைத்துமே நன்மை தரும்..!!

கற்பூரவல்லி அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை போக்கும், காய்ச்சலைத் தணிக்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. இதன் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் தீரும். இதன் இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போட தலைவலி நீங்கும். இதன் இலை காம்புகளை குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளி, காய்ச்சல் போகும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோயை தடுக்க….” இந்த 8 மசாலா பொருள் போதும்”… என்னென்னனு தெரிஞ்சுக்கணுமா..? வாங்க பார்ப்போம்..!!

உங்கள் வீட்டில் உள்ள மசாலா பொருட்களை வைத்து புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அது என்னென்ன உணவுகள் என்பதை இதில் பார்ப்போம். புற்றுநோய் குறித்து ஏராளமான ஆய்வுகள் முடிவுகள், சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் புற்றுநோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி. இந்த நோயை போக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவே சிறந்த மருந்து. புற்றுநோய் போன்ற உயிரை குடிக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் செல்களை அழிக்க கூடிய சக்தி நம் இந்திய பாரம்பரிய மசாலா பொருட்களுக்கு உள்ளது. அது என்னென்ன […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இத பால், டீயில் சேர்த்து குடித்துப்பாருங்கள்”… அதியச மாற்றங்களை உணருவீர்கள்…!!

இத டீ , காப்பியில் சேர்த்து குடித்து பாருங்க பின்னர் நடக்கும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் . கசகசா விதைகள் இந்த நூற்றாண்டில் மட்டும் பிரசித்தி பெற்றது அல்ல. இது மனதை அமைதிப்படுத்தி தூக்கத்தை வரவழைக்க மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது. அழும் குழந்தைகளை அமைதிப்படுத்த கசகசாவை பால் மற்றும் தேனுடன் கலந்து கொடுப்பார்கள் . அளவற்ற பலன்களை கொண்ட மூலப்பொருள் உணவுகளுக்கு நல்ல நறுமணத்தை சேர்க்க கசகசா விதைகளை பயன்படுத்துவது வழக்கம். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எது பெஸ்ட்…”பச்சை இளநீரா இல்லை சிவப்பு இளநீரா”..? நீங்களே தெரிஞ்சுக்கோங்க…!!

பச்சை இளநீரை காட்டிலும் சிவப்பு இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். பச்சை இளநீரைவிட செவ்விளநீர் அதிக அளவில் விற்கப்படும். இதற்கு காரணம் பச்சை இளநீரின் அளவுக்கு சிவப்பு இளநீர் நிறைய கிடைப்பதில்லை என்பதுதான். இதில் கூடுதல் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் பச்சை இளநீரை விட சுவையிலும் அருமையாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது . சித்த மருத்துவத்தில் இளநீருக்கு என்று ஒரு தனி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒன்று சாப்பிடுங்க…” பல பிரச்சினைகளுக்கு இது தீர்வு”… நீங்களே பாருங்கள்…!!

தினமும் செவ்வாழை ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். செவ்வாழை ஒரு அற்புதமான பழம். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்தை தினசரி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கின்றது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டின் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளதால் உடலை இதயநோய், புற்று நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பீட்டா-கரோட்டின் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த  […]

Categories

Tech |