Categories
லைப் ஸ்டைல்

ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதால் இத்தனை நன்மைகளா?…. இது தெரியாம போச்சே….!!!!

இப்போது உள்ள ஆண்கள் தாடி வளர்ப்பது பேஷனாக மாறிவிட்டது. பொதுவாக தாடி வளர்த்தார் காதலில் தோல்வியா என்றே கேலி செய்வார்கள். ஆனால் தாடி வளர்ப்பதால் இவ்வளவு நல்லது இருந்தால் ஏன் வைக்க தயங்க வேண்டும். தாராளமாக வைக்கலாம். தாடி வளர்ப்பதால் உடல் நலத்திற்கு நல்லது. சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், சூரியனிலிருந்து வரும் 75% புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காமல் நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“சுக்குக்கு மிஞ்சிய மருந்து எதுவும் இல்லை”… சளி, இருமல், காய்ச்சலுக்கு உகந்த மருந்து… கட்டாயம் யூஸ் பண்ணுங்க…!!

நாட்டு வைத்தியத்தில் மிக முக்கியமான பொருள்களில் ஒன்று சுக்கு. சுக்கை மிஞ்சிய வைத்தியம் எதுவும் இல்லை என்று கூறுவார்கள். இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இதில் பல மருத்துவ பயன்கள் உள்ளது .சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம். சுக்கு மிளகு திப்பிலி என்ற மூன்று மூலிகைகள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இஞ்சியை  போல இருக்கும் இந்த சுக்கு ஒரு விவசாய பயிர். வேரில் மஞ்சள் போலவே இருக்கும்.  பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது. இதன் பயன்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாரத்துக்கு இரண்டு நாள் இத மட்டும் பாலோ பண்ணுங்க… வயிற்றிலுள்ள புழு, பூச்சி எல்லாம் ஓடிப் போயிடும்…!!!

வயிற்றை சுத்தப்படுத்த நாம் காய்ச்சிய ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தினால் பல நன்மைகள் உள்ளது. அது குறித்து தொகுப்பில் நாம் பார்ப்போம். ஆமணக்கு எண்ணெய் என்பது முன்னொரு காலத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இந்த எண்ணெய் பயன்படுத்துவதே இல்லை. காய்ச்சிய ஆமணக்கு எண்ணெய் 3 முதல் 5 துளிகள் இரவு படுக்க போகும் முன்பு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா…? வீட்டில் உள்ள இந்த பொருள் மட்டும் போதும்… சட்டுன்னு சரியாயிடும்..!!

தினமும் நாம் உண்ணும் உணவானது ஜீரணிக்கப்பட்டு கழிவுகள் மலம் மூலமாக வெளியேறவேண்டும்.  அப்படி மலம் வெளியேறாமல் இருந்தால் அதை மலச்சிக்கல் என சொல்வார்கள். அதை எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். தற்போதுள்ள வாழ்க்கைமுறை தவறான உணவுப்பழக்கம், துரித உணவுமுறைகள், மேற்கத்திய உணவுகளை அதிகம் உண்பது. தினமும் உணவகங்களில் சாப்பிடுவது போன்றவை மலச்சிக்கலை மிக வேகமாக ஏற்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கல் இருந்தால் அது மூல நோயில் கொண்டுபோய் விடும் மலச்சிக்கல் ஏற்பட்டால் அது பல்வேறு நோய்க்களுக்கு வழிவகுக்கும். […]

Categories
லைப் ஸ்டைல்

நைட் தூங்குறதுக்கு முன்னாடி…. தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் வைத்தால்…. அனைத்து பிரச்சனைகளும் ஓடிவிடும்…!!!

தூங்குவதற்கு முன் இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண் வலி, சரும எரிச்சல் குணம் ஆகும். இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை இன்ச் அளவிற்கு மசாஜ் செய்யும் போது முழங்கால் வலி, மூட்டு வலி போன்றவை குணமாகின்றன. இரவில் தொப்புளில் வேப்பெண்ணெய் வைத்துவிட்டு படுத்தால் சரும வியாதிகளும், தொற்றுகளும் குறைகின்றன. உடலின் […]

Categories
லைப் ஸ்டைல்

கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும்போது…. என்னென்ன செய்யணும்…. என்னென்ன செய்யக்கூடாது…??

நாம் பொதுவாக நம்முடைய குறைகளை கடவுளிடம் கூறுவதற்கும், குறைகள் நிறைகளாக மாற்றுவதற்கும், மனா நிம்மதிக்காகவும் கோவிலுக்கு செல்வது வழக்கம். அப்படி கோவிலுக்கு செல்லும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று இப்போது பார்க்கலாம். கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூசக்கூடாது. விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும். சிவன் கோவிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்து எடுத்துக்கொள்ளக்கூடாது. தானே சுற்றிக்கொண்டு சாமி கும்பிட […]

Categories
லைப் ஸ்டைல்

சோற்றை சூடு செய்து சாப்பிடலாமா?…. அப்படி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?…. கொஞ்சம் படிச்சு பாருங்க….!!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அதன் படி அரிசி நாம் அதிகம் சாப்பிடும் உணவுப் பொருள். ஆனால் அரிசியை சமைத்து பிறகு உடனே சாப்பிட்டு விடவேண்டும். அரிசியில் இயற்கையாகவே bacillus cereus என்ற பாக்டீரியாவின் […]

Categories
லைப் ஸ்டைல்

இனிமே இத ஒதுக்காதீங்க… பழைய சாதம் சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்…!!!

நம் முன்னோர்களின் காலத்தில் பல்வேறு உணவு வகைகள் இருந்தன. அதிலும் குறிப்பாக சோளம் மற்றும் கம்பு போன்ற உணவுகள் உடலுக்கு நலம் தருபவை. அப்போது வாழ்ந்த முன்னோர்களுக்கு எவ்வித நோயும் வருவதில்லை. அப்போது பழைய சோறு என்பது ஒரு அமிர்தமாக இருந்தது. தற்போது அதனை மக்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் பழைய சோறு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதன்படி பழைய சோறு சாப்பிடுவதன் மூலம் குடல் அழற்சி நோய் வராமல் தடுக்கலாம் என்று சுகாதாரத் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இடுப்பு வலி அதிகமா இருக்கிறவங்க… இந்த டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க… சட்டுனு குணமாகிவிடும்…!!

தீராத இடுப்பு வலியை குணமாக்கும் எளிய முறையை இதில் காண்போம். இன்றைய காலகட்டத்தில் இளம் வயதில் இருந்து இடுப்பு வலி ஏற்படுகிறது. வண்டியில் செல்லும் போது, அதிக வேலை பளு காரணமாக பலருக்கும் இன்று எலும்புகள் பலவீனமாக உள்ளது. கொஞ்ச நேரம் வேலை செய்தால் போதும், இடுப்பு வலி, கை கால் வலி ஏற்பட்டு விடும். இதை எப்படி குணமாக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். இது போன்ற இடுப்பு வலிக்கு இலுப்பை எண்ணை தான் சிறந்தது. நாட்டு […]

Categories
லைப் ஸ்டைல்

டென்ஷன் ஆகும்போது… எதிர்மறை எண்ணங்கள் வருதா…? அப்ப நீங்க கட்டாயம் இத படிங்க…!!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் எல்லா நாட்களும் நமக்கான நாட்களாக அமைவதில்லை. சில நாட்கள் மகிழ்ச்சியை தரும். சில நாட்கள் கஷ்டத்தை தரும். அந்த நாட்களில் எதிர்மறையான சிந்தனைகள் நம்மை ஆட்கொள்ளும். குறிப்பாக தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் படும் கஷ்டத்தை பற்றி நம்மால் சொல்லவே முடியாது. அவர்களுக்கு அனைத்து நாட்களும் கசப்பான நாட்களாகவே இருக்கும். அதிகமான வேலைப் பளு, குடும்ப சூழ்நிலை மற்றும் வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருக்க முடியாத நிலை போன்றவை ஏற்படும்போது நம்மை அறியாமல் […]

Categories
லைப் ஸ்டைல்

நெய் மூலம் இத்தனை வீட்டு வைத்தியமா?… அட இது தெரியாம போச்சே…!!!

ஆயுர்வேத மருத்துவத்தில் மிகச்சிறந்த நெய். பலவகையான மருத்துவத்திற்கு நெய் தான் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் வீட்டு வைத்தியங்கள் உக்கும் நெய் எப்படி எல்லாம் பயன்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செரிமான ஆற்றலை அதிகரிக்க இரவு தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பாலில் இரண்டு ஸ்பூன் நெய் கலந்து குடித்தால் சரியாகும். சளி பிடித்தாலே மூக்கடைப்பு ஏற்படும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. இதனை சரிசெய்ய வெதுவெதுப்பான தூய நெய்யை காலை எழுந்ததும் மூக்கில் ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த உணவுகளையெல்லாம் தயவுசெஞ்சு ப்ரஷர் குக்கரில் சமைக்காதீங்க”… உடம்புக்கு ரொம்ப ஆபத்து…!!

பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கற்பூரத்தை பூஜைக்கு மட்டுமில்ல… இப்படிக்கூட யூஸ் பண்ணலாம்… இதுவரை யாரும் அறிந்திராத நன்மைகள்…!!

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]

Categories
லைப் ஸ்டைல்

தம்பதிகளே…. நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா?…. இதோ அதற்கான தீர்வு….!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். குழந்தை இல்லாத தம்பதிகள் ஆளுக்கு ஒரு செவ்வாழை பழத்தை அரை ஸ்பூன் தேன் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்கள் இளம் ஆலம் விழுது 20கிராம் அளவு எடுத்து […]

Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளின் கால் புண் குணமாக…. இதோ எளிய பாட்டி வைத்தியம்…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் கால் புண் குணமாக எளிய இயற்கை வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிது ஆவாரம்பூ இலையை மையாக அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் வைத்து அதனுடன் […]

Categories
லைப் ஸ்டைல்

உடலில் ஆக்ஸிஜன் அளவு சீராக…. நீங்க குடிக்கிற டீல இத ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
லைப் ஸ்டைல்

நீங்க தினமும் காலையில நேரம் தவறி சாப்பிடுறீங்களா?… அப்போ இத கொஞ்சம் படிச்சு பாருங்க…!!!

காலை உணவை நேரம் தவறி சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். ஆனால் அவ்வாறு சாப்பிடும் உணவுகளை சரியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முதல்முறையாக வில்லியாக நடிக்கும் சமந்தா… எந்த படத்தில் தெரியுமா…?

த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா வில்லியாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. த பேமிலிமேன் 2 என்ற வெப் தொடர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் தயாராகி வருகிறது. இதில் நடிகை சமந்தா வில்லியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வெப் தொடர்புக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை, நேர்மறை சிந்தனைகள் இரண்டும் எந்த மாதிரி நிலைமை வந்தாலும் நம்மை காப்பாற்றும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க…”கோடை வெயிலுக்கு இதமான இந்த ஜூஸ குடிங்க”… ரொம்ப நல்லது…!!

அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும்உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை– 1. நாட்டுச் சர்க்கரை – ருசிக்கேற்ப. […]

Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமல் பிரச்சினைகள் அனைத்துக்கும்…. இதை இப்படி யூஸ் பண்ணுங்க…. நிரந்தர தீர்வு…!!!

இருமல் ஏற்படும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இதனால் இருமல் நின்றுவிடும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும். இது எந்த பக்கவிளைவையும் ஏற் படுத்தாது. ஜீரணத்தை தூண்டும். கால் டீஸ்பூன் அளவு சித்தரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆக்சிஜன் அளவு குறைந்து விட்டால்…. அதிகரிக்க செய்ய…. அருமையான பாட்டி வைத்திய முறை…!!!

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை உயர்த்த அருமையான பாட்டி வைத்திய முறையை இப்போது பார்க்கலாம். முதலில் 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2. டீ ஸ்பூன் கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும். இரண்டாவதாக 1/2 டம்ளர் தேங்காய் பால் உடன் 1/2 டீ ஸ்பூன் கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…”இதை கட்டாயம் நீங்க சாப்பிடுங்க”… சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டலாம்…!!

வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும். வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்குகிறது. இந்த காய்கறிகளிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை நோயிலிருந்து பாதுகாக்கிறது. வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் நீரில் கரையக்கூடிய கூழ்ம நிலை கார்போஹைட்ரேட், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அவைகள் உடலில் […]

Categories
லைப் ஸ்டைல்

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயை ஓட ஓட விரட்ட…. தினமும் இத மட்டும் குடிங்க போதும்…. பலன் நிச்சயம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிலிருந்து விடுபட முடியாமல் அனைவரும் தவித்து வருகிறார்கள். சர்க்கரை நோய்க்கு இனி மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம், இதனை மட்டும் முயற்சி செய்து பாருங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ளவும். வரக்கொத்தமல்லி 1/2 கிலோ, வெந்தயம் – 1/2 கிலோ. இவற்றை இரண்டையும் தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் குடி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடுங்க போதும்… பல நன்மைகள் உங்களை தேடி வரும்…!!

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் பச்சை பூண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். உடலில் போதுமான ரத்த அளவு இல்லாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவே விளங்குகிறது. தேன் ரத்தம் விருத்தியடையச் செய்கிறது. தினமும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டினை சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறுமுறை இதை அரை ஸ்பூன் அளவு சாப்பிடலாம். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் தான் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மரணத்தை தரக்கூடிய கொடூர நோயையும்… ஓட ஓட விரட்டும் தேங்காய்ப்பூ… கிடச்சா கண்டிப்பா சாப்பிடுங்க…!!

பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின்  கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை […]

Categories
லைப் ஸ்டைல்

வெந்நீரை மீண்டும் சூடுபடுத்தி குடித்தால்…. பித்த நோய்களை உண்டாகுமாம்…. கவனமா இருங்க…!!!

வெந்நீரை மறுபடியும் நாம் கொதிக்க வைத்து குடிப்பதினால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு நல்லது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இந்த வெந்நீர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்து விடுவதாள் மறுபடியும் குடிப்பதற்காக சூடு பண்ணுகிறோம். தண்ணீரிலுள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போதே இறந்து விடும். அப்படி ஒரு முறை காய்ச்சி ஆற வைத்த தண்ணீரை மீண்டும் கொதிக்க வைத்து குடிக்கலாமா? என்பது […]

Categories
லைப் ஸ்டைல்

மூன்றே நாளில் கல்லீரல் நோய்கள் குணமாக…. இதோ எளிய பாட்டி வைத்தியம்….!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கல்லீரல் நோய்கள் குணமாக எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர் விட்டு, கொதிக்க வைத்து 30 மில்லி வீதம் காலை மாலை இரு வேளையும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செம்பு காப்பு அணிவதால்… உங்கள் உடம்பில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

கையில் காப்பு அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நம் முன்னோர்கள் கூறிய தகவல் என்ன என்பதை இதில் பார்ப்போம். புதிய புதிய பொருட்களின் உற்பத்தி காரணமாக முன்பிருந்த பழக்க வழக்கங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் சிலர் சில பழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். அதில் கையில் செம்பு காப்பு அணிவது. அது ஸ்டைல் என நினைத்து சிலர் அணிந்து வருகின்றனர். செம்பு காப்பு அணிவது உடல் ஆரோக்கியத்திற்கு பல அற்புத பலன்களை அளிக்கும். உடல் வெப்பத்தை குறைக்க […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெயில் காலத்தில் முகம் வறண்டு போகிறதா…? எளிய தீர்வுகள் இதோ…!!

வெயில் காலத்தில் பலருக்கு முகம் வறண்டு காணப்படும். அதனை போக்கி முகத்தை மென்மையாக மாற்ற எளிய வழிகள் பல இருக்கின்றன. வறண்டு போன சருமத்துக்கு பாசிபருப்பு பொடியுடன் தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முதத்தை கழுவினால், உடனடியாக முகம் ஈரப்பதத்துடன், மென்மையாக மாறிவிடும். அல்லது இரண்டு ஸ்பூன் தேனில் சிறிதளவு முல்தானிமெட்டி சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். இரவு உறங்குவதற்கு […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்தல் பிரச்சினைக்கு…. இந்த ஒரு இலை மட்டும் போதும்…. முடி கொட்டவே கொட்டாது…!!!

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது […]

Categories
லைப் ஸ்டைல்

உங்க போன் தண்ணீரில் விழுந்துவிட்டால்…. உடனே இதை செய்யுங்கள்…. போனுக்கு எதுவும் ஆகாது…!!!

அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமையல் அறையை தவிர வேறு எந்த இடங்களில் எல்லாம் இந்த அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதோ சமையலறைக்கு வெளியே அரிசி சம்பந்தப்பட்ட ஏராளமான பயன்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம். 1.உங்கள் ஸ்மார்ட் போனை […]

Categories
லைப் ஸ்டைல்

ரொம்ப வருஷமா குழந்தை இல்லை என்ற கவலையா?…. இனி அந்த கவலை வேண்டாம்….!!!!

ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தை வரம் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும். ஆனால் சிலருக்கு குழந்தை வரம் கிடைக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதிலும் சிலருக்கு மலட்டுத் தன்மை காரணமாக குழந்தை வரம் கிடைப்பதில்லை. இவ்வாறான பல பிரச்சனைகளை போக்க வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம். அதன்படி ஆலம்பழத்தை பொடி செய்து இரண்டு சிட்டிகை ஆலம்பழம் பொடி, ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டு வர பெண் மலடு நீங்கும். அடுத்ததாக வெல்லம் 200 கிராம், […]

Categories
லைப் ஸ்டைல்

சளி, இருமலை போக்கும் குப்பைமேனி… பல நோய்களுக்கு அருமருந்து…!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் குப்பைமேனியின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறையில் அதிக அளவு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்பானங்களை அதிகம் சாப்பிடுவதால் சளி இருமல் போன்ற நோய்கள் உண்டாகின்றன. அவ்வாறு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய… தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இத மட்டும் குடிங்க…!!

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய தொடர்ந்து மூன்று நாள் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வழி உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உடலில் பல […]

Categories
லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையை போக்கி… முடி உதிர்வை தடுக்க என்ன வழி…? வாங்க பார்க்கலாம்…!!

கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம். இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சாமை அரிசி இருக்கா ? ருசியான மாம்பழத்துடன்… குழந்தைகளுக்கு பிடித்த… சுவை நிறைந்த ரெசிபி செய்யலாம்..!!

 சாமை அரிசியில் மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்: சாமை அரிசி                    – 2 கிண்ணம் கருப்பட்டி                          – 1 கிண்ணம் நெய்                                    […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“உங்கள் கண்களில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள”… இத மட்டும் செய்யுங்க… சில எளிய டிப்ஸ்…!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
லைப் ஸ்டைல்

இட்லிக்கு மாவு அரைக்கும்போது…. இதை மட்டும் கொஞ்ச சேருங்க…. பஞ்சு போல இட்லி வரும்…!!!

உலகத் தமிழர்களின் பிரதான உணவு என்றாலே அது இட்லிதான். 6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை மிக எளிதான செரிமானமாகக்கூடிய உணவு இது தான். மிருதுவான இட்லியோடு ஒரு சுவையான சாம்பார், பலவிதமான சட்னி வைத்து சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவை. இப்படி அந்த பஞ்சு போன்ற இட்லி வர என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். பஞ்சு போல இட்லி இருப்பதற்கு இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு தேக்கரண்டி ஜவ்வரிசி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

14 நாட்கள்… தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு வாங்க… அப்புறம் சொல்லுவீங்க…!!!

பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த தோலை தூக்கி போடாதீங்க… இத வச்சி என்னெல்லாம் பண்ணலாம் தெரியுமா…? கேட்டா அசந்துடுவிங்க..!!

எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள். எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த…”தினமும் ஒரு டம்ளர் பாதாம் பால் குடுங்க”… ரொம்ப நல்லது…!!

பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… இத குடிச்சா இதய துடிப்பு உடனே குறையும்… மிகவும் ஆபத்து…!!!

நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வது மிகவும் சிரமம். அவ்வாறு வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை குளிர்காலங்களில் தவிர கோடை காலங்களில் அதிக வெப்பம் உணரும்போது நாம் அனைவரும் குளிர்ந்த தண்ணீர் குடிக்கிறோம். அவ்வாறு தண்ணீரை கூட்டுவதற்கு ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். பிறகு நமக்கு தாகம் எடுக்கும்போது ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே எடுத்து குடிக்கிறோம். அப்படி குடித்தால் நம்முடைய உடல் குளிர்ச்சி அடைந்ததை போல் நாம் […]

Categories
லைப் ஸ்டைல்

பால் அதிகமாக குடிப்பதால்…. என்ன நடக்கும் தெரியுமா…? வாங்க தெரிஞ்சிக்கலாம்…!!!

பாலில் விட்டமின் டி, புரதம், கொழுப்பு, விட்டமின் பி12 ஆகியவை இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான உணவாக இருக்கிறது. பாலில் காணப்படும் முக்கிய ஊட்டச்சத்து எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பால் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ஆனால் எவ்வளவு சத்தான உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அவை அளவுக்கு மீறினால் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது பாலுக்கும் இருக்கிறது. பால் அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு சேதம் ஏற்படலாம். ஆய்வின் படி ஒருவர் தினமும் ஒன்று அல்லது […]

Categories
லைப் ஸ்டைல்

கட்டிகள், வாய்ப்புண், தலைவலி குணமாக….. இதோ எளிய பாட்டி வைத்தியம்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கட்டிகள் மற்றும் வாய்ப்புண் குணமாக எளிய பாட்டி வைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. நறுமணம் வீசும் திருநீற்று பச்சிலை செடியின் இலைகளை அரைத்து கட்டிகள் மீது பூசினால் உடனே கட்டிகள் கரையும். […]

Categories
லைப் ஸ்டைல்

உடல் சுறுசுறுப்பு, மூளை நரம்புகள் ஆரோக்கியத்திற்கு…. வாரத்தில் 3 முறை இத சாப்பிடுங்க….!!!!

நம் அன்றாட வாழ்வில் வாழ்வு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு பிரண்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரே இரவில் மூட்டு வலியை சரி செய்ய….”இதை மட்டும் பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

தீராத மூட்டு வலி உள்ளவர்கள் ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு மிக தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று மூட்டு வலி. அதனால் வயதானவர்கள் மட்டுமல்லாமல் இளம் வயதினரும் மிகவும் அவதிப்படுகிறார்கள். உடலில் உள்ள எலும்பு மண்டலம் அமைப்பு மிக பலவீனமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். அதிலிருந்து விடுபட உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். அதன்படி ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே! கொரோனாவிலிருந்து தப்பிக்க…. இதை தினமும் கடைபிடியுங்கள்…!!!

குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாட்கள் கபசுரக் குடிநீர் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். முதல் ஏழு நாள் தொடர்ச்சியாகவும் பின்பு இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு அடுத்த ஏழு நாட்களுக்கு கஷாயம் எடுத்துக்கொள்ளவேண்டும். வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நன்று. வெந்நீரில் மஞ்சள் கலந்து ஆவி பிடிக்கலாம். வெந்நீரை குடிப்பது நன்று.

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு இரவில் இப்படி கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

இரவில் நாம் தூங்குவதற்கு பிறகு நம் கனவில் வரும் கதைகளுக்கு இத்தனை காரணங்கள் உள்ளதா? என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டிலும், இரவில் தூங்கிய பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதிலும் இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா? இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனை வெற்றிகரமாக முடிய போகிறது என பொருள். இறந்து போனவர்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளம் வயதினரை தாக்கும் கொரோனா 2-ம் அலை… அறிகுறிகள் என்னென்ன…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உருமாறிய கொரோனாவாக இருக்கலாம். எனவே இதை படித்து உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா  பெறும் தொற்று பல உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது உருமாறிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வீட்டுக்கே அழகு சேர்க்கும் செம்பருத்தியில்… இத்தன பயன்களா ? இத இனி நீங்களே பயன்படுத்தி பாருங்க… அப்புறம் தெரியும்..!!

கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை  பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..!! அதிக மருத்துவம் குணம் நிறைந்த செம்பருத்தி பூவை பற்றி, இப்போதைய இளைஞனர்களுக்கு  தெரியாமலேயே இருக்கிறது.  மேலும் இந்த செம்பருத்தியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் நமது தலைமுடியை  நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னையை சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த செம்பருத்தியின் […]

Categories

Tech |