தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]
Category: உணவு வகைகள்
பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். சூப்பரா உப்பி வரும். நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும்.. நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து […]
பாகற்காய் மிகவும் கசப்பான காய்கறிகளில் ஒன்று. இதை நாம் கசப்பாக இல்லாமல் எப்படி சமைப்பது என்பதை பற்றி தொகுப்பில் நாம் பார்ப்போம். கசப்பான காய்கறி குடும்பத்தைச் சேர்ந்த பாகற்காய், நோயைத் தடுக்கும், ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் என பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இதில் உள்ள வைட்டமின் சி ரசாயன சேர்மங்கள் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன, வைட்டமின் ஏ அதிகமாக காணப்படுவதால், சரும ஆரோக்கியத்தையும் சரியான பார்வையையும் தருகிறது. மேலும் இது உயிரணு வளர்ச்சி மற்றும் டி. என். […]
வீட்டிலேயே உறை இல்லாமல் தயிரை எப்படி செய்வது என்பதை பற்றி நாம் இன்னும் தெரிந்து கொள்வோம். தற்போதைய கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சி தரும் உணவுகளை சேர்த்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தயிரை கண்டிப்பாக நமது அன்றாட உணவுகளோடு எடுத்துக் கொள்ளவது மிகவும் சிறந்தது. தயிர் தேடி அங்குமிங்கும் அலையாமல் வீட்டிலேயே சுத்தமான தயிர் செய்வது எப்படி என்பதை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள். 1 லிட்டர்- கொதிக்கவைத்த […]
நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக விளங்கும் காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இது காலை மாலை இரவு என மூன்று வேளை எடுத்துக் கொண்டால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். இதில் கனிம சத்துக்கள் ,விட்டமின்கள், விட்டமின் சி, மாவுச்சத்து, புரதச் சத்து, மெக்னீஷியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. பயன்கள்: உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். வயிற்று புற்றுநோயை தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை […]
கோழி முட்டையை விட 10 மடங்கு புரதச் சத்து அடங்கியது. இதைத் தவிர ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கியிருக்கும். இவ்வளவு சத்துக்கள் கொண்ட காடை முட்டையை நாம் சாப்பிடும் பொழுது அதில் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம். அசைவ உணவுகளில் காடை முட்டைக்கு என தனி இடம் உண்டு. அதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி வருவது காடை முட்டை தான். ஏனென்றால் இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான சத்துக்களும், மருத்துவ குணங்களும் தான் இதற்கு […]
காரில் உணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஏன் தெரியுமா? அது குறித்து இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். இன்றைய நவீன நாகரிக உலகில் அனைவரும் தொலை தூர பயணத்தை மேற்கொள்ளும் போது காரை பயன்படுத்துகின்றனர். அதிலும் சிலர் வெளியில் உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்து உணவை எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்வது நல்லது என்று சொன்னாலும், அது ஒருவிதத்தில் ஆபத்தானதே. ஏனெனில் காரில் உணவை எடுத்துச் செல்வது அபாயகரமானதாக மாறுகிறது. நாம் எடுத்துச் செல்லும் […]
வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம் […]
இந்தியாவில் காளான் இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதில் நல்ல காளானை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம் . சைவ விரும்பிகள் மற்றும் அசைவ விரும்பிகள் அனைவரும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் உணவகங்களில் காளான்களை வித்தியாசமான முறையில் பல வகைகளில் செய்து வருவதால் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த உணவாக மாறியுள்ளது. இந்த காளானில் எது நல்ல காளான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது […]
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிகவும் அதிகம். அதற்கு மிக முக்கியம் குழந்தைகளுக்கு காய்கறிகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை பார்த்தாலே ஓடி விடுகின்றனர். அதற்காக அவர்களுக்கு காய்கறிகளை கொடுக்காமல் இருக்க முடியாது. இதற்கு ஒரு தீர்வு உள்ளது. என்ன என்றால் குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் இப்படி காய்கறிகளை வைத்து சூப் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: வெங்காயம் (நறுக்கியது) – 1 கப் […]
கருப்பு மிளகை அதிக அளவில் நாம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். மிளகில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிலும் கருப்பு மிளகு கூடுதலான சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் நாம் அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது பல பிரச்சினைகள் நமக்கு வரும். அப்படி என்னென்ன பிரச்சினைகள் நமக்கு வருகிறது என்பதை குறித்து இதில் பார்த்து தெரிந்து கொள்வோம். மிளகு இயற்கையாகவே சளித் […]
முடக்குவாத பிரச்சனைகளை சரி செய்வதற்கு வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை சூப் செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் அதை எப்படி செய்வது என்பதை பற்றி இதில் பார்ப்போம். தேவையானவை: முடக்கற்றான் சூப் தேவை முடக்கத்தான் கீரை – 1 கப் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் மிளகாய் வற்றல் – […]
நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]
பால் அதிகமாக குடிப்பதால் சில பக்க விளைவுகள் வரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். ஸ்வதீஸ் அறிவியல் ஆய்வாளர் கார்ல் மைக்கேல்சன் பால் குடிப்பது குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த ஆய்வில் நாம் குறைந்த அளவு பாலை குடித்தால் போதுமானது. அதிக அளவு சக்தியை நமக்கு அளிக்கும். பால் நம் வாழ்வின் முக்கியமானதாக மாறிவிட்டது. இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளதால் நாம் அனைவரும் பாலை உட்கொள்கிறோம். பாலின் சுவை தான் […]
காலையில் சாப்பிடும் உணவை எந்த காரணம் கொண்டும் கட்டாயம் தவிர்க்கவே கூடாது. காலை உணவு எவ்வளவு அவசியம் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல் மதிய உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தவறானது. பத்துமணி நேரத்தையும் தாண்டி பட்டினி பட்டினியாக இருப்பது என்பது நம் உடலில் […]
இந்த தூதுவளை சூப்பை அடிக்கடி செய்து குடிப்பதால் உடம்பில் உருவாகும் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபடவும், இதை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடம்பிற்கு நல்ல வலிமை சேர்க்கவும் உதவுக்கிறது. தூதுவளையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது எலும்புக்கும், பற்களுக்கும் ரொம்ப நல்லது தரக்கூடியதாக இருக்கிறது. வாய், தொண்டைகளில் உருவாகும் புற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது. தூதுவளை சூப் செய்ய தேவையான பொருட்கள்: தூதுவளை கீரை – 1 கப் வெங்காயம் […]
ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி எறியாமல் இப்படி பயன்படுத்தினால் மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தில் எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதைவிட ஒருபடி அதிக நன்மை ஆரஞ்சு பழத்தின் விதைகளில் உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் போது அதன் விதையை சேர்த்து சாப்பிட்டால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தின் விதைகள் சிறந்த மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இதனால் அதை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி உண்டாகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிடும் […]
ஆப்பிள் பழத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் நம் உயிருக்கு எமனாக மாறுகிறது. இது குறித்து தெளிவாக இதில் பார்ப்போம். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது அனைவரும் ஏற்கக் கூடிய கருத்து. ஆனால் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுவதாலும் நமக்கு பிரச்சனை ஏற்படும். ஒரு நல்ல உடல் திறனுக்கு ஒரு மனிதன் சராசரியாக இரண்டு ஆப்பிளை சாப்பிடலாம். அதற்கு மேல் அவர் உட்கொள்ளும் பட்சத்தில் சில பக்கவிளைவுகள் ஏற்படும். ஒருவரின் […]
நோய் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவும் சில பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் அதை பற்றி தெரிந்து கொள்வோம். வானிலை மாறும்போது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் நமக்கு வரும். அதனை உணவின் மூலம் நாம் சரி செய்ய முடியும். அதில் இந்த வெயில் காலத்தை நாம் சமாளிக்க உடம்புக்குத் தேவையான சத்துக்களை பெற சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஏராளமான தண்ணியை குடிக்க வேண்டும். சூடான நீரை […]
ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்க முக்கிய உணவு வகைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள ஆண்களின் மிக முக்கிய குறைபாடாக பார்ப்பது ஆண்மைகுறைபாடு. திருமணமாகி இருக்கும் ஆண்கள் பெரும்பாலும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இயற்கை முறையில் சில பழங்களை உண்டு நாம் அதை சரி செய்ய முடியும். அது என்னென்ன என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். மாதுளம் பழம் : ஆண்மையை பெருக்கும் பழங்களில் முக்கியமானது மாதுளை. தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு […]
நெருஞ்சி செடியில் பல மருத்துவ குணங்கள். இதனால் நம் உடலில் பல பிரச்சினைகள் தீரும். அதை குறித்து தெளிவாக பார்ப்போம். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பை வளர்ப்பதற்காக சீனா மருந்துகளில் முக்கிய இடத்தை பிடிப்பது இந்த நெருஞ்சி செடி. ஆண்மை தன்மையை அதிகரிக்கவும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும் இந்த செடி மிகுந்த அளவில் பயன்படுகிறது. சீனா மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்கா முழுவதும் நெருஞ்சி செடிகளை பயன்படுத்துகின்றனர். நெருஞ்சி செடி வாதம் , […]
அலுமினியத்தால் பெட்டியில் நாம் உணவு வைப்பதால் ஏற்படும் அபாயம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். முன்னொரு காலத்தில் எந்த உணவகத்திற்கு சென்றாலும், நிகழ்ச்சிக்கு சென்றாலும் வாழை இலையில் உணவு பரிமாறுவார்கள் .தற்போது அதை மாற்றி பேப்பர் இலையில் உணவு பரிமாறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். மேலும் தற்போது உள்ள ஹோட்டல்களில் கூட ஒரு சில உணவகங்களில் தான் இலையில் சாப்பாடு பரிமாறுகிறார்கள். அது தவிர சிலர் பார்சல் வாங்கி செல்லும்போது அலுமினியத்தால் பெட்டியில் சுடச்சுட இருக்கும் உணவை […]
விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பழத்திலேயே முதன்மையானது என்று அகத்தியரும் முதல் பழம் இந்த விளாம்பழம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக […]
காய்ச்சல் ஏற்படும் போது இந்த வெற்றியை ரசத்தை நாம் செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது. தேவையானவை:. வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை. தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 சிட்டிகை. செய்முறை:. தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, […]
முடக்கத்தான் கீரை என்பது ஒரு கொடி வகையை சேர்ந்தது. உடலில் ஏற்படும் முடக்குகளை நீக்குவதால் இதனை முடக்கறுத்தான் என்று கூறுகின்றனர். முடக்கறுத்தான் பேச்சுவார்த்தையில் முடக்கத்தான் என மாறியது. இது வாயு பகவானின் மூலிகை எனப்படுகிறது. இதனால் வாய்வு தொல்லைகளுக்கு ஏற்ற மருந்தாக இது பயன்படுகிறது. முடக்கத்தான் இலை மற்றும் வேர் இரண்டும் ஏராளமான மருத்துவ பண்புகளை கொண்டது. இது ஒரு ஏறு கொடி, இலை மற்றும் செடிகளில் தானாக படர்ந்து வளரக்கூடிய கீரைதான் முடக்கத்தான். காம்புகள் நீண்டு […]
துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு பொருள். துளசி மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருமல் சளி இருக்கும் போது இதனை கிராமப் புறத்தில் இருப்பவர்கள் என்று சாப்பிட கொடுப்பார்கள். ஏனெனில் இதில் பல நன்மைகள் உள்ளது. துளசி பல நோய்களுக்குத் […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
பிரஷர் குக்கரில் நாம் சமைப்பது நல்லது என்றாலும் அதற்கு சமமான தீமைகளும் அதில் உள்ளது. ஏனெனில் நாம் ஒரு சில உணவுகளை மட்டுமே பிரசர் குக்கரில் சமைக்க வேண்டும் அது என்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம் . நீங்கள் பிரஸர் குக்கரில் ஸ்டார்ச் நிறைந்த உணவுகளை சமைத்தால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கு, பாஸ்தா ,அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கும்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை உருவாக்குகிறது. இது உங்கள் […]
குளிர்காலத்தில் கேரட் சாப்பிடுவதால் உங்களுக்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். கேரட் என்பது கிழங்கு இனங்களின் காய்கறி. பீட்டா கரோட்டின் என்ற சத்து, வயிறு தொடர்பான நோய்கள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. தொடர்ந்து கேரட் சாறு சாப்பிட்டால், வயிறு சம்மந்தமான நோய்கள் குணமாகும். கேரட்டில் விட்டமின் ஏ, சி, டி, கே, பி -1 மற்றும் பி -6, இயற்கை சீனி ஆகியவை காரட்டில் உள்ளன. கேரட், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கேரட்டை உட்கொள்வது வயிற்று […]
நம் வீட்டின் அஞ்சறைப் பெட்டியில் உள்ள கிராம்பில் பல நன்மைகள் உள்ளது .இதன் ஆயுர்வேத மருத்துவத்தை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இந்த கிராம்பு. இதில் மருத்துவ குணங்கள் காரணமாக கிராம்பு அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்புகளை கொண்டது. மேலும் இது உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுகிறது. இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உட்கொண்டால் உடல் புத்துணர்ச்சி ஆகவும், வயிறும் நாள் முழுவதும் சுத்தமாக இருக்குமாம். கிராம்பு […]
எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால்.தான். நமக்கு எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு டம்ளர் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு […]
கீரைகளின் ராஜா என்று அழைக்கப்படுவது பொன்னாங்கண்ணிக்கீரை. இதில் ஏராள மருத்துவ குணங்கள் உள்ளது. இதை குறித்து இதில் அறிந்து கொள்வோம். பல சித்தர்கள் கூற்றுப்படி, இந்த கீரையை தொடர்ந்து உட்கொண்டால் மேனி ஆனது பொன்போல ஜொலிக்கும். ஏழைகளின் தங்கபஸ்பம் என்றும் இதைக் கூறலாம். நீர்வளம் நிறைந்த எல்லா பகுதிகளிலும் இந்த கீரை காணப்படும். சிறு செடி வகையை சேர்ந்த இந்த கீரையை பெரும்பாலும் பலர் பயன்படுத்துவது இல்லை. மணலிக்கீரை மண்ணில் உள்ள பொன் சத்தை உறிஞ்சி நீரான […]
ப்ரோக்கோலி யுடன் வால்நட்டை சேர்த்து சாப்பிட்டால் மறதி நோயை சரிசெய்ய முடியும் இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை: சின்ன சைஸ் புரோகோலி, பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த உருளைக்கிழங்கு – தலா 1. சோள மாவு – 2 டீஸ்பூன். பால் – 1 கப். தண்ணீர் – 2-3 கப். எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு. செய்முறை : வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், […]
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]
சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]
உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]
எந்தெந்த பழங்களை எந்த பழத்தோடு ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது என்று இந்த தொகுப்பில் காணலாம் . பொதுவாக பழங்கள் எல்லாமே ஆரோக்கியம் நிறைந்தது. அனைத்து பழங்களிலும் நன்மைகள் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில பழங்களை ஒன்றாக சாப்பிடும் போது அல்லது பிற உணவுகளுடன் பழங்களை சாப்பிடும் போது செரிமானக் கோளாறுகள் என்று ஒட்டுமொத்த ஆரோக்கிய பாதிப்பு வரை ஏற்படுத்தும். பழங்களில் அமிலத்தன்மை உடையவை அல்லது இனிப்புசசுவை மற்றும் நடுநிலை பழங்கள் என மூன்று வகை உள்ளது. சில […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க முட்டைகோஸ் சூப் நீங்கள் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள். தேவையான பொருள்கள்: முட்டைகோஸ் – கால் கிலோ. மிளகு – அரை டீஸ்பூன். சீரகம்- அரை டீஸ்பூன். இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – ஒரு டீஸ்பூன். உப்பு – தேவையான அளவு. கொத்தமல்லி தழை – சிறிதளவு. மிளகு தூள் – அரை டீஸ்பூன். செய்முறை: முதலில் முட்டைகோஸை நன்கு கழுவி சிறிதாக […]
ஃப்ரைட் ரைஸ், பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான தானியம் ஆகும். சிவப்பு அரிசியில் நார்ச்சத்தும் செலினியமும் மிகுந்து இருக்கின்றன. இவை புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைத் தடுத்து நிறுத்துகின்றன. இது மட்டுமல்ல, வைட்டமின் இ, நம் உடல் முழுக்க இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களோடு இணைந்து செயல்படுகிறது. இந்த ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களின் செயல்பாடு, இதய நோய்கள் வராமல் காக்கும். ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்; மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும். அமெரிக்காவில், லூசியானா ஸ்டேட் […]
சிறு கீரையானது பரவலாக தோட்டங்களிலோ வீடுகளிலோ பயிர் செய்யப்படும் ஒருவகை கீரையாகும். இந்தக் கீரையின் பயன்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். முளைக்கீரை, தண்டுக்கீரை போன்ற மற்ற கீரைகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய கீரை வகையாகும். 20 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நிறைய கிளைகள் உடையதாக இருக்கும். இந்த கீரை மெல்லிய தோற்றமுடையது. இந்த கீரையில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவை அதிக அளவில் உள்ளது. நீர் சத்து, புரதம், கொழுப்பு, […]
உடலுக்கு வலு சேர்க்கும் உளுந்தங் கஞ்சி யை நாம் கட்டாயம் சாப்பிட வேண்டும். அது எப்படி செய்வது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் பெருமளவு பிரச்சனையை சந்தித்து வருகின்றன. சீரற்ற மாதவிடாய், அதிக உதிரப் போக்கு போன்ற காரணங்களால் பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட கருப்பு உளுந்து கஞ்சியை ஒரு வாரம் ஒருமுறை குடித்து வந்தால் சிறந்த நன்மையைத் தரும். நாம் அன்றாட வாழ்வில் இட்லி, தோசை மாவு […]
சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது. […]
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் குறைபாடு காரணமாக இரத்தசோகை ஏற்படுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகின்றது. இதனை தடுக்க நாம் நமது உணவுப்பழக்கத்தை சிறிது மாற்றவேண்டும். பெரும்பாலும் ரத்த சோகை காணப்படுபவர்கள் சோர்வுடனும், களைப்பாகவுமே இருப்பார்கள். இதற்கு நம் இரத்ததில் உள்ள இரும்புச் சத்தை அதிகப்படுத்துவதே சிறந்த வழி. தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ், கேரட் ஜூஸ் எடுத்துக்கொள்ளவேண்டும். இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் […]
பசும்பாலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட ஆட்டுப் பாலில் அதிக அளவு சத்து உள்ளதால் இது குறித்து நாம் தெரிந்துகொள்வோம். பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு. இதில் இரும்பு , தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும்போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அதேசமயம் பாலை […]
தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]
ஃப்ரைட் ரைஸ், பிட்சா, சாண்ட்விச் போன்ற உணவுகளை சாப்பிடாதீர்கள். இதுகுறித்து ஆய்வில் வெளியான தகவலை பற்றி நாம் பார்ப்போம். இன்றைய நவீன நாகரிக உலகில் மக்கள் துரித உணவுகளை நாடி செல்கின்றனர். சுவையை மட்டும் உணர்ந்து அதை அதிக அளவில் சாப்பிடுகின்றன. அவர்கள் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் குழந்தைகளும் அதையே விரும்பி சாப்பிடுகின்றனர். மாறிவரும் கலாச்சாரம் நம் ஆயுளை குறைகின்றது என்று தான் சொல்ல வேண்டும். முன்னோர்கள் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவு முறைகளை பயன் […]
எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]