Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கோடைக்கேற்ற சுவையான நுங்கு கீர்!!!

கோடையை சமாளிக்க சுவையான நுங்கு கீர் செய்து சாப்பிடுங்க . தேவையானபொருட்கள் : நுங்கு – ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை குங்குமப்பூ – சிறிதளவு பாதாம் பிசின் – 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு பூசணி விதை – ஒரு டீஸ்பூன்   செய்முறை: ஒரு கடாயில்  நெய்விட்டு சூடானதும் , பூசணி  விதைகளைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன், […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள அவகாடோ மில்க்‌ஷேக்!!

அவகாடோ பழத்தில் சருமத்தைப் பொலிவாக்கும் வைட்டமின்   ஈ அதிகம் உள்ளது.  ஃபோலிக் ஆசிட் இருப்பதால்  கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. இத்தகைய   சிறப்பு வாய்ந்த அவகாடோ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள்: அவகாடோ  – 1 பால் – 250  மில்லி தேன் – 1 1/2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில்  அவகாடோ பழத்தின் விதையை நீக்கிக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் காய்ச்சிய  பால்  மற்றும்  தேன் கலந்து அரைத்து ,ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறினால் சுவையான அவகாடோ மில்க்‌ஷேக் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான மொறுமொறு புதினா பக்கோடா!!

புதினா  பக்கோடா தேவையான பொருட்கள் : கடலை மாவு – 1 கப் அரிசி மாவு – 1/2  கப் புதினா –  2  கப் வெங்காயம் – 1  கப் முந்திரி – 10 பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு அரைத்தது  – 2 ஸ்பூன் உப்பு –தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை : புதினாவை  பொடிப் பொடியாக நறுக்கி அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடலை மாவு ,அரிசி மாவு , முந்திரி,   உப்பு   […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்ச்சியான கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்க !!

கொய்யா ஸ்குவாஷ் தேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 1/4  கிலோ கோவா எசன்ஸ் – 2 துளிகள் எலுமிச்சம் பழம் – 1/2 சர்க்கரை – 100 கிராம். தண்ணீர் – தேவையான அளவு. உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் தண்ணீரில்  கொய்யாப்பழங்கள் மற்றும்  சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன்   எலுமிச்சைச்  சாறு,  உப்பு,   எசன்ஸ்  சேர்த்து  வடிகட்டினால் சுவையான  கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க உதவும் கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் !!!

கேரட் ஆரஞ்சு பழ ஜூஸ் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி உடல் எடையை குறைக்க உதவும்.  இத்தகைய சிறப்பான ஜூஸ் எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: கேரட்-3 ஆரஞ்சு பழம்-2 எலுமிச்சை -1 செய்முறை: முதலில் கேரட்டை சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி அரைத்து ஜுஸ் எடுத்து  கொள்ள வேண்டும். பின் ஆரஞ்சு பழத்தையும்  தனியே ஜுஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.   பின்னர்  இரண்டு ஜுஸ்களையும் கலந்து அதில் எலுமிச்சை சாறு  விட்டு பருகினால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான சில்லி ப்ரெட்!!

சில்லி ப்ரெட் தேவையான பொருள்கள்: ப்ரெட் துண்டுகள்    – 6 வெங்காயம் – 1 தக்காளி – 3 காய்ந்த  மிளகாய் – 2 இஞ்சி -1 துண்டு பூண்டு – 5 பல் சர்க்கரை -1 ஸ்பூன் தக்காளி சாஸ்   -2  ஸ்பூன் சோயா சாஸ் – 1  ஸ்பூன் உப்பு – தேவையாள அளவு எண்ணெய் – தேவையாள அளவு செய்முறை: முதலில் ப்ரெட் துண்டுகளை  தோசைக்கல்லில்  சிறிது எண்ணெய் விட்டு  வறுத்தெடுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான இறால் மிளகு வறுவல்!!!

இறால் மிளகு வறுவல்  தேவையான பொருட்கள்: இறால் – 500 கிராம் மிளகு தூள் – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது – 1  டீஸ்பூன் கருவேப்பிலை – 1 கொத்து எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவைக்கு ஏற்ப மஞ்சள் தூள் – தேவைக்கு ஏற்ப செய்முறை: முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன்  உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம்  ஊற வைக்க […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மிகவும் டேஸ்ட்டியான எக் ப்ரை !!!

எக் ப்ரை  தேவையானப்பொருட்கள் : முட்டை – 5 மிளகு -1 டேபிள்ஸ்பூன் சீரகம்-1 டேபிள்ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு செய்முறை : முதலில்  சீரகம், மிளகு, உப்பு  ஆகியவற்றை பொடியாக்கி கொள்ள வேண்டும். முட்டைகளை  வேக வைத்து தோல் நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். முட்டையில் அரைத்து வைத்துள்ள மசாலா தூளை  தூவி பிரட்டி , ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய்ந்ததும் ,முட்டையை போட்டு  பிரட்டி எடுத்தால் டேஸ்டான  எக் ப்ரை  தயார் !!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி!!!

சர்க்கரை  நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான  ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1  டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க்!!

உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் ஜீரா மில்க் எப்படி செய்வது என பார்க்கலாம்.  தேவையான பொருட்கள் : தேங்காய் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் வெல்லம் – தேவையான அளவு.   செய்முறை: முதலில் வெல்லத்தில்  தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளவேண்டும். தேங்காயுடன் , ஊறவைத்த சீரகம் சேர்த்து அரைத்து,  பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லக் கரைசல்  கலந்து , ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறினால் சுவையான ஜீரா மில்க் தயார் !!

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட்!!

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,  பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ்!!

உடல் சூட்டைத் தணிக்கும் சுவையான கற்றாழை ஜூஸ் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : சோற்றுக் கற்றாழை ஜெல் – 1/2 கப் எலுமிச்சைப் பழம் – ஒன்று சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன் தேன் – ஒரு டீஸ்பூன் ஐஸ்கியூப்ஸ்  – சிறிதளவு உப்பு – சிறிதளவு   செய்முறை: சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை 9 முறை நன்கு அலசி கொள்ள வேண்டும். பின் அதனுடன் எலுமிச்சைச் சாறு உப்பு, சர்க்கரை,  ஐஸ்கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்தெடுத்து தேன்  […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செரிமானத்தை தூண்டும் நெல்லி புதினா சர்பத் !!

வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருக வேண்டிய, சுவையான நெல்லி புதினா சர்பத் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 2 புதினா – சிறிதளவு ஊறவைத்த பாதாம் பிசின் – அரை டீஸ்பூன் தண்ணீர் – தேவையானஅளவு இஞ்சி – ஒரு சிறிய துண்டு வெல்லத்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன். செய்முறை: முதலில் நெல்லிக்காயின் விதைகளை நீக்கி கொள்ள வேண்டும்.பின்  ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், புதினா  இஞ்சி, தண்ணீர் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரட் ஆம்லெட் செய்வது எப்படி !!

தேவையானபொருட்கள்:  முட்டை -3 ரொட்டித் துண்டுகள்-5 கடலை மாவு -ஒரு கப் பெரிய வெங்காயம்- 1 குடைமிளகாய்-1 கேரட்-1 உப்பு -தேவையான அளவு செய்முறை : கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சத்தான கிரீன் ஆப்பிள் ஜூஸ்..!!

சத்துக்கள் நிறைந்த கிரீன் ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க . தேவையானபொருட்கள் : கிரீன்ஆப்பிள்–1 சீனி –1 டீஸ்பூன் எலுமிச்சைசாறு-சிறிது ஐஸ்க்யூப்ஸ்– தேவையானஅளவு உப்பு–1 சிட்டிகை குளிர்ந்த நீர் – தேவையான அளவு  செய்முறை : ஒரு மிக்சியில் கிரீன் ஆப்பிள் துண்டுகளை  போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை  வடிக்கட்டி சீனி, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு  சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். இதனுடன் ஐஸ் கியூப்களை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு ..!!

கிராமத்து மணம் கமழும் கருவாட்டுக்குழம்பு மிக எளிதாக செய்யலாம் . தேவையானபொருட்கள்: கருவாடு – 100 கிராம் வெங்காயம் – 2 தக்காளி – 2 பச்சைமிளகாய் – 4 மிளகு – 10 பூண்டு – 8 பல் மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் புளி – 1 எலுமிச்சை அளவு எண்ணெய் – தேவையான அளவு கடுகு- சிறிதளவு வெந்தயம்-சிறிதளவு கறிவேப்பிலை -சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில்  கருவாட்டில் சிறிது […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்வது எப்படி ..!!

நல்ல காரசாரமான பூண்டு காரக்குழம்பு செய்யலாம் வாங்க.   தேவையானபொருட்கள் : பூண்டு -50 கிராம் சின்ன வெங்காயம் -100 கிராம் தக்காளி -1 மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லித்தூள் -1 ஸ்பூன் மஞ்சள் தூள் -அரை டீஸ்பூன் புளி-தேவையான அளவு உப்பு -தேவையான அளவு கடுகு -1 டீஸ்பூன் கறிவேப்பிலை -சிறிதளவு உளுந்தம் பருப்பு -1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு   செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு,உளுந்தம் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தர்பூசணி ஜூஸ் செய்வது இவ்வளவு ஈஸியா ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி  – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில்  தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு  அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஸ்பைஸியான குளுகுளு மசாலாமோர் ..!! ஒரு நிமிடத்தில் தயார் ..!!

கோடைக்கேற்ற குளுகுளு மசாலாமோர் செய்யலாம் வாங்க. தேவையான பொருட்கள்: தயிர்- 2 கப் பச்சைமிளகாய்-2 புதினா-சிறிதளவு இஞ்சி- சிறு துண்டு தண்ணீர்-4 கப் சாட் மசாலா- ஒரு சிட்டிகை சீரகத்தூள்-ஒரு சிட்டிகை உப்பு- சிறிதளவு செய்முறை: முதலில் தயிரை  மிக்ஸியில்  ஊற்றி அத்துடன் தண்ணீர் விட்டு, பச்சைமிளகாய் ,புதினா,  இஞ்சி , சாட் மசாலா, சீரகத்தூள், உப்பு போட்டு நன்கு அரைத்து எடுக்க வேண்டும் . பின்னர் ஐஸ் கியூப், புதினா அல்லது மல்லி இலை போட்டு பரிமாறினால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் ஏ சத்துக்கள் கொட்டிக்கிடக்கும் உணவு வகைகள் …!!!

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால்  ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். இத்தகைய விட்டமினை  இயற்கையான உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் எளிதாகப் பெற முடியும்.    கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. கேரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ அல்லது ஜூஸ் போட்டோ  குடிக்கலாம். ஆடு மற்றும் கோழியின் ஈரலில்  வைட்டமின் ஏ மற்றும் கனிமச்சத்துக்கள் நிரம்பியுள்ளன . நல்ல அழகான  சருமத்தை பெற  வைட்டமின் ஏ சத்து நிறைந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி ..!!

புரதச்சத்து  நிறைந்த சுவையான  எள்ளு வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க … தேவையான பொருட்கள்: வறுத்த வேர்க்கடலை –1 கப் லேசாக வறுத்த எள்ளு – 4  டீஸ்பூன் தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன் வறுத்த காய்ந்த மிளகாய் –6 புளி – சிறிது எண்ணெய் – 2 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – ருசிக்கேற்ப கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை: வறுத்த எள்ளு, வேர்க்கடலை,  தேங்காய் துருவல், வறுத்த காய்ந்த […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பர் சைடிஷ் தக்காளி கூட்டு செய்யலாம் வாங்க ..!!

மிகவும் சுவையான தக்காளிக்கூட்டு எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க…  தேவையான பொருட்கள் : தக்காளி – 1/4 கிலோ வெங்காயம் -2 உப்பு -தேவையான அளவு பாசிப் பருப்பு -100 கிராம் தேங்காய் துருவல் -2 ஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் கடுகு,உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன் வர மிளகாய் -2 கருவேப்பிலை -தேவையான அளவு எண்ணெய் -தேவையான அளவு செய்முறை :  வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும் .ஒரு  பாத்திரத்தில் சிறிது எண்ணெய் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா….!!

குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான  பொருட்கள் : கோதுமை  ரவா                                      :          ஒரு  கப் சர்க்கரை                              […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறு வாழைப்பூ பக்கோடா எளிதாக செய்யலாம்….!!

சுவையான வாழைப்பூ பக்கோடா செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1 பெரிய வெங்காயம் – 3 கடலை மாவு – 2 கப் மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி சோள மாவு – 1 தேக்கரண்டி கறிவேப்பிலை – தேவையானஅளவு எண்ணெய் – 200 மில்லி உப்பு – தேவையான அளவு செய்முறை: வாழைப்பூவை பொடிப்பொடியாக நறுக்கி சிறிது மோர் கலந்த தண்ணீரில் போட்டு ஊறவிட்டு  பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும் .பின்  […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வைட்டமின் டி குறைபாடு நீங்க இயற்கையான வழிமுறைகள் இதோ ….!!!

இயற்கையான முறையில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தை எளிதில் நம்மால் பெறமுடியும் .  நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால்  நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து  இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் . விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைக்கேற்ற குளுகுளு நுங்குகடல்பாசி செய்வது எப்படி …!!!

உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள்: நுங்கு- 6-8 கடற்பாசி-10 கிராம் தண்ணீர்-2 கப் பால்-1 லிட்டர் சீனி- தேவைக்கு ஏற்ப எஸன்ஸ்- சிறிதளவு செய்முறை:  கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான சுவையான எள்ளு உருண்டை செய்வது எப்படி ..!!

 உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும் எள்ளு உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம் . தேவையான பொருட்கள்: வெள்ளை எள் – 3 கப் சர்க்கரை – 2 கப் ஏலக்காய் – 6 நெய் – சிறிதளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து  கொள்ள வேண்டும் .பின்  வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி  பாகு காய்ச்ச வேண்டும். பின்பு சர்க்கரைப்பாகில் வறுத்த எள்ளை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மனம் மயக்கும் காளான் பிரியாணி செய்வது எப்படி ..!!!

மணமணக்கும் காளான் பிரியாணி செய்முறையை பற்றி காண்போம் . தேவையான பொருட்கள்: காளான் – 1/2 கிலோ பாசுமதி அரிசி – 2 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி – 1/4 கப் (நறுக்கியது) புதினா – 1/4 கப் (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் நெய் – 3 […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பிள் ஜாம் செய்வது இவ்வளவு ஈஸியா ….!!

சுவையான ஆப்பிள் ஜாம் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம் . தேவையானபொருட்கள்: ஆப்பிள் – 2 சர்க்கரை – 1கப் லெமன் – 1/2 பழம் தண்ணீர் – 1/2 கப்   செய்முறை : முதலில் ஆப்பிளை நன்றாக சுத்தம் செய்து அதன் தோலை நீக்கி விடவேண்டும் .பின்  சிறிய துண்டுகளாக நறுக்கி சிறிது  தண்ணீர் சேர்த்து  5-10 நிமிடங்கள் வரை வேக வைத்து  மசித்து விடவேண்டும் .பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடற்சூட்டை தணிக்க புதினாமோர் குடிங்க …!!!

உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியளிக்கும்  புதினா மோர் எப்படி செய்வது எனக் காணலாம்  தேவையான பொருட்கள் : மோர்     – 1 லிட்டர். புதினா    – 1 கட்டு. இஞ்சி     – 20 கிராம். மிளகுத் தூள், பெருங்காயத்தூள்   – 2 ஸ்பூன். எண்ணெய், கடுகு, கொத்தமல்லி   – தேவைக்கு ஏற்ப உப்பு     – தேவையான அளவு செய்முறை: முதலில் இஞ்சியை அரைத்து சாறை மட்டும் வடிகட்டி கொள்ள வேண்டும் . பின் புதினாவை நன்கு சுத்தம் செய்து, எண்ணெயில் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்து கொடுத்து அசத்துங்க …!!

சுவையான மற்றும் சத்துக்கள் நிறைந்த கேரட் முந்திரி ஸ்மூத்தி செய்வது எப்படி எனக் காணலாம்.  காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும். இதில் வைட்டமின் A  உள்ளதால் கண்பார்வை பலப்படும்  .மேலும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது .முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்கவும்  உதவுகிறது . தேவையான பொருட்கள்: முந்திரி – 3 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட் – 3 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாட்டி வைத்தியத்தை பாலோவ் பண்ணுங்க …

முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் . சீத்தாப்பழ விதை  பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து  குளித்து வர முடி உதிராது. ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் . திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கும் வெயிலிலும் வசந்தமாய் வாழ இதை சாப்பிடுங்க……

கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில்  இருந்து  நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.   தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]

Categories

Tech |